அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு..!
இந்தோனேசிய ஜாவா தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில்...
வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று...
மற்றுமொரு அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது: பலர் பலி (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவில் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகு விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் நேற்று மாலை அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான...
கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!
தொடரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒருசில தினங்களுக்கு இதே காலநிலை நீடிப்பதுடன், தென் கடற்பரப்பில்...
மீண்டும் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா..!
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த...
வட மாகாண சபை தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நியமனக்குழுக்...
கொழும்பில் மினி சூறாவளி பல வீடுகள், வாகனங்கள் சேதம் – ஒருவர் பலி!!
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி.சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால்...
கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நோர்வே பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியது துபாய் நீதிமன்றம்!!
சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி...
பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி இன்று..!
இவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.
2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த...
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்..!
நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில்...
கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா காலமானார்..!
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன்...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று..!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்...
அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஷேன் வோன் ஓய்வு..!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக்...
பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்..!
இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
இக்குழுவினர்...
முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை..!
சிலாபம் - முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும்.
இவ்வாலய உற்சவம் 29 தினங்களாகக் கொண்டாடப்படும். இக்காலங்களில் நாட்டிலிருந்து வருகை...
ஆனையிறவில் 15 மில்லியனில் புதிய ரயில் நிலையம்!
15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...
















