தனிமையில் இருந்த கல்லூரி மாணவர் செய்த செயல் : கதவை திறந்த பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கல்லூரி மாணவர்..

சிவகங்கையில் உள்ள மழவராயனேந்தல் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகத்தின் மகன் செல்வா. இவர் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வி ஷம் கு டித்து தற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள், செல்வா ம யங்கிக் கிடப்பதை பார்த்து உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

எதற்காக செல்வா த ற்கொ லை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : அதிர்ந்துபோன பார்வையாளர்கள்!!

பள்ளி சீருடையில்..

சமூக இணையத்தளங்களில் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய ஒரு காட்சியான பள்ளி மாணவர் ஒருவன் மாணவிக்கு கழுத்தில் செயின் கட்டுவிடும் காட்சியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு மாணவன், பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார்.

அந்த மாணவியும் வெட்கத்தில் தலை குனிந்தபடி செயினை தாலி போல் ஏற்றுக் கொள்கிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. காட்சிகளின் பின்னணியில் சாமி படத்தில் வரும், இதுதானா, இதுதானா பாடலும் ஒலிக்கிறது.

மேலும், படிக்கும் மாணவர்கல் இதுபோன்ற ஒரு சீர்கேடான விஷயங்களை செய்வது, அனைவரையும் முகழ் சுழிக்கவே வைத்திருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நவீன செல்போன்களின் தா க்கம் மாணவ-மாணவிகளை பாடாய்படுத்தி வருகிறது. 3 வயது முதல் சிறுவர், சிறுமிகள் செல்போனில் மூழ்கி விடுவதை காண முடிகிறது.

பெற்றோர் தங்களது குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் விதம், பள்ளி பருவத்தில் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். விளையாட்டாக செய்யும் நிகழ்வுகள் கூட எதிர்காலத்தில் அவர்களது நல் வாழ்க்கைக்கு ஊறு விளைவித்து விடும் என்பதை மாணவிகளும் அவசியம் உணர வேண்டும். என்கிறார்கள்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பா துகாப்பு அலகு விசாரணை நடத்தியது. வீடியோவில் இருக்கும் மாணவர் மற்றும் மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கயிறு கொடுங்கள் செத்து விடுகிறேன் : அ ழுதுகொண்டே சிறுவன் கூறிய நெ ஞ்சை உருக்கும் காரணம்!!

சிறுவன்..

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ம னம் உ டைந்த தாய் ஒருவர், வே தனையுடன் தனது மகன் பேசுவதை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த யர்ராகா பேல்ஸ் என்கிற தாய் புதன்கிழமையன்று தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

காரில் அ ழுதுகொண்டே இருந்த அந்த சி றுவன், ஒரு கயிறு கொடுங்கள் என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என வே தனையுடன் பேசியுள்ளான்.

இதனை வீடியோவாக எடுத்து அவனுடைய தாய் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மூன்று மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் பார்க்கப்பட்ட து ன்பகரமான வீடியோவில், ‘நான் என்னை இதயத்தில் குத்திக் கொள்ள விரும்புகிறேன்… யாராவது என்னைக் கொ ல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ என கூறுகிறான்.

அச்சோண்ட்ரோபிளாசியா எனப்படும் மிகவும் பொதுவான ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் Quaden, வளர்ச்சி குறைவாக இருப்பதை பார்த்து அவனுடைய பள்ளியில் சக மாணவர்கள் கி ண்டலடித்தும், து ன்பு றுத்தியும் வந்துள்ளனர். இதன்காரணமாகவே தனது மகன் அப்படி பேசுவதாக அந்த தாய் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற து ன்பகரமான ச ம்பவங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தாலும் கூட, குழந்தைகளை எந்த அளவிற்கு பா திக்கும் என்பதை பொதுவெளியில் கூறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக யர்ராகா தெரிவித்துள்ளார்.

மரண த ண்டனைக்கு ப யந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த பெண் ஒ ரினச்சேர்க்கை தம்பதி!!

லண்டனுக்கு குடிபெயர்ந்த..

சவுதி அரேபியாவில் ம ரண த ண்டனைக்கு பயந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த பென் ஓ ரினச்சேர் க்கை தம்பதி, தங்கள் காதல் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ளனர்.

இ ஸ்லாமிய நா டுகளில் பெ ண்களுக்கு க டுமையான சட்டங்கள் விதிக்கப்படும், தற்போது வரை சில நாடுகளில் அவர்கள் அணியும் உடை, ஆ ண்கள் துணை இல்லாமல் வெளியே சென்றால், திருமணத்திற்கு முன் உ றவு வைத்து கொண்டால் போன்றவற்றிற்கு க டுமையான த ண்டனைகள் வழங்கப்படும்.

