லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 2 விருதுகள்!!

லண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து பாலா இயக்கிய பரதேசி படம்...

அஜித், கார்த்தி படங்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா??

அஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. இப்படங்கள் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து 'U' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனால் இவ்விரு படங்களுக்கும் அரசின்...

பிணை முடிந்துவிட்டதால் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

பிணை முடிந்து விட்டதால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சிவகாசி பொலிசார் நேற்று சுற்றி வளைத்துள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பிரபல நடிகர் என்பதால் தனக்கு...

நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!!!

ஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி...

மீண்டும் அரசியல் ஆர்வத்தில் நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் தனி கட்சி அமைக்கும் நோக்கத்துடன் கேரளாவில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.வை...

புதுப்படங்களில் நடிக்க திரிஷா திடீர் மறுப்பு : விரைவில் திருமணம்!!

திரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அடுத்த வருடம் துவக்கத்தில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக்...

காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் கதாநாயகனாகிறார்!!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் ஆகியோருடன் சேர்ந்து நடித்தவர் ஜெயமணி. இவர் காமெடியனாக இருந்தாலும் தன்னுடைய மகனை...

குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமாம்!!

சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய இயக்குனர் சங்க தலைவர் கேயார் நடிகை குஷ்புவை வெகுவாக பாராட்டினார். படங்களில் நடித்து முடித்ததும் இனி அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று, நடிகர் - நடிகைகள் ஓட்டம்...

உதயநிதிக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்!!

பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வரிசையாக நடித்தார். 3...

போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த 1100 கிலோமீட்டர் பைக் ஓடி சாகசம் செய்த அஜித்!!

நடிகர் அஜித் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். சினிமா நடிகராக பிரபலமாகிய பின் அவர் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டார். பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து...

சவாலான வேடங்களில் நடிப்பேன் : ஜெயம் ரவி!!

ஜெயம் ரவி தற்போது பூலோகம் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே ஜெயம்ரவி நடித்துள்ள 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்துள்ளார். தாஸ் படத்தில்...

65வது பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஹேமமாலினி!!

நடிகை ஹேமமாலினி நேற்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். 1948ம் ஆண்டு தமிழ்நாட்டில் அம்மன்குடியில் பிறந்தார். 1968ல் சப்னா க சவுதாகர் படத்தின் மூலம் இந்திப் படவுலகில் புகுந்து கலக்கினார். ரசிகர்கள் மனதில்...

கெளதம் மேனனும் சூர்யாவும் பிரிந்தனர் : 5 கோடியை திருப்பி கொடுத்த சூர்யா!!

சிங்கம்–2 படத்துக்குப்பின் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்காக 5 கோடி முற்பணம் வாங்கினார். ஆறு மாதங்களாகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கவுதம்மேனன் திருப்தி அளிக்கும் வகையில் முழு கதையையும்...

சிம்புவுக்கு அக்காவாக நடிக்கும் ரம்பா!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருந்தாலும் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் அவருக்கு...

விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு சம்பளத்தில் வெட்டு : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!!

சினிமா படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் சி.டி. வெளியீட்டு விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால்...

தமிழ்ப்பட உலகில் மீண்டும் நயன்தாரா அலை : குவியும் படவாய்ப்புகள்!!

2011ல் ஸ்ரீராமாஜ்ஜியம் தெலுங்கு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பின் கடைசி நாளில் கண்ணீரோடு விடை பெற்றார். அதன் பிறகு திருமணத்துக்கான தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் திடீரென அந்த திருமணம்...