உள்ளாடையை துவைக்காததால் அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை அனுப்பிய நீதிபதி!!

தனது உள்ளாடையை சரியாக துவைக்காததால் தனது அலுவலக உதவியாளருக்கு ஈரோட்டில் உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பாணை அனுப்பிய சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.இதேவேளை, அலுவலக உதவியாளரை சொந்த வேலைகளை செய்ய சொல்வது தவறு...

பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!!

தமிழ்நாட்டில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 10 வருடங்களாக கறிக் கோழி விற்பனை செய்து...

இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு அப்பா!!? விநோதனமான வழக்கு!!

அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பது மூன்று வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த T.M என்பவர் தன்னை பிரிந்து சென்ற காதலர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில்...

முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண்!!

அமெரிக்காவில் உள்ள மிஜிகானை சேர்ந்த தம்பதி ஜாட் – மிலிசா. இவர்களுக்கு ஏற்கனவே எலியானா அடயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 2012–ம் ஆண்டு லீப் வருட நாளான...

மேக்கப் இல்லாமல் நடிகைகளின் அரிய புகைப்படங்கள்!!

  மக்களின் பொழுதுபோக்கில் மிக முக்கிய பங்கு வகிப்பது சினிமா ஆகும். இதில் வரும் கதாநாயகர்களும், நாயகிகளும் தனது நடிப்பினாலும், அழகினாலும், ஸ்டைலினாலும் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றனர். அதிலும் நடிகைகள் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே...

12 வயது சிறுமியை திருமணம் செய்ய துடித்த 65 வயதி வயோதிபர்- எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!!

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப்படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சிறுவர் திருமணம் தொடர்பில்...

இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த குட்டி கொரில்லா!!

தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது. பிரசவ காலம் நெருங்கும் வேளையில் அப் பெண் கொரில்லா தனது...

இறந்துபோன மகளின் கருவை சுமக்கும் தாய்!!

லண்டனில் இறந்துபோன மகளின் கருவை சுமப்பதற்கு தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லண்டனில் வசித்து வந்த Lord Justice Treacy, Lord Justice Floyd தம்பதியினரின் மகளுக்கு 28 வயது இருக்கையில் புற்றுநோய்...

8 மாத கர்ப்பிணி மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கொடூர கணவன்!!

ஜேர்மனியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை தனது நண்பருடன் இணைந்து உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினுக்கு அருகில்...

கல்லாக மாறிவரும் சிறுவன்!!

அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெய்டன் ரோஜர்ஸ்...

தீ விபத்திலிருந்து குடும்பத்தை காப்பாற்றி ஹீரோவான நாய் : கனடாவில் ஒரு உருக்கமான சம்பவம்!!

கனடா நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தொடர்ந்து அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று குடும்பத்தினர் அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள...

உலகில் இப்படியும் நடக்கிறது படித்தால் வியப்படைவீர்கள்…

அதிகமாக உணவு உட்கொள்ளாத போதிலும் தனது உடல் எடை எவ்வாறு அதிகரித்துச் செல்கிறது என்பது குறித்து தீவிர யோசனையில் இருந்த பெண் ஒருவர், தான் உறக்கநிலைலேயே எழுந்துசென்று உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதை...

பெண்ணின் நாய் பாசத்தால் தாய் பாசத்தை இழந்த பையன்.!!

பிரித்தானியாவை சேர்ந்த தாயார் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது மகனை விட நாயை தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த கெல்லி ரோஸ் (41)...

தாயின் கருவறையில் இருந்து கை தட்டிய குழந்தை – வீடியோ!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண், குழந்தையை தாலாட்டி பாடல் ஒன்றை பாடினார், அப்போது அந்த பாடலை கேட்டு கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை டாக்டர்கள்...

ஆணாக மாறிய அழகுராணி – நம்பினால் நம்புங்கள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அழகுராணியொருவர், ஆணாக மாறியுள்ளார். பெண்கள் ஆணாக மாறுவதும் ஆண்கள் பெண்களாக மாறுவதும் மேற்குலக நாடுகளில் அவ்வளவு அரிதான விடயமல்ல. ஆனால், இவ்வாறு பால் மாற்றம் செய்பவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தாம்...

ஆசிரியை காதலை நிராகரித்ததால் நிர்வாணமாக வீதியில் உருண்ட மாணவர்!!

காதலர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்து நிராகரிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவீதியில் அரை மணி நிர்வாணமாக உருண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு சீனாவில்...