பணத்தை வாரி இறைத்து விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பெண்!!

விவாகரத்து

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கொண்டாடும் விதமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிகப்பெரிய விருந்தளித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதான எம்மா பருவா என்பவர், தனது முன்னாள் காதலன் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய செல்ல உதவுவதற்காக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி இருவரும் ஜூலை 2017 அன்று திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவர்களுடைய வாழ்க்கை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், 16 மாதங்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.

தம்பதியினர் 2018 நவம்பரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
விவாகரத்து முடிக்கப்பட்டபோது, கிழக்கு சசெக்ஸின் பிரைட்டனைச் சேர்ந்த எம்மா, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு மிகப்பெரிய விருந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.

500 பவுண்ட் செலவில் அவர் ஏற்பாடு செய்த விருந்தில், நண்பர்கள், உறவினர்கள் என அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் அவருடைய புதிய காதலன் பியூ ஆங்கஸும் (38) கலந்துகொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து எம்மா கூறுகையில், திருமணம் முறிந்ததை நினைத்து சோ கத்துடன் இருக்க விரும்பவில்லை. நான் வ ருத்தத்துடன் இருப்பதை மக்கள் பார்க்க வேண்டும் விரும்பவில்லை. மாறாக மகிழ்ச்சியாக அதனை கொண்டாட விரும்பினேன் என தெரிவித்துள்ளார்.

காதலன், மனைவி இருவரையும் து டிது டிக்க கொ லை செய்த கணவன் : அதிகாலையில் நடந்த பயங்கரம்!!

அதிகாலையில் நடந்த..

தமிழகத்தில் மனைவி மற்றும் காதலனை து டி து டிக்க வெட்டி கொ லை செய்த கணவன் அ ரிவாளுடன் காவல் நிலையத்தில் ச ரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே புங்கவர்நத்தம் கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் (59). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப த கராறு காரணமாக பிரித்து சென்றுவிட்டார். இதனால் மாரியம்மாள்(45) என்பவரை சண்முகம் இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

சண்முகத்திற்கு மூத்த மனைவி மூலம் இரண்டு மகள்களும், 1 மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி மாரியம்மாள் மூலம் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களில் மாரியம்மாளுக்கு பிறந்த மகன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் சித்த மருத்துவப் படிப்பு முடித்து கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சண்முகம் வீட்டிற்கு எதிரில் அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (28) என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. தினமும் கட்டிட தொழிலாளர்களுடன் காலையில் வரும் இவர், எதிர் வீட்டில் தனிமையில் இருந்த மாரியம்மாளிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. சண்முகம் தினமும் அதிகாலையில் எழுந்து வயலுக்க்கு சென்றுவிடுவதால், அவர் சென்றவுடன், புதிய வீட்டை பார்க்க வருவது போன்று வரும் ராமமூர்த்தி, மாரியம்மாளின் வீட்டிற்குள் சென்று வந்துள்ளார்.

இது குறித்து தகவல் சண்முகத்திற்கு சிலர் கூறிய போதும், அவர் தன் மனைவி மீது இருந்த நம்பிக்கையில், அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

ஆனால் சம்பவ தினத்தன்று வேலைக்கு சென்ற களைப்பால், காலையில் சண்முகம் வயலுக்கு செல்லாம், அசதியால் வீட்டின் உள் அறையில் தூங்கியுள்ளார். அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த ராமமூர்த்தி, மாரியம்மாளிடம் பேச, மாரியம்மாளும் கணவர் வயலுக்கு சென்றுவிட்டார் என்று நினைத்து அவரிடம் தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது வீட்டில் பேச்சு குரல் கேட்டதால், விழித்து கொண்ட சண்முகம் எழுந்து பார்த்த போது, வீட்டின் முன் அறையில் மாரியம்மாள் மற்றும் ராமமூர்த்தி 2 பேரும் தனிமையில் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் ஆ த்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர் வீட்டில் இருந்த அ ரிவாளை எடுத்து ராமமூர்த்தியின் தலையை து ண்டாக வெ ட்டியுள்ளார். அதன் பின் மரியம்மாளை ச ரமா ரியாக வெ ட்ட இருவரும் சம்பவ இடத்திலே உ யிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சண்முகம், ர த்தம் சொ ட்ட சொ ட்ட அ ரிவாளுடன் சென்று காவல் நிலையத்தில் சம்பவத்தை கூறி ச ரண் அடைந்துள்ளார். பொலிசார் உடனடியாக குறித்த பகுதிக்கு சென்று இருவரின் உ டலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகி த ற்கொ லை : அ திர்ச்சியில் திரையுலகம்!!

