புகை, மது குடிக்கும் காட்சிகள் இல்லாமல் ஒரு கல்லூரி காதல் கதையை படமாக்கும் புதுமுக இயக்குனர்!!

அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை நேருஜி, பார்த்திபராஜன் இணைந்து தயாரிக்கும் படம் என்னைப் பிரியாதே. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை பொன்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக இருந்தவர். இப்படத்தில்...

டூயட் பாட ஆசைப்படும் சந்தானம்..!

தமிழ் சினிமாவில் கொமடியனாக கலக்கி வந்தாலும் டூயட் பாட ஆசைப்படுகிறாராம் சந்தானம். கொமடியனாக மட்டுமே நடித்து வந்த அவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தானும் இன்னொரு கதாநாயகன் போன்று நடித்தார். அப்படத்தில் எனக்கும்...

இணையதளத்தை அதிர வைத்த கோச்சடையான் டிரெய்லர்!!

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கோச்சடையான் பட டிரெய்லர் இந்த மாதம் 9ம் திகதி வெளியானது. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே யூ டியூப், கூகுள் போன்ற...

அஜித்தின் ஆரம்பம் படப் பாடல்கள் 19ம் திகதி வெளியீடு!!

அஜீத்தின் ஆரம்பம் பட பாடல்கள் வரும் 19ம் திகதி வெளியாகின்றன. இப்படத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி வருகிறார்கள். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஷ்ணுவர்த்தன்...

அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலி மீதான வாரண்ட் ரத்து : நீதிமன்றம் உத்தரவு!!

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார்...

மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு : ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தம்!!

தலைவா சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ஜில்லா படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட்...

வாழ்க்கையை பிழிந்து படம் எடுப்பவர் சேரன் : பாரதிராஜா பாராட்டு!!

சேரன் இயக்கும் புதிய படம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் இயக்குனர்...

நாசா விஞ்ஞானிக்கு ஜோடியாகும் மீரா ஜாஸ்மின்!!

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு...

சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)!!

பரத்தின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் மருத்துவர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது காதல் மணம் மட்டுமல்லாமல்...

துபாயில் தென்னிந்திய பட விழா : தனுஷ், திரிஷாவுக்கு விருது!!(படங்கள்)

தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். இதில்‘3 படத்தில் வைதிஸ் கொலை வெறி பாடலை பாடிய தனுசுக்கு...

கொலை மிரட்டல் விடுத்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கைது!!

தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிகொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். திரைப்பட விநியோகஸ்தர் அன்புச்செழியன் புகாரின் பேரில் சிவசக்தி பாண்டியன்...

கமலை பார்த்துதான் சினிமாவை கற்றுக்கொண்டேன் : அமீர்!!

1979ம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து...

அஜீத் தவற விட்ட மற்றொரு ஹிட் படம்!!

தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜீத். சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர். காதல் கோட்டை படத்திற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. காதல் படங்களில் நடித்த...

கவர்ச்சி உடைகள் என் உடலுக்கு பொருந்துகின்றது : தமன்னா!!

தமிழில் ஆனந்த தாண்டவம் படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதைத்தொடர்ந்து கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடக்கத்தில் குடும்ப பாங்கான உடையுடன் நடித்த அவர் தற்போது கவர்ச்சி உடைகளுக்கு மாறியுள்ளார். தெலுங்கு...

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை திரையரங்குகளில் 8 நாட்கள் இலவச சினிமா!!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வரும் 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கில் இவ்விழா நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதனை தொடங்கி வைக்கிறார். சினிமா நூற்றாண்டு...

நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அஞ்சலி தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். பின் பத்திரிகையாளர்களிடம் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார்...