இதன் உச்சமாக ம ரண த ண்டனை கூட கொடுக்கப்படலாம். இதனால் Fad மற்றும் Nanz என்ற பெ ண் ஓ ரினச்சே ர்க்கையாளர்கள், தீ விர பழமைவாத இராச்சியத்தை கொண்டுள்ள சவுதி அரேபியாவை விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியேறினார்.

ஏனெனில் இவர்களின் உ றவு காரணமாக சி றையில் அ டைக்கப்படலாம், அல்லது ம ரண த ண்டனை விதிக்கப்படலாம் என்ற அ ச்சத்தின் காரணமாக வெளியேறிய இவர்கள், தற்போது லண்டனில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் அரேபிய தொலைக்காட்சி ஒன்றில் தங்கள் இருவரும் எங்கு முதன் முதலில் சந்தித்துக் கொண்டோம், அதன் பின் எப்படி காதல் உருவானது என்று கூறியுள்ளனர். அவர்கள், சவுதிஅரேபியாவில் ஓ ரின சே ர்க்கையாளர்களுக்கு ம ரண த ண்டனை விதிக்க கூடும் என்பதால் இந்த முடிவு எடுத்தோம்.

என்னுடைய ஆரம்பகால இளம் வயதிலே என்னுடைய பா லுனர்வை அறிந்தேன், இதை குடும்பத்தினரிடமிருந்து Nanz ர கசியமாக வைத்துள்ளார். அப்போது தான் ஸ்னாப் சாட் மூலம் இருவரும் அறிமுகமாகியதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் அங்கிருந்து வெளியேறி பிரித்தானியாவின் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் ஓ ரினச்சே ர்க்கையாளர்களாக இருக்கின்றனர் என்பதை அறிந்தவுடன் குடும்பத்தினர் இவர்களை ஏற்று கொள்ளவில்லை. அதன் காரணமாகவே இவர்களுக்கு இங்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஓ ரினச்சே ர்க்கைக்கு ம ரண த ண்டனை விதிக்கும் ஒன்பது நாடுகளில்(ஆப்கானிஸ்தான், புருனே, ஈரான், ஈராக், மவுரித்தேனியா, பாகிஸ்தான், சூடான் மற்றும் ஏமன்) சவுதி அரேபியாவும் உள்ளதாக கூறப்படுகிறது.

விளையாடிக்கொண்டே செல்போன் சார்ஜரை க டித்த கு ழந்தை : அடுத்து நடந்த ப ரிதாபம்!!

நடந்த ப ரிதாபம்..

செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த போது, அதனை கடித்த 6 மா த கு ழந்தை அதிர்ஷ்டவசமாக தீ கா யங்களுடன் உ யிர் த ப்பியுள்ளது.

மத்திய மேற்கு பிரேசிலின் லூகாஸ் டோ ரியோ வெர்டேவில் உள்ள ஒரு வீட்டில் 6 மாத கு ழந்தை ஒன்று செல்போனுடன் விளையாடி கொண்டிருந்துள்ளது.

அப்போது தி டீரென மி ன்சாரம் பா ய்ந்து கொண்டிருந்த சார்ஜரை கு ழந்தை க டித்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் கு ழந்தை ம யங்கி வி ழுவதை பா ர்த்து அ திர்ச்சியடைந்த அதன் பெ ற்றோர், வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவக்குழு தீ விர போ ராட்டத்திற்கு பின் கு ழந்தையை கா ப்பாற்றினர். இந்த சம்பவத்தில் கு ழந்தையின் முகம் மற்றும் வலது கையில் க டுமையான தீக்கா யங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கு ழந்தைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கா யங்கள் உ யிருக்கு ஆ பத்தானவை என்று கூறியுள்ள மருத்துவர்கள், தொ ண்டையில் தி ரவம் உருவாகுவதை அகற்ற செயல்முறை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த ச ம்பவத்திற்கு பின்னர் கு ழந்தை உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். செல்போன்களுடன் இந்த வகையான வி பத்துக்கள் பொதுவானவை மற்றும் தவி ர்க்கக்கூடியவை என்று மருத்துவர்கள் எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உ யிர் த ப்பியது எப்படி? 3 பேர் பலியான கொ டூர விபத்தின் முழு பின்னணி!!

கமல், ஷங்கர், காஜல் அகர்வால்..

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை, காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் போன்றோர் எப்படி உ யிர் த ப்பினர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கமல், நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் இரவு சென்னையில், இருக்கும் ஈ.வி.பி பிலிம் இன்ஸ்டியூட்டில் நடைபெற்றது. அப்போது திடீரென்று அங்கிருந்த கிரேன் விழுந்ததால், இந்த விபத்தில் 3 துணை இயக்குனர்கள் பரிதாபமாக ப லியாகினர்.

இந்நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? கமல், காஜல் அகர்வால், ஷங்கர் ஆகியோர் எப்படி உ யிர் த ப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதில், படப்பிடிப்பின் போது இரவு நேரத்தை பகல் போன்று வெளிச்சமாக்க, கிரேன் உதவியுடன் ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. 40 அடி உயரம் கொண்ட கிரேனின் கைப் பகுதியில், ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

ராட்சத விளக்கின் கீழே, இந்தியன் 2 படத்தின் வசனக்காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதாவது புரட்சி செய்ய கிளம்பும் நடிகர் கமலுக்கு, நாயகி காஜல் அகர்வால் ஆ யுதம் கொடுக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டது.

படப்பிடிப்பு இடைவெளியின் போது, சரியாக இரவு 9 மணிக்கு திடீரென்று ராட்சத விளக்கு பொருத்தப்பட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்துள்ளது. இந்த கிரேன் விழுந்ததில் சம்பவம் இடத்தில் கிருஷ்ணா, ம து, பாலச்சந்தர் ஆகியோர் நசுங்கி பலியாகினர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 2 அடி தூரத்தில் நின்ற கமல், அதிர்ஷ்டவசமாக உ யிர்தப்பினார். இதே போன்று விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 அடி தூரத்தில் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஷங்கர் ஆலோசித்து கொண்டிருந்ததால், அவரும் இந்த விபத்தில் இருந்து த ப்பினார்.

படப்பிடிப்பின் இடைவேளை என்பதால், நடிகை காஜல் அகர்வால், அங்கிருந்த 15 அடி தூரத்தில் இருந்த தன்னுடைய கேரவான் வாகனத்திற்கு விபத்து நடப்பதற்கு சில வினாடிகள் சென்றுவிட்டதால், அவர் உ யிர் தப்பினார்.

இந்த கொ டூர விபத்திற்கு முக்கிய காரணம், கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வி சாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும்.

கடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலி யான பொலிஸ் அதிகாரி : ஒருவர் கைது!!

விபத்தில்..

மஸ்கெலியா – நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாகலை சோ தனைச் சாவடிக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று உ யிரிழந்துள்ளார்.

இதன்போது மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அஜித் வீரசிங்க என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

மஸ்கெலியாவிலிருந்து, நல்லத்தண்ணி நோக்கி சென்ற தனியார் போக்குவரத்து பேருந்து வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு விசேட கடமை நிமிர்த்தம் இன்று முதன் நாளாக மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் பெயர் பதிவு செய்து விட்டு இரவு நேர கடமைக்காக மவுசாகலை பொலிஸ் சோ தனைச் சா வடிக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதிக்கு மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி மற்றும் மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக ராக்கிங் வழக்கு சி.ஐ.டிக்கு மாற்றம்!!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பா லியல் தொ ல்லை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கை நீதிமன்றின் ஊடாக கு ற்ற வி சாரணைப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) மாற்றுவதற்கு கிளிநொச்சிப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கில் பா திக்கப்பட்ட தரப்பாக எவரும் முன்வராத நிலையில் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை முன்னெடுக்க கிளிநொச்சிப் பொலிஸாரால் முடியாது என்பதால் மேற்கொண்டு விசாரணைகளை கொழும்பு கு ற்ற வி சாரணைப் பிரிவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் ப கிடிவ தை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு அலைபேசியில் பா லியல் தொ ல்லை ஏற்படுத்தினர் என்ற கு ற்றச்சாட்டு பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைக்கு மேலதிகமாக கு ற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழில்நுட்பப்பீட நிர்வாகத்தால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டில் குற் றச்செயல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் அலைபேசி இலக்கங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முறைப்பாட்டில் கோரப்பட்டது.

இந்தநிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி இலக்கங்களின் விபரங்கள், தரவுகளை அவற்றின் இணைப்பு வழங்குநர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கடந்த வாரம் கு ற்றச்செயல் ஒன்று தொடர்பான அறிக்கையை (ஏ அறிக்கை) தா க்கல் செய்தனர்.

