வவுனியா செய்திகள்

17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை – வவுனியா கூமாங்குளத்தில் சம்பவம் ..!

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த  வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை...

இளம் ஆசிரியை தற்கொலை – வவுனியாவில் சம்பவம்..!

பன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை...

வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று...

வவுனியா மாவட்டத்திற்கான முதலாவது சாரணர் பேடன் பவல் விருது!!

இலங்கை சாரண தலைமைக்கரியலயத்தினால் வழங்கப்படும் திரிசாரண பிரிவின் உயர் விருதான பேடன் பவல் விருதினை வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவனுமாகிய திரு. சுந்தரலிங்கம் காண்டீபன்...

மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் – வவுனியாவில் சுவரொட்டியால் பரபரப்பு..

வவுனியாவில் தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டிருந்தன. உண்ணா விரதம் மறியலுக்கு மாவை அண்ணன்,...

கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை – வவுனியாவில் அதிசயம்..!

வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

முறிகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சாரசபை வாகனம்!!

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம்...

வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு பிரதேச செயலக கலாச்சார விழா!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. "இயல் இசை நாடகத்தால் இன்பத் தமிழ் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் வட மாகாண பண்பாட்டலுவல்கள்...

தமிழ்மொழி பயிற்சியை நிறைவு செய்து 62 பொலிஸார் வெளியேறினர்..!

வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியெறியுள்ளனர். கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள்...

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வழிபாட்டில் சோமநாத், விஸ்வநாத்,...

ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி – பஸ் சாரதி, நடத்துனர் கைது

கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த வவுனியா யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த பஸ் சாரதியொருவரும், நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு...

வவுனியாவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பல்கலை. மாணவன்!!

வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள்...

வவுனியாவை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை; தினேஸ் குணவர்த்தன..!

வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வவுனியா பேராற்றை மறித்து வவுனியா நகருக்கான குடிநீர்த்திட்டத்தை அமைக்கும் செயற்திட்டத்தில்...

வவுனியா பூந்தோட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவத்தனர். பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த...

சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே – வவுனியா கல்விச்சமூகம்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும்...

வவுனியாவில் விபத்து – ஆட்டோ சாரதி காயம்..!

வவுனியா வைரவர்புளியங்குளம் கதிரேசன் வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாடசாலை வான் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியமையலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா சர்வதேச பாடசாலையிலிருந்து சிறுவர்களை ஏற்றி...