உலகச் செய்திகள்

பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி : மீண்டும் பிரதமராக கமரூன்!!

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அடுத்தபடியாக தொழிற் கட்சி...

பாகிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் நோர்வே, பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலி!!

வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது. ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...

பப்புவா நியூகினியாவில் பாரிய பூமியதிர்ச்சி!!

பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­டத்தில் கண்­ணாடி ஜாடி­களில் மம்­மி­யா­கிய நிலையில் குழந்தைகளின் எச்­சங்கள்!!

ரஷ்­யாவில் பின்­தங்­கிய நக­ரொன்­றி­லி­ருந்த கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­ட­மொன்­றி­லி­ருந்து கண்­ணாடி ஜாடி­களில் அடைக்­கப்­பட்டு மம்மியா­கிய நிலையில் காணப்­பட்ட குழந்தைகளின் எச்­சங்­களும் மனித உடல் உறுப்­பு­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. மேற்கு சைபீ­ரி­யாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்­தி­லுள்ள...

பாலியல் அடிமைகளாக கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகள் : 214 பேர் கர்ப்பம்!!

ஆபிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2002ம் ஆண்டு தொடங்கபட்ட போகோஹரம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்திற்கு...

பேஸ்புக்கில் லைக் போட்டதால் மாட்டிக்கொண்ட குற்றவாளி!!

தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்தை லைக் செய்ததன் மூலமாக குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தை சேர்ந்தவர் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவர்...

7.5 ரிக்டர் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!

பப்புவா நியூகினியாவில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ...

நிலநடுக்கத்தில் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு!!

கடந்த மாதம் 25ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 2,829...

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை!!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், ஓரினச் சேர்க்கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளான நபர் ஒரு­வ­ருக்கு உய­ர­மான கட்­ட­ட­மொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்­ளிய பின் கற்­களால் எறிந்து தம்மால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர். இந்தத்...

நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!!

நேபாளத்தில் கடந்த 25ம் திகதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கம்...

இரண்டாவது குழந்தைக்குத் தாயான இங்கிலாந்து இளவரசி!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். பிரசவத்துக்காக லண்டனில் உள்ள செயிண்ட் மேரி வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை அவர் பெண் குழந்தை ஒன்றை பிரசுவித்துள்ளதாக வெளிநாட்டு...

அவுஸ்ரேலியாவை வந்தடைந்த மயூரன் மற்றும் சானின் பூதவுடல்கள்!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானின் பூதவுடல்கள் இன்று அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், விமானத்தின் மூலம் அவர்களின் பூதவுடல்கள் சிட்னி...

மலாலா மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 10 பேருக்கு ஆயுள் சிறை!!

பாகிஸ்­தா­னிய கல்வி செயற்­பாட்­டாளர் மலாலா யூஸப்­ஸாயி மீது நடத்­தப்­பட்ட தாக்குத­லுடன் தொடர்­பு­பட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத்­தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்­துள்­ளது. மலாலா 2012 ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த...

சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன் : 82 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்ட நேபாள இளைஞர்!!

நேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்த போது அவர் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டின்...

பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில்...

50 மணி நேரத்திற்குப் பின்னர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நேபாளப் பெண்!!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பின் 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து நேபாள பெண் ஒருவர் இந்திய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுனிதா சிதௌலா என்ற அந்த பெண் நேபாளத்தின் மகராஜ்கஞ்ச்...