ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய அனிருத்!
மிர்ச்சி சிவா - ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்கும் படம் வணக்கம் சென்னை. கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத்...
அரசியலில் பிரபலமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள்..!!
நான் ஹீரோவாக வேண்டும் பின்னர் அரசியல், முதலமைச்சர் இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது. முதலமைச்சர் ஆனவுடன் பிரதமர் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது.
சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான...
எதிர்பாராத தடைகளைத் தகர்க்குமா தலைவா?
விஜய் படங்களின் மிகப்பெரிய சந்தைகளில் கேரளாவும் ஒன்று. வேற்றுமொழி நடிகர்களில் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்று விஜய்யை அங்குள்ள மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. தலைவா அவரின் முந்தைய சாதனைகளை தாண்டிச் செல்லும் என்ற...
இன்னொரு தடவை காதல் வேண்டாம் : நயன்தாரா!!
காதலில் விழுந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து ரொம்ப களைத்துவிட்டாராம் நயன்தாரா. எனவே இன்னொரு முறை காதலில் விழும் அனுபவம் வேண்டாம் என்கிறார்.
சிம்பு, தனுஷ், பிரபுதேவா, இப்போது ஆர்யா என பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு...
30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்!
நாளை தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்துவிட்டார் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ். தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது.
அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும்...
ஓகஸ்டுக்காகக் காத்திருக்கும் 20 படங்கள்!
காத்திருத்தலின் வலி, வேதனைகளோடும், தங்க மீன்கள் படத்தோடும் மூன்று வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.
படம் எடுக்கணும் கோடம்பாக்கத்தில் கால் பதிக்கணும் கண்கள் முழுக்கக் கனவுகளோடு வலம் வருகிறார்கள் பல இளைஞர்கள். படம் எடுப்பதற்கு...
சமந்தாவின் பெரிய மனசு!!
பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ் பேச்சு.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா பவுண்டேஷனை ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதில்...
சூர்யாவின் கதையை மாற்றிய லிங்குசாமி!!
சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்து விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் அப்படியே.
சூர்யா முதலில்...
கல்யாணம் ஆனாலும் ரசிக்கின்ரார்கள் : வித்தியாசமான வித்யாபாலன்!!
கேரள மாநிலம் பாலக்காட்டில் தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் வித்யாபாலன். தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள அவர், தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து...
சூர்யாவின் அடுத்த படம் : தொடரும் குழப்பம்!!
சிங்கம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சிங்கம் 2வை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் லிங்குசாமி...
விஜயை பழிக்குப் பழி வாங்கும் வெங்கட்பிரபு!!
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை...
அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா!!
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார்.
அடுத்து ஆயிரம்...
எடையை குறைக்க ஹன்சிகா தீவிரம்!!
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குபின் ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹன்சிகாவுக்கு மள மளவென்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தன.
சில இயக்குனர்கள் ஹன்சிகாவின் குண்டான உடம்பை குறைக்குமாறு அறிவுறுத்தினர். அதனால்,...
ஹீரோயின் ஆசையில்லை இயக்குனர் ஆகப் போகின்றேன் : கீர்த்தனா பார்த்திபன்!!
சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநராக உருவாவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபனின் மகளும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான கீர்த்தனா.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை...
மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு!!
சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார்.
அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின்...
மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி – வாய் உழறிய விஜய்காந்த்!!
மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.
இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. விஜயகுமார் -...