புத்தாண்டில் பணத்துக்காக நடனம் ஆடுவதா : நடிகைகள் மீது நித்யாமேனன் பாய்ச்சசல்!!

நடிகைகள் பலர் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர். மும்பை, ஐதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பிரியங்கா சோப்ரா சென்னையில்...

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை குமுறும் சுருதிஹாசன்!!

நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி...

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் நடிகர் விஷால் : பரபரப்புத் தகவல்!!

தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவராக நடிகர் விஷால் நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட்டம் துவங்கியபோது நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அதில் நடிகர்...

ஆர்யாவை தேடிச் செல்லும் டாப்சி : காரணம் என்ன?

ராஜாராணி ஹிட்டைத் தொடர்ந்து நயன்தாராவுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால் உஷாரான நயன்தாரா இதுவே தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடும் என்று ஆர்யா சிபாரிசு செய்த...

அதிரடியாக வெளியாகவுள்ள பாட்ஷா பாகம் – 2!!

ரஜினியை வைத்து பாட்ஷா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க முயற்சிப்பதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். பாட்ஷா முதல் பாகம் படம் 1995ல் வெளியானது. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்து இருந்தார். சுரேஷ்...

ஒரு கிராமத்துக்கு உணவு பரிமாறிய அஜித்!!

விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகும் வீரம் படப்பிடிப்பு நடந்த...

ஸ்ரேயாவை காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!!

நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆந்திரா ரசிகர்கள் நடிகர், நடிகைகளை பார்க்க...

சிவகார்த்திகேயனுக்காக தயாராகும் அடுத்த கதாநாயகி யார் தெரியுமா?

ஹன்சிகா மோத்வானியைத் தொடர்ந்து அமலாபாலுடன் ஜோடி சேர்கிறாராம் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்திற்கு பிறகு எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால்...

மௌன நாயகனாக நடிக்கும் தனுஷ்!!

ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன். மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும்...

பவன்கல்யாண் 3வது திருமணம் செய்ய ரசிகர்கள் எதிர்ப்பு!!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் அவுஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30ம் திகதியே...

ஜோதிகா போலவே முயற்சிக்கும் லட்சுமி மேனன்!!

நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மொடலான ஜோதிகா போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால், அவரது சுந்தர...

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு பெற்ற படம் மொக்கை படமா?

டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி நல்ல பொழுதுபோக்கு...

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ரம்பா!!

ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால்...

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!!

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் நிமிர்ந்து நில். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படம்...

ஒஸ்கார் விருது போட்டியில் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்!!

இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த ஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள...

பெப்ரவரி 12ம் திகதி நடிகை மீரா ஜஸ்மின் திருமணம்!!

மலையாள பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மீரா ஜஸ்மின். தமிழிலும் ரன், சண்டைக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருக்கும் மாண்டலின் கலைஞர் ராஜேசுக்கும் காதல் எனவும், இருவரும்...