வரும் போது ஒரு பெண்… போகும் போது வேறு ஒருபெண்.. அதுதான் கமல்..!

சிகப்பு மச்சம் என்றால் அது கமல்தான். முன்பெல்லாம் அவர் விழாக்களுக்கு வரும்போது ஒரு பெண்ணோடு வரும் கமல், போகும்போது வேறு ஒரு பெண்ணோடு போவார், என்றார் இயக்குநர் பார்த்திபன். என்றென்றும் புன்னகை படத்தின் இசை...

நியூமராலஜியால் கோச்சடையான் தலைப்பில் சிறிய மாற்றம்..!

ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யாவால் தயாரித்து வெளியிடப்படவுள்ள ´கோச்சடையான்´ படத்தின் ஆங்கிலத் தலைப்பில் சமீபத்தில் ‘ஐ’ என்ற எழுத்து இரண்டு முறை போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நியூமராலஜி என்று கூறப்படுகின்றது. இவ்வாறு மாற்றம் செய்யுமாறு கூறிய...

ராபிட் மேக் பாடலுக்கு நடனமாடி கலக்கிய சந்தானம்..!

காமெடி நடிகர் சந்தானம் தற்போது தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத காமெடியனாகி விட்டார். இவர் நடிகராக மட்டுமின்றி சமீபத்தில் பாடகராகவும் அவதாரம் எடுத்தார். ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது, ‘வல்லவனுக்கு...

விஜய் சேதுபதியின் அடுத்த படம்… ரம்மி..!

மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூல் ரீதியாக விஜய் சேதுபதிக்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வெற்றிப் படமே. இப்போது அடுத்த ரிலீசுக்குத் தயாராகிறார். அடுத்த வரும் அவரது படம் ரம்மி. நாளை இந்தப் படத்துக்கு...

ஜெய்யின் அலப்பறை தாங்காது தானே நடிக்க விஷால் முடிவு..!

தனது படத்திலிருந்து ஜெய்யை திடீரென நீக்கியுள்ளார் விஷால். விஷாலின் பிலிம் பேக்டரி என்ற பெயரில் பட நிறுவனம் மூலம் பாண்டிய நாடு படத்தை அவர் தயாரித்துள்ளார். அடுத்ததாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போவதாகவும்...

வாய்ப்பு கிடைக்காததால் வில்லனாக மாறிய அஜித் மைத்துனர்..!

கோலிவுட்டில் கதாநாயகர்கள் வில்லனாக மாறும் நேரம் போலிருக்கிறது. சமீபத்தில்தான் லவ் ஸ்டோரி என்ற படத்தில் அப்பாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காதல் வைரஸ், யுகா, கிரிவலம் படங்களில் நாயகனாக நடித்திருக்கும்...

பெண் குழந்தை அதிர்ஷ்டம் – சிவகார்த்திகேயனை உசுப்பேத்தும் நண்பர்கள்..!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் ஜெயிக்க முடியாது என்று கோடம்பாக்கத்தில் இருந்து வந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் உலாவந்த இவரை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை ஐஸ்வர்யா தனுஷைதான் சாரும். தான் இயக்கிய...

தனுஷ் ஜோடி மனிஷா யாதவ்..!

ஏற்கனவே தெ‌ரிந்ததுதான். இப்போது அதிகாரப்பூர்வமாக உறுததியாகியிருக்கிறது. வெற்றிமாறன் இதுவரை இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம். இரண்டிலும் ஹீரோ தனுஷ். முதல் படத்தை கதிரேசனும் இரண்டாவது படத்தை தயாநிதி அழகி‌ரியும் தயா‌ரித்தனர். மூன்றாவதும் தனுஷுடன்....

மகேஷ் பாபுவுக்கு ஜோடியானார் தமன்னா..!

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் தற்போது அஜீத்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. இந்நிலையில், தெலுங்கில்...

இசை விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடும் சவால்..!

எம்டிவி நிறுவனம் உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து ´எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள்´ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதுகளுக்கான இசைக்கலைஞர்களை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது...

அனுஷ்காவுடன் நடிக்கும் கேத‌ரின் தெரேஸா..!

கார்த்தி அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கும் படம் காளி. ஞானவேல்ராஜா படத்தை தயா‌ரிக்கிறார். கார்த்தி ஜோடியாக கேத‌ரின் தெரேஸா நடிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் ருத்தரம்மாதேவி படத்தில் அனுஷ்காவுடன்...

ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

நடிகர் ராமராஜனுக்கு புதுவையைச் சேர்ந்த ஒரு அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் திரையுலகில் எண்பதுகளிலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற சாதனையைச் செய்தவர் ராமராஜன். இவரது கரகாட்டக்காரன்...

கிறிஸ்மஸ் பண்டிகையை குறி வைக்கும் நயன்தாரா..!

நயன்தாரா நடித்த இரு படங்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை குறி வைத்து வெளியாகின்றன. ஆரம்பம் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு...

சின்ன வயதில் சூர்யாவுடன் அடிக்கடி சண்டை போட்டேன் : மனம் திறந்த கார்த்தி!!

நடிகர் கார்த்தி சிறு வயது அனுபவங்கள் மற்றும் சினிமா அனுபவங்கள் பற்றி ருசிகர பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. சிறு வயதில் எனக்கும் சூர்யாவுக்கும் ஆகவே ஆகாது. இவன் எல்லாம் எனக்கு அண்ணனா, ஏன்டா...

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலு, கவுண்டமணி!!

வடிவேலுவும், கவுண்டமணியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்கள். வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புது படங்களில் நடிக்கவில்லை. சொத்து தகராறு வழக்குகள் என சர்ச்சைகளில் சிக்கியதால் சினிமாவை விட்டு...

பெண் குழந்தைக்கு அப்பாவானார் சிவகார்த்திகேயன்!!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் கால்பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக இருந்து கதாநயாகனாக உயர்ந்தவர். தற்போது கொலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத...