அமெரிக்காவில் முழங்கும் தமிழனின் பறை!!(படங்கள்)
அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை...
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் பரிதாப மரணம்!!
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமான நிலையில் இருப்பதாகவும்...
அனந்தி சசிதரனின் முறைப்பாடு தொடர்பில் ஆராயப்படுகிறது : மனித உரிமைகள் ஆணைக்குழு!!
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதா, இல்லையா, என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்...
இலங்கையில் பாலியல் வன்முறைகள் : பதிலை எதிர்ப்பார்க்கும் பிரித்தானியா!!
இலங்கையில் இடம்பெறுகின்ற பாலியல் வன்முறைகளை தடுக்க உதவுவது குறித்து இலங்கையின் பதிலை எதிர்ப்பார்ப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் பாலியல் வன்முறைகளை தடுக்க...
உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் நகரம்!!
உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை கட்டுவதற்கு சுதந்திர சர்வதேச கப்பல் (Freedom ship International) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்த இந்த நிறுவனமானது ஷாப்பிங் மால்கள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள்...
பசிக் கொடுமையால் சிங்கம் இறைச்சி சாப்பிடும் சிரியா மக்கள்!!
தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி...
கணவருக்கு இதய வடிவான தீவை பரிசளிக்க போகும் ஏஞ்சலினா ஜோலி!!
இந்திய நடிகர்கள் பண்ணை வீடு வைத்திருப்பது போல் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு தனித் தீவுகள். விடுமுறையில் தங்களின் சொந்த தீவில் தனிமையில் இனிமை காணும் ஹாலிவுட் பிரபலங்கள் நிறைய.
ஏஞ்சலினா ஜோலி 12 மில்லியன் டொலர்களுக்கு...
BMICH தீ விபத்துக்கு காரணம் பெற்றோல் கசிவே!!
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற தீவிபத்துக்கு சதிவேலைகள் எதுவும் காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தயாரித்த அடுப்பில் இருந்து வந்த பெற்றோல் கசிவினாலேயே தீவிபத்து...
திருக்கோவிலில் 3 நாட்களாக தேடப்பட்டு வந்த வாலிபர் சடலமாக மீட்பு!!
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 26ம் திகதி காணாமல் போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பகல் 12.00 மணியளவில் திருக்கோவில் மண்டானை காயத்திரி கோவிலுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கில்...
போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை தேவையில்லை : சனத் ஜெயசூரிய!!
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது என பிரதி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரிய...
பிரபாகரனை தேசிய வீரர் என்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : விமல் வீரவங்ச!!
பிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
239 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு...
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் : ப.சிதம்பரம்!!
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று...
இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ் : இதுவரை 337 பேர் பலி!!
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 ரத்த மாதிரிகள்...
வவுனியாவில் இன ஒற்றுமையை ஏற்படுத்த இளைஞர் முகாம்..!
வவுனியா, மணிபுரம் கிராமத்தில் சர்வோதயம் நிறுவனத்தின் சாந்திசேனா இளைஞர் அமைப்பினால் 22.11.2013 தொடக்கம் 27.11.2013ஆம் வரை மாபெறும் இளைஞர் முகாம் நடைபெற்றது.
இவ் இளைஞர் முகாம் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு...
கார் திருடனுக்கு வித்தியாசமான தண்டனை..!
பிரித்தானியாவில் பிடிபட்ட, கார் திருடனுக்கு "வாழ்நாள் முழுவதும், கார்களைத் தொடக்கூடாது´ என்ற, வித்தியாசமான தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும், ஜோஷாவா ரஷ்டன், என்ற 18 வயது இளைஞரை, காரை திருட முயன்றதாக,...
BMICH கட்டட வளாகத்தில் தீ விபத்து..!
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீ விபத்து சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப...