வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!
இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...
வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)
கடந்த 18.06.2016 சனிக்கிழமை நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் சிவன்...
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் கோவிலில் அற்புதம், நம்பினால் நம்புங்கள்!!(காணொளி)
நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க அனல் பறக்கும் தணலில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றும் இளைஞர்களும், கலையேறி தனது நாக்கினை வாளால் வெட்டி இரத்தம் காணும் பக்த நிகழ்வும் ஆனைக்கோட்டையில் நடைபெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே...
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (19.06.2016) ஞாற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை...
யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா!!
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா நேற்று (17.06.2016) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
...
வவுனியா மணியர்குளம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்!!
வவுனியா மணியர்குளம் 50 வீட்டுத்திட்டம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (15.06.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று, இரவு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி இன்று (13.06.2016) காலை ஆலய பங்குதந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் இடம்பெற்றது.
திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து...
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூன்று வருடங்களின் பின் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016) காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன்...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று
11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு,...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : பகல்நேர நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 11-06-2016(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30...
நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24...
நயினை நாகபூஷணியின் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம்நேற்றைய தினம் 06.06.2016 திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில்...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(06.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!
வரலாற்றுப் பிரசித்திபெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (06.06.2016)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் அனைத்து...
வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (04.06.2016) சனிக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்திரு சத்தியராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் திருவிழாவின் இறுதிநாளான 13.06.2016 அன்று திருப்பலி...