வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரின் கூற்று மடத்தனமானது என பாராளுமன்றில் ரிசாட் பதியுதீன் தெரிவித்தமைக்கு எ திர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போ ராட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த போ ராட்டம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வளாகத்தில் பிரதேச சபை உறுப்பினர்களினால் இன்று (24.01.2020) காலை 10 மணியளவில் முன்னேடுக்கப்பட்டது.
பம்பைமடு குப்பை மேடு விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் குப்பை மேட்டிற்கு அருகேயுள்ள மக்கள் தற்போது குடியேறியவர்கள் குப்பைமேடு பல வருடங்களாக இங்கு உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், தவிசாளர் தற்போது குடியேறிய மக்கள் என தெரிவித்தமையினையை ஒரு மடமைத்தனமாக விடயமென கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தவிசாளரின் கூற்றினை மடமைத்தனமானது என தெரிவித்தமையினை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தே கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.
போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றம் செய்தது யார், மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தெரியாதா குடியேற்றத்தை குப்பை மேட்டிற்கு அருகில் செய்யக்கூடாது என்று, குப்பைகளை எங்கே போடுவது, எமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு கண்டனம் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பிரதேச சபை உறுப்பினர்கள் 30 நிமிடங்கள் பிரதேச சபை வளாகத்தில் போ ராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோதுமையை சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து உரிக்கப்படும் பொருள் தான் மைதா. கோதுமை மாவின் தவிடு, முளை தவிர்த்த இந்த மைதா மாவு “பென்சைல் பெராக்சைடு” என்ற ரசாயனப் பொருளால் ப்ளீச் செய்யப்பட்டு அதன் வெண்மை நிறம் கூட்டப்படுகின்றது.
இந்த பென்சைல் பெராக்சைடு முடிக்கு டை அடிக்க பயன்படும் ஒரு ரசாயனம் ஆகும். இது தவிர மைதா மாவை மிருதுவாக்க “அலோசன்” எனும் ரசாயனமும் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் செயற்கை நிறமூட்டிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சக்கரை, சாக்கரின், அஜினமோட்டோவும் மைதாவில் கலக்கப்படுகின்றது. இது எல்லாம் சேர்ந்தது தான் மைதா மா.
மைதாமாவில் உள்ள அலோசன் நீரழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும். மைதாமாவில் உள்ள “க்ளுட்டன்” செரிமானம் ஆக நீண்ட நேரமாகிறது. இதை உண்பவர்களுக்கு செரிமான சிக்கல் ஏற்படுவது நிச்சயம்.
இதனால் பிரட், பரோட்டா,கேக் உட்பட மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் அத்தனையும் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் கிடையாது.
மைதாவில் சுத்தமாக நார்ச்சத்து கிடையாது. இதனால் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு செரிமான சக்தி முற்றிலும் குறைந்து விடுகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் மைதா மாவை கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டா எண்ணெயில் பொறிக்கப்படுவதானல் ஜீரண மண்டலத்தை முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் இன்று கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரோட்டா கடைக்கள் பரவி கிடைக்கின்றது.
நம் அன்றாட வாழ்வில் பரோட்டா தவிர்க்கமுடியாத உணவாக மாறிவிட்டது. ஆனால் இது மனிதனை மெல்ல கொள்ளும் விஷமாக கருதப்படுகின்றது.
பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். எனவே மைதாவில் செய்யும் எந்த உணவு பொருட்களாக இருந்தாலும் அதனை தவிர்ப்பது நல்லதாகும்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் ஆசையாக வளர்த்த சேவலால் அதன் உரிமையாளரே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
1960-ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கொ டுமையைத் த டுக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உச்சநீதிமன்றத்தால் சேவல் ச ண்டை த டைசெய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவல் ச ண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தென்கிழக்கு மாநிலமான ஆந்திராவின் பிரகதவரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மகர சங்கராந்தியின் வருடாந்திர இந்து திருவிழாவிற்கான பாரம்பரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சேவல் ச ண்டை நடைபெற்றது.