அலைபேசி இலக்கங்களின் விபரங்கள், தரவுகள் அறிக்கையை வழங்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா, அலைபேசி இணைப்பு வழங்குநர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்தக் கு ற்றச்செயல் தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளதால், நீதிமன்றின் ஊடாக வழக்கை குற்ற வி சாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் பி அறிக்கையைத் தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது எனக் கிளிநொச்சி பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பி அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்து மேலதிக நடவடிக்கையை கொழும்பு கு ற்ற வி சாரணைப் பிரிவுக்கு மாற்றம் செய்யுமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

வவுனியா மாணவிகள் தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வரலாற்றுச் சாதனை!!

வரலாற்றுச் சாதனை

வவுனியா – சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றி வெங்கலப்பதக்கத்தை வெற்றிபெற்று கிராமப்புறங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இலைமறை காய்களாக பல திறமைகளுடன் கிராமப்புறங்களில் வாழும் மாணவர்கள் அண்மைக் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா, ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தை வெற்றி பெற்று பாடசாலைக்கும், வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளனர்.

முதல் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலை சமூகமும், கிராம மக்களும் இணைந்து புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகன பேரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர் கு.செந்தில்குமரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் இ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பத்மா ஜெயச்சந்திரன்,

பயிற்றுவிப்பாளர்களான சுரங்கா மற்றும் நிக்சன் ரூபராஜ் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்து கொண்டு சாதனை மாணவிகளை கௌரவித்துள்ளனர்.

இளம் பெண்ணுக்கு பால்ய சிநேகிதரால் நேர்ந்த பரிதாபம்!!

இஷிதா குப்தா..

மும்பையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ம து போ தையிலிருக்கும்போது, அவரது பால்ய நண்பரே அவரிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்.

பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இஷிதா குப்தா (25), கூட்டம் முடிந்து தனது நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சுற்றியிருக்கிறார். அவருடன் அவரது நெருங்கிய தோழி ஒருவரும், சிறு வயதிலிருந்தே நண்பராக இருந்த ஒரு ஆணும் இருந்துள்ளனர்.

ம துபான விடுதிக்கு சென்று ம து அருந்திவிட்டு அந்த நண்பரின் அறை அருகிலிருந்ததால் அங்கு சென்று தங்கியிருக்கிறார்கள் அனைவரும். ஆனால், நள்ளிரவில் இஷிதா போ தையிலிருப்பதாக எண்ணி அவரிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் அந்த ஆண்.

தனது பால்ய சினேகிதனே தன்னிடம் தவறாக நடந்துகொண்ட அ திர்ச்சியிலிருந்த இஷிதா, சிறிது நேரத்திற்குப்பின் கழிவறைக்கு செல்வதுபோல எழுந்து தனது தோழியை எழுப்பியிருக்கிறார்.

கழிவறையின் அருகில் வைத்து நடந்ததைக் கூறி இஷிதா அழ, அந்த தோழியோ, போ தையிலிருக்கும்போது இதெல்லாம் சகஜம், எல்லாம் சரியாகிவிடும் என்று கூற, ஏமாற்றம் அடைந்திருக்கிறார் இஷிதா.

இதெல்லாம் போதாதென்று அடுத்து நடந்த விடயம் இஷிதாவின் ஆளுமையையே அசைத்திருக்கிறது. இஷிதா தரையில் படுத்துக்கொள்ள, அவரது நண்பரும் தோழியும் அந்த கட்டிலிலேயே ஒன்றாக இருந்தார்களாம்.

தான் ஒரு மன நல ஆலோசகராக இருந்தும், அந்த சம்பவம் தன்னை வெகுவாக பாதித்துவிட்டதாக கூறும் இஷிதா, அதன் பின் பல ஆண்டுகளாகியும், தற்போது தன்னால் தனது துணைவருடன் மகிழ்ந்திருக்க முடியவில்லை என்கிறார்.

மன ரீதியாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, உடல் ரீதியாகவும் தனக்கு தா க்கத்தை ஏற்படுத்தியதால், தன்னால் வாழ்வில் ஈடுபட முடியாமல் தவிப்பதாக வருந்துகிறார் இஷிதா.

காதல் முறிவிற்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட உருக்கமான கடிதம் : என்ன சொன்னார் தெரியுமா?

தர்ஷன்

பிக் பாஸ் சீசன் 3யின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷன். இவர் வீட்டிற்குள் வரும் முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததை நாம் அறிவோம்.

இவர் அதே துறையை சேர்ந்த சனம் செட்டி என்பவரை காதலித்து வந்ததையும், இவர்கள் இருவரின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றதையும் நாம் அறிவோம்.

மேலும் அண்மையில் ஏற்பட்ட இவர்களின் காதல் முறிவு விவகாரத்தை நாம் மறக்கவே முடியாது. ஆம் தர்ஷனுக்கு நான் 15 லட்சம் செலவளித்தாகவும், தர்ஷன் இதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியும் சனம் செட்டி தர்ஷன் மீது புகார் அளித்தார்.

இதற்கு பதிலளித்த தர்ஷன் எனக்கு சனம் 3 1/2 லட்சம் மட்டும் தான் செலவளித்தார்கள், அதையும் நான் திருப்பி கொடுத்து விட்டேன். சனம் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் இதன்பின் நான் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.

இந்நிலையில் இந்த அனைத்து பிரச்சைகளுக்கும் பிறகு தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில், இதனை குறித்து உருமான கடிதம் ஒன்றை பதிவாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

9 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் மரணமடைந்த 6 பிள்ளைகள் : அதிர்ச்சிக் காரணம்!!

9 ஆண்டுகளில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் ம ரணமடைந்துள்ள விவகாரத்தில் பொலிசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபீக் மற்றும் சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளும் 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென்று ம ரணமடைந்துள்ளனர்.

பிறந்து வெறும் 93 நாட்களேயான இவர்களது 6-வது பிள்ளை இன்று திடீரென்று ம ரணமடைந்துள்ள தகவல் வெளியானதையடுத்து பொலிசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர்.

ம ரணமடைந்துள்ள 6 பிள்ளைகளும் உடற்கூராய்வுக்கு முன்னரே அடக்கம் செய்துள்ளதாக பொலிஸ் வி சாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ம ர்மம் இருப்பதாக பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டதாலையே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் பிள்ளைகள் 6 பேரும் வலிப்பு நோய் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக ரபீக் மற்றும் சபீன தம்பதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தங்களுக்கு புகார் இல்லை என ரபீக் தம்பதியின் உறவினர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர். இருப்பினும், பொலிஸ் தரப்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் : ரகசிய கமெராவை கண்டுபிடித்த மாணவி!!

ரகசிய கமெரா

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடியின் உள்ள விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவி கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் குழாய்களுக்கு இடையே இருந்த ஓட்டையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்தார்.

இதற்கிடையே ஆண்கள் கழிவறையில் மறைந்துக் கொண்டிருந்த சுபம் பானர்ஜியிடம் விசாரித்த போது, அந்த செல்போன் அவருடையது என்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் விசாரணையில், பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதை சுபம் வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார் சுபத்தை கைது செய்துள்ளனர்.

கமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் : விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்!!

கமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால்..

நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் 3 பேர் ப லியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது சம்பவயிடத்தில் இருந்தவர் கூறியதாவது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் பலர் ம ரியிழையில் உயிர்தப்பினர். அவர்கள் கிரேன் அருகிலேயே இருந்தனர்.

கமலஹாசனின் மேலாளர் கிரேன் இடிந்து விழுவதைக் கண்டு அவர்களை எ ச்சரித்தால் அவர்கள் த ப்பினர் என கூறியுள்ளார்.

நூலிழையில் நான் உ யிர் த ப்பினேன் : இ றந்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி தருகிறேன் : கமல்ஹாசன்!!

கமல்ஹாசன்..

இந்தியன் 2 படப்பிடிப்பில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிதி வழங்குகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உ
யிரிழந்துள்ளனர்.

மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், படப்பிடிப்பு தளத்தில் உ யிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி வழங்குகிறேன்.

இதை என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே கருதுகிறேன் சினிமா துறையில் போதிய பா துகாப்பு இல்லை என்பதை இந்த விபத்து காட்டுகிறது கிரேன் விபத்தில் இருந்து நான் நூலிழையில் உ யிர் த ப்பினேன் என கூறியுள்ளார்.

வ/கருங்காலிகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!

வ/கருங்காலிகுளம்அ.த.க பாடசாலையில் கடந்த 18.02.2020 (செவ்வாய்கிழமை)அன்று   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி.புனிதவதி  கிருபராசா தலைமையில் இடம்பெற்ற  விளையாட்டு போட்டியில் கடற்தொழில் மற்றும்நீரியல் வள மூலங்கள் அமைச்சர்கெளரவ .டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.  மேற்படி நிகழ்வில்   ஈழமக்கள் ஜனநாயக கட்ட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்  ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.