இலங்கை செய்திகள்

வெளிநாடு ஒன்றில் கோர விபத்து : இலங்கையை சேர்ந்த தாயும் 3 பிள்ளைகளும் பலி!!

கோர விபத்து ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த...

சரித்திரம் படைத்த இலங்கை அணி : ஜனாதிபதி வாழ்த்து!!

சரித்திரம் படைத்த இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். இதன்போது அவர்களிடமிருந்து நுட்பமான முறையில் பணம்...

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை : கொலையாளிக்கு வலைவீசும் பொலிஸார்!!

பெண்ணொருவர் கொடூரமாக கொலை யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கொலை செய்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு மன்னர் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மகனைத்...

கொழும்பிலிருந்து காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

விபத்து கொழும்பிலிருந்து சென்ற காரொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை ஹட்டன் - நுவெரலியா பிரதான வீதியின் கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை...

கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர பொருட்கள் : யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள்!!

யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள் யாழில் உணவு விடுதியொன்றில் பணத்தை கொள்ளையிட்டு அதில் ஆடம்பர பொருட்களை வாங்கிய சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவர் வசமாக சிக்கியுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மட்டுவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள்...

விபத்தில் முதியவர் பலி : மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்!!

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் கிண்ணியா - சூரங்கல், கற்குழி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சூரங்கல், கற்குழி பகுதியில்...

கடத்திக் கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு!!

வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு காலி-ரத்கமயில் கடத்தப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் எலும்கூடுகள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்க்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய...

கொழும்பில் இருந்து 5 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம் : மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி...

ஓடும் பேருந்தில் தேரருக்கு ஏற்பட்ட நிலை : முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு!!

முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு ஓடும் பேருந்து ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன. மடவளையில்...

இளம் குடும்பஸ்தரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்பு : வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்? கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருவேறு குடும்பங்களிற்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார்...

சர்வதேச ரீதியில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்ப் பெண்!!

இலங்கை தமிழ்ப் பெண் இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன் ஒரு மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார். 179 நாடுகளில் இருந்து கிடைத்த 10,000...

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் : தாயகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்!!

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016ம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியாவுக் சென்ற கந்தசாமி நேசராசா விபத்து ஒன்றில் கடந்த மாதம் உயிரிழந்தார். மட்டக்களப்பு –...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம் கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேச மக்களால் பொலிஸாருக்கு...

பிரான்ஸிலிருந்து மீண்டும் நாடு கடத்தப்படவுள்ள பெருமளவு இலங்கையர்கள்!!

நாடு கடத்தப்படவுள்ள பெருமளவு இலங்கையர்கள் பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது. தற்போது...

கனடாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் மர்மநபர்கள் : திணறும் பொலிசார்!!

திணறும் பொலிசார் கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டகாசம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான ரொரன்டோ, ஒன்டாரியா, மொன்றியல், ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்கையர் கைவரிசையை...