இலங்கை செய்திகள்

யானை தாக்கி பௌத்த மதகுரு பலி!!

கொச்சிக்கடை, கட்டான பிரதேசத்தில் ஊர்வலத்தில் சென்ற யானையொன்று தாக்கியதில் பௌத்த மதகுரு ஒருவர் பலியானர். கட்டானயிலுள்ள குறித்த விகாரையில் வருடாந்த உற்சவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். யானை தாக்கியதில் பலத்த...

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய ஒருவர் கைது!!

மட்டக்குளி பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குரிய ரொட்ரியோ பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜுன் 05 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின்...

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான...

காப்புறுதி பணத்திற்காக 8 வயது மகளை கொன்ற தந்தை : 6 வருடங்களின் பின் கைது!!

காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகளை கொலை செய்து, அந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு நுவரெலியா...

மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல்!!

நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மாலை வேளை மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாதகமான அறிகுறிகள் காணப்படுகின்றது. எனவே மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் அவதானமாக இருக்கும்படி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. காலநிலை குறித்து அவதான நிலையம் மேலும்...

பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!!

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார். தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட் தங்கம் டெபோனயர் என்ற இலங்கைப் பெண்ணே வெற்றி பெற்றுள்ளார். இவர்...

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்!!

புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வென்னப்புவ சுனவேல் பியனம...

நாளை முதல் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதி முறைகள்!!

கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களின் வாகனங்களுக்கான வீதி விதிகள் நாளை முதல் கடுமையாக செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்காக பொலிஸ் தலைமையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பொலிஸ் மோட்டார் சைக்கிள்...

இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பந்தால் தாக்கப்பட்ட திசர பெரேரா வைத்தியசாலையில்!!

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசர பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின்...

அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் அதிகரித்தால் நடவடிக்கை!!

சீனி உட்­பட 12 அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான விலை­களை தன்­னிச்­சை­யாக அதி­க­ரிக்கும் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என வர்த்­தக வாணிபத்­துறை அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர்...

யாழில் சூடு பிடித்துள்ள றம்புட்டான் வியாபாரம்!!

  றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது. யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்டபகுதிகளில்...

வடக்கு மாகாண சபையின் தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு : சித்தார்த்தன்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்...

இலங்கையில் ஏற்படவுள்ள பேராபத்து : ஜோதிடரின் ஆரூடத்தால் சர்ச்சை!!

இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பயண நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பேஸ்புக் உட்பட இணைய...

திருகோணமலை சென்ற இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

திருகோணமலையில் புத்தரின் உருவப்படம் பதியப்பட்ட ஆடை அணிந்திருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள நீரூற்று பார்வையிடுவதற்கு சென்ற பெண் ஒருவரினால் அந்த பிதேசத்தில் அசாதாரண நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த...

புதிய கடவுச்சீட்டு அறிமுகப் படுத்தப்படவுள்ளது!!

புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டை அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க குறிப்பிட்டார். புதிய கடவுச்சீட்டு...

சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு வரபோகிறது கடும் சட்டம்!!

சிறுவர்களை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவ்வதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதைத்...