பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும்,
யாழ். குப்பிளான் வடக்கு சுன்னாகம் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி தனபதி என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இ றந்த தாயின் மகள் பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில் அவர் தாயுடன் கதைப்பதில்லை எனவும், எந்த வித பண உதவியும் செய்வதில்லை எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் அயலவர்களிடம் உணவு வாங்கி உட்கொண்டே தாய் வசித்து வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 29ஆம் திகதி அயல்வீட்டு உறவினர் ஒருவர் உணவு வழங்குவதற்காக சென்றுள்ளார்.
இதன்போதே அந்த தாய் இ றந்த நிலையில் ச டலமாக காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இன்று (01.11.2019) காலை 11 மணியளவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நா சமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு ஒன்றே தீயில் எரிந்து முற்றாக நா சமாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த போதே குறித்த அ னர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்த அயலவர்கள், கிராம மக்கள் முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. வீட்டில் இருந்த உடமைகள், பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நா சமாகியுள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் ஈச்சங்குளம் பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்ட பலாலி விமான நிலையம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வரும் 10ஆம் திகதியிலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான வர்த்தக விமானங்களின் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம் தற்போது அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் எச்.எம்.எம். சி. நிமல்சிறி செய்தியாளர்களிடம் பேசும் போது,
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும்.
வர்த்தக விமானங்களை இந்திய விமான நிறுவனம் ஒன்று இயக்குகிறது. ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ்-ஏர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு விமானங்களை இயக்க விரும்புகிறது. அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய விமான சேவைகள் ஆரம்பமாகும். பகல் நேர விமான சேவை மாத்திரம் இடம்பெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமானப் பயணக் கட்டணமாக, 15, 690 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயண நேரம் 32 தொடக்கம் 50 நிமிடங்களாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை குறித்த விமான நிறுவனங்களின் இணையத்தளங்களின் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.
மேலதிகமாக, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இளைஞர் ஒருவர் தனது தாயை கொ ன்றுவிட்டு அதற்கு பிந்தைய நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பியுள்ள சம்பவம் அமெரிக்காவில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Utah மாகாணத்தைச் சேர்ந்த Jeffrey Antonio Langford (24) தனது தாயை கொ லை செய்துவிட்டு தொடர்ந்து நேரலை வீடியோக்களை ஒளிபரப்பியுள்ளது தெரியவந்தது.
Graciela Holker (45) என்ற பெண் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சமூக ஊடகம் ஒன்றில் ஒரு பெண் தற்கொ லை செய்து கொண்டதாக தெரிவித்த ஒரு இளைஞர், தானும் தன்னையே சு ட்டு தற்கொ லை செய்துகொள்ள இருப்பதாக கூறியதாகவும் செய்தி கிடைத்துள்ளது.
பின்னர் வெளியான சில நேரலை வீடியோக்களில் ஒன்றில், மு கமெல்லாம் இ ரத்தமாக காணப்பட்ட Jeffrey என்பவர், கமெராவைப் பார்த்து, தன் தாய் மு கத்தில் தன்னைத்தானே சு ட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் இ றக்கவில்லை என்றும், அதனால், தான் தன் தாயின் து ன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ‘வேலையை முடிக்கப்போவதாகவும்’ கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், Graciela இ றந்து கிடப்பதும், நான் ஜெ யிலுக்கு போகமாட்டேன் என Jeffrey அழுவதும் தெரிகிறது. Jeffreyயை விசாரித்தபோது, தனது தாய் க த்தியால் தொ ண்டையை அ றுத்துக்கொண்டதாகவும், பின்னர் தன்னையே து ப்பாக்கியால் சு ட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர், அம்மாவுக்கு வ லிக்கவோ, அவர் ந டைபி ணமாகவோ ஆகி கஷ்டப்படவோ கூடாது என்பதற்காக, தான் அவரை சு ட்டுக்கொன் றுவிட்டேன் என்று அவர் கூறினார். அவர் போ தையிலிருந்ததும் பின்னர் தெரியவந்தது. Jeffrey இப்படி மாறி மாறி உளறிய நிலையில், வீடியோவுக்குப்பின், தான் தனது தாயை சு ட்டுக்கொன் றுவிட்டதை இறுதியாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட Jeffrey மீது, கொ லை, நீதிக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் போ தையில் இருக்கும்போது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ப யங்கர ஆ யுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அழகிய இளம்பெண் ஒருவர் தனது தம்பிகளுடன் இணைந்து சிறுபிள்ளைகளை போ தைப்பொருட்களை க டத்தும் மோ சமான செயலில் ஈடுபட்டு வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 வயது சிறுவன் ஒருவன் போ தை அ டிமைகளுக்கு போ தைப்பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாரிடம் ஒரு அழகிய இளம்பெண் சிக்கினார்.
Naliah Noreen (23) என்னும் அந்த இளம்பெண், 15 வயது சிறுவன் ஒருவனை போ தைப்பொருள் சப்ளை செய்யும் கு ற்றத்தில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளார். சுமார் 1,000 போ தை அ டிமைகள் உள்ள Greater Manchesterஇல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாளொன்றிற்கு 450 பேர் வீதம் நான்கு மாதங்களில் 54,000 பேருக்கு போ தைப்பொருள் வழங்கும் தொலைபேசி அழைப்புகளை Noreenம் அவரது தம்பிகளான Asad Ali(19)ம் Ratib Ali (20)ம் கையாண்டுள்ளார்கள்.
போ தைப்பொருள் சப்ளை செய்வதற்காக ஒரு சிறுவனை பயன்படுத்தியுள்ள Noreen, அவனிடம், அவனது கடன்களை அடைப்பதற்காக அவன் தொடர்ந்து தங்கள் கேங்கிடம் வேலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். போ தை கேங் உறுப்பினர்கள் தங்கள் வாகனத்தில் அவனை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்கள்.
போ தைப்பழக்கம் உள்ள வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் அவனை இறக்கிவிட, அவன் அவர்களுக்கு போ தைப்பொருளை சப்ளை செய்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது.
ஏற்கனவே Noreenஇன் தம்பிகளான Asad Ali, Ratib Ali, அவர்களது அறை கூட்டாளியாகிய Janaid Rehman (18) மற்றும் Noreenஇன் காதலனாகிய Mohammed Abu Khan (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் Noreen தொடர்ந்து போ தைப்பொருள் சப்ளை மற்றும் அதற்கான பணம் வசூலிக்கும் வேலையை தொடர்ந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள Noreenக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆற்றுப்பாலத்திற்கு அடியில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலியை ஐந்து பேர் கொண்ட மர்ம கு ம்பல் ப லாத்காரம் செய்ய முயன்ற போது, அது முடியாததால் ஆ த்திரத்தில் அந்த கும்பல் காதலனை ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அண்ணா பொறியியல் கல்லூரியில் படிப்பவர் ஜீவித். துறையூரை சேர்ந்தவரான இவர் தனது காதலியுடன் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் ம து அருந்திய படியும், க ஞ்சா பு கைத்த படியும் 5 பேர் கொண்ட கும்பல் இந்த ஜோடி தனிமையில் பேசுவதைக் கவனித்த படி இருந்துள்ளனர். அதன் பின் அந்த கும்பல், இந்த காதல் ஜோடியிடம் வந்து த கராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் குறித்த இளம் பெண்ணிடம் த வறாக நடக்க முயன்றுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜூவித், அவர்களை எல்லாம் தடுத்து, காதலியை ஓடிவிடும் படி கூறியதால், அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ப லாத்காரம் செய்ய முடியாததால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜீவித்தை சரமாரியாக அ டித்து, உ தைத்து அருகில் இருந்த கொள்ளிடம் ஆற்றில் அவரை தூக்கி வீசியுள்ளனர்.
அப்போது மழை பெய்து, ஆற்றில் 14 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், ஜீவித் தண்ணீரில் அ டித்து செல்லப்பட்டார். இதற்கிடையில் நடு ரோட்டில் குறித்த பெண் பயந்த படி ஓடி வருதைக் கண்ட அங்கிருந்தவர் என்ன என்று கேட்ட போது ,குறித்த பெண் சம்பவத்தைப் பற்றி கூறியதால், உடனடியாக அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
ஆனால், அங்கிருந்தவர்களில் 2 பேர் தான் பி டிபட்டதாகவும் மற்ற மூவர் தப்பிவிட்டதால், அவர்கள் இரண்டு பேரையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தப்பிய 3 பேர் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக தீவிரமாக தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால், தற்காலிக அவரை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் ஜீவித்தை தேடும் பணி நடை பெற்று வருகிறது.