இதில் 55 வயதான சின்ன வெங்கடேஸ்வர ராவ் என்கிறவர் தன்னுடைய சேவலுடன் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சேவலின் கால்களின் கட்டியிருந்த பிளேடு க ழுத்துப் பகுதியில் வெ ட்டியதில் ப டுகாயம டைந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் க ண்காணிப்பாளர் ரவீந்திரநாத் பாபு கூறுகையில்,
இந்த ஆண்டு திருவிழாவிற்கு முன்னதாக பல சேவல் அரங்கங்களை கண்டுபிடித்து அ ழித்தோம். அப்படி இருந்தும்கூட மாந்தோப்புகளில் கூடாரங்களை அமைத்து நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 50 க்கும் மேற்பட்ட சண்டை அமைப்பாளர்கள் மீது வ ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் பா துகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் து ப்பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீடு தெற்கு மும்பையில் உள்ள அன்டிலாவில் உள்ளது. இவரது வீட்டை சுற்றிலும் து ப்பாக்கி ஏந்திய மத்திய தொழில்துறை பா துகாப்பு படை வீரர்கள் பா துகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படி புதன்கிழமை பா துகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பா துகாப்பு படை வீரர் ஒருவர் தன்னைத்தானே சு ட்டுக்கொண்டு ர த்த வெள்ளத்தில் உ யிரிழந்தார். இந்த தகவலை மும்பை பொலிசார் தெரிவித்தனர்.
உ யிரிழந்த வீரரின் உடல் டவுன்டவுன் ஜே.ஜே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த த ற்கொ லை தொடர்பாக மும்பை பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வீதி விபத்தில் ம ரணமடைந்த இ ளைஞரின் உடல் உறுப்புகளால் ஏழு பேரின் உ யிர் கா ப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நெகிழ வைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளையான்குடி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமார் சுமார் 2 மணிநேரமாக கேட்பாரற்று சாலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றில் சரத்குமாரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சரத்குமாரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இளைஞர் சரத்குமாரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
உடனடியாக சரத்குமாரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், சரத்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக 15 ஆம் திகதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோரின் அனுமதியுடன், சரத்குமாரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மறைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் ஏழு நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.
இதனிடையே ம ரணமடைந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கத்தின் விலை மீளாய்வு திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி தற்போது டீசலின் விலை 12 ரூபாவாலும் பெற்றோல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிக்கவேண்டும்.
எனினும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாது அரசாங்கம் நிதானப்போக்கில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தால் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் எரிபொருள் மீளாய்வு திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் இரத்துச்செய்யப்போவதாக தெரிவித்த நடைமுறை அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் எரிபொருள் மீளமைப்பை மாற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சாக்கடல் மண்டலங்கள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பா துகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒழுங்கற்ற மீன்பிடி நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பனவே இவற்றுக்கான காரணமாகும் என சுற்றுச்சூழல் பா துகாப்பு ஆணைய அதிகாரி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
சாக்கடல் மண்டலம் குறைந்த ஒக்ஸிஜன், நச்சு வாயுக்கள் மற்றும் காற்றில்லா நீர் கொண்ட கடலாகும்.
நாட்டின் கரையோரப் பகுதியுடன் இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையாக பா திக்கப்படக்கூடும் என கடல் சுற்றுச்சூழல் பா துகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சாக்கடல் அல்லது இ றந்த கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இ றந்தகடல் என அழைக்கப்படுகிறது.
சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
கல்வி நடவடிக்கைக்காக சுவிஸ்லாந்து விசா பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் செயற்படும் தொழில் நிறுவனம் ஒன்றின் ஊழியரே நேற்று ஹொரனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப பட்ட படிப்பிற்காக சுவிஸ்லாந்து தனியார் பல்கலைக்கழகத்தில் மேலதிக கற்கை மேற்கொள்வதற்காக விசா பெற்றுத் தருவதாக குறித்த பெண் பணம் மோ சடி செய்துள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஒரு இளைஞனிடம் 360,000 ரூபாவும் மற்றுமொரு இளைஞனிடம் 40,000 ரூபா பணமும் பெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிஸ்லாந்திற்கு அனுப்புவதற்காக 850,000 ரூபா பணம் வழங்க வேண்டும் என குறித்த பெண் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் வயிற்று வ லி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் குழந்தை பெற்றுள்ள ப ரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் வயிற்று வ லி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த இளைஞனின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும் ஆணின் பெயரிலேயே பதிவாகியிருந்தது.
வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரிகள் சோ தனையிட்ட பின்னர், ஆண்கள் வோட்டுக்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு நேற்று இரவு வ லி அதிகரித்ததால் சோதனையிட்ட வைத்தியர்கள், அவர் ஆண் பெயரிடப்பட்ட பெண் எனவும் குழந்தை பிரசவிக்க தயாராக இருப்பதாகவும் க ண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது குறித்த ஆண் தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ( 26 வயது) எனவும், அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வைத்தியர்கள் அவரை பெண்கள் பிரிவில் அனுமதித்ததுடன் ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணிற்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர் நீண்ட காலத்திற்கு முன்னர் தனது மா ர்பக ங்களை ச த்திரசி கிச்சை மூலமாக அகற்றிக்கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஆ ள் மா றாட்டம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வைத்தியர்கள் கேள்வி எழுப்பிய போது “பா துகாப்பு கருதி ஆண் போன்று செயற்பட்டு வருவதாக” கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இம்மாத ஆரம்பத்தில் மூடப்பட்டது. இது தொடர்பிலான உண்மை தன்மையினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகத்திற்கான வாடகை அதிகமாக அறவிடப்பட்டதன் காரணமாக அம்மாச்சி உணவகம் மூடப்பட்டதாக ஊடகங்கள் மூலம் வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் வினவிய போதே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகத்தினை எமது வைத்தியசாலையில் அமைக்கும் நோக்கில் வவுனியா விவசாய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் அனுசரணையுடன் அமைத்தோம்.
குறித்த சிற்றுண்டிசாலைக்கு விலை மதிப்பிட்டு திணைக்களத்தினால் மாதாந்தம் 60,000 ரூபா என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இலாப நோக்கற்று இயங்குவதினாலும் பெண்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு இயங்குவதினாலும் குறித்த சிற்றுண்டிசாலையினை மாதாந்தம் 30,000 ரூபா என்ற அடிப்படையில் (நாளுக்கு 1000 ரூபா) அம்மாச்சி உணவகம் அமைக்க அனுமதி வழங்கியிருந்தோம்.
அம்மாச்சி உணவகம் எமது வைத்தியசாலையில் இயங்கிய காலத்தில் அம்மாச்சி உணவகம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
உணவு சரியில்லை, நேர முகாமைத்துவமின்மை, முன்னறிவித்தலின்றி மூடுவது போன்ற பல முறைப்பாடுகள் நோயாளிகள் மற்றும் ஊழியர்களினால் எமக்கு கிடைக்கப்பெற்றது.
மாதாந்தம் 30,000 ரூபா பணத்தினை கூட சீராக செலுத்தவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா மாத்திரமே வாடகை. 10 மாதங்கள் அம்மாச்சி உணவகம் எமது வைத்தியசாலையில் இயங்கியது.
ஆனால் அவர்கள் இதுவரை எமக்கு 2,85,900 ரூபா பணமே செலுத்தியுள்ளனர். மிகுதி 14,100 ரூபா பணம் மற்றும் ஒரு யூஸ் தயாரிக்கும் இயந்திரத்திற்குரிய பணத்தையும் சேர்த்து மொத்தமாக 25,700 ரூபா எமக்கு செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் இதுவரை மிகுதிப் பணம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக சிற்றுண்டிசாலை வாடகைப் பணத்தினை அரசாங்கத்திற்கு அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவத்தின் செயற்பாடுகள் காரணமாக இவர்களுடனான ஒப்பந்தத்தினை நீக்கி தற்போது தனிநபர் ஒருவருக்கு வழங்கியுள்ளோம்.
வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு மாத வாடகையாக 90,000 ரூபா வழங்க வேண்டியிருந்தது, இவற்றை ஈடு செய்ய முடியாமையினாலேயே குறித்த உணவகத்தினை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நிலையிலும் அம்மாச்சி உணவகத்திற்கு வருமானம் போதாது என தெரிவித்து மூடியுள்ளதாக வவுனியா விவசாய திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளரின் கூற்று மடத்தனமானது என பாராளுமன்றில் ரிசாட் பபதியுதீன் நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய உரைக்கு இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் வழங்கும் போதே வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
தொடர்நது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர்,
பம்பைமடு குப்பைமேடு தொடர்பாக நேற்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், நான் தற்போது குடியேறிய மக்கள் என தெரிவித்தமையினையை ஒரு மடமைத்தனமாக விடயமென கூறியிருந்தார். இவ்விடயம் எனக்கு மிகவும் மனவேதனை அளிக்கும் விடயமாகவுள்ளது.
அவர் ஒர் விடயத்தினை கூறியிருந்தார். எதோ ஒரு இடத்தில் குடியேறி இருந்தவர்கள் மீள்குடியேறிய பின்னர் அங்கு வேறு மக்கள் குடியேறிருந்தமையினால் இங்கு குடியேற்றம் செய்ததாக, அந்த மக்கள் 20 வருடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தாலும் கூட ஒரு குடியேற்றம் நடத்த முன்பு அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் .
இது ஒரு குப்பைமேடு இங்கு மக்கள் வாழும் சூழல் இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும். அந்த குப்பை மேடு இருக்கின்ற விடயம் தெரிந்தும் மக்களை அந்த இடத்தில் குடியேற்றி அந்த மக்களை நோயாளிகள் ஆக்கும் விடயமாகவே நான் இதனை கருதுகின்றேன்.
அத்துடன் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பல வருடங்களாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அந்த மக்களுடைய பிரதான பிரச்சனையான குப்பை விடயத்தினை பெரிதாக எடுக்கவில்லை. அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தால் தெரியும் காபட் வீதிகளும் தார் வீதிகளும் மாத்திரமே அமைத்து வழங்கியுள்ளார்.
உண்மையிலேயே அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது பல தடவைகள் குப்பைகளை அகற்றுவதற்கு 200 மில்லியன் ரூபா தருவதாகவும் அதற்குறிய விடயங்களை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்னுமொரு விடயத்தினை தெரிவித்திருந்தார். பிரதேச சபை, நகரசபை, பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் இதற்கு வாக்குறுதி அளித்ததாக அவரும் அந்த மேசையில் இருந்து கதைத்த விடயம்.
குப்பை மேடு இருக்கின்ற பகுதியிலிருந்து 500 மீற்றர் தள்ளிச் செல்வதற்கு அதற்குரிய நிதியினை ஒதுக்கித் தரவேண்டும் என்ற விடயத்தினையே நாங்கள் முன்வைத்திருந்தோம்.
வவுனியாவில் பல்வேறு கிராமங்களில் 40 தொடக்கம் 50 வருடங்களாக வாழ்கின்ற மக்களுக்கு இன்று வரை காணிகளுக்குரிய உரிமைப்பத்திரம் வழங்கப்படவில்லை.
ஆனால் இங்கு சாளம்பைக்குளம் பகுதியில் (குப்பை மேட்டுக்கு அருகே) தற்போது குடியேறியுள்ள மக்களுக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் காணிகளுக்கு கூட இது வரை உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் என்னை ஒரு மடமைத்தனமானவர் என்று குறிப்பிடுவது உண்மையிலேயே அவருக்குத்தான் பொருத்தமாக அமையும்.
அந்த மக்களை குப்பைமேட்டில் குடியேற்றி, மக்களை கிணற்றில் தள்ளிவிட்டு இன்று அவர்களுக்குரிய சுகாதார பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கின்றார்.
இவர் பல வருடங்காக அமைச்சராக இருந்துள்ளார். அப்போது மக்களுக்குரிய தீர்வினை வழங்காது நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.
ஆனால் இரண்டு மாத காலத்திற்கு முன்வந்த அரசாங்கத்திற்கு முன்வைக்கின்ற கோரிக்கையினை இவர் இவ்வளவு காலமாக அமைச்சராக இருந்த சமயத்தில் தீர்வினை எடுத்திருக்கலாம்.
ஆகவே இவ்வாறான விடயங்களை முன்னாள் அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். போ ராட்டங்கள் நடாத்தியோ அல்லது தடை விதித்தோ குப்பைமேடு பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
இதற்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என நான் முன்னாள் அமைச்சருக்கு கூறிவைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த காணியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இங்கு டெங்கு பரவும் அ பாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் அகற்றி நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதினை மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறும் இவ் அறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு நோயால் ம ரணமடைந்துள்ளதுடன் 792 பேர் நோய் தா க்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆதனஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபா (22) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக ஆதனஞ்சேரியில் தீபா, ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். தீபா நாள் முழுக்க வீட்டில் இருந்தார். மாலை வேலை முடிந்து ரஞ்சிதா வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது.
அப்போது தீபா தூங்கி கொண்டே இருந்துள்ளார். ரஞ்சிதா அவரை எழுப்ப முயன்றதோடு பலமுறை குரல் கொடுத்தும் தீபா எழவே இல்லை.
அருகில் சென்று பார்த்த போது தீபாவின் உடம்பெல்லாம் கா யங்களும் கீ றல்களும் இருந்தன. அதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழைத்து சென்றார். ஆனால் தீபா உ யிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் அவரது உடலில் கா யங்கள் உள்ளன, என்றும் மா ர்பகத்தில் நி றைய கீ றல்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். க ழுத்து பகுதி சிவந்து இருந்தது என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் மணிஷ் என்பவரை தீபா காதலித்து வந்திருக்கிறார். அவர் சோழிங்கநல்லூலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தற்போது மா யமாகி உள்ளதும் தெரியவந்தது.
