சுவாரஷ்யம்

மோதிரம் சிறியதாக உள்ளதால் காதலனின் திருமண கோரிக்கையை நிராகரித்த காதலி!!

சீனாவில் சிறிய வைர மோதிரத்தை கொடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய காதலனின் கோரிக்கைகை ஏற்றுக்கொள்ளாமல் காதலி சென்றுள்ளார்.சீனாவின் Chengdu நகரத்தில் வைத்து தனது காதலி மற்றும் பலபேர் முன்னிலையில், தனது நண்பர்களேடு...

வருடாந்தம் 36 லீற்றர் சோஸ் உண்ணும் பெண்!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தீவிர சோஸ் பிரியையாகக் காணப்படுகிறார். இவரின் அனைத்து வேளை உணவுகளிலும் கெச்சப் எனும் சோஸ் தவறாமல் இடம்பெறுகிறது. 30 வயதான சமந்தா ஆர்ச்சர் எனும் இப்பெண் வாராந்தம் இரு...

மதுக்கடையில் தகராறு செய்த வாலிபர்கள்: தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய நபர்!!

ஜேர்மனி நாட்டில் உள்ள மதுக்கடையில் வாலிபர்கள் இருவர் அடிதடியில் ஈடுப்பட்ட போது அதனை தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Stuttgart...

ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள்!!

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர்...

நீச்சல் உடையில் விமான பணிப்பெண் தேர்வு!!

விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிவதற்கு சீனாவில் நடைபெற்ற தேர்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டிருந்தனர். ஓரியண்டல் அழகு (Oriental Beauty) என்ற மொடலிங் நிறுவனம் சீனாவின் குயிங்டோவில் (Qingdao) என்ற நகரில் வைத்து இந்த தேர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும்...

40 குழந்தைகளுக்கு தகப்பனாக மனிதர்!!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 பெண்களுடன் 40 குழந்தைகளை பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் உள்ள Ebbw Vale நகரை சேர்ந்தவர்...

முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்!!

பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற...

நொறுக்குத்தீனி போல் மிளகாய்களை சாப்பிடும் நபர்: கண்கலங்க வைக்கும் தகவல்…

சீனாவில் நபர் ஒருவர் மிளகாய்களை நொறுக்குத்தீனி போன்று சாப்பிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஸெங்ஸோவ் பகுதியை சேர்ந்த லி யங்ஸி(48) என்பவர் தனது தோட்டத்தில் 8 விதமாக மிளகாய் பழச்செடிகளை வளர்த்து...

மிதக்கும் வீடுகள், நீருக்கடியில் படுக்கை அறை: துபாய் அரசின் புதிய திட்டம்!!!

உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு குடியிருப்பானது 90 மிதக்கும் வீடுகளுடன் 109 அறைகள் கொண்ட உணவு விடுதியும் உள்ளடக்கியதாக...

புகைப்பழக்கத்திற்கு அடிமையான குழந்தை: 3 வயதில் 60 சிகரெட் குடித்த அவலம்!!

இந்தோனேஷியா நாட்டில் 7 வயது சிறுவன் ஒருவன் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் 16 சிகரெட்டுகளை குடித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஜாவா தீவில் உள்ள Cicapar என்ற சிறிய கிராமத்தில்...

பார்வையின் தீவிரத்திற்கு ஏற்ப உருமாறும் விநோத மேலாடை!!

பார்ப்­ப­வர்­களின் கவ­னத்தை ஈர்க்­கவோ அல்­லது அவ­ரது பார்­வையை திசை திரும்ப வைக்­கவோ கூடிய வகையில் தனது தோற்­றத்தை தன்­னிச்­சை­யாக மாற்றிக் கொள்ளும் மேலா­டை­யொன்றை வடி­வ­மைப்­பாளர் ஒருவர் உரு­வாக்கி சாதனை படைத்­துள்ளார். தென் கலி­போர்­ணிய பல்­க­லைக்­க­ழ­கத்தில்...

வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரன்!!

பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில்...

ஆபாசப் படம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சித் தகவல்!!

அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள்...

ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்!!

ஸ்பெயின் நாட்டில் அரசு ஊழியர் ஒருவர் ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாததை கண்டறிந்த நிர்வாகம் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் உள்ள காடிஸ் பகுதியில் பொது விநியோகத்துறையில் பணியாற்றி வந்தவர் Joaquin...

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

  பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­...

மற்ற உலோகங்களை விட தங்கம் ஜொலிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்? உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல்,...