உலகச் செய்திகள்

அமெரிக்க பெண்ணுடன் வீடியோ சட் செய்த சவுதி இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!!

அமெரிக்க இளம் பெண்ணுடன் வீடியோ சட் செய்த குற்றத்திற்காக கைதான சவுதி இளைஞர் ஒரு வார கால காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது அபு சின் என்பவர் அமெரிக்க...

துப்பாக்கி தோட்டாவில் இருந்து உயிரை காப்பாற்றிய மொபைல் போன்!!

ஆப்கானிஸ்தானில் சீறி வந்த துப்பாக்கி தோட்டா ஒன்று மொபைல் போன் மீது பட்டதால் குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தோட்டாவில் நின்று உயிரை காப்பாற்றிய அந்த மொபைல், நோக்கியா நிறுவனத்தின் 301...

சனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!!

சனிக்கிரகத்தின் நிலவான டையோனின் (Dione) நிலத்தடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் கடல் நீரோட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன் (Titan), என்சலட்டஸ்...

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!!

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம்...

வானில் தோன்றிய மர்மப்பொருள் : அச்சத்தில் சீன மக்கள்!!

சீனாவில் உள்ள குவாங்கோ நகரில் வானில் தோன்றிய (பறக்கும் தட்டு ) மர்மப்பொருளால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். திடீரென வானில் அந்த மர்மப்பொருள் தோன்றியதால் வாகனத்தில் சென்றவர்கள் வியப்படைந்ததுடன், குறித்த இடத்தில் நின்று மர்மப்பொருளை...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் : வீடியோ இணைப்பு!!

ஆர்ஜென்டினா நாட்டில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் குழந்தை பிறந்துள்ளது. அர்ஜென்டினாவின் சாண்டிகோ நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது,...

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதிக்கு!!

2016ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. இதன்படி, முதலில் மருத்துவத்துக்கான...

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி : 500ற்கு மேற்பட்டோர் காயம் : அவசரகால நிலை பிரகடனம்!!

அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 339 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உருவான மேத்யூ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக்...

முதல் முறையாக மூடப்பட்ட Walt Disney World!!

அமெரிக்காவில் 140mph வேகத்திற்கு புயல் வீசுவதால் Walt Disney World தீம் பார்க் முதல் முறையாக மூடப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தை Matthew புயல் தாக்கவிருப்பதால், பாதுகாப்பு கருதி அங்கு அமைந்துள்ள Walt Disney World...

சுவீடனில் 10 கி.மீ. தூரம் இடம் மாற்றப்படும் நகரம்!!

  சுவீடனில் ஒரு முழு நகரத்தையே வேறிடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை கள் ஆரம்பமாகியுள்ளன. சுவீடனின் வட பிராந்தியத்திலுள்ள மால்ம்பர்கேட் எனும் நகரை 10 கிலோமீற்றர் தூரம் நகர்த்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உள்ளூர் இரும்பு சுரங்கத் தொழிற்றுறையினருக்கு மேலும்...

தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாதக் குழந்தை!!

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும்...

ஏமன் நாட்டில் நடக்கும் உக்கிர போர் : மனதை உருக்குலைய செய்யும் குழந்தைகளின் புகைப்படங்கள்!!

  ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் போர் உச்சத்தில் இருப்பதால் கப்பலில் வர...

சொர்க்கத்தில் நடந்த திருமணம்!!

  அமெரிக்க பள்ளி ஒன்றில் பணியாற்றிய பிரெஞ்சு ஆசிரியை தனது திருமணத்திற்கு வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா கோலம் போன்று திருமணத்தை நடத்தியுள்ளார். Kentucky மாநிலத்தில் உள்ள Christian Academy's Rock Creek என்ற...

கனடாவை கதிகலங்க வைத்த கோமாளி மனிதன்!!

கனடா நாட்டில் உள்ள ஹாலிபக்ஸ் நகரில் கோமாளி வேடமணிந்த நபர் ஒருவர் அங்குள்ள பள்ளிகூடம் அருகில் சுற்றி திரிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த...

பறந்துகொண்டிருந்த விமானத்தில் பறவை மோதி உடல் பதிந்த நிலையில் தரையிறங்கியது விமானம்!!

பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் பற­வை­யொன்று மோதி­யதால், பற­வையின் உடல் விமானத்துக்குள் புகுந்த நிலையில் அவ் ­வி­மானம் தரை­யி­றங்­கிய சம்­பவம் வெனி­சூலாவில் இடம்பெற்­றுள்­ளது. செஸ்னா 650 ரகத்தைச் சேர்ந்த இவ்­ வி­மானம் நேற்­று­ முன்­தினம் பறந்து கொண்­டி­ருந்­த­போது...

பாடல் வீடியோவில் பாடகரை கட்டிப்பிடித்து நடித்ததால் நைஜீரியாவின் பிரபல நடிகைக்குத் தடை!!

பாடல் வீடியோவொன்றில் பாடகர் ஒருவரை கட்டிப்பிடித்து நடித்ததால் நைஜீரிய நடிகை ரெஹாமா சாதோவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட் டுள்ளது 22 வயதான ரெஹாமா சாதோ, நைஜீரியாவின் ஹவுஸா மொழி திரைப்படங் களில் நடித்து...