வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்,வீடியோ)
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 6ம் ஒழுங்கை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் விஞ்ஞாபனம் கடந்த 17.08.2016 அன்று
ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவ ஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும் சி...
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!
வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 23.08.2016 அன்று ஆரம்பமாகி விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும் உற்சவம் 01.09.2016 வியாழக்கிழமை சங்காபிஷேக நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.
தினமும்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ண ஜெயந்தியும் உறியடி...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ணர் ஜெயந்தியும் உறியடி உற்சவமும் நேற்று 25.09.2015 வியாழக்கிழமை இடம்பெற்றது .
மேற்படி உற்சவத்தில் காலையில் சங்காபிசேகம் இடம்பெற்று மலையில்...
வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்-2016(படங்கள்)
வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் 23.08.2016செவ்வாய்கிழமை காலை ஒன்பது மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம்...
உங்களுக்கு மரணம் நிகழப் போகிறது என்பதற்கு சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்!!
நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி...
வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)
வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை (20.08) சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில்...
16 வகை செல்வம் தரும் வரலட்சுமி பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!!
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ வாழ்க்கை-இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. இந்த வார்த்தையின் பொருள்.
மனிதனே, அது உனக்குத் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இதனால் நன்கு பயன் பெறு.
வாழ்க்கை ஓர் அழகு
அதனை...
நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மஞ்சத் திருவிழா!!(படங்கள்)
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் 10ஆவது நாளான நேற்று மாலை 5 மணியளவில்...
லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா!!
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.
ரதோற்சவ நிகழ்வை வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று நீண்டநேரமாக ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில்...
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் சிவஸ்ரீ .முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும்,...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை!!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் சிவஸ்ரீ .சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம்...
ஒவ்வொரு பெண்களும் இருக்கவேண்டிய வரலட்சுமி விரதத்தின் மகிமைகள்!!
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...
வவுனியா கோவில்குளம் அம்பாள் உற்சவத்தின் தீர்த்தோற்சவமும் ஆடிப் பூர ருதுசாந்தி பெருவிழாவும்!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் (05.08.2016) அதிகாலைமுதல்சிவஸ்ரீ.சதா.சங்கரதாஸ்சிவாச்சாரியார் தலைமையில் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை சுண்ணம் இடித்தல் சடங்கினை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது ...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில் அம்பாள் வீதியுலா வந்த...