போலீஸ் பாதுகாப்பு கேட்டு குமரிமுத்து நீதிமன்றத்தில் மனு!!

நடிகர் குமரிமுத்து சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.. நடிகர் சங்க சொத்துக்களை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தெரிவித்து இருந்தேன். இதையடுத்து நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து...

காமெடி நடிகர் பிளாக் பாண்டி பட்டதாரி பெண்ணை மணக்கிறார்!!

பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டி. இவர் கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 10க்கும் மேற்பட்ட புதுப்படங்களில் நடித்து வருகிறார். பிளாக்...

ஆர்யாவுடன் சண்டை போட்ட அனுஷ்கா!!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அனுஷ்கா சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அமெரிக்காவில் ஜோர்ஜியா மாகாணத்தில் எடுத்துள்ளனர். அனுஷ்கா...

பாடகி சின்மயிக்கு திருமணம் : நடிகர் ராகுல் ரவீந்திரனை மணக்கிறார்!!

2002ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய...

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் காயத்ரி ரகுராம்!!

டான்ஸ் மாஸ்டர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சார்லி சாப்ளின் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விசில், பரசுராம், ஸ்டைல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும்,...

மும்பை பட விழாவில் கமலஹாசனுக்கு சாதனையாளர் விருது!!

கமலஹாசனுக்கு மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.1959 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து உலக நாயகனாக போற்றப்படுகிறார். கமலஹாசனை...

நான் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய் : பிரியாமணி!!

நடிகை பிரியாமணி ஐதராபாத்தில் தனக்கு பிடித்த விஷயங்களை பட்டியலிட்டு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கே:– உங்களுக்கு பிடித்தது. ப:– என் கண்களும், சிரிப்பும் ரொம்ப பிடிக்கும். எனக்கு நல்ல குணம் இருக்கிறது. அதையும்...

புகை, மது குடிக்கும் காட்சிகள் இல்லாமல் ஒரு கல்லூரி காதல் கதையை படமாக்கும் புதுமுக இயக்குனர்!!

அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை நேருஜி, பார்த்திபராஜன் இணைந்து தயாரிக்கும் படம் என்னைப் பிரியாதே. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை பொன்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக இருந்தவர். இப்படத்தில்...

டூயட் பாட ஆசைப்படும் சந்தானம்..!

தமிழ் சினிமாவில் கொமடியனாக கலக்கி வந்தாலும் டூயட் பாட ஆசைப்படுகிறாராம் சந்தானம். கொமடியனாக மட்டுமே நடித்து வந்த அவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தானும் இன்னொரு கதாநாயகன் போன்று நடித்தார். அப்படத்தில் எனக்கும்...

இணையதளத்தை அதிர வைத்த கோச்சடையான் டிரெய்லர்!!

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கோச்சடையான் பட டிரெய்லர் இந்த மாதம் 9ம் திகதி வெளியானது. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே யூ டியூப், கூகுள் போன்ற...

அஜித்தின் ஆரம்பம் படப் பாடல்கள் 19ம் திகதி வெளியீடு!!

அஜீத்தின் ஆரம்பம் பட பாடல்கள் வரும் 19ம் திகதி வெளியாகின்றன. இப்படத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி வருகிறார்கள். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஷ்ணுவர்த்தன்...

அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலி மீதான வாரண்ட் ரத்து : நீதிமன்றம் உத்தரவு!!

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார்...

மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு : ஜில்லா படப்பிடிப்பு நிறுத்தம்!!

தலைவா சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ஜில்லா படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட்...

வாழ்க்கையை பிழிந்து படம் எடுப்பவர் சேரன் : பாரதிராஜா பாராட்டு!!

சேரன் இயக்கும் புதிய படம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் இயக்குனர்...

நாசா விஞ்ஞானிக்கு ஜோடியாகும் மீரா ஜாஸ்மின்!!

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு...

சிறப்பாக நடைபெற்ற பரத் திருமண வரவேற்பு(படங்கள்)!!

பரத்தின் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் மருத்துவர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது காதல் மணம் மட்டுமல்லாமல்...