வெளிநாட்டிற்கு பிழைப்பு தேடிச் சென்ற தமிழர் சிறுவனின் உயிரை காப்பாற்ற செய்த செயல்!!

தமிழக வாலிபருக்கு பாராட்டுகள்..

வங்கதேசத்தை சேர்ந்த சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய தமிழக வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வங்கதேசத்தின் சட்டோக்ராம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நூருல் அப்சல்-மோஹசனாபேகம் தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு முகமது அசன் ஆரிப் என்ற 9 வயது சிறுவன் உள்ளான்.

முகமது அசன் ஆரிப்பிற்கு 4 வயதில் இருக்கும் போது, இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. ஆனால் ஏழ்மை, பொருளாதார நெருக்கடியால் மகனின் உடல்நலப்பாதிப்பை உடனடியாக சீரமைக்க முடியவில்லை.’

இந்நிலையில், சிறுவனின் மாமா அப்துல் ரஹீம் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் தன்னுடன் வேலை பார்த்த தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் வள்ளியம்மை சாலை பகுதியை சேர்ந்த ராஜசேகரிடம் (36) இது குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் விடுமுறையில் ஊருக்கு திரும்பிய ராஜசேகர், சிறுவனை தமிழகத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளார்.

அதன் படி சிறுவன் ஆரிப், தாய் மோஹசனாபேகம், தாய் மாமா அப்துல் ரஹீம் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் செயல்படும் தனியார் மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர் சுப்பிரமணியனிடம் சிறுவனை அழைத்து செல்ல, அவர் இதை சரி செய்ய முடியும் என்று கூறி, அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கோயமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று உரிய அறுவைசிகிச்சைஅளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான செலவினை தோப்புத்துதுறையை சேர்ந்த தொழிலதிபர் சுல்தானுல் ஆரிபா என்பவர் ஏற்றுக்கொண்டார். இதேபோல் வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா, சமூக ஆர்வலர் ரஹ்மத்துல்லா மற்றும் ஒரு சில தன்னார்வலர்கள் உதவியோடு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.

ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது. இதனால், சிறுவனுடன் அவனது தாய், மாமா மூவரும் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டில் தங்கியிருந்தனர்.

இதையடுத்து, கோயமுத்தூரில் சிறுவன் ஆரிப்புக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வேதாரண்யத்தில் தங்கியுள்ள இவர்கள் விரைவில் தாயகம் செல்லவுள்ளனர்.

வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு சுமார் மூன்று மாதங்கள் உணவு அளித்து, தங்க இடமளித்து உதவியதோடு, அந்த குடும்பத்தினர் நோன்பு கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் ராஜசேகர் குடும்பத்தினர் செய்து கொடுத்தனர்.

கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு, மத பாகுபாடு இல்லாமல் தேசம் கடந்து நடந்துள்ள இந்த மனித நேயப்பணியை செய்த ராஜசேகரையும் அவரது குடும்பத்தினரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மனைவியின் தாலியை அடகு வைத்து கொடுத்தேன் : அவள் பணத்தில் படித்தேன் : மாற்றுத்திறனாளியின் பரிதாப நிலை!!

பரிதாப நிலை..

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் குடும்ப வறுமைக்காக மனைவியின் தாலியை அடுகு வைத்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றறுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவி கூலி வேலை பார்த்து கொடுத்த பணத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

பேராசிரியராகப் பணிபுரிந்த குடும்ப வறுமையை விரட்டலாம் என்று சென்னைக்கு வந்த இவருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில், மாடிப்படிகளில் ஏறிச்சென்று வகுப்பெடுக்க முடியாது என்பதால் சுரேஷ் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் வேலைக்கு சேர்ந்த இவர், அங்கே படிக்கட்டில் தடுமாறி விழுந்ததால் அப்போதில் இருந்தே இவரின் வாழ்க்கையும் தடுமாற துவங்கியுள்ளது.

சுமார் 4 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து நிலையில், இந்த கொரோனாவின் பொது மு டக்கம் இவரது குடும்பத்தை மேலும் வறுமையில் தள்ளியுள்ளது.

சாப்பிடும் உணவிற்குக் கஷ்டம் என்ற நிலைக்கு வந்ததால், திருமண மண்டபங்கள் மூலம் முகூர்த்தப் பானையைச் செய்துகொடுத்து வருகிறார். இருப்பினும் வாடகை கொடுக்க பணம் இல்லாததால், தனது மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்துள்ளார்.

தனக்கு அரசு உதவியின் மூலம் வேலை கிடைத்தால் தனது குடும்பத்திற்கு மிகவும் நன்மையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் தனது அறைக்கு உறங்கச் சென்ற 19 வயது இளம்பெண் : காலையில் தந்தை கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

இளம்பெண்..

இந்தியாவில் 19 வயது இ ளம் பெ ண் வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்ப ற்றியு ள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ஜெயஸ்ரீ (19) பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் பேசிவிட்டு தனது அறைக்கு இரவு 11.30 மணிக்கு ஜெயஸ்ரீ தூங்க சென்றார்.

பின்னர் காலையில் வெகுநேரமாகியும் எழவில்லை, இதையடுத்து அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக சங்கர் எட்டி பார்த்தார். அப்போது அவர் க ண்ட கா ட்சி அ திர்ச்சியடைய வைத்தது, காரணமாக ஜெயஸ்ரீ தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய ப டி இருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயஸ்ரீயின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். இதோடு அவர் கைப்பட எழுதியிருந்த கடிதமும் கிடைத்தது. அதில், அப்பாவுக்கு: உன் மனைவியையும், மகளையும் எனக்கு பிடிக்கவில்லை.

எனக்கு வீட்டில் யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, மேலும் என்னை யாரும் விரும்பவதில்லை என எழுதப்பட்டிருந்தது. அதாவது தனது தாய் மற்றும் இளைய சகோதரி தான் தனது ம ரணத்துக்கு காரணம் என ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

எதனால் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா கால திருமணத்திற்கு விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்!!

திருமணத்திற்கு..

இன்று முதல் பல நடவடிக்கைகள் சுகாதார முறைப் பின்பற்றலோடு நடாத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் திருமண நிகழ்ச்சிகளுக்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும். அதுவும் மண்டபத்தின் அளவுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும். சமூக இடைவெளியை பேணுவதற்காக திருமண வைபவங்களில் நடனங்கள் நடத்தப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் ஜோடி மாத்திரமே நடனமாட வேண்டும். தேவை ஏற்பட்டால்,நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுமதியுண்டு. இதனை தவிர திருமண வைபவங்களில் எந்த வகையிலும் மதுபானம் பயன்படுத்தக் கூடாது.

திருமண வைபவத்தில் சுகாதார பாதுகாப்புக்கு பொறுப்பாக விசேட அதிகாரியை நிமிக்க வேண்டும் என திருமணம் வைபவங்கள் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும் என போ ராட்டம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது.

இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆ ர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போ ராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (01.06.2020) மதியம் 12.30 மணியளவில் குறித்த ஆ ர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு க தறி அ ழுது தமது க வலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

உறவுகள் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

இளம் சமூதாயத்தினர் தான் தமிழர்களின் பிரச்சனையினை தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தனர். கோரோனா வைரஸ் தா க்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணி இவ் க வனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஆபத்தில் இலங்கை : பல்லாயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், பாரிய அ ச்சுறு த்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருக்கி வருகிறது.

2500க்கும் அதிகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் இலங்கை மருத்துவதுறையினரால் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்படும் என ஏற்கனவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2500 முதல் 3000 கொரோனா நோயாளிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கணிசமான அளவு நோயாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதும், அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து,

அழைத்து வரப்படுவர்களால் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் அதிமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குவைத் உட்பட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்களின் பெரும்பான்மையோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் கடற்படையினருக்கு இடையில் பரவும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை.

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை பாரிய ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-

கடிதம் எழுதி வைத்து விட்டு மா ணவி எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத மு டிவு..

மட்டக்களப்பில் 15 வ யது மா ணவி ஒ ருவர் க டிதம் எ ழுதி வை த்துவி ட்டு தூ க்கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளார். கு றித்த ச ம்பவம் நே ற்றைய தி னம் வெல்லாவெளி பி ரதேசத்தில் இ டம்பெற் றுள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.

ச ம்பவ த்தில் வெல்லாவெளி காக்காச்சிவட்டை பி ரதேசத்தைச் சே ர்ந்த பாக்கியராஜா மேனகா எ ன்ற மா ணவியே உ யிரிழந்து ள்ளார்.
கு றித்த மா ணவி ச ம்பவ தி னமான நே ற்று இ ரவு சு மார் 10 ம ணியளவில் த னது ப டுக்கைய றைக்கு செ ன்று தூ க் கி ட் டு கொ ண்ட நி லையில் தா யா ர் அ தனை க ண்டுள் ளார்.

உ டனடியாக மா ணவியை மீ ட்டு வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ன்ற போ தும் அ வர் வ ழியிலேயே உ யிரிழந்துவிட் டதாக தெ ரியவருகி றது. கு றித்த மா ணவி, த னது பா டசாலை ஆ சிரியர் வி னாத்தா ள் செ ய்யவி ல்லை எ ன தி ட்டி யதா கவும்,

அ தனால் த னக்கு வா ழ விரு ப்பமி ல்லை எ னவும் க டிதம் எ ழுதி வை த்துள் ளதாக பொ லிஸாரின் ஆ ரம்ப க ட்ட வி சாரணையில் தெ ரியவந்து ள்ளது. கு றித்த மா ணவி யின் ச டலம் பி ரேத ப ரிசோ தனை க்காக மட்டக்களப்பு போ தனா வை த்தியசா லையில் ஒ ப்படைக்கப்ப ட்டுள்ளது.

அ த்துடன் இ து தொ டர்பான மே லதிக வி சாரணைகளை வெல்லாவெளி பொ லிஸார் மே ற்கொண்டு வ ருகின்ற னர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வருபவர்களுக்கு இன்று முதல் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை ஹோட்டல்கள் அல்லது வேறு தங்குமிடத்திற்கு அழைத்து சென்று இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குவைத் நாட்டில் இருந்து வந்த பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளதென அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு வாழ் மக்களுக்கு..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மேல் மாகாண சிரேஷட் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோண் விடுத்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் சட்டவிரோதமாக போ தைப் பொருள் தயாரிப்பு இடத்தில் சு ற்றிவளைப்பு மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் பு லனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய தொம்பே பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத ம துபான தயாரிப்பு நடவடிக்கை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வாடகை அடிப்படைக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்ட வீடு ஒன்றிலேயே இவ்வாறு ம துபான தயாரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்யாமல் தற்காலிகாக குடியிருக்கும் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பா துகாப்பிற்கு உட்பட இது மிகவும் சிறப்பான நடவடிக்கையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் பரவ ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள் : பல பயிர்கள் நாசம்!!

வெட்டுக்கிளிகள்

குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன்,

கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநாகலில் இவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொரோனா அ ச்சத்தால் பெற்ற தாயை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த மகன்கள் : உணவு இல்லாமல் சாலையில் வசிக்கும் சோ கம்!!

தாயை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த மகன்கள்..

65 வயதான சியாமளா இவர் தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் உள்ள கிஷான் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். சியாமளா மகாராஷ்டிராவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

பின் ஊரடங்கு உ த்தர வு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. தற்பொழுது ஊரடங்கு உ த்தர வு தளர்வு காரணமாக தனது மகன் வீட்டுக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அவரது மகன் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி உனக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று பயந்துகொண்டு வீட்டிற்குள் வரவேண்டாம் என்று கதவை சாத்தி கொண்டார்.

அவரது மகன்களின் இந்த முடிவால் தான் எங்கு செல்வது என்று தெரியாமல் தான் வசிக்கும் வீதியில் இருந்துள்ளார். கு டி க்க நீரும், உணவும் இல்லாமல் தவித்து வந்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் உண்ண உணவும், நீரும் கொடுத்து வருகிறார்கள்.

அவரது மகன்கள் மருத்துவமனையில் தனது தாயிற்கு கொரோனா தொற்று இருக்கா இல்லையா என்று பரிசோதனை செய்து பார்க்காமல் அவரை வெளியே அனுப்பியது தவறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

குடும்ப வறுமையை போக்க தினமும் 10 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று வடை, சமோசா விற்கும் சிறுவன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..

தஞ்சாவூரில் 12 வயது சிறுவன் சைக்கிளில் தினமும் சுமார் 10 கி.மீ வரை வடை, சமோசா போன்ற பலகாரங்களை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி என்ற கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் வரதராஜனுக்கு திடீரென ஏற்பட்ட நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். குடும்பம் வருமானமின்றி தவிக்கும் நிலையில் சுமதி சிறு சிறு வேலைகளுக்கு சென்று சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அவர்கள் குடும்பத்தை கடுமையாக பாதித்துள்ளது. கடும் கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். இதனை அறிந்த அவர்களது மூத்த மகன் தான் வேலைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடனே நீ வேலைக்கு செல்ல வேண்டாம், நான் வடை, போண்டா, சமோசா போன்றவை செய்து தருகிறேன் அதனை நீ விற்று வருமானம் கொண்டு வா என்று சுமதி கூறியுள்ளார்.

இதனையடுத்து தாய் சுமதியின் பேச்சை கேட்டு 12 வயது சிறுவன் சைக்கிளில் தெரு தெருவாய் பலகாரங்களை விற்று அதன் மூலம் தினமும் ரூ.100 சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறான். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த னியாக கி டந்த த லை : கொ லை செ ய்யப்பட்ட மா ணவன் தொடர்பில் வெளிவந்துள்ள தி டுக்கிடும் தகவல்!!

மா ணவன்..

தமிழகத்தில் த லையை வெ ட் டி கொ ல்லப்ப ட்ட க ல்லூரி மா ணவரின் சம் பவம் தொடர்பாக தி டுக்கி டும் த கவல்கள் வெ ளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த க ல்லூரி மா ணவர் சத்தியமூர்த்தி த லை து ண் டி த் து கொ ல்லப்ப ட்ட ச ம்பவத்தால் அ ங்கு பெ ரும் ப தற் றம் ஏ ற்பட்டுள்ளது. ச ம்பவம் தொ டர்பாக 6 பே ர் கை து செ ய்யப்பட்டுள் ளனர்.

வெ ள்ளிக்கிழமை இ ரவு மு ழுவதும் து ண்டிக்க ப்பட்ட மா ணவர் சத்திய மூர்த்தியின் த லையை தே டிய கா வல்து றையினர், ச னிக்கிழமை கா  லையில் தான் அ தனை க ண்டுபி டி த்தனர்.

க டந்த பொ ங்கல் தி னத்தன்று ஊ ருக்குள் அ திவேக மாக இ ரு ச க்கர வா கனத்தில் செ ன்ற இ ளைஞ ர்களை த ட்டிக்கே ட்டதால் ஏ ற்பட்ட மு ன்வி ரோதம் கா ரணமாக சா தி  ரீதியாக சத்தியமூர்த்தியை எ திர் தரப் பினர் கொ லை செ ய்துள்ளதாக உ  றவினர்கள் கு ற்றஞ்சா ட்டுகின்றனர்.

அ தே நேர த்தில் இ ந்த கொ லையின் பி ன்னணியில், தெ ன் மா வட்டத்தில் ப துங்கி இ ருந்து த மிழகம் மு ழுவதும் கைவ ரிசை கா ட்டி வ ரும் கொ டூர கூ லிப்ப டை கு ம்ப ல் ஒ ன்றின் தொ டர்பு இ ருப்பதாக பொ லிசார் ச ந்தேகிக்கி ன்றனர்.

இ ந்த ச ம்பவத்தின் பி ன்னணியில் இ ருக்கும் கூ லிப்ப டை கு ம்பல் எ து ? எ ன்ற கோ ணத்தில் வி சாரணையை தீவி ரப்படுத்தி யுள்ளனர். ஆ த்தூர் கா வல் நி லைய ப குதியில் சி ல தி னங்களுக்கு மு ன்பு ஆ டு கள வாடிய த கரா றில் 12 பே ர் கொ ண்ட கூ லிப்ப டையினரால் 5 பே ர் க த்தி யால் கு த்தப்பட் டனர்.

அ தில் ஒ ருவர் ப ரிதாப மாக ப லியா னார். க ஞ் சா வு க்குவும், ம துவு க்கும் அ டிமையாகி கூ லிப் படையாக செ ன்று கொ லை செ ய்யும் நி லை தொ டர்வதால் ம க்கள் அ ச்சம் அ டைந்துள் ளனர்.

இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!!

கொரோனா தொற்றாளர்கள்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,630 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஒருவர் கடற்படை வீரர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்றுமட்டும் மேலும் 20 பேர் குணமடைந்த நிலையில் 801 பேர் இதுவரை வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 817 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் தனது ஆன்மாவை விற்பனை செய்ய முயலும் இளம்பெண் : என்ன விலை தெரியுமா?

கனடாவில்..

கனடாவை சேர்ந்த பிரபல பாடகி கிளாரி எலிஸ் பவுச்சர், ஓன்லைன் நுண்கலை கண்காட்சியான “செல்லிங் அவுட்” (Selling out) இல் தனது ஆன்மாவை போன்ற தன் கலையை விற்பனை செய்யவுள்ளார்.

தொழில் ரீதியாக கிரிம்ஸ் என அழைக்கப்படும் கிளாரி கூறுகையில், இதை வாங்குபவர் எனது ஆத்மாவின் ஒரு சதவீதத்தைப் பெறுவார். யாரும் அதை வாங்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனவே நாங்கள் அதை 10 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு வைத்தேன், அதனால் அது விற்பனை ஆக வில்லை.

நாம் இன்னும் ஆழமாகப் பார்த்தால், மேலும் தத்துவ ரீதியாக இது சுவாரஸ்யமானது, கலை தொடர்பாக எனது வழக்கறிஞருடன் இணைய விரும்பினேன். சட்ட ஆவணங்களின் வடிவத்தில் அருமையான கலையின் யோசனை எனக்கு மிகவும் புதிராகத் தெரிகிறது.

ஒரு கீபோர்டை தொடுவதற்கு 10, 12 ஆண்டுகளுக்கு முன்பே நான் இதை உருவாக்கினேன். என்னை மக்கள் முதலில் ஒரு காட்சி கலைஞனாகவே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் என்னை இசை வழியாக அறிந்திருப்பது எனக்கு எப்போதுமே விசித்திரமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

உறவுக்கார பெண்ணை மணந்த 3 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமாப்பிள்ளை : க தறும் மனைவி!!

புதுமாப்பிள்ளை..

புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் காவலர் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். வெ டிகு ண்டு க ண்டுபிடிப்பு பிரிவில் தற்போது அவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 28 -ந் திகதி உறவுக்கார பெண்ணுடன் பாலாஜிக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு வந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை கோரிமேடு பொலிஸ் மைதானத்தில் மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூ க்குப்போ ட்டு பி ணமாக தொ ங்கினார்.

காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் இதைப்பார்த்து அ திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாலாஜிக்கு குடும்ப பிரச்சினை ஏதேனும் இருந்ததா அல்லது பணிச்சுமையால் அவர் த ற்கொ லை செய்துகொண்டாரா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.