பாரிய கரடியை வீட்டில் வளர்க்கும் தம்பதி!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பாரிய கரடியொன்றை தமது வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். சுமார் 1,500 இறாத்தல் (680 கிலோ­கிராம்) எடை கொண்­ட­தாக இந்த கரடி உள்­ளது. எனினும், இக்­ கரடியுடன் இவர்கள் கொஞ்சி...

நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றிய யானை : வியக்கவைக்கும் காணொளி!!

தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவரை அங்கிருந்த யானைக்குட்டி காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சாரதி இல்லா ட்ராக்டர் : விவசாயத்தில் புதிய புரட்சி!!(வீடியோ)

பிரிட்டனின் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா ட்ராக்டர்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளது. இதை பிரிட்டனில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எந்த பொருளிடமிருந்தும் ஒரே ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்லும் அளவுக்கு மிகத்துல்லியமாக இவை...

ஒரே காரில் பயணித்த 17 பேர்!!(வீடியோ இணைப்பு)

ரஷ்­யாவில் கார் ஒன்றில் 17 பேர் பய ணம் செய்து வியக்க வைத்­துள்­ளனர். யூரல் மலைக்கு அருகில் தொழி­லா­ளர்­க­ளான இவர்கள் காரிலிருந்து இறங்கும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளியா­கி­யுள்­ளது. மிக நெரி­ச­லான சூழ்­நி­லையில் பய­ணித்த...

சுயமாக தன்னை சமநிலைப்படுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் அறிமுகம்!!

சுய­மாக தன்னை சம­நி­லைப்­ ப­டுத்­தக்­கூ­டிய மோட் டார் சைக்­கிளை பி.எம்.டபிள்யூ நிறு­வனம் அறிமுகப்­படுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்­தப்­பட்­டது. ஜேர்­ம­னியைச்...

உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்!!

பெல்­ஜி­யத்தில் 1,190.5 கிலோ­கிராம் (2623 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய பூசணிக்காய் அறுவடை செய்யப்­பட்­டுள்­ளது. உலகில் இது­வரை அறு­வடை செய்­யப்­பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கருதப்­ப­டு­கி­றது. ஜேர்­ம­னியில் நடை­பெற்ற பிர­மாண்ட பூசணிக்காய் சம்­பி­யன்ஷிப்...

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? உலகை அசத்தியுள்ள கண்டுபிடிப்பு!!(காணொளி)

இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் அல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு...

நடுக்கடலில் தெரிந்த பேய்க் கப்பல்!!(வீடியோ)

கடலின் நடுவில் ஒரு மாயமான கப்பல் போன்ற உருவம் தோன்றியதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் Jason Asselin. இவர் தனது நண்பர்களுடன்...

ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!

ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. வண்ணத்து...

ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ள குழந்தை ரோபோ!!(காணொளி)

ஜப்பான் நாட்டில் டொயோட்டா நிறுவனம், ‘கிரோபோ மினி’ என்ற நான்கு அங்குல உயரமுள்ள குழந்தை ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கிரோபோ மினி’ ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார், ஜப்பானில் குழந்தை இன்றி தனிமையில்...

30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர்!!

ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத்...

உலக ரசிகர்களை கலங்கடித்த மொடல் அழகி : இவரிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

செனிகல் நாட்டை சேர்ந்த இளம் மொடல் அழகியான Khoudia Diop தனது கறுப்பு நிற கவர்ச்சி தேகத்தால் ரசிகர்கள் அனைவரயும் கட்டிப் போட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறான இவரது கறுப்பு நிற தேகம், கவர்ச்சியான தோற்றம்...

பிரபல பூனைக்கு சிலை வைத்த துருக்கி அரசு!!

துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. இந்த பூனையின்...

இங்கிலாந்தில் கரையொதுங்கிய விசித்திர உடல் எச்சம் கடற்கன்னியின் உடல் என்கின்றனர் சிலர்!!

பிரித்­தா­னியக் கடற்­க­ரை­யொன்றில் அழு­கிய நிலையில் கரை­யொ­துங்­கிய உட­லொன்று, கடற்­கன்னியின் உடல் என சிலர் கூறு­கின்­றனர். இடுப்­புக்கு மேல் மனித உட­லையும் இடுப்­புக்கு கீழ் மீன் போன்ற தோற்­றத்­தையும் கொண்ட 'கடற்­கன்­னிகள்' குறித்து புரா­தன கதைகள்...

தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும்...

ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி!!(படங்கள்)

  மிக உய­ர­மான மனிதக் கோபு­ரங்­களை நிர்­மா­ணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்­கோனா நகரில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. 18 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து வரு­டாந்தம் இரு தட­வைகள் இப்­போட்டி நடை­பெ­று­கி­றது. இம்­முறை பல நக­ரங்­களைச் சேர்ந்த 32 அணிகள்...