நிழற்படங்கள்

தலைக்கவசம் அணிந்த நிலையில் திருமண வைபவத்தில் பங்குபற்றிய மணமக்களும் விருந்தினர்களும்!!

  புன­ர­மைப்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த தேவா­ல­ய­மொன்றில் திரு­மண வைப­வ­மொன்று நடை­பெற்­றதால், இத்­தி­ரு­மண வைப­வத்தில் கலந்­து­கொண்ட மண­மக்கள் மற்றும் விருந்­தி­னர்கள் அனை­வரும் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் காணப்­பட்­டனர். இங்­கி­லாந்தின் சரே பிராந்­தி­யத்­தி­லுள்ள பான்ஸ்டெட் நகர தேவா­ல­ய­மொன்றில்...

விசித்திர நோயின் பாதிப்பு : மனம் தளராத பெண்ணின் சாதனை!!

அமெரிக்காவை சேர்ந்த மெலனி கேடோஸ் எனும் 29 வயதான இளம் பெண்மணி, பிறக்கும் போதே Ectodermal Dysplasia எனும் மரபணுக் கோளாறு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் பாதிப்பினால் இவரின் நகம், எலும்பு,...

வாயால் எழுதி பரீட்சையில் சாதித்த சிறுவன்!!

  இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான். மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும்...

மரங்களுக்கான நூலகம்!!

  புத்­தங்­க­ளுக்­காக நூல­கங்கள் உள்­ளதைப் போல் மரங்­க­ளுக்­கா­கவும் நூல­கங்கள் உள்­ளன. மரங்­க­ளுக்­காக மரங்­களால் செய்­யப்­பட்ட நூல­கத்தை xylotheques என்று அழைக்­கி­றார்கள். Xylos என்றால் மரம் வாந­ங­ரந என்றால் களஞ்­சியம். புத்­தக வடிவில் மரத்­தா­லான பெட்­டி­களைச் செய்...

இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

  இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் (Cheese-rolling) போட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். பாலாடையால் செய்யப்பட்ட உருளையைக் கொண்டு விளையாடும் இந்தப் போட்டி, குளொசெஸ்டர் என்னும் கிராமத்தில் வருடாவருடம் நடைபெற்று வருகிறது. கூப்பர்ஸ் மலையின் உச்சியில் ஆயிரக்கணக்கான...

கடலில் அலைகள் உருவாவது எப்படி என்று தெரியுமா?

கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம். எப்படி இந்த மணல் வந்திருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா? கடற்கரையில் மணல்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு கடலில் ஏற்படும் அலைகளே காரணமாகும். இந்த...

பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசயக்குழந்தை!!

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள்...

இனிப்பு மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!!

  ஆமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், முற்றிலும் இனிப்பு மிட்டாய் தாள்களினால் ஆடையொன்றை வடிமைத்துள்ளார். பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச்...

100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!

  இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது. பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும்...

101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்!!

  பிரித்தானியாவைச் சேர்ந்த 101 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் அடித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா சார்பாக கலந்துகொண்டவரும் தற்போது...

தொலைக்காட்சி, Wi-Fi வசதிகளுடன் திறக்கப்படுகிறது சீனாவின் Ferris Wheel!!

  சீனாவின் ஷண்டோங் மாகாணத்தில், வெய்ஃபெங் நகரில் பைலாங் ஆற்றின் மேம்பாலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Ferris Wheel பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது. இதில் தொலைக்காட்சி, Wi-Fi அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 36 கார்ட்ஸ் (carts) எனப்படும்...

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை!!

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக கண்டறியப்பட்டுள்ளது. ‘பேபி லூயி’ என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி,...

மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம...

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்!!

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென...

285 தொன் எடையுள்ள விமானத்தை கட்டி இழுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்த கார்!!

  உலகின் மிகப் பெரிய விமான ரகத்தைச் சேர்ந்த எயார்பஸ் ஏ380 ரக விமானமொன்றை கட்டி இழுத்ததன் மூலம் “போர்ஷ” ரக காரொன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ்...

செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம் செய்யப்போகும் நாசா : ஆச்சரிய தகவல்கள்!!

  உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா...