வவுனியா – புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டினை அகற்றும்படி கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு ஆர் ப்பாட்டம் இன்று (23.01.2020) இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என ஆ ர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல் உள்ளன. இந்நிலை தொடர்பில் இன்று நகரசபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை, குருக்கள்மடம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவில் சென்று கொண்டிருந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் குருக்கள்மடம் ஐயனார் கோயிலுக்கு முன்னால் வீதி மருங்கிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டுள்ளது.
மின்கம்பம் இரண்டாக முறிந்து பேருந்தில் வீழ்ந்துள்ள போதும் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் பேருந்திற்குச் சேதமேற்பட்டுள்ளதோடு, களுவாஞ்சிக்குடி மின் விநியோகப் பிரதேசத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மா ணவி ஒருவர் க த்தியால் கு த்தி கொ லை செய்யப்பட்டமை தொடர்பில் நேரில் கண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உ யிரிழந்த பெ ண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ரோஷனி கான்சனா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
4 வருடங்களுக்கு முன்னர் இரா ணுவ சி ப்பாய் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்த குறித்த பெ ண் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார்.
இரா ணுவ சி ப்பாய்க்கும், குறித்த பெண்ணுக்கும் தொடர்ந்து குடும்ப பி ரச்சினை ஏற்பட்டமையினால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவர் தனது வீட்டிற்கு வந்துவிட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உ யிரிழந்த மா ணவியின் தந்தை களுத்துறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக செயற்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் உ யிரிழந்த மா ணவி மூத்த மகளாகும். அத்துடன் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்ல நேற்று குறித்த மாணவியை சந்திப்பதற்காக இரா ணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் வா ய்த்த கராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கையில் இருந்த க த்தியால் மா ணவியின் க ழுத்தை அ றுத்துவிட்டு க டலில் த ள்ளியுள்ளார்.
அங்கிருந்து அவர் தப்பி செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்ற மக்கள் அவரை பி டித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து வெளியிடுகையில்,
“குறித்த பகுதியில் காதலர்கள் சந்தித்துக் கொள்வது சாதாரண விடயமாகும். இந்த இருவரும் அங்கிருந்ததனை நாம் அவதானித்தோம். இருவருக்கும் இடையில் ஏதோ பிர ச்சினை உள்ளதென்று எங்களுக்கு புரிந்தது.
எனினும் நாங்கள் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. திடீரென இந்த பெ ண் க த்தும் ச த்தம் கேட்டது. இ ளைஞன் க த்தியால் கு த்திவிட்டார் என்பது எங்களுக்கு புரிந்தது.
அதன் போது நாங்கள் அருகில் செல்வதற்கு முன்னர் அந்த பெண்ணை க டலுக்குள் த ள்ளிவிட்டு அவர் அங்கிருந்து த ப்பி சென்றார். எனினும் இதனை அவதானித்த இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பி டித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறையில் வயிற்று வ லி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒரு குழந்தை பெற்றுள்ளார். நேற்றிரவு வயிற்று வ லி ஏற்பட்ட நிலையில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும் ஆணின் பெயரிலேயே பதிவாகியிருந்தது. வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரிகள், சோ தனையிட்ட பின்னர் ஆண்கள் வோட்டுக்கு குறித்த இளைஞன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வ லி அதிகரித்தமை தொடர்பில் சோ தனையிட்ட வைத்தியர்கள், அவர் ஆண் பெயரிடப்பட்ட பெண் எனவும் குழந்தை பிரசவிக்க தயாராக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின்னர் வைத்தியர்கள் அவரை பெண்கள் பிரிவில் அனுமதித்ததுடன் ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்துள்ளார். குறித்த பெண் 26 வயது தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவும் செயற்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த பெண்ணிற்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர் நீண்ட காலத்திற்கு முன்னர் தனது மா ர்பக ங்களை ச த்திரசி கிச்சை மூலமாக அகற்றிக்கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆ ள் மா றாட்டம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வைத்தியர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பா துகாப்பு கருதி ஆண் போன்று செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் – திம்புள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ் பிரிவில் யு வதியொ ருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.
த ந்தையின் கு டிப் ப ழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தினமும் கு டித்துவிட்டு வந்து அவர் ச ண்டை பி டிப்பதாகவும் உ ருக்கமான க டிதமொன்றினை எழுதி வைத்து விட்டே இந்த வி பரீத மு டிவை குறித்த யு வதி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யு வதியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஏ9 வீதியில் இன்று (23.01.2020) காலை 6.30 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு லொறி விபத்துக்குள்ளானது.
ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி வவுனியா ஏ9 வீதியில் சோயா வீதிக்கு அருகே மாட்டுடன் மோதுண்டு வீதியின் மறுபக்கம் சென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் லொறி வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் திருமணம் நடக்கும் மண்டபத்தை நோக்கி 11 கிலோ மீற்றர் மணமகன் ஓடியதால் ப ரபரப்பு ஏற்பட்ட நிலையில் அது தொடர்பிலான பின்னணி தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரை சேர்ந்தவர் நீரஜ் மால்வியா. இவருக்கு நேற்று திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு 11 கிலோ மீற்றர் உள்ள நிலையில் மணமகன் நீரஜ் மண்டபத்துக்கு ஓடினார். அவரை பின் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் ஓடினார்கள்.
சாலையில் இதை பார்த்தவர்கள் நீரஜ் எதையோ திருடி கொண்டு ஓடுவதாக நினைத்தனர். ஆனால் பின்னர் தான் இது தொடர்பிலான உண்மை தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சி பயிற்சியாளரான நீரஜ் அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜாக்கிங் போல ஓடியுள்ளார். பின்னர் மண்டபத்துக்கு வந்து மணமகளை அவர் திருமணம் செய்தார்.
இது குறித்து மணமகனின் மாமனார் கூறுகையில், என் மாப்பிள்ளையை நினைத்தால் பெருமையாக உள்ளது, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளவே அவர் இப்படி செய்தார் என கூறினார்.
உள்ளாடை மொடலாக கவர்ச்சியாக உலாவந்தாலும், கடமை தவறாமல் பணியாற்றிய ஒரு பெண் பொலிசார் பணியின்போது சு ட்டுக் கொ ல்லப்பட்டுள்ளார். பாடி பில்டராகவும், உள்ளாடைகளுக்கு மொடலாகவும் பணியாற்றிவந்தவர் பெண் பொலிசாரான Tiffany-Victoria Enriquez.
ஹவாய் தீவில், ஒரு வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் குடியிருப்பவருக்கும் நடந்த ச ண்டை குறித்து விசாரிப்பதற்காக, அங்கு தனது சக பொலிசாரான Kaulike Kalamaவுடன் சென்றுள்ளார் அவர். அந்த வீட்டில் குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரைக் க த்தியால் கு த்த, அவர், 911ஐ அழைத்திருந்தார்.
அந்த வீட்டுக்கு பொலிசார் இருவரும் செல்ல, கோபத்திலிருந்த அந்த வீட்டில் வசிப்பவர், பொலிசார் இருவரையும் து ப்பாக்கியால் சு ட்டுள்ளார். அதில் பொலிசார் இருவருமே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.
அவர்களை து ப்பாக் கியால் சு ட்ட Jaroslav Hanel (69) என்பவர், தான் இருந்த வீட்டுக்கு தீ வை க்க, தீ அருகிலிருந்த ஆறு வீடுகளுக்கு பரவியுள்ளது. தீ வைத்த Hanel, மற்றும் தீப்பற்றிய பக்கத்து வீடுகளிலிருந்த இரு பெண்களைக் கா ணவில்லை.
அவர்கள் என்ன ஆனார்கள்? உ யிரிழந்தார்களா? என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனிலவிற்கு கணவருடன் சேர்ந்து தன்னுடைய அம்மாவையும் மகள் அழைத்து சென்றதால், தற்போது அதனால் அவர் தற்போது துரோகத்தை நினைத்து தினந்தோறும் வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர் லாரன் வால், 34 வயது பெண்ணான இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், விமானநிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
லாரனுக்கு தந்தை இல்லாததால், அவரின் திருமணத்தை தாய் ஜூலி வெகு விமர்ச்சியாக நடத்தியுள்ளார். அதாவது லாரன் வால் திருமணத்திற்கு மட்டும் சுமார் 15,000 பவுண்ட் செலவு செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின் லாரன் மற்றும் அவரது கணவர் தேனிலவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் படி இருவரும் தேவோன் பகுதிக்கு செல்லலாம் என்று முடிவு செய்ய, தன் தாய் மட்டுமே வீட்டில் இருப்பார் என்று அவரையும் அழைத்துள்ளார்.
