வவுனியா கூமாங்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத் திறப்புவிழா!!

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் மக்களினதும் வேண்டுகோளிற்கு அமைவாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா 2017ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 17,00 000 பெறுமதியான இப்பொது நோக்கு மண்டப...

மனிதனின் தலையை கால்பந்து போல் உதைத்து விளையாடிய மனித மிருகங்கள்!!

பிரேசிலில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரேசில் நாட்டின் போர்டாலிசா மாகாணத்தில் உள்ள கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை...

மோட்டார் வாகன லீசிங் வசதி 90 வீதம் வரை அதிகரிப்பு!!

மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த...

வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணியை மக்களுக்கே வழங்க வேண்டும் : வடமாகாண சுகாதார அமைச்சர் பிரதேச செயலருக்கு கடிதம்!!

சர்ச்சைக்குரிய வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணி கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு மீள கையளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா பிரதேச செயலருக்கு கடிதம்...

உணவுக்குழாய் இல்லாமலே பிறந்து முதன்முறையாக உணவை சுவைக்க போகும் குழந்தை!!

பஞ்சாப் மாநிலத்தில் உணவுக்குழாய் இல்லாமலே பிறந்த ஏஞ்சல் என்கிற குழந்தை முதன்முறையாக உணவை சுவைக்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்கிற குழந்தை பிறக்கும் போதே உணவுக்குழாய் இல்லாமல் பிறந்துள்ளார். அவரது உடலுடன்...

அஸ்வின் உடல் கருகி பலியாக இதுதான் காரணமாம் : வெளியான தகவல்கள்!!

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஸ்வின் சுந்தர் ஓட்டிச்சென்றது ‘பி.எம்.டபிள்யு இசட் 4’...

வவுனியாவில் வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!!

வவுனியாவில்.. தமது பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து வவுனியா மகாகச்சகொடிய, மருதமடு, அலகல்லை போன்ற பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டிருந்தனர். இந்த சம்பவம் நேற்று...

யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு...

பேரழிவைத் தவிர்க்க வேண்டும் : பாப்பரசர் வலியுறுத்தல்!!

வட கொரிய பிரச்சினையால் அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என, பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கெய்ரோவிலிருந்து தனது விமானத்தில் பயணம் செய்யும் போது போப் பிரான்சிஸ் வட கொரிய சிக்கலைத் தீர்க்க...

கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுப்பெண் எடுத்த சோக முடிவு ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற...

வவுனியா பூவரசம்குளம் பகுதியில் குடும்பப்பெண் தற்கொலை!!

பூவரசம்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நஞ்சருந்தி குடும்பப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பூவரசம்குளம் பகுதியில் வசித்து வந்த விக்கினேஸ்வரன் சரஸ்வதி என்ற 37வயதுடைய ஆறு...

சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை சவாரியில் ஈடுபட்ட நபர்!!

சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நபர் ஒருவர் குதிரையில் சவாரி செய்தவாறு பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற சம்பவம் தென் ஆபிரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது. கிழக்கு கேப் நகரிலுள்ள மேற்படி சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை மீது...

வவுனியாவில் இலங்கை சாரணர் சங்கத் தலைவரின் அஞ்சலி நிகழ்வு!!

  இலங்கை சாரணர் சங்கத்தின் முன்னாள் பிரதம ஆணையாளரும், ஆசிய பசுபிக் சாரண வலயத்தின் முகாமைத்துவ உப குழுவின் முன்னாள் பணிப்பாளரும், 2014-2016 ஆம் ஆண்டுக்கான சாரணர் சங்கத்தின் தலைவருமான கௌரவ C.பட்டுவன்கல அவர்கள்...

யாழில், நள்ளிரவில் அ ட்டகாசம் செய்த கெமி வா ள்வெட்டுக் குழு!!

நள்ளிரவில் அ ட்டகாசம் யாழ்ப்பாணம், பாசையூர் மற்றும் ஈச்சமோட்டைப் பகுதியில் கெமு என்ற வா ள்வெ ட்டுக் குழுவினர் நேற்று இரவு வீடுகளிற்குள் புகுந்து அ ட்டகாசம் செய்ததுடன் இளைஞர் ஒருவரையும் வெ ட்டியுள்ளனர். இந்த...

வவுனியாவில் 7 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!

ஏழு வயது சிறுவன் ஒரு­வனைப் பயன்­ப­டுத்தி பாலியல் இன்பம் பெற்­ற­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட வவு­னியா அண்­ணா­ந­கரைச் சேர்ந்த இளைஞன் ஒரு­வ­னுக்கு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர் 7 ஆண்­டுகள் சாதா­ரண...

வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி!!

இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்து சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது. இதில் 49 வயதான...