4 வருடத்துக்கு பிறகு தான் என் திருமணம் : காஜல் அகர்வால்!!

நான்கு வருடத்துக்கு பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று காஜல் அகர்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் காஜல் அகர்வால் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம்...

இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் : கார்த்தி!!

கார்த்தி இந்தி படங்களில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின. சூர்யா ரத்த சரித்திரம் மூலம் இந்தியில் அறிமுகமானார். மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்கப் போகிறார். தனுசும் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது...

தமன்னா- ஹன்சிகா திடீர் மோதல்!!

தமன்னா, ஹன்சிகா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹன்சிகா, தமிழ் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான்கராத்தே, உயிரே உயிரே என ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில்...

பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை : பிக் பாஸ் போட்டியாளர் நடிகர் அர்மான் கோலி கைது!!

பிரபல இந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை சோபியா ஹ்யாட் மும்பை வந்துள்ளார். பிக் பாஸ்...

ரஜினியின் புதிய படத்தை நான் இயக்கவில்லை : இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்!!

ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி நடித்த கோச்சடையான் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதையடுத்து ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படம் பற்றி பல்வேறு யூகங்கள்...

சமந்தாவின் துணிச்சல்!!

ட்விட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. ஆம் ஆத்மி கட்சி குறித்தும் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக...

விஜயகாந்த் மகனுடன் ஜோடி சேர்வாரா ஸ்ரீதேவி மகள்?

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என்று முழு கமர்ஷியல் படமாக இது உருவாகிறது. இதில் சண்முக பாண்டியனுக்கு ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம்...

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ்ம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் முதற் கட்டப்...

அதிர்ஷ்ட எண் என்பதால் ஹோட்டல்களில் 9ம் இலக்க அறைகளில் தங்கும் ஹன்சிகா!!

நடிகைகளில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களில் நம்பிக்கை, சென்டிமென்ட் வைத்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட நம்பரை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட நிறம் அதிர்ஷ்டமாக இருக்கிறது. நடிகை ஹன்சிகாவுக்கு 9ம் நம்பர் அதிர்ஷ்டமாக இருக்கிறது. வெளியூர்...

தன்னை விட சின்னப் பையனை திருட்டுக் கல்யாணம் செய்துக் கொண்டாரா காம்னா?

ஜெயம் ரவியுடன் இதயத்திருடன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு கன்னடம் என தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை காம்னா ஜெத்மலானி காதலரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மச்சக்காரன், ராஜாதி...

சென்னையில் புத்தாண்டில் நடனம் ஆட பிரியங்கா சோப்ராவுக்கு 6 கோடி சம்பளம்!!

பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடிகைகளை நடனம் ஆட வைக்க...

ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா : சினிமா உலகில் பரபரப்பு!!

ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை சமந்தா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில் ஆம் ஆத்மி கட்சி...

அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு!!

நடிகர் அஜித்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் வீடு, சென்னை திருவான்மியூர் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 2 மர்ம வாலிபர்கள்...

குத்தாட்டத்துக்குதான் கூப்பிடுறாங்க : கவலையில் பிரியாமணி!!

ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது என ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் ப்ரியா மணி. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பருத்தி வீரன் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தமிழில் கடைசியாக நடித்தது ராவணன் என்ற தோல்விப்...

சென்னை சர்வதேச திரைப்பட விழா : பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடனம்!!

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் திகதி தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு மொழி திரைப்படங்கள் சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டு...

அஜித்தின் வீரம் படத்தின் பாடல்கள் டிசம்பர் 20ல் வெளியீடு!!

ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது....