இந்திய செய்திகள்

மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கும் திருநங்கை!!

பிரதமராக துடிக்கும் நரேந்திர மோடி, அவரை வீழ்த்த நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக 60 வயது திருநங்கை அறிவித்துள்ளார்.பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு எல்லாம் தலைவியாக உள்ளவர் கமலா....

பல சிறுமிகளை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ரன்ஷேத் படா பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான ரமேஷ். இவர்களை சிறுமிகளை மயக்கி, பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவ்வாறு நடந்து கொள்ளும் விஷயத்தை வெளியே சொன்னால்,...

2 வயது குழந்தையை நரபலி கொடுத்த ஏழ்வருக்கு தூக்கு!!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 வயது குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிலாய் நகரில் வசிக்கும்...

திடீர் சுகவீனம் காரணமாக நடிகை மனோரமா மருத்துவமனையில்!!

நெஞ்சுவலி காரணமாக நடிகை மனோரமா (70) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.நடிகை மனோரமா, மூட்டுவலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.அதைத்...

அதிமுகவில் இணைந்த நடிகை ஆர்த்தி!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அதிமுகவில் இணைந்தார்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையும்,...

சில்மிஷம் செய்த நபரை கன்னத்தில் அறைந்த நக்மா!!

தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை நடிகை நக்மா தாக்கியுள்ளார்.நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது....

மனைவியின் சடலத்தின் மீது உயிரை விட்ட அன்புக் கணவர் : நெஞ்சை நெகிழச்செய்த ஓர் சம்பவம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவரது சடலத்தின் மீது கணவர் உயிரை விட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (50). இவரது மனைவி சரஸ்வதி (45)....

1900 – 2200 வரையுள்ள கிழமைகளை பார்க்காமல் சொல்லும் அதிசய சிறுவன்!!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள...

ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகையே இட்லி கடை தான் : லியோனி!!

ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது..இந்த ஆட்சியில்...

காய்கறி விற்கும் எம்எல்ஏவின் மனைவி : சொத்து மதிப்போ 2 கோடி!!

ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏவின் மனைவி காய்கறி விற்று வருகிறார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோக்நாத் மகதோ.இவரது மனைவி இன்றும் பார்காவோனில் உள்ள...

சொந்த மகளையே கொலை செய்த தந்தை : சாதி வெறியினால் நடந்த கொடூர சம்பவம்!!

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ளார்.ஹைதராபாத் மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சம்ராஜ்யம், குடும்பத்தை கவனித்து வருகிறார்....

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து...

இனி எந்த விளக்கமும் தேவை இல்லை, வழக்கு தொடர்வேன் : மு.க.அழகிரி!!

எந்த விளக்கமும் கேட்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக, திமுக பொதுச் செயலர் மீது வழக்குத் தொடருவேன் என்று அக் கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும், மதுரை மக்களவை உறுப்பினருமான...

குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமியால் பெரும் பரபரப்பு!!

மதுரை அரசு மருத்துவமனையில், அருப்புக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் வனஜா (13). இதே ஊரைச் சேர்ந்த ஐடி மாணவர்...

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி!!

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.முன்னதாக தாற்காலிகமாக கட்சியில் இருந்து அழகிரி நீக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அண்மைக் கால அழகிரியின் நடவடிக்கைகள் கட்சியின் நலனுக்கு குந்தகம்...

போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் தள்ளாடிய காதல் ஜோடி!!

நடுரோட்டில் வைத்து மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (21) . இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா...

சமூக வலைத்தளங்கள்

67,842FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe