காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டுகிறது : சீமான்!!
இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
பிரித்தானியா செல்ல கடும் கட்டுப்பாடுகள்!!
வெளிநாட்டினருக்கான ஆங்கில தகுதித் தேர்வை பிரித்தானியா அரசு கடுமையாக்கி உள்ளது. பிரித்தானியாவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்கள் முதலில் தங்களுடைய ஆங்கில மொழித் திறமையை நிரூபிக்க வேண்டும்.
ஆங்கில மொழித்திறனை சோதிக்க நடத்தப்படும் நேர்முகத் தேர்வில்...
நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் மழை!!
நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் எனவும் அது 100 மில்லி மீற்றர் வரை இருக்கலாம்...
பசில் ராஜபக்ஷ பெயரைக் கூறி நிதி மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்!!
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் என்ற போர்வையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவ - மலலசேகர விசேட...
தமிழர்களில் பாதி தான் சிங்களவர், இன முரண்பாடு வேண்டாம் : வீ.ஆனந்தசங்கரி!!
சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, முதலில் சிங்கள - தமிழ் உறவு முறை தொடர்பில் இரு இனங்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ....
இலங்கையில் 1500 ஆபாச இணைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன!!
இலங்கையில் சுமார் ஆயிரத்து 500 ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
அண்மையில் சில தினங்களுக்கு முன்னதாக இப்படியான நான்கு இணையத்தளங்கள் தடை...
கதவை பூட்டிய ஊரார் : அவமானத்தால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!!
கள்ளக்காதல் ஜோடி ஒன்று வீட்டுக்குள் இருந்தபோது வெளியில் இருந்து சிலர் கதவைப் பூட்டியதால் இருவரும் தூக்கில் தொங்கிவிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பெயர்...
வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்க கோருவது தவறல்ல : வாசுதேவ நாணயக்கார!!
வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரி அல்லாத சிவில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது எனவும் சிங்களவரை நியமிக்க வேண்டாம் எவரும் கூறவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று...
யாழ் போதனா வைத்தியசாலையில் தொடரும் பணி பகிஷ்கரிப்பு!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக பணியாற்றும் சேன்ஜேன் அம்புலன்ஸ் மற்றும் சென்சிலுவைச் சங்க பணியாளர்கள் நேற்று சனிக்கிழமையும் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் யாழ்.போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவினைத்...
ஈழ கனவை நிறைவேற்றும் முயற்சியில் அகாஷி செயற்படுகிறார் : குணதாச அமரசேகர குற்றச்சாட்டு!!
ஆயுதத்தினால் பெற முடியாது போன தமிழீழ கனவை நிறைவேற்றும் நோக்கத்துடன், யசூகி அகாஷி போன்றவர்கள் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்...
வவுனியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்!!
வவுனியா வடக்கு பிரதேசத்தின் பல கிராமங்களிலும் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம், பழையவாடி, ஊஞ்சல்கட்டி, மருதோடை, குளவிசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊருக்குள் வரும்...
செத்துப் போ நோயாளியை பார்த்து கூறிய கடிகாரம்!!
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளியை பார்த்து கடிகாரம் செத்துப் போ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஷெப்பீல்டில் ராயல் ஹாலம்ஷயர் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு சிகிச்சை பெற்று...
மருத்துவ துறைக்கு சவாலாக திகழும் அதிசய பெண்!!(வீடியோ)
கண்களில் ஊடுகதிர்(X-ray) சக்தியை கொண்ட ரஷ்ய பெண் ஒருவர் மருத்துவ நிபுணர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 1987ஆம் ஆண்டு ரஷ்யாவில் சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தவர் நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா.
இவர் தன் வெறும் கண்களலாயே...
ஐன்ஸ்டீனுக்கு சவால் விடும் சிறுவன்!!(வீடியோ)
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான்.
இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல்...
மக்களை கவர்ந்திழுக்கும் பொலிஸ் அதிகாரியின் செயல்!!(வீடியோ)
கனடாவில் பெண் ஒருவரை இரண்டு பொலிசார் கடமை தவறாது கைது செய்தமை குறித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கனடாவின் ஹேமில்டன் நகரில் பெண் ஒருவரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த போது எடுக்கப்பட்ட...
கனடாவில் இறைச்சி திருடியவருக்கு 94 நாட்கள் சிறை தண்டனை!!
கனடாவில் இறைச்சி கடையிலிருந்து $71.32 மதிப்புள்ள இறைச்சிகளை திருட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சித் துண்டுகளை திருடி தனது ஆடைக்குள் மறைக்க முயற்சித்தமை, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...