வவுனியாவில் கொட்டும் மழையிலும் அரசியல்‬ கைதிகளை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம்!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். ‪வவுனியா‬, சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த கிராம மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிதம்பரபுரம் கிராம...

இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை!!

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று நடாத்தப்பட்டுள்ளன. இதன்படி, இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணில் இரண்டு கைகளும்...

பாரிஸ் தாக்குதலில் வெடித்து சிதறிய தீவிரவாதி அடையாளம் காணப்பட்டார்!!

பாரிஸ் நகரில் உள்ள இசை அரங்கத்தின்மீது மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்திய ஒரு தீவிராவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்சில் நடைபெற்ற பெரிய அளவிலான தற்கொலைப்படை தாக்குதலாக கருதப்படும் இந்த...

மழை தொடரலாம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு...

பிரான்ஸ் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரான்ஸ் ஜனாதிபதி!!

பாரிஸில் நிகழ்த்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­கள்தான் காரணம் என்று பிரான்ஸ் ஜனா­தி­பதி ஹாலண்டே குற்­றம்­ சாட்­டி­யுள்ளார். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் நேற்று அதிகாலை தீவிர­வா­திகள் 8 குழுக்­க­ளாகப் பிரிந்து தாக்­கு­தலை நடத்­தினர். உலகை...

முகநூல் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!!

தனிப்பட்டவர்களை தாக்கும் வகையிலும் அதிக சுதந்திரத்தின் அடிப்படையிலும் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர், சில...

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை!!

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார். எனினும் சிறுமி காயங்களுடன்...

பொலனறுவை வானில் மர்மமான ஒளி!!(காணொளி)

பொலனறுவை வானில் மர்மமான ஒளி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிடங்கள் வரையில் இந்த ஒளி நீடித்துள்ளதாகவும் இதனை மீனவர்கள் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் WT1190கு என்ற மர்ம விண்பொருள் ஒன்று இலங்கையின்...

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை : பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்!!

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதில் இலங்கையர்கள்...

நடிகையுடன் யுவராஜ்சிங் இரகசிய நிச்சயதார்த்தம்!!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 33 வயதான அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ்சிங், இங்கிலாந்து மாடல் அழகியும், ஹிந்தி நடிகையுமான 28 வயது ஹாசல் கீச்சை காதலித்து வருகிறார். இருவரும்...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!!

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்...

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்...

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற இயம சங்கார உற்சவம்!!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று 13-11-2015 வெள்ளிகிழமை மாலை நாலரை மணியளவில்  இயம சங்கார உற்சவம் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் நூறுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

பாரிசில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு : அவசரநிலைப் பிரகடனம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற...

இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணம் குறைப்பு!!

இந்தியாவிற்கான சுற்றுலா வீசாவிற்கு இணையத்தளம் (e-Tourist Visa) ஊடாக விண்ணப்பிக்கும் இலங்கையருக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினூடாக இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணமாக...

வவுனியா மேல் நீதிமன்றத்தால் இருவருக்கு மரண தண்டனை : நீதிமன்றத்தில் பதற்றம்!!

2006 ஆம் ஆண்டு மே மாதம் செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தில் நவரத்தினராசா நவரஞ்சன் என்பவரின் கொலை தொடர்பில் வவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில் கனகலிங்கம் செல்வரத்தினம்...