ஹன்சிகாவை ஓரங்கட்டி மீண்டும் லட்சுமிமேனனை ஜோடியாக்கிய விஷால்!!

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஷால் நடிப்பில் பாண்டிய நாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர...

கோஷ்டி மோதலால் பொலிஸ் நிலையம் சென்ற இயக்குனர்கள் குடும்பம்!!

அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை விரும்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகில் சியாமளா காடன் என்ற பெயரில் அடுக்குமாடி...

மீண்டும் நடிக்கவரும் அப்பாஸ்!!

காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அறிமுகமான முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் குறுகிய காலத்திலேயே பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர்...

வங்கி அதிகாரியை மணந்தார் நடிகை அனிதா!!

விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் வருடம் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அனிதா. இப்படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் சில வருடங்கள்...

நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் கணணி திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!

பொலிவுட்டில் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜூஹூ பகுதியில் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்கள் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் இவர்களுக்கு சொந்தமானது. கீழ்...

ராஜா ராணி 25வது நாள் : கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி!!

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய படம் ராஜா ராணி. இப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில்...

அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

ஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர்பெற்ற கௌதம் மேனனுக்கு மறுபடியும் நல்ல நேரம் வந்திருக்கிறது. அஜித், சூர்யா என்று ஒவ்வொருவராக கௌதம் படத்தில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்து பின் கழன்று கொண்டனர். இப்போது மீண்டும்...

அரசின் விளம்பரத்தை கேலி செய்த சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??

அரசின் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடித்து வசனம் பேசிய காமெடி நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பொது மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்தையும் குட்கா,...

ஆர்யா பிரியாணி கொடுத்து நடிகைகளை மடக்குகிறார் : நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!

விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்த பாண்டிய நாடு படம் தீபாவளிக்கு வெளியாகின்றது. இதுகுறித்து விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.. கேள்வி:– பாண்டியநாடு என்ன மாதிரி படம்? பதில்:– ஒரு...

தமன்னா– சுருதி பனிப்போர் உச்சகட்டத்தில்!!

தெலுங்கு பட உலகில் தமன்னாவுக்கும் சுருதிஹாசனுக்கும் பனிப்போர் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஒருவர் தோல்வியை மற்றவர் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்களாம். தெலுங்கில் இவர்கள் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஒருவர் படவாய்ப்பு மற்றவருக்கு திடீர்...

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு 2 விருதுகள்!!

லண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் பங்கேற்றன. இந்தியாவில் இருந்து பாலா இயக்கிய பரதேசி படம்...

அஜித், கார்த்தி படங்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா??

அஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. இப்படங்கள் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து 'U' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனால் இவ்விரு படங்களுக்கும் அரசின்...

பிணை முடிந்துவிட்டதால் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

பிணை முடிந்து விட்டதால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சிவகாசி பொலிசார் நேற்று சுற்றி வளைத்துள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பிரபல நடிகர் என்பதால் தனக்கு...

நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!!!

ஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி...

மீண்டும் அரசியல் ஆர்வத்தில் நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் தனி கட்சி அமைக்கும் நோக்கத்துடன் கேரளாவில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.வை...

புதுப்படங்களில் நடிக்க திரிஷா திடீர் மறுப்பு : விரைவில் திருமணம்!!

திரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அடுத்த வருடம் துவக்கத்தில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக்...