பாடகி சுஸ்மிதா

பிரபல கன்னட பாடகி சுஸ்மிதா அவரது வீட்டில் த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), தனது தாயின் வீட்டில் தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக பொலிசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

சுஷ்மிதா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கனகாபுராவைச் சேர்ந்த சரத் என்பவரை மணந்தார். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் குடும்பத்தார் வ ரதட்சணை கேட்டு தொ ந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்த சுஸ்மிதா, அதனையே நினைத்துக்கொண்டு க வலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்ட சுஸ்மிதா, த ற்கொ லைக்கான காரணம் குறித்து தனது சகோதரன் சச்சினுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்திருந்துள்ளார்.

அதில், எனது ம ரணத்திற்கு கணவர் சரத், வைதேஹி மற்றும் கீதா ஆகியோர் நேரடியாக காரணம். நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு கெஞ்சினாலும், பிச்சை எடுத்தாலும், அவர்களுடைய வ ன்முறையும், சி த்ரவ தையும் குறையவே இல்லை.

நான் த ற்கொ லை செய்துகொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. மாமியார் கூறுவதை கேட்டுக்கொண்டு என் கணவர் என்னை தினமும் சி த்ரவ தை செய்தார்.

ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு போகுமாறு என்னை தொ ந்தரவு செய்தனர். எனக்கு நடந்த வன் முறை பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. எனது ம ரணத்திற்கு காரணமான யாரையும் விட்டுவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியருக்கும் நிலையில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா – 2020

சிவராத்திரி பெருவிழா – 2020

சிவனடியார்களே!

இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு நிகழும் விகாரி வருடம் மாசித் திங்கள் 09ம் நாள் (21.02.2020) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் விசேட அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்று மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபபூசையும் தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன் முழு இரவும் சிவநாம வழிபாடு இடம்பெறும்.

காலை 06.00 மணி கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – திரு.கதிர்காமத்தம்பி குடும்பம்

காலை |07.00 மணி |காலைப் பூசை

காலை 10.30 மணி |கும்ப புசை உருத்திரா அபிஷேகம் – க.துரைசிங்கம் குடும்பம் – கோவில்புதுக்குளம்

பகல் 12.00 மணி உச்சிக்காலப்பூசை

மாலை 03.30 மணி கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – கருணாநிதி குடும்பம் – நெளுக்குளம்

மாலை 05.00 மணி மாலைப் பூசை

மாலை 06.00 மணி முதலாம் யாம கும்ப பூசை அபிஷேகம் – வ/வெளிக்குளம் க.உ.வித்தியாலயம்.

இரவு | 08.30 மணி | பூசை சிவசகஸ்ரநாம அர்ச்சனை

இரவு 09.00 மணி | இரண்டாம் யாம உருத்திரா அபிஷேகம் – வ/விபுலானந்தா கல்லூரி, பண்டாரிகுளம்.

இரவு10.30 மணி | பூசை சிவசகஸ்ரநாம அர்ச்சனை

இரவு 11.00 மணி (மூன்றாம் யாம கும்பபூசை உருத்திரா அபிஷேகம் – வ/சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, வவுனியா.

இரவு12.15 மணி |இலிங்கோற்பவ பூசை – சிவபஞ்சாட்சர அஷ்டோத்திர நாம அர்ச்சனை

அதிகாலை 03.00 மணி நான்காம் யாம கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – வ/இந்துக்கல்லூரி.

04.30 மணி பூசை சகஸ்ரநாம அர்ச்சனை

05.00 மணி திருக்கதவடைத்தல்

காலை05.30 மணி திருவனந்தல்

காலை |06.00 மணி வசந்தமண்டப பூசை

காலை 06.30 மணி தீர்த்தம் – வ/பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயம்

காலை |07.00 மணி காலைப்பூசை

 

குறிப்பு:

  1. காலை 9.00 மணி முதல் அடியார்களுக்கு சமய தீட்சை வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
  2. லிங்கோற்பவருக்கான அபிஷேக காலத்தில் பால்குடம் எடுக்கும் அடியார்கள் தங்கள் பெயரை காரியாலயத்தில்முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.
  3. இரவு 6.00 மணிமுதல் மறுநாட்காலை 6.00 மணிவரை பஸ்வண்டிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

 

அடியார்கள் தங்களால் இயன்றளவு சரியைத் தொண்டுசெய்து, பூ, பூமாலைகள், பால், தயிர், இளநீர்

முதலியன கொடுத்து திருவருளை பெற்று உய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

கோவில்குளம் – வவுனியா.

 

இங்ஙனம்

ஆலய அறங்காவலர்கள்

024-2222651

 

வவுனியா நெளுக்குளம் வயலில் இறந்து கிடக்கும் மூன்றுக்கு மேற்பட்ட மாடுகள் : தொடரும் அவலம்!!

நெளுக்குளம் வயலில்..

வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உ யிரிழந்து வரும் மாடுகளினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அ ச்சநிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட குழுமாட்டுச்சந்தி பகுதிக்கு அண்மையுள்ள வயல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தினமும் ஒரு மாடு வீதம் உ யிரிழந்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் மாடு வளர்ப்பாளர்கள் அ ச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பான நிலமைகளை ஆராய்வதற்கு எமது பிராந்திய செய்தியாளர் அப்பகுதிக்கு சென்ற சமயத்தில் வயல் பகுதியில் ஒர் மாடு உயிருக்கு போ ராடிய நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிராந்திய செய்தியாளர் வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த சமயத்தில்,

எமது அலுவலகத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர் சுகயீன விடுமுறையில் உள்ளமையினால் எம்மால் சமூகளிக்க முடியாது என தெரிவித்துடன் பதில் கடமைக்கு எவரும் இல்லையெனவும் பதில் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து எமது பிராந்திய செய்தியாளரும் வீதியில் சென்ற கிராம சேவையாளர்களும் இணைந்து உ யிருக்கு போ ராடிய மாட்டினை தூக்கி தனியார் வைத்தியசாலை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்த சமயத்திலும் அது பயனளிக்கவில்லை.

மேலும் உ யிரிழந்த மாடுகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் காரணமாக மக்கள் அப்பகுதியூடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வவுனியா மண்ணின் பிரதான வாழ்வாதாரமான மாடு வளர்ப்பினை மீட்பார்களா? அல்லது மாடுகள் தொடர்ச்சியாக உ யிரிழக்கும் வரையில் காத்திருப்பார்களா?

வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பில் வன்னி மக்களிற்கு விரைவில் நற்செய்தி!!

வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது.

இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும், தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக வர்த்தமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது. அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வயல் விழா!!

வயல் விழா

வவுனியா – அட்டமஸ்கட பகுதியில் வயல் விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு அட்டமஸ்கட விகாரையின் பிரதமகுருவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் ஜானக்க, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம்,

பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பானு, இராணுவ தளபதி, விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

முக்கிய கோரிக்கை

நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“வறட்சியுடனான வானிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாக காணப்படுவதாகவும், சுலக்‌ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவில் தந்தையால் மகளுக்கு நடந்த கொ டுமை!!

முத்துஜயன் கட்டுப்பகுதியில்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஜயன் கட்டுப்பகுதியில் சி றுமியான ம களை நீ ண்டகாலமாக பா லியல் து ஷ்பிரயே கத்துக்கு உ ட்படுத்திய த ந்தையை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வ யதுடைய மூ ன்று பி ள்ளைகளின் த ந்தை, த னது மூ த்த ம களான 15 வ யது சி றுமியை கடந்த மூ ன்று மா தகாலமாக பா லியல் து ஷ்பிரயோ கத்துக்கு உட் படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, ச ந்தேக ந பரை கை து செய்த பொ லிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது, ச ந்தேக ந பரை நாளை வரை விள க்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் வெவ்வேறு பகுதிகளில் இரு சி றுமிகள் உள்ளிட்ட மூ வரை, வ ன்புண ர்வு செய்து வந்த கு ற்றச்சாட்டில் அண்மையில் இரு த ந்தைகள் உட்பட மூ வர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் மீட்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் கொ ள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளுடன் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அரியாலையில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 450000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாழ்.குடா நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வ ழிப்பறி மற்றும் நகைத் தி ருட்டுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயதினையுடையவர்களெனவும் சந்தேகநபர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

தற்போது பிற்பகல் வேளையில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை செல்லும் மாணவர்கள் மாத்திரமின்றி வெளியே வேலை செல்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு மேல் மாகாண ஆயர்வேத திணைக்களத்தின் சுகாதார வைத்திய அதிகாரி சன்ஜீவனி சில்வா தெரிவித்துள்ளார்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கடுமையான வெப்பம் நிலவகின்றது. இதனால் அதிக வியர்வை ஏற்படும் வேலைகள் செய்ய வேண்டாம். விளையாட்டு மாத்திரமின்றி வீதிகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளின் போது அதிக வெயில் இல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். மார்ச் மாதம் இறுதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு.

இதனால் வெளியில் இருப்பவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும். இல்லை என்றால் உடலை குளிர்ச்சிப்படுத்தும் பானங்களை பருக வேண்டும். நீர் சுரக்காய், பப்பாசி பானம், நெல்லி பானம், இளநீர் ஆகியவற்றை அதிகமாக பருக முடியும்.

முடிந்த அளவு பிள்ளைகள் போன்று பெரியவர்களும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஒன்றரை லீட்டர் நீரை நாளாந்தம் பருக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் நடந்த துயர சம்பவம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இந்த அ னர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் சங்கானையை சேர்ந்த 17 வயதான நல்லகுமார் நிசாந்தன் என்ற இளைஞனே உ யிரிழந்துள்ளார். விற்பனை நிலையத்தின் நான்காம் மாடியில் உருளைக் கிழங்கு வெட்டும் உபகரணத்தில் அவர் வேலையில் இருந்துள்ளார்.

குறித்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிசாந்தன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து ம யக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணையை நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு மா ணவர்களை வ ன்புணர்வுக்கு உள்ளாகிய அதிபர் கைது!!

அதிபர் கைது

நான்கு பாடசாலை மா ணவர்களை வ ன்புண ர்வுக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு வி ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னம்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சுரங்க அசேல டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்நறுவை வெவ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தன கருணாதிலக்க என்ற மூன்று பிள்ளைகளின் த ந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்நறுவை புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் நான்கு சி றுவர்கள் வ ன்புண ர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரான பாடசாலை அ திபரை கைது செய்துள்ளனர்.

தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பணக்காரர் : சில மாதங்களில் தெரிந்த சுயரூபம்!!

32 வயது குறைவான பெண்ணை..

இந்தியாவில் தன்னை விட 32 வயது அதிகமான பெண்ணை மணந்த நபரிடம் அப்பெண் பல லட்சங்கள் மோ சடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பஸ்தாரியா (77). பெரும் பணக்காரரான இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னர் இ றந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரியா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார்.

அதன்படி ஆஷா (45) என்ற பெண் பஸ்தாரியாவை மணக்க முன் வந்தார். இதன்பின்னர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் ஆஷிஷ், ராகுல் என்ற இருவர் ஆஷாவுடன் வந்து தங்கினார்கள்.

இருவரும் தன்னுடைய சகோதரர்கள் என கணவர் பஸ்தாரியாவிடம் ஆஷா கூறினார். இந்நிலையில் தன் பெயரில் பல ஏக்கர்கள் நிலம் இருப்பதாகவும் அதை துபாயில் உள்ள உறவினர்களிடம் விற்று பணத்தை உங்களிடம் தரவிரும்புகிறேன் எனவும் கணவரிடம் ஆஷா கூறினார்.

ஆனால் அது தொடர்பான ஆவணங்களை சரி செய்து கைக்கு வர செய்ய ரூ 15 லட்சம் செலவாகும் என கூறி கணவரிடம் அந்த பணத்தை கேட்டு வாங்கி கொண்டார் ஆஷா. பின்னர் தொடர்ந்து சில லட்சங்களை கணவரிடம் வாங்கிய ஆஷா மொத்தமாக ரூ 40 லட்சத்தை வாங்கியதோடு அவரின் நகைகள், காரையும் வாங்கி கொண்டார்.

இந்த சூழலில் கடந்த இரு மாதங்களாக ஆஷா திடீரென மா யமானார். அவரை பல இடங்களிலும் தேடிய பஸ்தாரியா இறுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரே இந்த விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிசார் வி சாரணையில் ஆஷா இதே போல வயதானவர்கள் 10 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றி தப்பித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மோ சடி பெண் ஆஷாவை தேடி வருகின்றனர்.

மனைவியின் உ யிரை காக்க கடைசிவரை போ ராடிய கணவருக்கு நேர்ந்த து யரம்!!

கணவருக்கு நேர்ந்த து யரம்..

ஐக்கிய அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ம னைவியை கா ப்பாற்ற போ ராடிய கணவர் தீக்காயத்தால் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 32 வயது அனில் நினன் தமது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி மாகாணத்தில் குடியிருந்து வந்துள்ளார்.

கடந்த திங்களன்று இரவு இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய மனைவியை கா ப்பாற்றும் நோக்கில் அனில் போ ராடியுள்ளார்.

இதில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் கலீஃபா பொது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

90 சதவிகித காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சையில் இருந்து வந்த அனில், தற்போது சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மனைவி நீனு ஆ பத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனில் நினனின் திடீர் மறைவு அவரது உறவினர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட 8 வ யது சி றுமி : நாட்டையே உ லுக்கிய ச ம்பவம்!!

8 வ யது சி றுமி

8 வ யது சி றுமி ஒ ருவர் பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்ட ச ம்பவம் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே க டும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் Madiha என்ற 8 வயது சி றுமி கடந்த சனிக்கிழமை அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு தி ரும்பாததால், கு டும்பத்தினர் சி றுமியை பல இடங்களில் தே டியுள்ளனர்.

எங்கு தே டியும், சி றுமி கி டைக்காத காரணத்தினால், கு டும்பத்தினர் காவல்நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,

Khyber Pakhtunkhwa மாகாணத்தின் Hangu மாவட்டத்தில் இருக்கும் Saro Khel கிராமத்தில் பு தர் ஒன்றில் Madiha ஒருவர் கொ டூரமான மு றையில் இ றந்து கி டப்பதாக பொ லிசாருக்கு த கவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட வி சாரணையில், சி றுமி பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதால், அங்கிருக்கும் கி ராமத்தினர் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொ லிசார் உடனடியாக போ ராட்டக்காரர்களிடம் பே ச்சு வா ர்த்தை நடத்தினர். சி றுமியின் உ டல் பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அதன் மு டிவை வைத்து அடுத்த கட்ட வி சாரணை நடத்தப்படும், நிச்சயம் கு ற்றவாளி க ண்டுபி டிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சி றுமியை கூட வி ட்டுவைக்கமாட்டார்களா? Madiha-வுக்கு நிதி வேண்டும் என்று கூறி சமூகவலைத்தளங்களில் பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் நம் நாட்டில் த ண்டனை சரியாக இல்லை, இதனாலே இது போன்ற ச ம்பவங்கள் நடக்கிறது என்று குறிப்பிட்டு வருகின்றனர். Madiha-வின் ம ரணத்தால் நெட்டிசன்கள் #JusticeforMadiha and #HangtheRapists என்ற ஹாஷ்டேக்கை டுவிட்டரில் டிரண்டாக்கி வருகின்றனர்.