முதலில் மறுத்த அவரின் தாய், அதன் பின் சரி என்று அவர்களுடன் சென்றுள்ளார். தேனிலவு சென்ற இடத்தில், தன்னுடைய அம்மாவும், கணவரும் பேசிக் கொள்வதை பார்த்த லாரன், இந்தளவிற்கு இருவரும் நண்பர்கள் போன்று இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதுடன், மகிழ்ச்சியடைந்துள்ளார்.
லாரனின் சகோதரி தன்னுடைய தாயின் மொபைல் போனை எடுத்து பார்த்த போது, அதில் பாலுடன், ஜுலி ஆபசமாக பேசிய உரையாடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் உடனடியாக அவர் லாரனினிடம் இது குறித்து கூற, உடனடியாக லாரன் கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் பால் இதற்கு எந்த ஒரு சரியான பதிலும் கொடுக்காமல் மோதிரத்தை கழற்றி எறிந்துவிட்டு, மாமியரான ஜுலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின் 9 மாதங்களில் ஜுலு குழந்தை பெற்றெடுக்க, இரண்டு பேருமே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக 5 வருடங்கள் கழித்து இப்போது லாரன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அப்போது என் அம்மா, எனக்கு போன் செய்து எனக்கு கல்யாணம் வந்து விடு என்று கூறுகிறார், எனக்கும், பாலுக்கும் 2004-ஆம் ஆண்டு திருமணமானது, குழந்தை இருக்கிறது. ஆனால் 2009-ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
எனது மகளின் எதிர்காலத்திற்காக, நானும் அந்த திருமணத்திற்கு சென்று கலந்து கொண்டேன். நான் தப்பு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று எனது தாய் என்னிடம் பல முறை கூறினார். நான் ஏற்கவில்லை. ஆனால் பால் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை, இப்போது தனது வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரை நாடியுள்ளேன், இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது என்று லாரன் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறி முடித்துள்ளார். பாலுக்கு தற்போது வயது 35 வயது, அவரின் முன்னாள் மாமியரும், தற்போதைய மனைவியுமான ஜுலிக்கு 53 வயது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது.
ஒரு விகாரமான ஆடு இந்தியாவில் தட்டையான முகம் மற்றும் விசித்திரமான ‘மனிதனைப் போன்ற’ கண்களுடன் பிறந்த பிறகு ‘கடவுளின் அவதாரமாக வணங்கப்படுகிறது.
மனிதனைப் போன்ற கண்களும் வாயும் கொண்ட இந்த இளம் ஆடு, சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் புறநகரில் உள்ள நிமோடியா கிராமத்தில் பிறந்துள்ளது.
உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் இந்த வார தொடக்கத்தில் தனது குடிசைக்குள் ஒரு விசித்திரமான முகத்துடன் கருப்பு ஆட்டின் குறுகிய வீடியோவை வெளியிட்டார்.
சைக்ளோபியா எனப்படும் அரிய பிறவி குறைபாடு காரணமாக இது முகச் சிதைவை சந்தித்திருக்கலாம். அதன் காரணமாக நெற்றியில் கண் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
கோவையில் நைட்டி, சுடிதார் மற்றும் கொலுசு அணிந்துகொண்டு உள்ளாடைகளை திருடும் வினோத தி ருடனால் பொதுமக்கள் அ ச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி குடியிருப்பு பகுதியில், 245 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகள் திருடுபோயுள்ளன.
அவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த தி ருடன் பெண்கள் அணியும் நைட்டி, சுடிதார் டாப்ஸ் மற்றும் கொலுசுகள் அணிந்தபடி வலம்வரும் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன.
