வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் இராணுவமும் பொலிசாரும் இணைந்து விசேட சோ தனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் பா துகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (05.07.2020) அதிகாலை முதல் இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு வெ டிகு ண்டு அ ச்சுறுத்தல் இருப்பதாக பா துகாப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலையடுத்தே இச் சோ தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது கிறிஸ்தவ ஆலயங்களை சூழ பொலிசார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளிலும் பரவலாக சோ தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமணத்துக்காக மணமகன் மணமகள் குடும்பத்தினர் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு வந்துள்ளனர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோணா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்து முடிந்த சில நிமிடங்களில் மண்டபத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.
அதில், வந்தவர்கள் மணமகன் மற்றும் அவருடைய தாய், தந்தை, அக்கா ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி இருக்கின்றது என்றும் ,அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய ஆம்புலன்சில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
மேலும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், மணமகள் வீட்டினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கின்றது. முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பதால் அவர்களை தனியாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
திருமணம் முடிந்த சில நேரத்தில் கணவன் மனைவி பிரிக்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திருமணத்தின் மூலம் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் என்று பீதி கிளம்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மிகவும் பாசமுடன் பழகி வந்தது.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
அப்போது, தன்னை வளர்த்தவர் உ யிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாமல் தவித்துள்ளது. உடனே வீட்டின் மாடிக்குச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே கு தித்து தன்னுடைய உ யிரை மா ய்த்துக்கொண்டது.
இது குறித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் “என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார்.
அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே கு தித்தது. இதனால், கா யங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உ யிரிழந்துவிட்டாள்” என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உ யிரை மா ய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையம், பேருந்து, புகையிரத சேவைகள், பாடசாலை மற்றும் தேர்தல் நடைபெறும் காலம் என்பன இந்த ஆபத்தான இடங்களாக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் போது, பலர் சமூக இடைவெளி குறித்து எவ்வித கவனத்தை செலுத்துவதில்லை என்பதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்கள், பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் முக கவசனங்களை அணி வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியை பேண வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ஜெய் நகர் பகுதியைச் சார்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் தர்ஷன் என்ற ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், மகுடேஸ்வரன் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் மேல் மாடியில் குடியிருப்புவாசிகள் இருந்துள்ளனர். கீழ் வீட்டில் இருந்த நித்யா நீண்ட நேரமாக மா யமா கியுள்ளார். மேலும், குழந்தையின் சத்தமும் கேட்கவில்லை.
இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில், நித்யா தூ க் கில் தொ ங்கியபடி இருந்துள்ளார். கட்டிலில் ஒரு வயது கூட இருந்து ச டலமாக கி டந்துள்ளது.
இதனைக்கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், நித்யா மற்றும் தர்சன் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்யா எதற்காக? த ற்கொ லை செய்து கொண்டார்.
குழந்தையின் கொ லைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிராக வளர்த்த உரிமையாளர் மரணம் : சோகத்தில் த ற்கொ லை செய்துகொண்ட நாய்!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மிகவும் பாசமுடன் பழகி வந்தது.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
அப்போது, தன்னை வளர்த்தவர் உ யிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாமல் தவித்துள்ளது. உடனே வீட்டின் மாடிக்குச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே கு தித்து தன்னுடைய உ யிரை மா ய்த்துக்கொண்டது.
இது குறித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் “என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார்.
அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே கு தித்தது. இதனால், கா யங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உ யிரிழந்துவிட்டாள்” என தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உ யிரை மா ய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.
புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவரே தங்க மாஸ்குடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். சுமார் 2.89 லட்சம் மதிப்பில் இவர் அணிந்துள்ள மாஸ்கில் சிறிய சிறிய துளைகள் இருக்கின்றன.
இதனால் சுவாசிப்பதில் தனக்கு எதுவும் பிரச்சனையில்லை எனக்கூறும் ஷங்கர், கொரோனாவிலிருந்து இது பாதுகாக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்.
இச்செய்தி இணையத்தில் வைரலாக கொரோனா காலத்திலும் உங்கள்காட்டில் அடைமழை தான் போங்க, இது உங்களை பிரபலமாக்குமே தவிர கொரோனாவிலிருந்து பாதுகாக்காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, ஏம்பல் பேருந்து நிலையத்தில், பூக்கடை வைத்திருக்கும் ராஜா(25), எ ன்பவரை பொலிசார் கை து செய்தனர். அ வர் மீ து வ ன்கொ டுமை, போ க்சோ’ உ ட்பட, ஏ ழு பி ரிவுகளில், வ ழக்குப் ப திவு செ ய்து உ ள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த 30-ஆம் திகதி அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு ராஜா மாலை கொண்டு சென்றுள்ளார்.
அ ப்போது அ ங்கு வி ளையாடிக் கொ ண்டிருந்த சி றுமியை பார்த்த, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாக ஆ சைவார்த்தை கூ றி, அ ழைத்துச் செ ன்றுள்ளார்.
கோவிலில் மாலையை கொடுத்தபின், சி றுமியை ஊ ருக்கு ஒ துக்குப்பு றமாக அ ழைத்துச் செ ன்று, வ ன்கொ டுமை செ ய்து, கொ லை செ ய்துள்ளார்.
அ வருடன் சி றுமியை பா ர்த்த கோ வில் பூ சாரி உ ட்பட சி லர் கூ றிய த கவல் அ டிப்படையில், ராஜாவை கை து செ ய்ததாக பொலிசார் கூ றியுள்ளனர்.
இ வரும் கா ட்டும ன்னார்கோ வில் அ ருகே ஆ ட்கொண் டந த்தம் கி ராமத்தை சே ர்ந்த பிரியங்கா(22) எ ன்பவரும் கா தலித்து, க டந்த 2 ஆ ண்டுகளு க்கு மு ன்பு தி ருமணம் செ ய்து கொ ண்டனர். இ வர்களு க்கு ஒ ரு வ யதில் மீனலோட்சினி எ ன்ற பெ ண் கு ழந்தை இ ருந்தது.
இ ந் நி லையில் கு ழந்தை மீனலோசினிக்கு பி றந்த நா ளுக்கு பொ ருட்கள் வா ங்க வே ண்டும் எ ன நே ற்று ம தியம் க ணவரிடம் கூ றியுள் ளார். இ தனை பாலமுருகன் பொ ருட்படுத்தவி ல்லை, இ தோடு பெ ண்களுடன் எ ந் நே ரமும் போ னில் பே சி வ ந்தார்.
இ து தொ டர்பாகவும் க ணவருடன் பிரியங்கா ச ண் டை போ ட்டார். பி ன்னர் பாலமுருகன் வெ ளியில் செ ன்று வி ட்டார். க ணவரின் செ யலால் வா ழ்க்கையில் வெ றுப்படை ந்த பிரியங்கா த னது கு ழந்தை மீனலோட்சினியின் க ழு த் தி ல் சே லை யை க ட் டி தூ க் கி ல் தொ ங் க வி ட் டு கொ ன் ற தா க கூ றப்படுகி றது.
பி ன்னர் அ வரும் சே லை யா ல் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக தெ ரிகிறது. இ தற்கிடையே அ வரது வீ ட்டுக்கு வ ந்த அ க்கம் ப க்கத்தி னர் தூ க் கி ல் பிரியங்காவும், மீனலோட்சினியும் பி ணமாக தொ ங் கி ய தை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து பொ லிசுக்கு த கவல் கொ டுத்த னர்.
அ தன் பே ரில் பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வி ரைந்து வ ந்து பிரியங்கா, மீனலோட்சினி ஆ கியோரது உ டல்களை பா ர்வையி ட்டு அ ங்கிருந்தவர்க ளிடம் வி சாரணை ந டத்தினர்.
பி ன்னர் அ வர்களது உ டல்களை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அ ரசு ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்துவி ட்டு ச ம்பவம் தொ டர்பாக வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.
தமிழகம் வந்த 7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி பாஸ்கர் – சந்திரமோகனா. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் மாதம் தாய் காந்திமதியுடன், சந்திரமோகனாவும் பாஸ்கரனும் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அதன் மூலம் சந்திரமோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சந்திமோகனாவால் சொந்த நாட்டுக்கு திரும்பமுடியவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில், என் கணவர் பாஸ்கரன் கடந்த மார்ச் மாதம் இலங்கை சென்றுவிட்டார். ஆனால் நானும் என் தாயும் போதிய நிதி வசதி இல்லாமல் தவித்து வருகிறோம், 8 மாதம் கர்ப்பணியாகி விட்டால் விமானத்தில் பயணிக்க முடியாது.
எனவே, என்னை உடனடியாக தமிழக அரசும் இலங்கை அரசும் இணைந்து என்னை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் பேசியதோடு இருவரும் சொந்த நாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
புளியங்குளம் சன்னாசிபரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இன்றயதினம்(04.07.2020) காலை10 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் குறித்த கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார். விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இலங்கையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தோர் மற்றும் விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு அவசரம் கருதி பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை விண்ணப்பிப்பவர்களுக்காக தற்காலிக அடையாள பத்திரம் வழங்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அடையாள பத்திரத்தை பயன்படுத்தி பொது தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும், அதில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகத்தின் கையொப்பம் உள்ளக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் 29ஆம் திகதியின் பின்னர் கிடைக்கு விண்ணப்பங்களுக்காக பிரதேச செயலகத்தில் தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் தலையில் காயமடைந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சாரதி அவதானம் இல்லாமல் திடீரென கார் கதவினை திறந்ததால் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது கார் கதவுடன் மோதியுள்ளது.
இதனையடுத்து மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் தலையில் படுகாயமடைந்து மயக்கமுற்றுள்ளார். தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுன்,
குறித்த விபத்தினை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரர் தி.பரமேஸ்வரன் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 29ஆம் திகதி இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மரணம் தொடர்பில் திடீர் ம ரண பரிசோதகர் இரேஷா தேஷானி முன்னால் இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது அவரது 30வயதுடைய மனைவி ஆனந்தன் தர்ஷிகா என்பவரே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.
தொடர்ந்து சாட்சியளித்தவர், எங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது. கணவர் வர்த்தகர். எனக்கு தெரிந்த அளவில் அவருக்கு அல்சர் வருத்தத்தை தவிர வேறு ஒரு நோயும் இல்லை.
இரவு 9 மணியளவில் தனது கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்ததனை நான் அவதானித்தேன். அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு நான் கூறினேன். அதை கேட்காமல் விளையாடிக் கொண்ணடிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென ச த்தம் ஒன்று கேட்டது. அங்கு சென்று பார்த்த போது மூக்கு, வாயில் இர த்தம் வடிந்த நிலையில் க ணவர் வி ழுந்து கி டந்தார்.
உடனே அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பேற்படுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் அது வரையில் அவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைபேசியில் விளையாடியமையினால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளை நரம்பு வெ டித்தமையினால் அவர் உ யிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து நிகழ்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? எனும் தொனிப்பொருளில் தமிழர் மரபுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (04.07.2020 காலை இடம்பெற்றது.
இதில் பொதுஜனபெரமுன கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான ப.உதயராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் சிவ.கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலர்ந்து கொண்டனர்.
இதன்போது கருத்தாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வேட்பாளர்கள் மக்கள் முன் பதிலளித்தனர்.
அந்தவரிசையில் முன்னாள் பிரதி அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான காதர் மஸ்தான் உரையாற்றி முடிந்த பின் அவரிடம் அங்கு வந்திருந்த நபர் ஒருவர் கேள்வி எழுப்பிருந்தார்.
குறித்த நபர் கேள்வி எழுப்பிய போது தமிழ், முஸ்லிம் என இவனவாதமாக பேசியதாக அங்கருந்த பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் நெறியாளரிடம் தெரிவித்தனர்.
இதன்போது பிரதி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், சிறிரெலோ கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு ஏற்பட்டது.
முரண்பாட்டையடுத்து முன்னாள் பிரதி அமைச்சரை அவரது பாதுகாப்பு பிரிவினர் அழைத்து சென்றதுடன், கூட்டமும் நன்றியுரையுடன் முடிவுக்கு வந்திருந்தது.
ஹட்டனை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் கிருபைராஐ் அவர்கள் நேற்றைய தினம் (03.07.2020) இறைவனடி சேர்ந்தார்.
இவர் சகுந்தலாவின் அன்பு கணவரும் சாந்த பிரமிளா (கலா ), எலிசபெத் (நிர்மலா ), அமரர் ஜேசுதாஸ் (பிரதி முகாமையாளர் மக்கள் வாங்கி), ஆகியோரின் அன்பு தந்தையும்,
தேவகனியின் (சிமியோன் ) மாமனாரும் எரிக் லான்சன் , டிவைனாவின் பேரனும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் 05.07.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறைவழிபாடு நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 03.07.2020 வெள்ளிகிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் கடந்த 25.06.2020அன்று கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி ஒன்பதாம் நாளான நேற்றைய தினம் இரதோற்சவ பவனி இடம்பெற்றது.
காலைமுதல் வினாயகபெருமானுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையின் பின் பஞ்சமுக வினாயகபெருமான் தேரேறி வலம்வந்த நிகழ்வு இடம்பெற்றது.