மணீஷ் தான் இந்த கொ லையை செய்திருக்கக்கூடும் என்று முதற்கட்டமாக தெரிவித்துள்ள பொலிசார் அவரை வலைவீசி தே டி வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள் (38). இவர் பொலிசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் சென்னை மயிலாப்பூர் பொலிஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் ராஜேஸ்வரி உ டலை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வி சாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனது அக்கா ராஜேஸ்வரி கடந்த 20ம் திகதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் எனது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செ த்துவிட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும் என்று கூறி தினமும் கொ டுமைப்ப டுத்துகிறார்கள் என கூறி அ ழுதார்.
மேலும் எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆ பாச ப டங்களை காட்டியும் எனது கணவர் என்னை அ டித்து து ன்புறுத்து கிறார் என்று எனது அக்கா கூறினார்.
எனவே எனது அக்காவின் இ றப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் எப்போதுமே பேஸ்புக்கில் மூழ்கிக் கிடந்த ம னைவியை க ணவன் மி கவும் கொ டூரமான முறையில் கொ லை செய்த ச ம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் அஜஸ் முகமது கான். இவர் வேலை செய்த இடத்தில் நைனா மங்ளானி என்ற பெண்ணை காதலித்துள்ளார். அப்பெண்ணுக்கு ரேஷ்மா என்ற செல்ல பெயர் உண்டு. அதன் பின் ரேஷ்மாவும் இவரை காதலித்ததால், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் ரேஷ்மாவை பலர் பின்பற்றுகின்றனர். திருமணத்திற்கு பின்னரும், கணவருடன் அதிக நேரம், செலவிடாமல் ரேஷ்மா செல்போன், பேஸ்புக்குமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாகவே இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒருநாள் ரேஷ்மாவின் போனை எடுத்த பார்த்த முகமது கான் அ திர்ச்சி யடைந்தார். ஏனெனில் அவருடைய மனைவியின் பேஸ்புக் அக்கவுண்டை 6000-க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.
ஏதோ பாலோவர்கள் தானே என்று பார்த்த போது, அவர்களுடன் ரேஷ்மா அரட்டை அடித்த Chat அனைத்தையும் பார்த்து, மேலும் அ திர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் பி ரச்சனை அதிகமாகவே, ரேஷ்மா கோபித்து கொண்டு, தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ரேஷ்மாவின் மீது கொண்ட பாசத்தால், முகமது அவரை தொடர்பு கொண்டு, வா இருவரும் தனியாக பேசலாம், இனி பி ரச்சனை வேண்டாம் என்று அழைத்துள்ளார்.
அதன் படி ரேஷ்மாவும், கணவர் முகமதுவை பார்க்க செல்ல, ரேஷ்மாவிற்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றுள்ளார். இருப்பினும் ரேஷ்மா, போனில் பேஸ்புக்கில் இருந்துள்ளார்.
இதைக் கண்டு கோ பத்தின் உச்சிக்கு சென்ற, முகமது, அவரிடம் இது குறித்து பேச இருவருக்கும் வா க்குவா தம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் முகமது, ரேஷ்மாவை டெல்லி – ஜெய்ப்பூர் ஹைவேஸ்க்கு கூட்டி சென்று கொ டூரமாக அ டித்துள்ளார்.
அதன் பின் க ழுத்தை நெ ரித்து, ஒரு மிகப் பெரிய க ல்லை ம னைவியின் மு கத்தில் போ ட்டு கொ டூரமாக கொ லை செய்துள்ளார். இதையடுத்து மறுநாள் அந்த வழியே வந்தவர்கள் கொ டூரமாக இ றந்து கிடந்த ரேஷ்மாவை பார்க்க, உடனடியாக இது குறித்து பொ லிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார், உ டலைக் கைப்ப ற்றி வி சாரணை மேற்கொண்டனர். வி சாரணையில், நைனாவின் நடத்தை குறித்து முகமது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் நைனா அவரை விவாகரத்து செய்ய விரும்பினார்.
ஆனால் அஜாஸ் அதற்கு தயாராக இல்லை.. இந்த விஷயத்தில் இருவருக்கும் ப யங்கர வாதங்களும் இருந்தன. இதனால்தான் முகமதும் ரேஷ்மாவை கொ லை செய்ய முடிவு செய்ததது தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ஒருவர் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், முல்லைத்தீவு – கொக்கிளாய், வில்லுக்குளம் பகுதியில் வைத்து உருக்குலைந்த நிலையில் இவரது ச டலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் யாஎல பகுதியை சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என்பவர் எனத் தெரியவருகின்றது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.