சச்சினை தோள்பட்டையில் சுமக்கும் பூனம் பாண்டே..!
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே சச்சின் டெண்டுல்கர் உருவத்தை தனது தோள்பட்டையில் பளிச்சென பச்சை குத்தியுள்ளார்.
தீவிர கிரிக்கெட் ரசிகையான பூனம் பாண்டே,மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த சச்சினினின் கடைசி டெஸ்ட் போட்டியை ரசித்துப்...
மாப்பிள்ளை என்னை விட உயரமாக இருக்க வேண்டும் – அனுஷ்கா..!
சுடிதார் குதிரை அனுஷ்காவுக்கு 31 வயதாகி விட்டது. இதனால் அவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்து வந்த...
பெப்ரவரி 15ம் திகதி துவங்கும் அஜீத் – கௌதம் மேனன் படம்..!
அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி துவங்குகிறது.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த படப்பிடிப்பு...
சுயசரிதை எழுதும் ஷகிலாவின் வருத்தம்..!
கவர்ச்சி நடிகை ஷகிலா சுயசரிதை எழுதுகிறார். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்களையும் திரையுலகின் இருட்டு பக்கங்களையும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் மலையாள நடிகர்கள், டைரக்டர்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல்...
கமலின் இளைய மகளுடன் ஜோடி சேரும் ரஜினி மருமகன்..!
கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். கமலின் மூத்த மகள் ஸ்ருதி பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டார்.
அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில்...
சிம்பு பிறந்தநாளில் வாலு ரிலீஸ்..!
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி வரும் படம் ‘வாலு’. இப்படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் படம் முடிந்தபாடில்லை. சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒத்துழைப்பு தருவதில்லை என செய்திகள்...
ரஜினி, அஜித்துடன் கமலும் இணைந்தார்: அப்படியாயின் விஜய்?
ஜனவரி 26ம் திகதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வௌியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜித் குமாரின் வீரம் ஆகிய படங்கள் வௌியாகின்றன.
கோச்சடையான் வௌியாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள்...
நடிகர் திடீர் கண்ணையா மரணம்..!
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.
நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்´ கண்ணையாவுக்கு கடந்த மாதம்...
மகளுக்கு ஆராதனா என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் இந்த வருடம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து ஹட்ரிக் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது...
பாடகிகளான ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், நித்யா மேனன்!!
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால், வடிவேலு, சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் பாடகர்களாகி உள்ளனர்.
கொலைவெறி பாடல் மூலம் தனுஷ் உச்ச நிலைக்கு போனார். தற்போது நடிகைகளும் பாடகிகளாகிறார்கள். ரம்யா...
எம்.பியானதால் நடிக்க மறுப்பு : நடிகை ரம்யா மீது பட அதிபர் புகார்!!
நடிகை ரம்யா எம்.பியானதால் கன்னடத்தில் நடித்து வந்த நீர்டோஸ் படத்தில் இருந்து பாதியில் வெளியேறி விட்டார். இதனால் அப்படம் முடிவடையாமல் முடங்கி போய் உள்ளது. இயக்குனரும், தயாரிப்பாளரும் தவிக்கிறார்கள்.
ரம்யா தமிழில் குத்து, கிரி,...
படங்கள் குறைந்ததால் நடிகை பிரியாமணி தவிப்பு!!
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற அவர் தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார்.
ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல்...
ரஜினி, விஜய், அஜித் படங்களுடன் போட்டி : விஸ்வரூபம் 2 ஜனவரியில் வருகிறது!!
ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு போட்டியாக விஸ்வரூபம் 2 படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10ம்...
சினேகா கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சி நிறுவனம்..!
நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் சென்ற வருடம் நவம்பர் மாதம் 9ம் திகதி காதல் திருமணம் நடந்தது.
சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது இந்த வருடம் நவம்பர் மாதத்தில் சினேகா தனது இரசிகர்களுக்கு...
வையாபுரியின் சோககீதம்..!
காமெடி நடிகர் வையாபுரி தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டார்.
அவர் பேசியதாவது: நாலு பேரை சிரிக்க வைச்சு...
ஆர்யா மீது அளவு கடந்த அன்பை கொட்டும் நயன்தாரா!
பிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்து வந்த நேரத்தில் அவர் சென்னையில் தங்குவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தவர் ஆர்யாதான். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பினால்தான் இதையெல்லாம் செய்தார் ஆர்யா.
அதனால்,...





