அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்..!
அமிதாப்பச்சனுடன் இணைந்து இந்திப் படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
ஏற்கனவே ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுசுக்கு இது இரண்டாவது படம். அமிதாப்பச்சனுக்கு இதில் முக்கிய வேடமாம்....
சத்யராஜுடன் நடிக்கும் பரத்..!
தமிழில் நடிகர் பரத் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘555’. இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்த நடிகர் பரத்துக்கு, அது இந்தி படவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.
தற்போது இந்தியில்...
பிரிட்டிஷ் அழகியுடன் விஜய்..!
ஜில்லா படத்தில் பிரிட்டிஷ் அழகியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடவுள்ளாராம் விஜய்.
பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் என...
மாமியார் தொல்லையால் ஐஸ்வர்யா ராய் தனிக்குடித்தனம் செல்ல முடிவு..!
அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன். காரணம் மாமியார் பிரச்சனை.
அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார்...
சிம்பு – நயன்தாரா ஜோடியை சேர்த்த பாலிவுட் காதல்..!
சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்ததற்கு பிரபலமான முன்னாள் பாலிவுட் ஜோடியே காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.
மீண்டும் இணையும் சிம்பு, நயன்தாரா ஜோடி குறித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் இன்னும் ஆச்சர்யம் தீரவில்லை. ஆனால்...
சிம்புவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..!
நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறாராம்.
நயன்தாரா, சிம்பு ஜோடியாக நடித்த படம் வல்லவன். அந்த படத்தில் நடித்த இந்த ஜோடி காதலில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று...
பாண்டிய நாடு பார்த்து அசந்த விஜய்..!
பாண்டிய நாடு படத்தை பாராட்டியதுடன் நல்ல கதை இருந்தால் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று இயக்குனர் சுசீந்திரனிடம் தெரிவித்துள்ளாராம் விஜய்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த படம் பாண்டிய நாடு. தீபாவளிக்கு ரிலீஸான...
நிலநடுக்கத்தை கண்டு அஞ்சாத ஜில்லா படக்குழு!!
விஜய்-காஜல் அகர்வால் நடிப்பில் புதுமுக இயக்குனர் நேசன் இயக்கி வரும் படம் ஜில்லா. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கிறார். மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ்,...
திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள் : அசின் பரபரப்புத் தகவல்!!
திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம்...
சினேகா கர்ப்பமான செய்தி உண்மையில்லை : பிரசன்னா!!
நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி...
என்னைப்பற்றி வதந்தி : அனுஷ்கா ஆவேசம்!!
தன்னைப்பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக நடிகை அனுஷ்கா ஆதங்கப்பட்டார். இவரைப்பற்றி ஏற்கனவே நிறைய கிசுகிசுக்கள் வந்தன. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து பேசப்பட்டார். ஆந்திர தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்...
ஆன்மீகத்தில் தீவிரம் காட்டும் நடிகை சுருதிஹாசன்!!
நடிகை சுருதிஹாசன் தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார். இன்னொருபுறம் ஆன்மீகத்திலும் தீவிரம் காட்டுகிறார். படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் பிரபலமான கோவில்களை பார்த்தால் சாமி கும்பிட சென்று விடுகிறார். சிறப்பு...
இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணையும் தனுஷ்!!
இந்தியில் பா, சீனிகம் என வித்தியாசமான படங்களைக் கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. இவருடைய இந்த இரண்டு படங்களிலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
2009ம்...
சச்சினை தோள்பட்டையில் சுமக்கும் பூனம் பாண்டே..!
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே சச்சின் டெண்டுல்கர் உருவத்தை தனது தோள்பட்டையில் பளிச்சென பச்சை குத்தியுள்ளார்.
தீவிர கிரிக்கெட் ரசிகையான பூனம் பாண்டே,மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த சச்சினினின் கடைசி டெஸ்ட் போட்டியை ரசித்துப்...
மாப்பிள்ளை என்னை விட உயரமாக இருக்க வேண்டும் – அனுஷ்கா..!
சுடிதார் குதிரை அனுஷ்காவுக்கு 31 வயதாகி விட்டது. இதனால் அவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்து வந்த...
பெப்ரவரி 15ம் திகதி துவங்கும் அஜீத் – கௌதம் மேனன் படம்..!
அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி துவங்குகிறது.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த படப்பிடிப்பு...








