பவன்கல்யாண் 3வது திருமணம் செய்ய ரசிகர்கள் எதிர்ப்பு!!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் அவுஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30ம் திகதியே...

ஜோதிகா போலவே முயற்சிக்கும் லட்சுமி மேனன்!!

நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மொடலான ஜோதிகா போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால், அவரது சுந்தர...

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு பெற்ற படம் மொக்கை படமா?

டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி நல்ல பொழுதுபோக்கு...

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ரம்பா!!

ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால்...

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!!

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் நிமிர்ந்து நில். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படம்...

ஒஸ்கார் விருது போட்டியில் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்!!

இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த ஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள...

பெப்ரவரி 12ம் திகதி நடிகை மீரா ஜஸ்மின் திருமணம்!!

மலையாள பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மீரா ஜஸ்மின். தமிழிலும் ரன், சண்டைக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருக்கும் மாண்டலின் கலைஞர் ராஜேசுக்கும் காதல் எனவும், இருவரும்...

கதாநாயகி விடயத்தில் அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!

முதலில் இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்க வேண்டும். அதற்குப் பின் கேட்கிற சம்பளம் தரவேண்டும். அடுத்து தனக்கு யாரை கதாநாயகியாக போடப் போகிறீகள் என்று கேட்டு அந்த நாயகி தனக்குப் பிடிக்கிற லிஸ்ட்டில்...

இளவரசியா? இலவச அரிசியா? தமிழக அரசை சீண்டும் வடிவேலு!!

இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நாயகனாக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் புயல் காமெடியன், தனது படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்குள் வெளியாட்கள் யாருமே நுழையாதபடி பலத்த பந்தோபஸ்து போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார். ஆனால் அவர்களது கட்டுக்காவலையும மீறி அப்படி...

எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி : சங்கவி!!

அமராவதி படத்தில் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சங்கவி. 1993ல் இப்படம் வந்தது. விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சங்கவிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் தற்போது...

தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என அஞ்சலி விளக்கம்!!

நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிப்பதை திடீர் என நிறுத்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த வத்திக்குச்சி படம் வந்தது. அதன் பிறகு சிங்கம்–2 படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற்போது ஐதராபாத்திலேயே...

புதுமுக நடிகருடன் நித்யாமேனன் காதல்!!

நித்யாமேனனுக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை பட நாயகன் கிரிஷ் சாதருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யாமேனன் ஏற்கனவே தமிழில் நூற்றி என்பது, வெப்பம், படங்களில் நடித்துள்ளார். சேரன் இயக்கும்...

பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனுக்கு எதிர்ப்பு!!

பெங்களூர் பட விழாவில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற கமலஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெங்களூரில் 6வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. ஜனவரி 2ம் திகதி வரை இவ்விழா நடக்கிறது....

போதி தர்மருக்கு நினைவிடம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு பேஸ்புக் ரசிகர்கள் பாராட்டு!!

பேஸ்புக்கில் போதி தர்மருக்கு காஞ்சிபுரம் நினைவிடம் அமைக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் இச்செய்தியை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ஏ.ஆர்.முருகதாசின் 7-ஆம் அறிவு படத்தின் மூலமாகவே போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என பரவலாக...

ஆக்சனில் களமிறங்கும் நயன்தாரா!!

நயன்தாரா ஆக்சன் நடிகையாக மாறுகிறார். கதாநாயகிகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல் அடிதடி சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சினேகா பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது...

சிம்புவை மாற்றியது ஹன்சிகா அல்ல சந்தானமே!!

சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்புதான். அதே சிம்புவை தற்போது மீட்டெடுத்துள்ளார் சந்தானம். இப்போது சிம்பு கையில் ஆறு படங்கள் இருக்கிறது. இதில் கௌதம் மேனன் இயக்குகிற படமும், செல்வராகவன் இயக்கவிருக்கிற படமும்...