இந்தியாவில் சகோதரி திருமணத்துக்காக தனது உ டல் உறுப்புகளை விற்க அனுமதி தர வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாவாஜி (24) என்ற இளைஞர், ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமிற்கு சில தினங்களுக்கு முன்னர் வந்தார்.
பின்னர் அங்கிருந்த துணை ஆட்சியர் கீர்த்தியிடம் சென்ற பாவாஜி, தனது சகோதரி திருமணத்துக்காக தனது உ டல் உறுப்புகளை விற்க தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்ட கீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இது குறித்து பாவாஜியின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
அதாவது, பத்து வயதிலிருந்தே சூ தாட்டத்துக்கு அடிமையான பாவாஜி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இதை வைத்து தனது மூத்த சகோதரிக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.
ஆனால் தற்போது அனைத்து பணத்தையும் சூ தாட்டத்தில் இழந்த பாவாஜி இரண்டாவது சகோதரி திருமணத்துக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைத்தது தெரியவந்தது.
பின்னர் மீண்டும் துணை ஆட்சியர் கீர்த்தியிடம் பேசிய பாவாஜி, என் வாழ்க்கையை நான் வெறுத்துவிட்டேன், பலரை சூ தாட்டத்தில் ஏமாற்றி பணம் சம்பாதித்தேன், தற்போது என் வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தை உணர உ டல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தேன்.
அதற்கு ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி தரப்படவில்லை, ஆனாலும் வேறு அரசு துறை அதிகாரிகளை சந்தித்து இதற்கு அனுமதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறில் விழுந்து சிறுவன் சுஜித் ம ரணமடைந்ததற்கு பெற்றோரே காரணம் என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், முதன் முறையாக சுஜித்தின் தாத்தா மனம் திறந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித், சுமார் 80 மணி நேர போ ராட்டத்திற்கு பின்னர் உ டல் சிதைந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ம ரணமடைந்த சம்பவம் உலக தமிழர்களை உலுக்கியது. இந்த நிலையில், சுஜித்தின் ம ரணத்திற்கு அவரின் பெற்றோரே காரணம் என சமூக ஊடகங்களில் பலர் பரவலாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், சுஜித் ம ரணம் சந்தேக மரணம் என மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சுஜித் விவகாரம் தொடர்பில் அவரது தாத்தா தேவராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
ஆழ்துளை கிணறு தோண்டியது குறித்து என் மகனுக்கோ, மருகளுக்கோ தெரியாது. அது எங்கள் குடும்ப சொத்து, இந்த பகுதியில் 3 ஆழ்துளை கிணறு தோண்டியிருக்கிறோம். ஆனால் எதிலும் தண்ணீர் வரவில்லை. மேலும் இந்த ஆழ்துளை கிணறு வெட்டி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
600 அடிக்கு மேல் போட்டும் தண்ணீர் இல்லை என்றதும் கொஞ்சம் மண் போட்டு சாக்கு வைத்து மூடிவிட்டோம் என்றார். மேலும், கடந்த 10 வருடங்களாக அந்த இடத்தில் அந்த குழியின் மேல் விவசாயம் செய்து வருகிறோம்.
அந்த குழி இருந்ததையே மறந்து விட்டோம். அந்த நிலம் பள்ளமான பகுதி கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் தண்ணீர் எல்லாம் அந்த ஆழ்குழாயில் நிரம்பியிருக்கிறது. அதனால் தண்ணீர் உள்வாங்கி அது மீண்டும் திறந்து இருக்கிறது என கவலை மாறாத முகத்துடன் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அடுத்த சில நாட்களுக்கு உயர்வாகக் காணப்படுகின்றது.இன்றைய கால நிலை குறித்து வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும்கொந்தளிப்பாகவும் காணப்படும்.
வெளிநாட்டில் தான் இருக்கும் போது உள்ளூரில் தனது மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக கணவர் கண்ணீர்விட்ட நிலையில் அதற்கு மனைவி கொடுத்த விளக்கம் பொலிசாரை தலைசுற்ற வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ்குமார் (39) என்ற நபர் நேற்று நாகர்கோவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனக்கும் ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நான் 2017ல் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்ற நிலையில் ப்ரீத்திக்கு அகில் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் ஊருக்கு வந்த என்னையும், என் 2 குழந்தைகளையும் வேண்டாம் என்று கூறி விட்டு அகிலுடன் சென்றுவிட்டார். இதோடு என் மனைவியின் உண்மையான பெயர் பிரீத்தி, ஆனால் என்னிடம், சிந்து என பொய் சொல்லி உள்ளார்.
மேலும் திருமணத்தின்போது அவருக்கு 17 வயது, ஆனால் 22 வயது என்று கூறி எனக்கு திருமணம் செய்து வைத்தனர். நான் வெளிநாட்டில் இருந்தபோது என் மனைவியும், மற்றொரு வாலிபரும் நி ர்வாண நிலையில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிகிறது.
பிரீத்தியும், அகிலும் சேர்ந்து என்னை கொ லை செய்துவிடுவதாக மி ரட்டுகிறார்கள். எனவே முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த என் மனைவி, 2-வது கணவர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர் மற்றும் என் மனைவியுடன் பழகிய இன்னொரு வாலிபர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொலிசார் ப்ரீத்தியிடம் விசாரித்த போது என் தாயார் பெயர் சிந்து ஆகும். எனக்கு 17 வயதிலேயே அவர் திருமணம் செய்து வைத்து விட்டார். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. நானும், என் தாயாரும் பார்ப்பதற்கு அக்காள், தங்கை போல இருப்போம்.
எனவே என் தாயார் அவரது பிறப்பு சான்றிதழை காண்பித்து என்னை ரமேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆவணப்படி ரமேஷ்குமார் திருமணம் செய்தது தனது தாயை என்று கூறி பொலிசாரை தலைசுற்ற வைத்தார்.
இதையடுத்து ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் பொலிசாரும் செய்வதறியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருக்கும் பிரியா-நடேஸ் குடும்பத்தை அங்கிருந்து வி டுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளை அவுஸ்திரேலிய அரசு பு றக்கணித்துள்ளது.
அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
பிரியா-நடேஸ் தம்பதியினரும் அவர்களது இரு பிள்ளைகளும் நாடு க டத்தலுக்கெதிராக தொடர்ந்தும் போ ராடிவரும் நிலையில் அவர்களை 30 நாட்களுக்குள் குறித்த முகாமிலிருந்து விடுவித்து சமூகத்தில் வாழ அனுமதிக்குமாறும், அங்கிருந்துகொண்டு அவர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் சபை கேட்டுக்கொண்டிருந்தது.
பிரியா-நடேஸ் குடும்பத்தின் சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி கரீனா ஃபோர்ட்ஸ், ஐ.நாவின் தலையீட்டை கோரியிருந்த நிலையில் அக்டோபர் 1ம் திகதி அவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபை இதனைக் குறிப்பிட்டிருந்தது.
ஐ.நா சபை இக்கோரிக்கையை விடுத்து இன்றுடன் 30 நாட்கள் முடிகின்ற நிலையில் அவுஸ்திரேலியா அரசு அதனை பொருட்படுத்தாமல் விட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் அவுஸ்திரேலிய அரசு ஐ.நாவின் கோரிக்கையை நிறைவேற்றாதமையானது புதிய விடயமல்லவென்றும், கடந்த பல ஆண்டுகளாகவே ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூற்றுக்களையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதும் கவனிப்பதும் மிகக்குறைவாகவே உள்ளது எனவும் அகதிகள் விவகாரங்களுக்கான பிரபல சட்டத்தரணி Mary Crock தெரிவித்தார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா – நடேஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள த டுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில், சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட த டை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்திருந்த பின்னணியில் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என செப்டம்பர் 19ம் திகதி நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.
இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடு க டத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடு க டத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடு கட த்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திக்கும்புர பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரினால் கொண்டுவரப்பட்ட வாசனை திரவிய போத்தலை திறக்கும் போது மாணவர்கள் ம யங்கி விழுந்துள்ளனர்.
மாணவிகள் மூவரும் மாணவர்கள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 ஆம் வகுப்பு மாணவியினால் இந்த வாசனை திரவிய போத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த மாணவிக்கு நண்பி ஒருவர் பரிசாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்த வாசனை திரவிய போத்தலை திறந்த பின்னர் மாணவர்கள் ம யங்கி விழுந்துள்ளனர். எனினும் ஆ பத்தான நிலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வளர்த்து ஆளாக்கி அழகான உடையுடுத்து அழகும் பார்க்கும் நேரத்தில் பெற்ற தாயே எ மனாகி த ண்ணீரில் த ள்ளிவிட்ட கொ டூரம் நேற்று முன்தினம் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் நடந்தேறியது.
வாழ்க்கையில் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்து பறந்த சிட்டுக்கள் இவர்கள். நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு எனும் கிராமத்தில் பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்தவர்களின் வாழ்க்கை பட்டென்று பறந்துபோனது சொல்லிலடங்காத வே தனை.
இந்த அ வலத்திற்கு தாய் மட்டுமா காரணம்? இல்லை சமூகப்பொறுப்புடைய நாம் அனைவருமே காரணம். கணவன் இ றந்த து யரம் வாழ்க்கையில் இளவயதுப்பெண்ணாக இரண்டு பிள்ளைகளுடன் எ திர்நீச்சலடிக்க இயலாத ப லவீனம், வ றுமை, வி ரக்தி எல்லாம் சேர்ந்து பிள்ளைகளைக் கொ ன்று விட்டு தானும் த ற்கொ லை செய்து கொள்ளும் ம னநிலைக்கு கொண்டு சென்றுவிட்டிருக்கிறது அந்த இளம் தாயை.
தாய் காப்பாற்றப்பட்டார் பிள்ளைகள் மூ ச்ச டங்கி ம ரணித்திருக்கிறார்கள் என்பது ஆகப் பிந்திய து யரம். ஒரு தாய் தான்பெற்று வளர்த்த பிள்ளைகளை கொ ல்ல நினைக்கிறாள் என்றால் தாயின் ம ன உ ளைச்சலை, து யரத்தை இலகுவாக கணித்திடமுடியும். அவ்வாறாயின் இந்த து யரத்திற்கு தாய்மட்டும் காரணம் என நாம் குற்றம் சாட்டிவிட முடியுமா?
ஒரு வீட்டில் மர ணம் நிகழ்ந்தால் ம ரணம் நிகழ்ந்து நான்கைந்து நாட்கள் குறித்த ம ரண வீட்டுக்கு படையெடுக்கும் நாம் அதன் பின்னர் அந்த வீட்டை எட்டிப்பார்ப்பதில்லை இது எங்கள் தேசத்தின் தேச வழமையாகி விட்டது.
குறித்த ஒரு வீட்டில் எதிர்பாராத ஒரு ம ரணம் நி கழ்ந்தால் அதுவும் ம ரணி த்தவர் குடும்பத்தின் தலைவனாகயிருந்தால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையென்ன கணவன் அல்லது குடும்பத் தலைவனில்லாது ஒரு பெண் குறித்த தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் எவ்வாறு முன்னேற்றுவாள் என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.
அதையும் தாண்டிய அ பத்தம் கணவனில்லாத அந்த வீட்டில் அடுப்பெரிகிறதா என்று கூட சிலநாட்களின் பின்னர் அயலவர்கள் எட்டிப்பார்ப்பதில்லை? ம ரண வீட்டுடன் பல நெருங்கிய உறவுகள் கூட ம ரணம் நிகழ்ந்த வீட்டை மறந்துவிடுகிறார்கள்.
சரி குறித்த குடும்பத்திற்கு உதவத்தான் முடியாது பணம் பொருளில்லை என்றாலும் அந்த வீட்டுக்கு சென்று ஆற்றுப்படுத்தி ஆதரவு கூறக்கூட எம்மில் ஒருவரும் தயாராகவில்லையே என்பது ஆகப்பிந்திய வே தனையே.
பட்டிக்குடியிருப்பில் நிகழ்ந்த து யரம் அவ்வாறானதே. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வி பத்தின் போது தி டீர் ம ரணம டைந்த கணவனின் இ ழப்பினால் குறித்த குடும்பம் ஈடாடிப்போய்விடுகிறது.
கணவனைப் ப றிகொடுத்த து யரம் வி ரக்தி ஆற்றுப்படுத்தி ஆ தரவு தர யாருமில்லாத நிலை கணவன் இ றந்து மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் உணவளித்து பராமரிக்க முடியாத வ றுமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து குறித்த இளம் தாயை த ற்கொ லை ம னநிலைக்கு மாற்றிவிடுகிறது.
குறித்த சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் கனகராயன் குளத்திலுள்ள தனது சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பிள்ளைகளையும் நிறை கி ணத்தில் த ள்ளி விட்டு தானும் ம ரணிக்க போவதாக கூறியுள்ளார் குறித்த தாய்.
கணவன் இ றந்த வி ரக்தியிலே தனது தங்கை இவ்வாறு புலம்புவதாக நினைத்து அவரை ஆ றுதல் படுத்தி விட்டு தொலைபேசியை து ண்டித்துள்ளார் சகோதரி. மறுநாள் சொன்னதைப் போலவே தனது சகோதரி த ற்கொ லை செய்துவிடுவார் என்று எள்ளளவும் நம்பவில்லை என்கிறார் அவர்.
ஆக எல்லாம் நடந்தேறி விட்டது. கணவனின் இ ழப்பு ஒருபுறம் பிள்ளைகளை தானே ப லியாக்கிவிட்டேனே என்ற மனக் கு டைச்சல் தோப்பாக வாழ்ந்து தற்போது தனித்த மரமாகியது எல்லாம் சேர்ந்து குறித்த பெண்ணையும் மீண்டுமொரு வி பரீத முடிவுக்கு இட்டுச்சென்றுவிடும் என்பதால் சமூகப்பொறுப்புணர்ந்து நடக்கவேண்டியது நம் எல்லோரதும் கடமையாகும்.
ஐந்து நாட்களாக ஆ ழ்து ளைக்கிணற்றில் வீ ழ்ந்த சிறுவனை மீ ட்டிட வேண்டுமென்று பிரார்த்தித்த உலகம் குறித்த சிறுவன் ஆ ழ்துளைக் கிணற்றில் வீ ழ்ந் ததற்கு சிறுவனின் தாய் தந்தையை கு ற்றம் சாட்டியது.
ஆனால் சிறுவனின் ம ரணத்திற்கு குடும்பம் மட்டும் பொறுப்பல்ல ஒட்டுமொத்த சமூகமுமே காரணம் என்பதைப்போல பட்டிக்குடியிருப்புத் து யரிற்கும் தாய் மட்டும் காரணமல்ல சமூகப்பொறுப்புடைய நாம் அனைவரும் தான் காரணம் எனும் கூட்டுப்பொறுப்பை ஏற்று எனிவரும் காலங்களில் எமது தேசத்தில் இவ்வாறான து யர்கள் ஏற்படாதிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்.
கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் விடிந்து 9 மணி ஆகியும் நீண்ட நேரம் தம்பதியினரின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கேசவராஜின் பெற்றோர் ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்த போது, இருவரும் ஒரே கயிற்றில் தூ க்கில் தொ ங்கியுள்ளனர்.
இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவர் ஹெ ரோயின் போ தைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு அழைத்து சென்று சோ தனையிட்டுள்ளார். அவர் தனது வாய்க்குள் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு முயற்சித்துள்ளார்.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் போ தைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான மாணவி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 17 வயது சிறுவனை ஆறு பேர் ஓடும் காரில் வைத்து பா லியல் வ ன்கொ டுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சிறுவனிடம் நின்றுள்ளது. அதிலிருந்த சிறுவனுக்கு ஏற்கனவே அறிமுகமான 6 பேர் பேச்சு கொடுத்துள்ளனர்.
பின்னர் அவனை வலுக்கட் டாயமாக காரில் ஏற்றி பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளனர். ஓடும் காரில் அவனைத் தாக்கிய மர்ம நபர்கள், சிறுவனிடம் இருந்து 17 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிச்சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஓடும் காருக்குள் ஒரு மணிநேரம் சிறுவனுக்கு பா லியல் வ ன்கொ டுமை நடந்துள்ளது. பின்னர் சிராய்ப்புகள், காயங்களுடன் காரில் இருந்து சிறுவன் தள்ளிவிடப்பட்டுள்ளான் என்று தெரிய வந்துள்ளது.