இதனை பார்த்து அ ச்சமடைந்த மக்கள், பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், குடியிருப்புவாசிகள் குழுக்களாக பிரிந்து தினமும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
அப்படி இருந்தும்கூட, கடந்த 4 நாட்களாக மீண்டும் அந்த சைக்கோ திருடன் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகளை திருடி சென்றுள்ளான். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் 35 சி றுமிகள் அ டைத்து வை த்து ப லாத்கா ரம் செய்யப்பட்ட வழக்கில் 8 பெண்கள் உட்பட முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கை து செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சி றுமியர் காப்பகம் நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் உள்ள சி றுமிகள் பா லியல் ரீதியாக து ன்புறு த்தப்படுவதாக கு ற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இது குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்ட போது, காப்பகத்தில் இருந்து 35 சி றுமிகளை மீ ட்டனர். அதன் பின் அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோ தனையில், சி றுமிகள் பா லியல் ப லாத் காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 20 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர். அதன் பின் நீதிமன்ற உத்தரவினால் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த பின்னர்,
35 சி றுமிகளை பா லியல் வ ன்கொ டுமை செய்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் கு ற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய கு ற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் துவங்கி இன்று உலக நாடுகளை அ ச்சுறு த்தி வரும் கொரோனா வைரஸ் என்றால் என்ன… அதன் அறிகுறிகளை கண்டறிவது எப்படி?
சார்ஸ் நோயில் இருந்து மீண்ட சீனா, இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இருபது நாட்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அ ச்சத்தில் உறைந்துள்ளன.
மெர்ஸ் மற்றும் சார்ஸ் இரண்டும் கலந்த கலவையே, இந்த கொரோனா வைரஸ் ஆகும். சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போலதான் இதன் அறிகுறி இருக்கும் என்றும்,
உரிய முறையில் கண்டறியப்படாவிட்டால், மெல்ல, மெல்ல பாதிப்பு அதிகமாகி, உயி ரை கொ ல்லும் ஆ பத்தை உடையது என்றும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. கொரோனா வைரஸ் ஒருவரிடம் பரவும்போது, அது முதலில், நுரையீரலைத் தான் பாதிக்கின்றது.
இதன்மூலம், நுரையீரல் அழற்சிக்குள்ளாகி, லேசான காய்ச்சல், அதனைத் தொடர்ந்து 2 முதல் 7 நாட்களில் வறட்டு இருமல் உருவாகிறது. இதையடுத்து மூச்சுவிடுவதில் அவ்வப்போது ஏற்படும் சிரமம் ஏற்படும். Coronavirus நாளடைவில் மூச்சுவிடுவதே சிரமம் என்ற நிலையை உருவாக்கிவிடும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி நாளடைவில் மெல்ல, மெல்ல அதிகமாகும்போது, ஜன்னி என சொல்வழக்கில் அழைக்கப்படும் நிமோனியா காய்ச்சல் ஏற்படும். முடிவில், சிறுநீரகம் செயலிழந்து, ம ரணம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மெர்சும், சார்சும் கலந்த கலவையாக இருப்பதால், கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டவை என்றும், இதனால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதன்மூலமாக கூட வைரஸ் காற்றில் கலந்து, மற்றவர்களுக்கும் பரவிட கூடிய அபாயம் இருக்கிறது.
மட்டக்களப்பு- கிரான் – கோராவெளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரத்தின் சாரதி தலைமறைவாகியிருந்த நிலையில், அப்பிரதேச மக்கள் ஒன்று கூடி ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ப தற்றம் நிலவியது. இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துவிச்சக்கர வண்டியில் வயலுக்குச் சென்று கொண்டிருந்த நபரை, மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதால் குறித்த விவசாயி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் – விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் யோகநாதன் என்பவரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ச டலம் உடல் கூறு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி காலை முதல் பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச உயர் மட்டத்திலிருந்து இதுவரை உறுதியான தீர்வு கிடைக்காமையால் தாம் குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வவுனியா நகர சபை கழிவுகளை அகற்றுவத்தில் இழுபறி நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாக்கிஸ்தான் சென்றுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் லாகூரில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும்,
பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.சிறிதர்சன் மற்றும் கெ.நிரோஜன் உள்ளடங்களாக 22 வீரர்கள் நேற்று பாகிஸ்தான், லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வீரர்களுக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர்.