வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15.05.2017) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு...
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!!
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (14.05.2017) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி...
வவுனியாவில் 11வது நாளாக இடம்பெறும் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம்!!
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.
இவர்களின் போராட்டம் இன்று (14.05.2017) 11ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து...
வவுனியா புளியங்குளத்தில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா!!
வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று (14.05.2017) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாபெரும் கலாசார விளையாட்டு விழா நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட களத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்!!
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (14.05.2017) 80வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பொருட்படுத்தாது தற்காலிக தகரக்கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டும் : மக்கள் கோரிக்கை!!
பெரும் நிதிச் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பாழடைவதற்கு முன்னர் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு அதை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறையான திட்டமிடலின்மை காரணமாகவும்,...
வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி!!
வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நான்கு அணிகள் கொண்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
சிறி சுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார்...
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு!!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியோருவருக்கு நேற்றுமுன்தினம் (12.05.2017) ஏற்ப்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியாவிலுள்ள...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின்...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு!!
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11 மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் தலைமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மங்கள...
வவுனியாவில் போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும்...
வவுனியாவில் வறுமையின் கொடூரத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு மஸ்தான் எம்.பி உதவி!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட...
வவுனியாவில் ஒன்பதாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து...
வவுனியாவில் 78வது நாளாக காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில்!!
வவுனியாவில் கடந்த 78 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (12.05.2017) 78வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது...
வவுனியா வடக்கில் முழுநிலா கலைவிழா!!
வடக்கு கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடாத்தும் முழு நிலா கலை விழா இன்று (11.05.2017) வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு கல்வி வலய கல்விப்...
வவுனியாவில் 77ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் கடந்த 77 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (11.05.2017) 77ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது...