திருமணம் ஆன 10 மாதத்தில் உயிர் தியாகம் செய்த கணவர் : அவர் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி!!

புல்வாமா..

புல்வாமா வ ன்முறை சம்பவத்தில் வீரம ரணம் அடைந்த கணவரின் வழியை பின்பற்றி மனைவியும் இரா ணுவத்தில் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

புல்வாமாவில் உ யிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியாலின் மனைவி 28 வயதாகும், நிதிகா தவுன்தியால், இந்திய இரா ணுவத்தில் எழுத்து தேர்வு தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். அந்த முடிவுகள் வெளியானதும் அவர் ஒரு இரா ணுவ வீரராக மாறுவார்.

இது பற்றி நிகிதா கூறுகையில், எனது கணவர் விபூ பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். காதல் வாழ்க்கை, தைரியம், புத்திசாலித்தனம், பிறருக்கு உதவுதல் என பல வகைகளில் அவர் சிறப்பாகத் திகழ்தார்.

அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இந்த முடிவை எடுத்தேன். எங்களது காதல் எப்போதும் மாறாது, அவரது தைரியம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் வாழும் வரை நிலைத்திருக்க செய்வேன்” என்று கூறினார்.

மேலும், “குடும்ப தலைவரை, வாழ்க்கை துணையை இழப்பது அவ்வளவு ஒன்றும் எளிதான விஷயம் அல்ல, அவரது நினைவு இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட எங்களால் கடந்துவிட முடியாது, நாங்கள் அவரை பற்றியே பேசிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அவர் எங்களுடன் இருப்பது போன்றே உணர்கிறோம்” என்று கூறுகிறார் நிகிதா.

விபூதி ஷங்கர் தவுன்தியால் – நிகிதா திருமணம் நடைபெற்று வெறும் 10 மாதங்கள் மட்டும் ஆனநிலையில் புல்வாமா சம்பவத்தில் விபூதி கொ ல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் செயலிக்கு அ டிமையான பெ ண்ணுக்கு நே ர்ந்த வி பரீதம்!!

டிக்டாக் செயலிக்கு

டிக்டாக் செ யலிக்கு அ டிமையாகி போன ம னைவியை க ணவர் கொ லை செய்த ச ம்பவம் நடந்துள்ளது. கடலூரின் காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல், இவருக்கும் நெய்வேலி தி டீர் குப்பத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெ ண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரு கு ழந்தைகள் உள்ள நிலையில், பண்ரூட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இ்வர்களது வீ ட்டிலிருந்து து ர்நாற்றம் வீ சியதாக அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொ லிசார் ந டத்திய சோ தனையில் ராஜேஸ்வரி ச டலமாக மீ ட்கப்பட்டார், அருகில் ர த்த கா யத்துடன் இ ரும்பு க ம்பியும் கி டந்துள்ளது. இதனை தொடர்ந்து குமரவேலிடம் விசாரிப்பதற்காக பொ லிசார் தே டியபோது அவர் சி க்கவில்லை, எனவே அவர் மீது ச ந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் பண்ரூட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை கை து செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கு ற்றத்தை ஒ ப்புக்கொண்ட குமரவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கார் டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவேன், அவள் வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள்.

இதற்காக வேறொரு இ ளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாள், நான் பலமுறை க ண்டித்தும் அவள் கேட்கவில்லை. சம்பவத்தன்றும் இ தனால் வா க்குவாதம் நடந்தது, கோ பத்தில் இ ரும்பு க ம்பியால் அ டித்ததால் ர த்த வெ ள்ளத்தில் ச ரிந்தாள்.

இ றந்து போனது தெரிந்ததும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு த ப்பிச்செல்ல முயன்ற போது சி க்கிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த நாய் : வயிற்றை மருத்துவர் கிழித்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!!

விபத்தில் உயிரிழந்த நாய்..

தமிழகத்தில் உ யிரிழந்த நாயின் வயிற்றில் இருந்து ஐந்து நாய் குட்டிகள் உ யிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் அதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் காயமடைந்த அந்த பெண் நாய் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போ ராடியது. அப்போது அங்கு வந்த தண்டபாணி என்பவர் நாயை தூக்கி கொண்டு அருகிலிருந்து கால்நடை மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கிருந்த மருத்துவர் ரவிசங்கர் உ யிருக்கு போ ராடிய நாய்க்கு சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அது உ யிரிழந்தது. அப்போது தான் நாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரவிசங்கர் உடனடியாக அதன் வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்தார்.

இதையடுத்து உள்ளிருந்து 5 குட்டிகளை உயிருடன் எடுத்தார். இது குறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், நாய் ப லியான ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருந்த குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

ஆனால் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை மூலம் குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. தற்போது நாய்க்குட்டிகள் நலமாக இருக்கின்றன என ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறிய பொலிஸாரை திருமணம் செய்த இளம்பெண்!!

பொலிஸாரை திருமணம் செய்த இளம்பெண்..

பாலின அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறிய பொலிஸாருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஜேகாவ் கிராமத்தில் 1988ம் ஆண்டு லலிதா குமாரி சால்வே என்பவர் பிறந்துள்ளார். படித்து முடித்ததும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்த லலிதா, கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை மேற்கொண்ட போது, பெண்களின் உடலில் இருக்க கூடிய இரண்டு எக்ஸ் குரோமோசோம்களுடன், ஆண்களின் உடலில் காணப்படும் ஒய் குரோமோசோம்களும் அவருடைய உடலில் இருப்பது தெரியவந்தது.

எனவே அவர் அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சைக்கு தயாரான அவர், உயர் அதிகாரிகளிடம் ஒரு மாதம் விடுப்பிற்கான கோரிக்கை வைத்தார்.

மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பணியில் தொடர அனுமதிக்குமாறு கோரினார். ஆனால் இருபாலருக்கும் உடல் தகுதிகள் மாறுவதால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து லலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மகாராஷ்டிரா நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு லலிதாவிற்கு உத்தரவிட்டது.

அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலையீட்டின் பேரில், வழக்கில் வெற்றி பெற்று 2018 மே மாதம் மும்பையில் உள்ள அரசு நடத்தும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில், முதற்கட்ட பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

அடுத்த மாதங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைக்குப் பிறகு, 30 வயதான லலிதா புதிய அடையாளத்தையும் லலித் என்கிற புதிய பெயரையும் பெற்றார்.

இந்த நிலையில் ஆண் பொலிஸாராக பணியை தொடர்ந்து வந்த லலித்திற்கு தற்போது, சீமா என்ற 22 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. லலித்தின் சட்ட போ ராட்டங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே அவரை திருமணம் செய்ய தயாரானதாக சீமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திடீரென மரக்கறி சந்தைக்குள் நுழைந்த கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மரக்கறி சந்தை ஒன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். இன்று கலஹா பிரதேசத்தில் மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு சென்று மரக்கறி விலை அதிகரித்தமைக்கு காரணம் குறித்து ஆராய்ந்தார்.

இதன் போது தங்கள் பிரதேசத்தின் மரக்கறிகள் தம்புள்ளளை நகரத்திற்கு அனுப்பப்படுவதே விலை அதிகரிப்பு காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் உரிய பிரிவினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அண்மைக்காலமாக மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில், அவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்!!

பாடசாலைகளில்..

இலங்கையின் பல பாடசாலைகளில் போ தைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கல்வியமைச்சு புதிய விசேட திட்டமொன்றை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் மாணவர்களை க ண்காணிக்க பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலையொன்றுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த விசேட வேலைத்திட்டத்தை க ண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை வளாகத்தில் போ தைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு 0777128128 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் அதிகளவு போ தைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன.

அதன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு ‘பா துகாப்பான நாளைய தினம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் கல்வியமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காணாமல்போன குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு!!

யாழில்..

யாழில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கா ணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை தடயவியல் பொரிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அன்பால் நிறைந்த நாடு : கொரோனாவில் குணமடைந்த சீனப் பெண்ணின் உருக்கம்!!

சீனப் பெண்

இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு என ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த சீன பெண் தெரிவித்துள்ளார்.

முழுமையாக குணமடைந்த குறித்த பெண், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதன்போது மத வழிபாடுகளில் கலந்து கொண்டவர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடாகும். 26 நாட்கள் என்னை மிகவும் அன்புடன் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பராமரித்தனர்.

கொடிய நோயில் பாதிக்கப்பட்ட என்னை இறுதியில் குணப்படுத்திவிட்டார்கள். எனது முழு மனதோடு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை அன்பாக பார்த்துக் கொண்ட வைத்தியர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கு நான் மீண்டும் வருவேன். எனது நண்பர்களையும் வருமாறு கூறுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான்கு மாணவிகளை பதம் பார்த்த நாய் : தப்பி ஓடிய மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

மாணவிக்கு..

நுவரெலியா நகரில் தெரு நாய்களினால் மக்கள் க டுமையாக பா திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியிலுள்ள மகளிர் பாடசாலைக்கு செல்லும் வழியில் நாய்கள், மாணவிகள் பலரை க டித்து கா யப்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் நாய் க டிக்குள்ளான மாணவி ஒருவர் அங்கிருந்து த ப்பி ஓ டும்போது கீழே விழுந்துள்ளார். இதனால் த லையில் ப டுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நாய்களின் தொ ல்லை தொடர்பில் பெற்றோர் நுவரெலிய நகர நபையின் சுகாதார பிரிவிடம் அறிவித்துள்ள போதிலும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களில் நிரந்தர வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரச நிறுவனங்களில்..

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. நிரந்தர அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் 180 நாட்கள் தொடர்ச்சியான சேவையை முடித்து தேவையான கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உயிரிழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உ யிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உ யிரிழந்துள்ளார்.

முளை நரம்பில் ஏற்பட்ட வெ டிப்பு காரணமாக அவர் உ யிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் உ யிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.


சில தினங்களின் முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதீதீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதும் , அவர் மூளைச்சாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் , அவரை கா ப்பாற்ற முடியாதென்ற நிலையேற்பட்டபோது, உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொ லை செய்யப்பட்டார்.

தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டுமென அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியதன் அடிப்படையில், இளைஞர் உ ரிழப்பதற்கு முன்னதாக அவரது உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, இருதயம் மற்றும் ஈரல் பிரச்சனைகளால் உ யிரிழக்கும் தறுவாயில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களிற்கு அந்த பாகங்கள் தானம் வழங்கப்பட்டன.

விசேட உலங்குவானூர்தி மூலமாக, இருதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது. இருதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர் பிழைத்தனர்.

இதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம், வழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்திருந்தார்.

இதேவேளை இறந்த பின்னரும் தன் உறுப்புகளை தானம் செய்த குறித்த யாழ் இளைஞருக்கு பிரான்ஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியாவில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று இரவு 9.50 மணியளவில் வவுனியா- செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா – செட்டிகுளம் , சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து, செட்டிகுளம் – ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஹன்டர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்ன சிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட், அப்துல் ஜக்பர் ஜூவான் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை : பசியில் தெருவில் கையேந்தும் பிள்ளைகள்!!

மூன்று பிள்ளைகளின் தாயை..

வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை என தெரிவித்து பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வீட்டிலிருந்து (மல்லாவி) காலை 5.30 மணியளவில் வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு தொழிற்சாலை பேரூந்தில் சென்றுள்ளார்.

இரவு 8.30 மணியாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெண்ணின் கணவர் அயலவர்களின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டிருத்தார்.

 

எனினும் அவரை காணாத நிலையில் கணவர் அடுத்த தினம் காலை குறித்த ஆடைத்தொழிற்சாலைக்கு சென்று மனைவி தொடர்பாக விசாரித்துள்ளார். அதன் பின்னர் தாயை தேடி மூன்று பிள்ளைகளும் அழுததை அடுத்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இறுதியாக காணாமல் சென்ற பெண் நீல நிற ஆடை அணிந்து சென்றுள்ளதுடன் அவரின் தொலைபேசியும் செயலிழந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக குறித்த ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினாவிய சமயத்தில் ,

கா ணவில்லை என தெரிவிக்கப்படும் 32 வயதுடைய சந்திரகுமார் சரோஜினி என்ற பெண் எமது தொழிற்சாலைக்கு காலை 7.30 மணிக்கு எமது பேருந்தில் வருகை தந்து தொழிலினை மேற்கொண்டதுடன் மாலை 5.30 மணியளவில் தொழினை நிறைவு செய்து எமது பேரூந்தில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் எமது பேருந்தில் அன்றையதினம் மாலை 7.30 மணியளவில் மல்லாவி நகரில் இறங்கியுள்ளமை தெரியவருகின்றது என தெரிவித்தார்.

தாயை பிரிந்து 9 வயதுடைய பெண் குழந்தை மற்றும் 12,13 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவரும் நிர்கதியாகியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சற்று மன நலம் பாதிப்பட்டிருப்பதுடன் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதன் காரணமாக குழந்தைகள் உணவின்றி அயல் வீடுகளில் கையேந்தி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தொடர்பான விபரங்களை அறிந்தோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் – 0766562953

வவுனியாவில் ஒன்றுகூடிய வன்னி தேர்தல் மாவட்ட அரச அதிகாரிகள் : இராஜாங்க அமைச்சர் தலைமையில் கூட்டம்!!

வவுனியாவில்..

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாரிய பிரச்சனையாக காணப்படும் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக கலந்துரையாடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக,

வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமல் வீர திஸாநாயக்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (18.02.2020) காலை 10 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

இதன் போது வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட காணிகள் , வனவள திணைக்களத்திற்கு உரித்தான காட்டுப்பகுதியில் மக்கள் குடியேறியுள்ளமை அதற்குரிய தீர்வு ,

மக்கள் வசிக்கும் காணிகளுக்கு வனவள திணைக்களம் எல்லையிட்டமை மற்றும் தேக்கு மரம் நாட்டியமை , மக்களின் பல வருடங்களாக வசிக்கும் பகுதியிகளை கையகப்படுத்தியுள்ளமை ,

வன்னி நிலப்பரப்பில் காணப்படும் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதிகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில விடயங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதுடன் சிலவற்றிக்கு குழு அமைத்து கலந்துரையாடி தீர்வினை காணுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , சிவசக்தி ஆனந்தன் மற்றும் அபிவிருத்தி குழு தலைவர்கள்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்களத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர்,

மாவட்ட, பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னணிப் பாடகி சுஸ்மிதா த ற்கொ லை : கடைசியாக தாய்க்கு அனுப்பிய மெசேஜ்!!

பாடகி சுஸ்மிதா

பிரபல கன்னட பாடகி சுஸ்மிதா அவரது வீட்டில் த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட பின்னணி பாடகி சுஷ்மிதா (27), தனது தாயின் வீட்டில் தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக பொலிசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

சுஷ்மிதா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கனகாபுராவைச் சேர்ந்த சரத் என்பவரை மணந்தார். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் குடும்பத்தார் வ ரதட்சணை கேட்டு தொ ந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் கோ பித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருந்த சுஸ்மிதா, அதனையே நினைத்துக்கொண்டு க வலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்ட சுஸ்மிதா, த ற்கொ லைக்கான காரணம் குறித்து தனது சகோதரன் சச்சினுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்திருந்துள்ளார்.

அதில், எனது ம ரணத்திற்கு கணவர் சரத், வைதேஹி மற்றும் கீதா ஆகியோர் நேரடியாக காரணம். நான் அவர்களின் கால்களை பிடித்து எவ்வளவு கெஞ்சினாலும், பிச்சை எடுத்தாலும், அவர்களுடைய வ ன்மு றையும், சி த்ரவ தையும் குறையவே இல்லை.

நான் த ற்கொ லை செய்துகொள்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. மாமியார் கூறுவதை கேட்டுக்கொண்டு என் கணவர் என்னை தினமும் சி த்ரவதை செய்தார்.

ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு போகுமாறு என்னை தொ ந்தரவு செய்தனர். எனக்கு நடந்த வ ன்முறை பற்றி நான் யாரிடமும் கூறியது இல்லை. எனது ம ரணத்திற்கு காரணமான யாரையும் விட்டுவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியருக்கும் நிலையில் பொலிஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து இறந்த தாய் : சடலத்தை எழுப்ப போ ராடிய குட்டி குரங்கு : காண்போரை கலங்க வைக்கும் காட்சி!!

கலங்க வைக்கும் காட்சி

இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது.

அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து தாய் இறந்த நிலையில், சுற்றி நின்றுக்கொண்டிருந்த மக்களை பார்த்து பயந்த குட்டி குரங்கு, ச டலத்தை சுற்றி எழுப்ப முயற்சி மேற்கொள்கிறது.

பின்னர், இருள் சூழ்ந்த நிலையில் இரண்டு நபர்கள் தாய் குரங்கின் ச டலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். பின் குட்டி என்ன ஆனது எங்கு சென்றது என தெரியவில்லை.

குறித்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். வைரலான காட்சி காண்போரை க லங்க வைத்துள்ளது.