பால் வாங்க அலைந்த தந்தை : ரயிலிலேயே 4 வயது கு ழந்தை உ யிரிழந்த சோ கம்!!

பால் வாங்க அலைந்த தந்தை..

இந்திய மாநிலம் பிகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், பால் கிடைக்காததால் 4 வயது கு ழந்தை உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் உடைமைகளுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பலர் சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அவ்வாறு புலம் பெயரும் தொழிலாளர்கள் வறுமை, பசி காரணமாக இ றக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சமீபத்தில் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இ றந்தது தெரியாமல் கு ழந்தை தனது தாயை எழுப்பும் விடியோ பார்ப்போரை கல ங்கச் செ ய்தது.

இதையடுத்து, பிகார் ரயில் நிலையத்தில் பசி காரணமாக பால் கிடைக்காததால் 4 வயது கு ழந்தை உ யிரிழந்துள்ள மற்றொரு சோ க ச ம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பிகாருக்கு தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் புறப்பட்டுள்ளார் மசூத் ஆலம். வெயில் மற்றும் பசி காரணமாக குழந்தை நெடு நேரம் அழுதுள்ளது.

ரயில் முசாபர்பூர் நிறுத்தத்தில் நின்றபோது மசூத், குழந்தைக்கு கொடுக்க பால் வாங்க அலைந்துள்ளார். ஆனால், ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை. அங்குள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தெரிவித்தும் பலனில்லை.

இறுதியில் குழந்தை ரயிலிலேயே உ யிரிழந்தது. இந்த சம்பவம் மற்றும் குழந்தையின் தந்தை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், முசாபர்பூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னரே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தை இ றந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தமிழரின் கருணை : கொழும்பில் 70 நாட்களாக சிக்கியிருக்கும் கேரள தம்பதி!!

கேரள தம்பதி…

விடுமுறை நாட்களை மனைவியுடன் இலங்கையில் கழிக்க சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கடந்த 70 நாட்களாக கொழும்பில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் வைப்பின் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். கப்பல் ஊழியரான இவர் விடுமுறை நாட்களை இலங்கையில் செலவிடலாம் என முடிவெடுத்து மனைவியுடன் கடந்த மார்ச் 11 அன்று கொழும்பு சென்றுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவல், ஊரடங்கு என கடும் நெருக்கடியை எதிர்கொண்ட இந்த தம்பதி மார்ச் 19 முதல் கேரளாவுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். ஊரடங்கால் உள்ளூர் விமான சேவைகள் மொத்தம் முடக்கப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்துள்ளனர்.

இவர்கள் இலங்கை தமிழர் ஒருவரின் ஹொட்டலில் தங்கியிருப்பதால், அவரது கருணையால் இதுவரை உணவுக்கும் தங்குவதற்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் அந்த ஹொட்டல் மூடப்பட்டாலும், தற்போது இவர்கள் மட்டுமே அந்த ஹொட்டலில் தங்கி வருகின்றனர். சமையற் கலைஞர் உட்ப சில ஊழியர்கள் மட்டுமே அந்த ஹொட்டலில் தற்போது உள்ளனர்.

மேலும், ஊரடங்கு காரணமாக ஹொட்டலில் இருந்து வெளியேற முடியாமல் ஸ்ரீஜித்தும் மனைவியும் முடங்கிப்போயுள்ளனர். கேரள மாநிலத்தவர்கள் சுமார் 80 பேர் வரை இலங்கையில் கொரோனாவால் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தால் எவ்வித பயனும் இல்லை என்றே ஸ்ரீஜித் குற்றஞ்சாட்டுகிறார். கேரள சுற்றுலாத்துறைக்கும், அமைச்சருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறும் ஸ்ரீஜித், மத்திய அமைச்சர் வி.முரளிதரன் அடுத்தமுறை பார்க்கலாம் என மட்டும் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்.

இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு நாட்டில் பல மாதங்களாக சிக்கியிருக்கிறோம், ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் இல்லை. இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 1 ஆம் திகதி கொழும்பில் இருந்து திருச்சிக்கு கப்பல் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னெடுக்கப்படுகிறது. அதில் இடம் கிடைக்கும் என்பது சந்தேகமே என்கிறார் ஸ்ரீஜித்.

கழிவறை குழியில் விழுந்த 14 வயது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!!!

நேர்ந்த பரிதாபம்

பாடசாலை மாணவி ஒருவர் கழிவறை குழியில் விழுந்து பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் உ யிரிழந்த மாணவி உடுபில-இசிகிணிகந்த பிரதேசத்தில் வசித்து வரும் 14 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கழிவறைக் குழிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் தரையில் சிறுமி இருந்ததாகவும். திடீரென பாரிய சத்தத்துடன் அது உடைந்து சிறுமி உள்ளே விழுந்ததாக குறித்த சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கம்பஹா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ப லத்த கா யங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி!!

38 ஆண்டுகள் பணிபுரிந்து..

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு து ரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டும் மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வ ற்புறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் சொத்துக்களை எழுதித்தர நாகராஜன் மறுத்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து வி ரட்டி அ டித்துள் ளனர் எனக் கூறப்படுகிறது. சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு இது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர் சாலையில் சுற்றி திரிகிறார். இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அ டித்து து ரத்தி சாலையில் பிச்சையெடுக்க வைத்துவிட்டனர்.

நானும் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து போ ராட முடியும் என அ ழுது கொ ண்டே கூ றியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை வரவழைத்து மனைவி செய்த செயல்!!

மனைவி செய்த செயல்..

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொ லை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமன். கட்டிடத்தொழிலாளியான இவருக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சத்யா அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வரும் வாகன ஓட்டுநர் இராம மூர்த்தி என்பவர் சத்யாவிடம் நண்பராக பழகி வந்துள்ளார். இவர்களின் பழக்கம், நாளைடைவில், நெருங்கி பழகும், திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதை அறிந்த இராமன், தன் மனைவியை தொடர்ந்து க ண்டித்துள்ளார். இருப்பினும், சத்யா தொடர்ந்து இராம மூர்த்தியிடம் பேசிக் கொண்டே இருந்ததால், இருவருக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டுள்ளது. இப்படி இருவருக்கும் ஒவ்வொரு நாளும் ச ண்டையிலே சென்று கொண்டிருக்க, கடந்த 20-ஆம் திகதி,

என்பவருக்கும் சத்யாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இராமன் இ றந்துவிட்டதாகக் கூறி சத்யா உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் இறந்த இராமனின் உடலை முறைப்படி அடக்கம் செய்தனர். இருப்பினும் இராமனின் இ றப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் இலட்சுமணன் நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர் சத்யாவிடம் வி சாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சத்யா தனது கணவருக்கு இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததும், அதன் பின்னர் தனது காதலன் இராம மூர்த்தியை வீட்டிற்கு வரவழைத்து இராமனின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துவிட்டு, உறவினர்கள் முன்னிலையில் நாடகமாடியதும் தெரியவந்தது.

அதன் பின் கொ லைச் ச ம்பவத்தில் ஈடுபட்ட இராம மூர்த்தி மற்றும் சத்யா இருவரையும் கைது செய்த நாமக்கல் காவல்துறை சிறையில் அடைத்தனர்.

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் : 2 மனைவிகளையும் கொ லை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

இரண்டாவது திருமணம்..

தமிழகத்தில் இரண்டு மனைவிகளை கொ லை செய்ததது ஏன் என்பது குறித்து அவரது க ணவர் கொடுத்த வாக்குமூலம் பொலிசாரை அ திர வைத்துள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த கடுக்கு மேனாம்பேட்டை சேர்ந்தவர் கோபலா கிருஷணன்.

35 வயதான இவர் லாரி ஒட்டுனராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டதால், இந்த தம்பதிக்கு 3 வயதில் யஷ்வந்த் என்ற மகன் உள்ளார். கோகிலாவுடன் தாய் உமாவும் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி உமா வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, கு டிபோ தையில் இருந்த கோபால கிருஷணன், மனைவி கோகிலாவிடம் த கராறில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக வீட்டின் வெளியே இருக்கும் வராண்டாவில் உமா படுத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து கோபலாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல, உள்ளே குழந்தை அழும் ச த்தைத்தைக் கேட்டு உமா உள்ளே சென்று பார்த்த போது, கோகிலா தூ க்கில் தொ ங்கிய படி இருந்துள்ளார்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த உமா, அவரின் உடலை கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக கூறி, கோகிலாவின் தாய் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவருக்கு ஏற்கனவே செங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. தன்னுடைய முதல் மனைவி ராஜேஸ்வரியை கொ ன்றுவி ட்டு, சிலிண்டர் வெ டித்து இ றந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

ராஜேஸ்வரியின் பெற்றோர் செங்குன்றம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கோபால கிருஷ்ணன் வசமாக சிக்கியுள்ளார். அதன் பின் அந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த கோபலாகிருஷ்ணன், உண்மையை மறைத்து கோகிலாவை காதலித்து 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அளவிற்கு அதிகமாக ம து கு டித்ததால், என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது, மிகவும் மோசமானவனாக மாறிவிடுவேன், அதுவே என் இரண்டு மனைவிகளின் கொ லைக்கு காரணம் என்று கோபால கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததையடுத்து, கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.

வவுனியாவில் தூ க்கில் தொங்கிய நிலையில் 18 வயது இளைஞர் சடலமாக மீட்பு!!

கருவேப்பங்குளம் பகுதியில்..

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இ ளைஞரின் ச டலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் இரவு குறித்த இளைஞரை நீண்ட நேரம் காணாத நிலையில் அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.‌ இதன்போது வீட்டின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் அவர் இருப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் முன்னரே அவர் இ றந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பதம்பார்த்த யானை : இருவர் வைத்தியசாலையில்!!

ஏ9 வீதியில்..

மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தா க் கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முற்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முற்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தா க் கி யு ள் ள து.

இதன்பொது முற்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முற்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

அடுத்த வருடம் முதல் இலங்கையின் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றுக்கு 35 மாணவர்களை மாத்திரமே அனுமதிப்பது என்று கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கான ஒழுங்குவிதிகள் விண்ணப்பங்களுடன் விநியோகிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் தரவுகளை அவர்களின் பெற்றோர் ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் பதிவு அஞ்சல் மூலம் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முதலாம் வகுப்புக்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான ஒழுங்குவிதிகள் மற்றும் விண்ணங்கள் என்பன கல்வி அமைச்சின் இணையத்தில் (www.moe.gov.lk) உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு படையெடுக்கும் ஆபத்து?

வெட்டுக்கிளிகள்..

வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானை நோக்கி படையெடுத்துள்ளது.

இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையில் ஏற்பட கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

விவசாய அமைச்சு உள்ளிட்ட திணைக்களம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றது, அச்சுறுத்தலை சமாளிக்க செயற்திட்டத்தை கொண்டு வர பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பூச்சியியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய வேளாண்மை இயக்குநர்கள் அடங்கிய பணிக்குழு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அவர்கள் தங்கள் வயல்களில் வெட்டுக்கிளிகளைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்த தேவையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களை அடையாளம் காணவும் பணிக்குழுக்கு அறிவுறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் அவர்கள் பாதுகாப்புப் படையினரின் உதவியையும் நாடுவார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

விரைவில் திறக்கப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!!

விமான நிலையம்..

மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான இயந்திரத்தை தயாரிக்கவுள்ளதாக அரச வைத்திய ஆய்வக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு இயந்திரம் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் விமான நிலைய வாளத்திற்குள் ஆய்வக வசதிகளை தயார் படுத்துவது அவசியமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பிய இலங்கை : முழுமையாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்..

பொசன் போயா தினத்திற்கு பின் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரமும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமும் ஞாயிற்று கிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்கு சட்டத்தையும் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை ஜுன் மாதம் 4,5ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போ தையின் உ ச்சம் : ஆசனவாய் வழியாக தன் வ யிற்றுக்குள் ம து பா ட்டிலை நு ழைத்த இ ளைஞன்!!

போ தையின் உச்சம்..

நபர் ஒருவர் கு டி போ தை யில் ம து பா ட் டி ல் ஒ ன்றை ஆ ச ன வா ய் மூலம் தானே வ யிற்றுக்குள் நுழைத்த ச ம் ப வம் பெ ரு ம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. 29 வ யதான பக்கிரிசாமி ம து போ தை க்கு அ டி மையாக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உ த்த ரவால் ம து க்கடைகள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டநிலையில் தினமும் கு டி ப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் பக்கிரிசாமி.

இந்நிலையியல் சமீபத்தில் அளவுக்கு மீ றி ம து கு டி த்த பக்கிரிசாமி போ தை த லை க் கே றி ய நிலையில், க டைசி கு வா ட் ட ர் பா ட் டி லை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். உடனே தன்னிடம் இருந்த ம து பா ட் டி லை எடுத்து தனது ஆ ச ன வா யில் சொ ரு கி யுள்ளார்.

அ தன் பி ன்னர் ம து போ தை யில் அ வர் போ ட்ட ஆட்டத்தில் ம து பா ட் டி ல் கொஞ்சம் கொஞ்சமாக ஆ ச ன வா ய் மூலம் வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அடுத்தநாள் க டு ம் வ யிற்று வ லி ஏற்பட்டு உ யிருக்கு போ ரா டி ய பக்கிரிசாமியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பக்கிரிசாமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் உள்ளே ம து பா ட் டி ல் இருப்பதை பார்த்து அ தி ர் ச் சியடைந்துள்ளனர். அதன்பின்னர் அறுவை சி கி ச் சை இல்லாமல்,

இனிமா கொடுத்து 2 மணி நேர போ ராட்டத்திற்கு பிறகு ம து பா ட் டி லை வெளியே எடுத்து பக்கிரிசாமியை மருத்துவர்கள் கா ப் பா ற்றியுள்ளனர். இந்த ச ம் ப வம் அந்த பகுதியில் பெ ரு ம் அ தி ர் ச் சியையும், ஆ ச் ச ரி யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டாவால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

7 மாத கர்ப்பிணி..

தமிழகத்தில் மரம் அ றுக்கும் இயந்திரத்தில் சி க்கிய கர்ப்பிணி பெண், ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தர்மராஜிற்கு கல்பனா என்ற மனைவி உள்ளார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கல்பனா, குறித்த தொழிற்சாலைக்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு டீ கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதுமட்டுமின்றி அங்கு தன்னால் இயன்ற சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் படி சம்பவ தினத்தன்று, கல்பனா வழக்கம் போல் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது எதிர்பாரதவிதமாக, அவரின் துப்பட்டா, மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிவிட, சட்டென கல்பனாவை இழுத்த மரம் அறுக்கும் இயந்திரம், அவரின் த லையை து ண்டாக்கியது. இதனால் கல்பனா சம்பவம் இடத்திலே ப ரிதாபமாக இ றந்தார்.

அதன் பின் இது குறித்து சூலூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இயந்திரத்தில் மரத்தை வெட்டும் பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்ததே வி பத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

த லை து ண் டி த் து கொ லை செ ய்யப்பட்ட மா ணவன் : அ திர்ச்சி ச ம்பவம்!!

மா ணவன்..

த மிழகத்தில் க ல்லூரி மா ணவர் த லை து ண்டித்து ப டு கொ லை செ ய்யப்பட்டதையடுத்து ச ம்பவ பகு தியில் பெ ரும் ப தட்டம் நி லவி வ ருவதால் 1000 பொ லிசார் கு விக்கப்பட்டுள்ளனர்.

தூ த்துக்கு டி மா வட் டம் ஆ றுமுகநே ரி அ ருகே உ ள்ள த லைவன் வ டலி கி ராமத்தை சே ர்ந்தவர் பரமசிவன். இ வரது ம க ன் சத்தியமூர்த்தி (20). இ வர் தூ த்துக்கு டியில் உ ள்ள ஒ ரு க ல்லூரி யில் பி.காம். 3ம் ஆ ண்டு ப டித்து வ ந்தார்.

நே ற்று மா லை வெ ளியே செ ன்ற சத்தியமூர்த்தி இ ரவு வெ கு நே ரமாகியும் வீ டு தி ரும்பவி ல்லை. அ திர்ச்சி யடைந்த அ வரது பெ ற்றோர் அ வரை தே டிச்சென் றனர். அ ப்போ து ஊ ருக்கு க்கு அ டுத்து ள்ள உ ப்பாற்று ஓ டை ப குதி யில் ஒ ரு கோ வி ல் அ ருகே மு ட்புதரி ல் த லை து ண்டிக்கப் பட்ட நி லையில் சத்தியமூர்த்தி பி ணமாக கி டந்தார்.

அ வரது உ டலை பா ர்த்து உ றவின ர்கள் க த றி அ ழுதனர். பொ லிசார் ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து செ ன்று சத்தியமூர்த்தி உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்ப மு யன்றனர். ஆ னால் கொ லையா ளிகளை உ டனடியாக கை து செ ய்ய வே ண்டும், து ண்டிக்கப்பட்ட சத்தியமூர்த்தி த லையை தே டி மீ ட்க வே ண்டும் எ ன கூ றி அ வரது கு டும்பத் தினர் ம ற்றும் கி ராம ம க்கள் அ ங்குள்ள சா லையில் திர ண்டு போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

அ வர்களு டன் போ லீசார் பே ச்சுவா ர்த்தையில் ஈ டுபட்டனர். எ னினும் அ வர்கள் போ ராட்ட த்தை தொ டர்ந்தனர். பி ன்னர் பொ லிசார் ச மாதானத்தை ஏ ற்று ந ள்ளிர வில் அ வர்கள் போ ராட்ட த்தை கைவி ட்டனர்.

இ தையடுத்து சத்திய மூர்த்தி உ டலை பி ரேத ப ரிசோ தனைக்காக தூ த்துக்குடி அ ரசு மரு த்துவம னைக்கு அ னுப்பி வை க்கப்பட்ட நி லையில் உ ப்பாற்று ஓ டை, சு ற்றுப்பகு தியில் உ ள்ள கி ணறுகளில் மா ணவர் த லையை தே டும் ப ணியில் இ ன்று 2-வ து நா ளாக ஈ டுபட்டனர்.

மா ணவர் கொ ல்ல ப்ப ட்டு கி டந்த இ டத்தில் இ ருந்து 400 மீ ட்டர் தொ லைவில் உ ள்ள ஒ ரு மு ட்பு தரில் சத்தியமூர்த்தி த லை கி டந்த து. அ தனை மீ ட்ட பொ லிசார் மரு த்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.

த லைவன்வ டலியை சே ர்ந்த சி லருக்கும், அ ருகே உ ள்ள கீ ழகீர னூரை சே ர்ந்த சி லருக்கும் இ டையே க டந்த சி ல மாத ங்களுக்கு மு ன்பு த கராறு ஏ ற்பட்டுள்ளது. இந்நி லையில் சி ல நா ட்களுக்கு மு ன்பு அ வர்களுக்குள் மீ ண்டும் த கரா று ந டந்துள் ளது.

எ னவே  இ தன் கா ரணமாக சத்தியமூர்த்தி கொ லை செ ய்யப்பட்டாரா? அ ல்லது வே று ஏ தேனும் பி ரச்சினை யா எ ன பொ லிசார் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகிறார்கள். அச ம்பாவித ச ம்பவங்களை த விர்க்க கூ டுதல் எஸ்.பி. குமார், 9 டி.எஸ்.பி.கள் உ ள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மா வட்ட த்தை சே ர்ந்த 1000 பொ லிசார் அ ங்கு கு விக்கப்பட்டு ள்ளனர்.

உயிரிழந்த 26 வயது இளைஞருக்கு பிரேத பரிசோதனை செய்ய தயாரான மருத்துவர்கள் : ஊழியர் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

உயிரிழந்த 26 வயது இளைஞருக்கு..

இந்தியாவில் மருத்துவர்களால் இ றந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்ட நபருக்கு பிரேத பரிசோதனை நடக்கவிருந்த நிலையில் அவர் உ யிருடன் இருப்பது தெரியவந்தது அங்கிருந்தவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஓரன் (26). இவர் தனது வீட்டு கூரையை மாற்றும் பணியை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து உடனடியாக குடும்பத்தார் ஓரனை தூக்கி கொண்டு அருகிலிருந்த சுகாதார மையத்துக்கு ஓடினர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓரன் ஏற்கனவே இ றந்துவிட்டதாக உறுதி செய்து RIMS மருத்துவமனைக்கு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லுமாறு கூறினார். பின்னர் ஓரன் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தயாரானார்கள்.

அப்போது ஓரனின் இதயம் துடிப்பதை பார்த்த ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்து இது குறித்து மருத்துவர்களிடம் கூறினார். இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் ஓரன் உயிரிழந்தார்.

இது குறித்து ஓரன் குடும்பத்தார் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியமே அவர் மரணத்துக்கு காரணம். ஓரன் இறந்துவிட்டதாக கூறப்பட்ட பின்னர் 5 மணி நேரத்துக்கு அவர் உயிர் இருந்துள்ளது.

ஆனால் பயண நேரம், RIMS மருத்துவமனை பிணக்கிடங்கில் அவர் வைக்கப்பட்டதிலேயே நேரம் வீணாக சென்றுவிட்டது. முதலிலேயே மருத்துவர்கள் இதை கண்டுபிடித்திருந்தால் அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஓரன் இறந்துவிட்டார் என கூறிய மருத்துவர்கள் சார்பில் பேசிய நிர்வாகத்தினர், பரிசோதனையின் போது ஓரனின் நாடி மற்றும் இதயத்தில் துடிப்பு இல்லை என்பதாலேயே அவர் இறப்பை உறுதி செய்தோம் என கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.