பிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்!!

பிச்சைக்காரியை காதலித்து திருமணம்..

இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது முதலாளியின் உத்தரவின் பேரில் நடைபாதையில் வாழும் பிச்சைக்காரர்களுக்கு கொரோனா லாக்டவுன் சமயத்தில் உணவு வழங்கி வந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் பிச்சை எடுத்து வந்த நீலம் என்ற பெண்ணை பார்த்துள்ளார் அனில். அவருக்கு உணவு வழங்கிய அனில் தினமும் அவருடன் பேசிய பழகிய நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இதையடுத்து இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து நீலம் கூறுகையில், என் தந்தை இறந்துவிட்டதால் நான் என் அண்ணன், அண்ணியுடன் வசித்து வந்தேன். அப்போது என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதனால் என்னையும், என் தாயையும் இருவரும் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

என் தாயாரை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் பிச்சையெடுக்க ஆரம்பித்தேன், என்னுடையை நிலையை அனில் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் நட்பாகி, காதலர்களாகி தற்போது தம்பதிகள் ஆகிவிட்டோம் என கூறியுள்ளார்.

அனில் கூறுகையில், அவளுடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது. வீட்டிலிருந்து துரத்தப்பட்டாலும் மனம் தளராமல் தன் தாயை கவனித்து கொண்டது என்னை ஈர்த்தது, அதனால் நான் காதலில் விழுந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

அனில் – நீலம் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தம்பதியை வாழ்த்தியுள்ளதோடு, அனிலை பாராட்டி தள்ளியுள்ளனர்.

தனக்கு தானே தீமூட்டி தற்கொ லை செய்ய முற்பட்டவர் வைத்தியசாலையில்!!

வயோதிபர்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீமூ ட்டி த ற்கொ லை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இலிங்கநகர், திருச்செல்வம் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து வேலாயுதப்பிள்ளை (60 வயது) என்பவரே இவ்வாறு த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. கு டும்ப த கராறு காரணமாக கணவர் ஒரு இடத்திலும், மனைவி அவரது உறவினர் வீட்டிலும் வாழ்ந்து வந்த நிலையில் மனைவியை அ டிப்பதற்காக சென்றபோது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் கோ பம் கொண்ட இவர் கையில் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி த ற்கொ லை செய்ய முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டு நோயாளர்காவு வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வயோதிபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் : கதவை திறந்த போது அவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!!

இன்ப அதிர்ச்சி..

சென்னையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பிரியாணி வழங்கி சென்னை மாநகராட்சி இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தா க்கத்தை கொண்ட நோயாளிகள் மருத்துவமனைகள், வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா உறுதியானவர்கள் மருத்துவமனைகளிலும், கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள், கொரோனா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு வீடுகளில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிவருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலோசனை மையத்தை அண்மையில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எனக்கு இன்று பிறந்தநாள். ஆனால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் எனக்கு யாருமே வாழ்த்து கூறவில்லை என கவலை தெரிவித்தார்.

இதையடுத்து அந்த ஆலோசனை மையத்தில் இருந்த அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள். அது போல் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 இளைஞர்களிடம் மாநகராட்சி ஆலோசனை மையத்திற்கு அழைப்பு வந்தது.

அப்போது ஊழியர் ஒருவர் அவர்களை எப்படி உள்ளீர்கள், உடல்நலம் எல்லாம் சுகமா என கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ நாங்கள் நன்றாக சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகிறது என்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர்களுடைய செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மாநகராட்சி ஊழியர், வீட்டுக் கதவை திறக்குமாறு தெரிவித்தார். இன்ப அ திர்ச்சி கதவை திறந்ததும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

ஆம், சூடான பிரியாணிகளையும் மற்ற உணவுகளையும் அவர்களிடம் கொடுத்தார். கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் மாநகராட்சியின் மனநல மையம் இவ்வாறு இன்ப அ திர்ச்சியையும் தருவது நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்களை நி ர்வாண படம் எடுத்து ப லாத்கா ரம் செய்த நபருக்கு கொரோனா : கண்ணீர் விட்டு அ ழுத பெண் பொலிசார்!!

பெண்களை..

தமிழகத்தில், பெ ண்களை ஆ பாச பு கைப்படம் எடுத்து கைதானவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், விசாரணை நடத்திய மகளிர் காவல்நிலையமே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சேலம் தாதகாபட்டி சீரங்கன் 4-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(35). அழகு நிலையம் நடத்தி வந்த இவர், இங்கு வி பச்சார தொழில் நடந்ததாகவும், எங்களை நி ர்வாண படமெடுத்து மி ரட்டுவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், லோகநாதன், அவரது கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். இதில், த லைம றைவான லோகநாதன் மனைவி ரூபாவை தேடி வருகின்றனர். இதற்கிடையில், கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று காலை வந்தது. அதில் லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனால் அவரை கைது செய்து வந்த பெண் பொலிசார் கண்ணீர் விட்டு அ ழுதனர். ஏனெனில், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அதிகாலையில் தான் வீட்டிற்கு சென்றதாகவும், குழந்தைகளுடன் இருந்ததாகவும் கூறி க ண்கல ங்கியுள்ளனர்.

மகளிர் பொலிசாருடன், சட்டம் ஒழுங்கு பொலிசாரும் சென்றிருந்தனர். கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும், மகளிர் காவல்நிலையத்தில் 3 பேரையும் வைத்துள்ளனர்.

இப்பணியில் உதவி கமிஷனர் ஈஸ்வரன், மகளிர் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், டவுன் இன்ஸ்பெக்டர் குமார், கிச்சிப்பாளையம் எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, அன்னதானப்பட்டி எஸ்.ஐ. முரளி, கொண்டலாம்பட்டி எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் உள்பட 30 பொலிசார் ஈடுபட்டனர்.

தற்போது இவர்கள் அனைவரும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே யாரும் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான லோகநாதன் உள்பட 3 பேரையும் பொலிசார் ஓமலூர் கிளை சிறையில் அடைத்ததால், சிறை அதிகாரிகள் உட்பட 81 கைதிகளும் அ திர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இளம் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு கொரோனாவுக்கு பலியான பேருந்து ஓட்டுனர்!!

கொரோனாவுக்கு..

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனரின் சடலம் காரில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலரும் சுற்றி நின்று மரியாதை செலுத்தினார்கள். லண்டன் பேருந்து ஓட்டுனராக இருந்த Emeka Nyack Ihenacho என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் உயிரிழந்தார்.

Emekaவுக்கு Tamara Carrick என்ற மனைவியும், Makiah என்ற மகனும் உள்ளனர், Emekaக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்காதது தான் அவர் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தார் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கொரோனாவால் கணிசமான எண்ணிக்கையில் லண்டனில் போக்குவரத்து ஊழியர்கள் இறந்துள்ள நிலையில் பணத்தேவையால் தான் ஆபத்தையும் மீறி Emeka கொரோனா சமயத்தில் பணிக்கு சென்றிருக்கிறார்.

இந்த சூழலில் ஆஸ்துமா பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் Emeka-வை பாதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் Emeka-ன் சடலம் நேற்று லண்டனின் Islingtonல் உள்ள Pemberton Gardens வழியாக காரில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியில் நின்றிருந்த மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர், பின்னர் Emeka-ன் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

பிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஆற்றில் சி க்கித் த வித்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், அவரை காப்பாற்ற முயன்று இருவருமே இறந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somerset-ன் Bath-ல் இருக்கும் ஆற்றில் இரண்டு பேர் அ டித்து செ ல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும், இவர்கள் இரண்டு பேரும் Tesco ஊழியர்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த சில தகவல்களை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் சம்பவ தினத்தன்று, அதாவது நேற்று 24 வயது மதிக்கத்தக்க Velly Sousa என்ற நபர் ஆற்றில் சிக்கியுள்ளார்.

இதனால் அவரை காப்பாற்றுவதற்காக சக நண்பர் என்று கூறப்படும், 20 வயது மதிக்கத்தக்க Samuel Fernandez குதித்துள்ளார். இதில் இருவருமே சிக்கிவிட்டதால், இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர்களின் நண்பரான Luvson D’Costa(29), அவர்கள் இருவரும் சக ஊழியர்கள். Wiltshire-ன் Swindon அருகே இருக்கும் Tesco-வில் வேலை பார்த்து வந்தனர்.

இரண்டு பேருமே மிகச் சிறந்த நண்பர்கள். அதில் Velly Sousa-வுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு!!

மோட்டார் செல்கள்..

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியிலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர். ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து வீட்டு உரிமையாளர் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிசாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பகுதியை சோதனை செய்து பார்த்தபோது இரண்டு மோட்டார் செல்களை அவதானித்துள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

யாழில்..

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து வ ன்மு றையில் ஈ டுபட்ட
கு ம்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் ப றித்துச் சென்றுள்ளனர். இச் ச ம்பவம் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் ந டந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் இளைஞருடைய த லையில் கா  யம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது.

ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக் கொண்டுள்ளனர்.

இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன்,

குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கு ம்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இ ளைஞரை அ டித்துள்ள னர்.

அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை ப றித்து ள்ளனர். அவர்களிடம் இருந்து தப் பி ஓ டிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் வி ழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் கு ழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதன் பின்னர் தலையில் ப லத்த கா யம் ஏற்பட்ட நிலையில் இர த்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கையில் 3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று கொரோனா நோயாளர்களும் குவைத் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக இலங்கை வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மூவருக்கான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை 1558 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெருமளவானோர் கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். எனினும் இதுவரையான காலப்பகுதியில் 754 பேர் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை!!

PCR பரிசோதனை..

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான பரிசோதனை கூடம் ஒன்றை விமான நிலையத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுவதற்காக வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக விமான நிலையத்தினுள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை கண்கானிப்பதற்காக அரசாங்கத்தின் பிரதானிகள், இராணுவ தளபதி உட்பட அதிகாரிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

PCR பரிசோதனை கூடம் ஒன்றை விமான நிலையத்தினுள் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பரிசோதனை கூடத்திற்கு அவசியமான இடவசதி வழங்குவதற்கு விமான நிலைய தலைவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

பரிசோதனை கூடம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் தலையீட்டில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி தனிமைப்படுத்தலில்!!

ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி கோதைநாச்சியார் தொண்டமான் ஓர் மருத்துவராவார். ஓமான் மஸ்கட் நகரில் சேவையாற்றி வருகிறார். தனது தந்தை உ யிரிழக்கும் போதும் அவர் மஸ்கட் நகரிலேயே இருந்துள்ளார்.

தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு வந்திருந்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அதற்கு தடையாக இருந்துள்ளது.

இறுதியாக கோதை நாச்சியார் மஸ்கட் நகரில் PCR பரிசோதனையின் பின்னர் விமானம் மூலம் இந்தியாவின் கோழிகோடுக்கு வந்துள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கூறிய அவரை உறவினர்கள் தனியார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

எனினும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தந்தையின் இறுதிச் சடங்கில் மகள் கலந்துகொள்ள சந்தர்ப்பத்தை வழங்குமாறு குடும்ப உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தொண்டமானின் இறுதிச் சடங்குகளை வீடியோ தொழிநுட்பம் மூலம் காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

இளைஞரொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி!!

நீரில் மூழ்கி..

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி நேற்று உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா,அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன்றிஷாத் முகம்மட் (17வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவிலிருந்து ஹொரவபொத்தான பிரதேசத்திலுள்ள முக்கறவெவ பகுதிக்கு அவரது உறவினரின் வீட்டுக்கு வருகை தந்து நேற்று மாலை குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை ஹொரவபத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் சன்னதியில் த லையை வெ ட்டி நரப லி தந்த பூசாரி : கடவுள் சொன்னதால் செய்தேன் : அதிரவைத்த வாக்குமூலம்!!

கோவில் சன்னதியில்..

இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரப லி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து த லையை வெ ட்டி கொ ன்ற பூசாரியின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா. இவர் இரு தினங்களுக்கு முன்னர் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அ வரின் த லையை து ண்டாக வெ ட்டி கொ ன்றுள்ளார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று ச ரணடைந்தார். அப்போது பொலிசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரப லி கேட்டார், அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார்.

கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி பொலிசாரை அதிரவைத்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமான பெண்களின் புகைப்படங்களை திருடி இளைஞர்கள் செய்து வந்த அதிர்ச்சி செயல்!!

இளைஞர்கள் செய்த செயல்..

தமிழகத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அதை மார்பிங் செய்து, கணவர்களை மி ரட்டி பணம் ப றித்து வந்த இரண்டு பேரை பொலிசார் அ திரடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் க ண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார். அதன்மூலம் பல முக்கிய வழக்குகளை விரைவாக துப்புத் துலக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பரமக்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது பேஸ்புக்கில் இருந்து திருடிய ம ர்ம ஆசாமி ஒருவன், அதனை ஆ பாசப் படமாக மார்பிங் செய்து, கணவனுக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மி ரட்டல் விடுத்து வந்துள்ளான்.

இதனால் இது குறித்து தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். அதன் பின் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மி ரட்டல் விடுத்த நபர், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் பரமக்குடி உலக நாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பது தெரியவந்தது.

பேஸ்புக்கில் குடும்ப பெண்களின் படங்களைத் தேடி எடுத்து அவற்றை மார்பிங் செய்து பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது புகைப்படத்தை திருடி, ஆ பாசமாக மார்பிங் செய்து அவரது கணவருக்கு படத்தை அனுப்பி, தனது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தும் படி மி ரட்டியுள்ளான்.

பணம் செலுத்த மறுத்தால் சமூக வலைதளங்களில் மனைவியின் ஆ பாச படத்தை வெளியிடப் போவதாக பிளாக்மெயில் செய்துள்ளான். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, அது ராமநாதபுரம் மாவட்டம் என்பதை கண்டறிந்து எஸ்.பி வருண்குமாரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

வங்கிக் கணக்கை வைத்து துப்புத் துலக்கிய பொலிசார், சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து மி ரட்டி பணம் பறித்து வந்த உச்சிப்புளியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை மார்பிங் செய்து மி ரட்டி பணம் ப றிக்கும் செயல்கள் தற்போது அதிகளவில் நடப்பதால், பா திக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பெண்கள் தங்கள் செல்பி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நலம் என்றும், இல்லையெனில் வில்லங்கம் எப்போது வேண்டுமானாலும் வீடுதேடி வரலாம் என்று பொலிசார் எ ச்சரிக்கின்றனர்.

வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை மயக்கிய பெண் செய்த செயல்!!

பெண் செய்த செயல்..

இந்தியாவின் தெலங்கானாவை சேர்ந்த தாய் – மகன் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை குறி வைத்து நூ தன மு றையில் ப ணத்தை ஏ மாற்றிய பின்னணி வெளியாகி அ திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மாளவிகா தேவி. இவர் மகன் வெங்கடேஷ்வரா பிரணவ் கோபால் (22).  இருவரும் சேர்ந்து மேட்ரிமோனி இணையளத்தில் கீர்த்தி மாதவேணி என்ற பெண் பெயரில் போ லியான கணக்கு தொடங்கி வெளிநாட்டில் உள்ள பல இளைஞர்களை நாடி அவர்களை திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக க வரும் வகையில் பேசியுள்ளனர்.

அந்த வகையில் கலிபோர்னியாவில் உள்ள வருண் என்பவருடன் நட்பாகியுள்ளனர். அப்போது கீர்த்தி பெயரில் இருந்த மாளவிகா, வருணிடம் தான் பெரிய மருத்துவர் எனவும் தனக்கு அதிகளவில் சொத்துக்கள் உள்ளது எனவும் கூறி ம யக்கியுள்ளார்.

இதோடு என் தந்தை இ றந்துவிட்டார், இதையடுத்து என் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயரில் மாற்றி தருமாறு என் தா யார் அ டித்து கொ டுமைப்ப டுத்துகிறார்.

இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வ ழக்கு தொடர்ந்துள்ளேன், வழக்கு செலவுக்கு ரூ 65 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வழக்கில் வெற்றி பெற்றவுடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய வருண் அவர் கேட்ட பணத்தை வங்கிக்கணக்கு மூலம் செலுத்தியுள்ளார். பின்னர் மாளவிகாவை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் பதிலளிக்கவில்லை, இதையடுத்தே தான் மோ சடி செய்யப்பட்டதை உணர்ந்த வருண் பொலிசாரை நாடியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மாளவிகாவையும் அவருக்கு உதவிய மகன் கோபாலையும் கைது செய்துள்ளனர். இருவரும் இதே போல பலரை ஏ மாற்றி கோடிகளில் பணம் சம்பாதித்தது வி சாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மேலும் நடத்தப்படும் வி சாரணையில் பல அ திர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

த ற்கொ லை செய்து கொண்ட ம னைவி : க ணவனின் வி பரீத முடிவால் அனாதையான குழந்தை!!

அனாதையான குழந்தை..

தமிழகத்தில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக ம னைவி த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில், அந்த அ திர்ச்சி கா ரணமாக க ணவரும் த ற்கொ லை செ ய்து கொ ண்டதால், த ற்போது 5 மா த கு ழந்தை அ னாதையாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு சத்யாதேவி என்ற 23 வ யது ம கள் உள்ளார்.

இந்நிலையில் சத்யாதேவிக்கும், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நல்லாம்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் ம கன் கணேசன் (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த த ம்பதிக்கு 5 மா த ஆ ண் கு ழந்தை உள்ளது. பி ரசவத்திற்காக பெ ற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, கு ழந்தை பி றந்ததிலிருந்து அ ங்கேயே த ங்கியுள்ளார்.

இந்நிலையில், ம னைவி மற்றும் கு ழந்தையை தனது சொ ந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரியானூர் கிராமத்திற்கு கணேசன் சென்றுள்ளார். அப்போது க ணவன்-ம னைவிக்கு இ டையே கு டும்ப பி ரச்சினை ஏ ற்பட்டு வா க்குவாத ம் ந டந்துள்ளது.

இ தில் ம னமுடைந்த ச த்யாதேவி த னது வீ ட்டின் அ றைக்குள் செ ன்று, மி ன்விசி றியில் பு டவையால் தூ க்கு ப்போ ட்டு தொ ங்கியுள்ளார். உடனே, உறவினர்கள் க தவை உ டைத்து சத்யாதேவியை மீ ட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை ப ரிசோதித்த ம ருத்துவர்கள் அவர் ஏ ற்கனவே இ றந்துவிட் டதாக தெரிவித்தனர். ம னைவி இ றந்த த கவலை கேட்டு அ திர்ச்சிய டைந்த கணேசன் அதே வீட்டில் மற்றொரு அ றையில் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண் டார்.

இதுகுறித்து த கவல் அறிந்த பொலிசார் இ ருவரது உ டல்களையும் கைப் ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.