கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் காதல் ஜோடி!!

கேரள மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதன் உதவி திருவனந்தபுரம் சப் கலெக்டரை காதல் திருமணம் செய்துகொள்ளும் தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் அருவிக்காரா தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வாக...

சிறுமியின் கண், காது, மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பரிதாபம்!!

தாய்லாந்தில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுமிக்கு கண், காது, மூக்கு ஆகிய உடல் பகுதிகளிலிருந்து ரத்தம் அடிக்கடி வெளியேறி வருகிறது. தாய்லாந்தை சேர்ந்தவர் Phakamad Sangchai (7), இவருக்கு Hematohidrosis என்னும்...

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்...

போர்ப் பதற்றத்திலும், அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை!!

அமெரிக்கப் படையினர் தென்கொரியாவில் நிறுவியுள்ள ஏவுகணை தடுப்புச் சாதனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சீன அரசாங்கம் அமெரி்க்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு...

திடீரென பெண்ணாக மாறிய ஆண் : கண்டியில் நடந்த விநோதம்!!

பர்தா அணிந்த நிலையில் கண்டி குட்ஷெட் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை, கண்டி பொலிஸ் பெண்கள் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்தவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட...

அவுஸ்திரேலியா – கொழும்புக்கு இடையில் புதிய நேரடி விமான சேவை!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கொழும்புக்கு நேரடியான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை தனது புதிய நேரடி சேவையை, இந்தாண்டுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கான நேரடி சேவையை ஆரம்பிக்க...

வவுனியா சிதம்பரபுரத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் தப்பி ஓட்டம் : கஞ்சா மீட்பு!!

வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03.05.2017) மதியம் 12 மணியளவில் கஞ்சா வைத்திருந்த சந்தேச நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில் சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா சிதம்பரபுரத்தில்...

வவுனியாவில் நடைபெறவுள்ள சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. ரெலோ...

விஷமருந்தியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவரது வீட்டுக்குச் சென்று தங்க நகைகளை திருடிய பெண் கைது!!

கண­வ­னுடன் ஏற்­பட்ட தக­ராறு கார­ண­மாக வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று விஷ­ம­ருந்­திய பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­திக்க உத­விய அயல் வீட்டுப் பெண் ஒருவர் விஷ­ம­ருந்­திய பெண் இறந்து விடுவார் என நினைத்து அவ­ரது வீட்­டுக்குள் இர­க­சி­ய­மாக...

வறட்சியால் வடக்கு, கிழக்கில் சுமார் 600 000 பேர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் 9,58,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், வறட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவு!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சில மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!

பிரித்தானிய பாராளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய...

வறட்சி காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சி!!

வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. நீர்ப்பாசனக் குளங்களின் நீர் கொள்ளளவு 36 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ கூறினார். இதன் காரணமாக...

தொண்ணூறு நிமிட தாமதத்துக்கு ஆறு மாத சிறைத்தண்டனை!!

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். பாக்ஸ்டர் ரீட் (26) என்ற அவுஸ்திரேலிய இளைஞர், கடந்த மாதம்...

வவுனியா மாவட்ட வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சமாசத்தின் தலைவர் நா. சேனாதிராசா தலைமையில் சமாச...

வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் உறவுகளுக்கு ஆதரவாக மன்னார் பொது அமைப்புக்கள்!!

  வவுனியாவில் கடந்த 69 நாட்களாக காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (03.05.2017) மாலை 3 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமற்போன உறவுகளின் சங்கம், மன்னார் மாவட்ட...