இலங்கையில் சமூகத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்படலாம் : ஆபத்து குறித்து எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

இலங்கையில் சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்காக ஆபத்துக்கள் உள்ளதாக சமூகத்தில் எந்த நேரத்திலும் கொாரோனா வைரஸ் நோய் தொற்றாளர் அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை நூற்றுக்கு நூறு வீதம் ஒழித்து விட்டதாக கூற சந்தர்ப்பம் கிடைக்கும் வரை இதன் ஆபத்துக்கள் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

இதனால் தொடர்ந்து சமூக இடைவெளியை பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை திறந்தாலும் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமையவெ செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து : வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!!

மற்றுமொரு ஆபத்து

இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதன் வேகம் மேலும் அதிகரிக்கும்.

பொது மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலம் பரவும் நோயாகும். எலி, பெருச்சாலி, எறுமை மாடு போன்றவற்றினால் இந்த பாக்டீரியா பரவுகின்றது.

விலங்குகளின் சிறுநீரகங்களில் வாழும் பாக்டீரியாக்கள் சிறுநீருடன் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. நெல் வயல்கள் போன்ற நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் பாக்டீரியாக்கள் ஏராளமாக வாழ்கின்றன. நீரில் உள்ள பாக்டீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கண்கள் மற்றும் வாய் போன்றவைகளினால் உடலில் நுழைகின்றன.

இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு மேலதிகமாக கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தில் குறைவு போன்ற அறிகுறிகளே காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே சென்றால் இலகுவாக காப்பாற்றி விடலாம்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!

ஏமாற்றும் அழகிகள்..

இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள்.

இப்போது பல அழகிகள் மேக் அப் இல்லாத தங்கள் புகைப்படங்களை வெளியிடும்போதுதான் அவர்களது சுயரூபம் மக்களுக்குத் தெரியவருகிறது.

சமீபத்தில் இதேபோல் ஒரு அழகி தான் ஒரு கோடீஸ்வரர் என்ற போலியான செய்தியை உலவவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், போட்டோக்களை எடிட் செய்யும் ஆப்களைக் கொண்டு தங்கள் உண்மையான உருவத்தை மாற்றி தங்களை அழகாகக் காட்டி ஏமாற்றும் பெண்களைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் எடிட் செய்வதற்கு முன்னும் பின்னும் இந்த அழகிகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.

இருந்தும் ஒரு கூட்டம் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறது… என்ன செய்வது, மக்களுக்கும் பொழுது போக வேண்டும், இந்த அழகிகளுக்கும் பிழைப்பு வேண்டும், தெரிந்தே ஏமாறவேண்டியதுதான்.

லண்டனில் மாணவிக்கு நேர்ந்த நிலை : மகளை நினைத்து உருகும் பெற்றோர்!!

மாணவிக்கு நேர்ந்த நிலை..

லண்டனில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள் பெற்றோரிடம் செல்ல முடியாமல் தவித்த நிலையில் ஒருவழியாக அவர்கள் செல்வதற்கு வழி பிறந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் பல நாடுகள் முடங்கியதால் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முகமது அசாத் என்பவரின் மகள் அல்பிரா கான் லண்டனில் தங்கி படித்து வருகிறார்.

அல்பிராவின் பெற்றோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நிலையில் மகளை காணாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று லண்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானத்தில் அல்பிரா பயணிக்கவுள்ளார்.

இது குறித்து அசாத் கூறுகையில், கடந்த மார்ச் 19ஆம் திகதியே லண்டனில் இருந்து இங்கு வர என் மகள் திட்டமிட்டாள். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரண்டரை மாதங்களாக என் மகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார், ஏனெனில் அவளுடைய பெரும்பாலான நண்பர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதால் அவள் தனியாக இருந்தாள்.

ஆனால் எப்படியோ அவள் ஊருக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். அதே போல பாகிஸ்தானை சேர்ந்த ஸ்னோபர் சலிம் என்ற பெண்ணின் மகள் ஆயிஷா லண்டனில் தங்கி படித்து வருகிறார்.

ஸ்னோபரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த சூழலில் ஆயிஷாவும் தனது தாயை காண விரைவில் லண்டனில் இருந்து கிளம்பவுள்ளார்.

இது குறித்து ஸ்னோபர் கூறுகையில், நான் தனியாக தான் வசிக்கிறேன், எனக்கு ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவால் என்னை பார்க்க வர முடியாததால் மிகவும் வருத்தமடைந்ததோடு, தனிமையில் வாடினாள்.

அவளுடைய நண்பர்கள், அறை தோழர்கள் அனைவரும் வெளியேறிவிட்டார்கள். அவள் மன அழுத்தத்தில் விழுந்து மிகவும் எரிச்சலடைவாள் என்று நான் பயப்படுகிறேன், விரைவில் என்னிடம் அவர் திரும்புவார் என கூறியுள்ளார்.

இரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டினார் : இளம் பெண் ம ரணத்தில் வெளியான அ திர்ச்சித் தகவல்!!

பாரதி..

இந்தியாவில் திருமணமான இ ளம் பெ ண் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் க ணவர் கு டும்பத்தார் அவரை கொ லை செ ய்துவிட் டதாக பெ ண்ணின் பெ ற்றோர் க ண்ணீருடன் கூ றியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பவருக்கும் பாரதி (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் பாரதி கடந்த 25ஆம் திகதி க டுமையான தீக்கா யத்துடன் வீ ட்டில் உ யிருக்கு போ ராடிய நி லையில் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டார்.

ஆனால் சி கிச்சை ப லனின்றி நே ற்று உ யிரிழந்தார். இதையடுத்து பாரதி த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கூறினர். ஆனால் இது தொடர்பில் பாரதி பெற்றோர் அ திர்ச்சி புகாரை அளித்துள்ளனர்.

அதில், திருமணத்தின் போது 200 கிராம் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் கொ டுமைப்ப டுத்தி வ ந்ததோடு எங்களை மி ரட்டினார்கள்.

மேலும் பணம் த ரவில்லை எ ன்றால் இரண்டாம் திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மி ரட்டினார். அதனால் எ ன் ம களை அவர்கள் தீவை த்து எ ரித்து கொ ன்றுவி ட்டு த ற்கொ லை என நாடகம் ஆடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூடப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் : அதனால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண்!!

மூடப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள்..

கனடாவின் ஒட்டாவா பகுதியில் எந்த இடத்திலும் பொது கழிப்பிடங்கள் தற்சமயம் திறக்கப்படாததால் சிரமத்துக்கு ஆளான பெண் அது குறித்து பேசியுள்ளார்.

ஒட்டாவா நகரில் கொரோனா அச்சத்தால் பொது கழிப்பிடங்கள் அனைத்து மூடப்பட்டுள்ளது, இது பலருக்கும் பிரச்சினையையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் மளிகை கடைக்கு வந்த Caroline Bergeron என்ற இளம்பெண் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த அனுமதி கேட்ட நிலை அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் அனுமதி கேட்டும் யாருமே அவருக்கு அனுமதி தரவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் அதே மளிகை கடையில் ஜாடியை வாங்கி, காருக்குள் சென்று அதற்குள் சிறுநீர் கழித்துள்ளார். இந்த தர்மசங்கடமான நிலை குறித்து Caroline கூறுகையில், எனக்கு இந்த சூழலில் மிகவும் சங்கடமாக இருந்தது, இது போன்ற விடயத்தை நான் முதல்முறையாக கேள்விப்படவில்லை.

பலருக்கும் இந்த அசெளகரியமான நிலை தற்போதைய சூழலில் ஏற்படுகிறது, பொது கழிப்பறையை மூடி வைத்திருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

இது குறித்து தொற்றுநோயியல் நிபுணர் Raywat Deonandan கூறுகையில், கழிவறைகள் பற்றாக்குறை கடுமையான சுகாதார பிரச்சனையை ஏற்படுத்துமோ என கவலை தருகிறது.

நகரில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொது கழிப்பறைகளையும் திறக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

வயிற்று வலியால் அவதிப்பட்ட 14 வயது சிறுமி : பரிசோதனை முடிவால் அதிர்ந்த குடும்பம்!!

14 வயது சிறுமி..

