அனுஷ்காவுக்கு போட்டியாக வரும் தமன்னா!!

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி படிக்காதவன், அயன், பையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. தற்போது வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவர...

சர்வதேச படவிழா நிறைவு நாளில் தங்க மீன்கள், ஹரிதாஸ் படங்களுக்கு விருதுகள்!!

11வது சர்வதேச படவிழா சென்னையில் கடந்த 12ம் திகதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை...

விரைவில் திருமணம் செய்து கொள்வுள்ள திரிஷா!!

நடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த...

விஷால் படத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய தேவாலயம்!!

நடிகர் விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படப்பிடிப்பு விரைந்து நடைபெற்று வருகின்றது. திருவின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்காக மகாபலிபுரம் பகுதியில் கடலின் பின்னணியில் புதிய தேவாலயம்...

ஓரினச்சேர்க்கையாளர் தீர்ப்பிற்கு த்ரிஷாவின் ஆதரவு!!

ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது...

ஹிந்தி நடிகர் சல்மான்கான் மீது புதிய வழக்கு பதிவு!!

ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் என்றுமே முடிவு இருக்காது போலும். மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கி வெளிவந்த இவருக்கு குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு மீண்டும் உயிர்...

பொய் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை ராதா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்ய பொலிஸ் அதிரடி முடிவு!!

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் மோசடி புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு 50 லட்சம் வரைக்கும் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாக...

நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் தமிழ் நடிகர்கள் அணி தூதுவராக திரிஷா!!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் நடக்கிறது. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக விஷால் பொறுப்பு வகிக்கிறார். இந்த...

அஜித்தின் வீரம் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு : அதிர்ச்சியடையாத படக்குழு!!

அஜித், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடியோ வெளியீட்டை நாளை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில்...

பிரச்சினையை ஏற்படுத்திய ரஜினி பிறந்தநாள் பேனர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட...

தன்னை வைத்து படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56வது படமாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவுக்கு...

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10ம் திகதிக்கு தள்ளிவைப்பு!!

அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக கூறி இருந்தார். இந்த...

தொழிலதிபர் மீதான வழக்கு வாபஸ் : நடிகை ராதா திடீர் பல்டி!!

சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது பரபரப்பு...

சூப்பர் ஸ்டாருடன் நேரடியாக மோதும் பவர் ஸ்டார்!!

ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுகிறதோ அன்று தான் எனது ஆனந்த தொல்லை படத்தையும் ரிலீஸ் செய்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார்...

காலடியில் நாய் போல் போஸ்டர் : நடிகர் மகேஷ்பாபுக்கு சமந்தா கண்டனம்!!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது சமந்தா கடுமையாக சாடியுள்ளார். மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார்...

மீண்டும் நடிக்கவுள்ள மனிஷா கொய்ராலா!!

மீண்டும் நடிக்கப் போவதாக மனிஷாகொய்ராலா அறிவித்து உள்ளார். பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு திடீர் புற்று நோய்...