புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி!!
புகையிரதத்தில் மோதி..
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி நேற்று மாலை நபரொருவர் உ யிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய்...
வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு!!
வர்த்தக நிலையங்கள்...
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (16.08.2020) அதிகாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது....
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்,
அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...
திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லை : இளம்தம்பதிக்கு நடந்த விபரீதம்!
இளம்தம்பதி
இந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதியை ம ர்ம ந பர்கள் து ப்பாக் கியால் சு ட் டு கொ லை செ ய்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏ...
வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற் கொ லை : நடந்த வி பரீதம்!!
இளம்பெண்
பெற்றோர் தி ட்டியதால் வீட்டில் இருந்த இ ளம்பெ ண் திடீரென த ற் கொ லை செ ய்து கொ ண்ட து யர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த...
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பேஸ்புக்கில்..
தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன்...
தொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்!!
பட்டதாரிகள்..
வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் செம்படம்பர் மாதம் 2ஆம் திகதி வழங்க திட்டமிட்டுள்ள முதலாம் கட்டத்தில் 12 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளடக்கப்படவில்லை என பட்டதாரிகளின் தேசிய...
மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா!!
ஆவணி திருவிழா
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை சிறப்பாக இடம் பெற்றது.
இன்று சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் மன்னார்...
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!!
கட்டுநாயக்க விமான நிலையம்..
அமைச்சுகளின் எதிர்வரும் திட்டங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது...
பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்!!
தாய்க்கு நடந்த துயரம்..
தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்...
யாழ். போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா தொற்று..
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 120 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் (P.C.R பரிசோதனை) 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல்...
வவுனியாவிற்கு படையெடுத்துள்ள புதியவகை நாரைகள்!!
நாரைகள்..
வவுனியா குளத்தில் புதியவகை நாரைக் கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
வரட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை...
துள்ளிவிளையாடிய 4 வயது கு ழந்தைக்கு நடந்த வி பரீதம்!!
கு ழந்தைக்கு..
சென்னையில் சூளைமேடு பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்பவர் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது குழந்தை இருந்துள்ளது. நேற்றிரவு குழந்தை பாத்ரூம் செல்ல வேண்டும்...
மொ த்த கு டும்பத்துக்கும் ஐ ஸ் கீ ரீமில் பா ல் ஊ ற்ற நி னைத்த...
இந்தியாவில்..
கேரளா மாநிலத்தின் காசார்கோடு மாவட்டத்த பென்னி – பெஸ்ஸி தம்பதிகளுக்கு ஆன் மேரி (16) என்ற மகளும், ஆல்பின் (21) என்ற மகனும் உள்ளனர். ம கன் ஆ ல்பின் போ தை...
அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்!!
ஆபத்தான பொருள்..
அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது இந்த பார்சலில் ஒரு...
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பிபி கவலைக்கிடம் : சோகத்தில் திரையுலகம்!!
எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி. தற்போது 74 வயதான...
















