உலகச் செய்திகள்

மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய்!!

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின்குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‘ இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு...

விபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்!!

இளம்பெண்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் ஈர்த்து விபச்சாரத்தில் தள்ளுவதாக ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் இதனை தெரிவித்துள்ளார். பெண்களை...

நடுநடுங்கும் குளிரில் விமானத்தை தள்ளிய பயணிகள்!!(வீடியோ)

ரஷ்யாவில் உறைபனியில் சிக்கிய விமானத்தை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பயணிகள் தள்ளிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவாக உள்ளதால், திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. இந்நிலையில் சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று,...

குட்டித் தீவுகளுக்காக சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!!

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு...

கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம்!!

அடல்ப் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது இளமை காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களை வியன்னா...

தாயின் சடலத்தை தோண்டி செல்பி எடுத்த மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில்...

மின்சாரம் தாக்கி காந்த மனிதனாக உருவெடுத்த அதிசய சிறுவன்!!

ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (12) என்ற சிறுவன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம்...

மனிதக் கழிவில் இயங்கும் சொகுசுப் பேருந்து!!

பிரித்தானியாவில் மனிதக் கழிவுகளால் இயக்கப்பட்டும் முதல் பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரைச் சேர்ந்த ஜெனிக்கோ (Geneco) என்ற நிறுவனம் 40 பயணிகள் செல்லக்கூடிய மனித கழிவுகளால் இயங்க கூடிய முதல் பேருந்தை...

பிணவறைவில் 11 மணிநேரத்திற்குப் பிறகு எழுந்து டீ கேட்ட மூதாட்டி!!

போலந்து நாட்டில் பிணவறையில் இருந்த மூதாட்டி ஒருவர் 11 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் எழுந்து தேநீர் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலாந்தை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் (91) என்ற மூதாட்டி சுவாசிக்காமல் இருந்ததால், அவரது...

விண்ணில் உலாவரும் ரஷ்யாவின் மர்ம விண்கலம் : அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

ரஷ்யா ரகசியமான முறையில் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கடந்த மே மாதம் இந்த இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது...

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல் : பலர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6 பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியுயோர்க்கின் மேற்கு பாகத்தில் நேற்று செவ்வாய்கிழமை 120-சென்ரி...

12 பேருந்துகள் பயணம் செய்து பள்ளி செல்லும் சிறுவன்!!

பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான். பிரித்தானியாவின் மேற்கு யோக்‌ஷைர் நகரை சேர்ந்த கெல்லி-டேவிட் டையலர் (Kelly-David Taylor) என்ற தம்பதியினர்...

உலகின் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும்!!(படங்கள்)

லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில்,...

உலகின் பயங்கர தீவிரவாதி சுட்டுக்கொலை!!

உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியான 'வயிட் விடோ' என்ற சமந்தா லெவ்த்வெயிட் 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று...

4 வயது சிறுவனின் உடலில் வசிக்கும் பேய்!!

தனது நான்கு வயது மகனின் உடலில் 30 வருடங்களுக்கு முன் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையை சேர்ந்தவரின் ஆவி இருப்பதாக தாய் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். விர்ஜினியாவைச் சேர்ந்த மிச்செல் லூகாஸ் என்ற பெண்மணி...

கரை ஒதுங்கிய திமிங்கலம் வெடிக்கும் அபாயம்!!

பிரான்சில் கரை ஒதுங்கியுள்ள திமிலங்கலம் வெடிக்கும் நிலையில் இருப்பதால் அதிகாரிகள் செய்வதறியாமல் குழம்பிப் போயுள்ளனர். பிரான்சின் தெற்கு கடற்கரையில் நவம்பர் மாத தொடக்கத்தில் பாரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த...