இந்தியாவில் 14 வயது சிறுமி வயிற்று வ லியால் து டித்த நிலையில் பரிசோதனையில் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

தெற்கு காஷ்மீரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி வ யிற்று வ லி வந்தது. இதையடுத்து சி றுமியை அவர் தந்தை அழைத்து கொண்டு மந்திராவாதியிடம் சென்றுள்ளார். அவர் எதோ பூஜை செய்த நிலையிலும் சி றுமிக்கு தொடர்ந்து தா ங்க மு டியாத வ யிற்று வ லி இருந்து வந்தது.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ப ரிசோ தனை செய்த போது சி றுமி 8 மாதம் க ர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த விடயம் குடும்பத்தாருக்கு அ திர்ச்சியளித்த நிலையில் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். பொலிசாரின் வி சாரணையில் தி டுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி சிறுமியின் வீட்டருகில் வசிக்கும் அவரின் 35 வயது உறவினர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு சிறுமி த னியாக இருக்கும் போது ம யக்க ம ருந்து கலந்து கொண்டு அவரை தொடர்ந்து சீ ரழித்து வந்திருக்கிறார். மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது என மி ரட்டியும் உள்ளார், இதன் காரணமாக சி றுமி க ர்ப்பமானது தெரியவந்தது.

இந்த விடயத்தை எல்லாம் கு ற்றவாளி பொலிசில் வாக்குமூலமாக கொடுத்துள்ள நிலையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எங்கள் குழந்தைகளை நோய்க் கிருமிகளைப் போல நடத்தாதீர்கள் : அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் மூன்று பெண்கள்!!

அரசாங்கத்தின் மீது வழக்குத்தொடரும்..

பிரித்தானிய பெண்கள் மூவர், கொரோனாவின்போது பள்ளிகளை மூடியது தங்கள் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடர இருக்கிறார்கள்.

பிரித்தானியாவின் Cambridgeshireஐச் சேர்ந்த Molly Kingsley (41), Liz Morris (46) மற்றும் Christine Brett (48) என்னும் மூன்று தாய்மார்கள், மாகாணச் செயலர் Gavin Williamsonக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் நீண்ட கால உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டதா என்று அவர்கள் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

’நாங்களும் அவர்களும்’ என்ற பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ள அந்த மூவரும், ஆரோக்கியமான குழந்தைகள் 12 வாரங்களுக்கு வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அவர்கள் நோய்க் கிருமிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்கிறார்கள்.

இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமுல்படுத்தப்பட இருக்கும் சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு நீண்டகால மன நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்.

குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பும்போது, மென்மையான பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைக் குறித்தும் இந்த பெண்கள் தங்கள் குழுவினருடன் விவாதித்துவருகிறார்கள்.

அத்துடன், இந்த கட்டுப்பாடுகள் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கைகளுக்கு எதிரானவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

முன்பு இந்த விடயம் குறித்து வெளிப்படையாக பேச அஞ்சிய சுமார் 2,000 பேர், இப்போது இந்த பிரச்சாரத்தின் பின்னால் அணி திரண்டுள்ளார்கள். தற்போது இந்த தாய்மார்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏன் மனோதத்துவ நிபுணர்களிடமிருந்துகூட பாராட்டுச் செய்திகள் வெள்ளமென குவிகின்றன.

15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த முதியவர் ம ரணம் : பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்!!

நெகிழ்ச்சி செயல்..

சென்னையில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த முதியவர் இ றந்த நிலையில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இ றுதிச்சடங்கு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. போரூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ஏராளமான ஆதரவற்றோர் மற்றும் யாசகம் செய்வோர் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு அமுலில் இருந்த போது சாப்பாட்டுக்கு க ஷ்டப்ட்ட முதியவர்களுக்கு அங்கிருக்கும் பொதுமக்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர் இ றந்து போனார். இதுபற்றி பொலிசுக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டும்,

அவர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் முதியவருக்கு இ றுதிச்சடங்கு நடத்தினர். மேலும், போரூரில் உள்ள மின்மயானத்தில் உ டலை த கனமும் செய்தனர்.

வரலாற்றில் மிகப் பெரிய அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை!!

அந்நிய செலாவணி நெருக்கடி..

சுற்றுலா, ஆடை உற்பத்தி தொழிற்துறைகள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் ஆகிய தரப்பின் மூலமே இலங்கைக்கு வெளிநாட்டு அந்திய செலாவணி அதிகளவில் கிடைத்து வருகின்றது. எனினும் கொரோனா வைரஸ் என்ற உலக தொற்று நோய் காரணமாக இந்த பிரதான வருமான வழிகள் அடைப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டிற்குள் உற்பத்தி மற்றும் சேவைகளும் முடங்கியுள்ளன. தேயிலை உட்பட ஏற்றுமதி உற்பத்திகளில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது போயுள்ளது.

குறிப்பாக இலங்கையில் ஏற்றுமதி பொருட்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கிடைக்காமல் போயுள்ளன. மேலும் உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளில் இரந்து இறக்குமதி செய்யவும் முடியாமல் போயுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதி வருமானமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, ஆயிரத்து 5 மில்லியன் டொலர்களாக அதாவது 3.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது இலங்கை மத்திய வங்கி ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில் கூறியுள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத ஏற்றுமதிக்கான செலவுகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது ஆயிரத்து 735 மில்லியன் டொலர்களாக அதாவது 4.8 வீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பிரதான வருமான வழிகள் அடைப்பட்டுள்ள பின்னணியில் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், அத்தியவசிய நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல் என்பவற்றுடன் இந்த வருடம் பெருந்தொகை கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபர திணைக்களம் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையில் மொத்த கடன் 12.89 ட்ரில்லியன் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் 6.5 ட்ரில்லியன் ரூபாய் தேசிய ரீதியாக பெற்றுக்கொண்ட கடன் என்பதுடன் 6.39 ட்ரில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனாகும்.

இந்த நிலையில் இவ்வருடம் செலுத்த வேண்டிய கடனுக்காக நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அந்நிய செலாவணி நெருக்கடியை நாடு எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வெளிநாட்டு அந்திய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதியை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.

நாட்டின் பிரதான வருமான வழியான சுற்றுலாத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்,நாட்டுக்குள் அந்நிய செலாவணி வருவது குறைந்துள்ளது எனவும் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

-தமிழ்வின்-

இப்படியும் ஒரு வைத்தியரா.. இளைஞனின் சேவையை புகழ்ந்து தள்ளும் மக்கள் : படித்துப் பாருங்கள்!!

ஜியாவூர் ரஹ்மான்..

”மக்கள் துயரத்தில் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்காக டாக்டருக்கு படித்த நானே களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்… அப்புறம் நான் படித்த படிப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.”

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக லாக்டெளன் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அருகே இளம் டாக்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று இலவச சிகிச்சையளித்து வந்துள்ளார். மனித நேயம் மிக்க அவரின் செயலை, பாராட்டி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்த சேக் அப்துல் காதர் என்பவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

இவரது மகன் ஜியாவூர் ரஹ்மான் ( வயது 25) கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். அதன் பிறகு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

மல்லிபட்டினத்தில் உள்ள தனது வீட்டிலேயே சிறிய அளவிலான கிளினிக் வைத்து நடத்திவருகிறார். தற்போது, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சலிங்கிற்காகக் காத்திருக்கிறார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதையடுத்து, ஜியாவூர் ரஹ்மானும் தான் பணி புரிந்த தனியார் மருத்துவமமைக்கு பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் இல்லாததால், தன் சொந்த ஊரான மல்லிபட்டினம் பகுதியைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். ஒரு சிலர், டாக்டரான ஜியாவூர் ரஹ்மான் வீட்டிற்கே சென்று சிகிச்சி எடுத்துகொண்டனர்.

அத்துடன், தூரத்தில் உள்ள பலரால் வெளியே வரமுடியாத நிலையில் சிகிச்சை எடுக்க முடியாமல் இருந்துள்ளனர். இதை அறிந்த அவர், அவர்களின் வீடுகளுக்கே சென்று ஃபீஸ் எதுவும் வாங்காமல் இலவசமாக சிகிச்சை கொடுத்ததுடன், உரிய ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜியாவூர் ரஹ்மானிடம் பேசினோம், “எங்க பகுதி மீனவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்தது. பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள்.

இந்த நிலையில், திடீரென லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால், வேலையிழந்த அவர்கள் வருமானமின்றித் தவித்தனர். அத்துடன், உடல் நிலை பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனை இல்லாததாலும் கையில் பணம் இல்லாததாலும் சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், என் வீட்டுக்கு வந்த பலருக்கு சிகிச்சை கொடுத்தேன். தூரத்தில் இருப்பவர்களால் வரமுடியவில்லை என்பதை அறிந்த நான் அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை கொடுத்தேன். இதற்காக, நான் ஃபீஸ் எதுவும் வாங்காமல் இலவசமாகவே செய்தேன்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர், வாதம் ஏற்பட்ட ஒருவர் எனப் பலருக்கு, தகுந்த ஆலோசனைகளை வழங்கி தைரியம்கொடுத்து சிகிச்சை அளித்ததுடன், எப்ப வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள் எனச் சொல்லி என் செல் நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன்.

இந்த இரண்டு மாத காலத்தில் சுமார் 400 பேருக்கு மேல் சிகிச்சை கொடுத்திருப்பேன். அப்போது, கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினேன். கஜா புயலின்போது கடுமையாக எங்கள் பகுதி பாதிக்கப்பட்டிருந்தபோதும் மக்களுக்காக களத்திலிருந்து இலவச சிகிச்சை கொடுத்தேன்.

நான் பள்ளியில் படிக்கும்போதே எங்க தாத்தா, `நீ டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும்’ என அடிக்கடி சொல்வார். அது என் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது. அத்துடன், மக்கள் துயரத்தில் தவிக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்காக டாக்டருக்கு படித்த நானே களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்.

அப்புறம் நான் படித்த படிப்பிற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்ததால், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்தேன். இதற்காகப் பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள். `நான் என் கடமையை தான் செய்தேன்’ என்பது தான் எனது பதில்” என்றார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!

நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்..

மட்டக்களப்பில் ப டுகொ லை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01.06.2020) ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பின்னர் ப டுகொ லை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் அஞ்சலி உரையுடன் நினைவேந்தல் நிறைவடைந்தது.

இளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே? ரசிகருக்கு அதிரடியாக பதிலளித்த யுவனின் மனைவி!!

யுவனின் மனைவி..

பிரபல இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா, 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் அவருடைய பெயரை அப்துல் காலிக் என மாற்றிக் கொண்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு ஷாப்ரூன் நிஷாவை திருமணம் செய்தவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர், நன்றாக இருந்த யுவனை இப்படி மாற்றிவிட்டீர்களே என கேட்க, எந்தளவுக்கு மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றார்.

அவரும் விடாமல், இளையராஜா சாருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அவர் மகனை இப்படி மாற்றிவிட்டீர்களே என்றார். அதற்கு, இது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.

நான் உங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மக்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள் என எண்ணி அதிர்ச்சியடைகிறேன். யுவனின் மனத்தில் நான் விஷத்தைக் கலக்கவில்லை.

என்னைத் திருமணம் செய்யும் முன்பே அவர் இஸ்லாமியராக மாறிவிட்டார். நான் அவரைச் சந்திக்கும் முன்பே நான்கு வருடங்களாக இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தார் என பதிலளித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்காக ஒப்பாரி வைக்க பெண்களுக்கு பயிற்சி? வெளியாகியுள்ள காணொளி!!

ஒப்பாரி..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்காக ஒப்பாரி வைக்க பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

“தொண்டமான் ஐயா சென்று விட்டார்” என கூறி ஒப்பாரி வைக்குமாறு ஒரு நபர் வீதியில் அமர்ந்துள்ள பெண்களிடம் கூறுகின்றார். இதனை தொடர்ந்து பெண்கள் பலர் இணைந்து ஒப்பாரி வைத்து அழுவது என அந்த காணொளியில் காட்சிகள் காணப்படுகின்றன. இது தொடர்பான செய்தி சிங்கள ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

பகிரப்படும் பதிவில் இப்படி குறிப்பிட்டிருந்தாலும், அந்த பெண்கள் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானினுக்கு இறுதி அஞ்சலி செலத்தும் வகையில் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாட்டில் இருந்த கணவனின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்த மனைவிக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!

வெளிநாட்டில் இருந்த கணவனின் ..

தமிழகத்தை சேர்ந்த கணிக்குமார் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் கடந்த ஒரு மாதமாக குடும்பத்தினரிடம் போனில் பேசாமல் இருந்த நிலையில், இறுதியாக குடும்பத்தினரும் பெரும் அ திர்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆண்டிகுளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணிக்குமார். 44 வயதான இவர் சவுதி அரேபியா நாட்டில் கடந்த 13 வருடங்களாக கிரேன் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினரிடம் அடிக்கடி போனில் பேசி வந்த கணிக்குமார் கடந்த ஒரு மாதமாகவே பேசாத காரணத்தினால், குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர்.

இந்நிலையில் தான், சவுதி அரேபியாவில் கடந்த மாதம் கணிக்குமாருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கணிக்குமாரின் மனைவிக்கு சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.

இதனால், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் க டும் சோ கத்தில் இருந்தனர். இதற்கிடையே, சவுதி அரேபியாவில் இருந்து தி டீரென கணிக்குமாரின் மனைவிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில்,கொரோனா நோய்த்தொற்றால் உங்கள் கணவன் இ றந்துவிட்டார் என்ற தகவல்களைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர்.

இதைக் கேட்டு குடும்பத்தினர் அ திர்ச்சிய அ டைந்தனர். தற்போது விமான சேவை இல்லாத காரணத்தினாலும், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாலும், அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

இதனால் இறந்தவரின் உடல் சவுதி அரேபியாவிலேயே, அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் உறவினர்கள் கணிக்குமார் ம ரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வி சாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய்? ஊருக்கு வந்த மகனிடம் ஆத்திரப்பட்ட தந்தை : நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்..

தமிழகத்தில் ம கனை த ந்தை கொ லை செ ய்த ச ம்பவத்தில் தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி – சரஸ்வதி தம்பதி.

இவர்களது இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். மூத்த மகனான முத்தையா சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

வியாழக்கிழமை அன்று, கு டிபோ தையில் வீட்டிற்கு வந்த முத்தையா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் ச ண்டை போ ட்டுள்ளார். மேலும் தனக்கான சொத்துக்களைப் பிரித்துதர வேண்டும் என்றும் த கராறில் ஈடுபட்டுள்ளார். சொத்துக்களை பிரிக்க முடியாது என தந்தை ராமசாமி ம றுப்பு தெரிவித்துள்ளார்.

ஆ த்திரமடைந்த முத்தையா போ தையில் த ந்தையை அ டித்ததோடு அவரது கை யையும் க டித்து வி ட்டார். லேசான கா யமடைந்த ராமசாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, பின்னர் ம து அருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பினார்.

வீட்டருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த மகன் முத்தையாவிடம் சென்ற ராமசாமி, வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய் எனக் கேட்டு த கராறில் ஈ டுபட்டுள்ளார்.

த கராறு மு ற்றிய நிலையில் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சடையப்பர் கோவிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், போ தையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ம கன் முத்தையாவின் க ழுத்தில் க யிற்றை போ ட்டு இ றுக்கியுள்ளார் ராமசாமி.

முத்தையாவும் போ தையில் இருந்ததால் அவரிடம் இருந்து த ப்பிக்க மு டியவில்லை. சிறிது நேரத்தில் து டிது டித்து உ யிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் பதறிய அவர் சடையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள ம ரத்தில் தூ க்கு போ ட்டது போ ல க ட்டி தொ ங்க விட்டு விடலாம் என்று நினைத்து முயற்சி செய்துள்ளார்.

அது முடியாமல் போகவே வேறு வழியின்றி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார். காலையில் சடையப்பர் கோயில் வழியே சென்றவர்கள், ச டலத்தைப் பார்த்து விட்டுக் கொடுத்த தகவலையடுத்து பொலிசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு வி சாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் ராமசாமி, சரஸ்வதி மற்றும் முத்தையாவிடம் அன்று இரவு தொலைபேசியில் பேசிய அவரது நண்பர்கள் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை இறுதியில், ராமசாமி தா ன் ம கனை கொ ன்றார் என தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.