வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் மாம்பழ திருவிழா !!(படங்கள்)

வவுனியா முகத்தான்குளம் செட்டிகுளம் சித்தி விக்னேஸ்வரர் முகத்தான்குளம்திருக்கோவில் வருடாந்த மஹோற்சவப்பெருவிழாவின் 6ம் நாளான நேற்று 11.04.2016  திங்கட்கிழமை மாம்பழத்திருவிழா இடம்பெற்றது. நேற்றைய  மாம்பழ திருவிழாவின் போது  சித்தி விக்னேஸ்வர பெருமான்  காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு...

2016 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!!

2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60 ஆண்டுகளை கொண்ட சித்திரை மாதம் 01 நாளை கொண்டு...

வவுனியா ஓமந்தை பொற்கோவிலின் கும்பாபிசேக தினமும் மணவாளகோலமும்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தைஅரசர் பதி  வண்ணாங்குளம் ஸ்ரீ  கண்ணகை அம்மன்ஆலயத்தில்09.04.2016  இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினமும் மணவாளக்கோலவிழாவும் இடம்பெற்றன . வவுனியாவில் பொற்கோவில் என அழைக்கப்படும் ஓமந்தை கண்ணகி அம்ம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினநிகழ்வில்...

2016ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு பலாபலன்கள்!!

2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60 ஆண்டுகளை கொண்ட சித்திரை மாதம் 01 நாளை கொண்டு...

வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 06.04.2016 புதன்கிழமை நேற்று  மதியம்  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. ...

செட்டிகுளம் முகத்தான்குளம் ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வசந்தமண்டப கும்பாபிசேகம்!!(படங்கள்)

வவுனியா  செட்டிகுளம்  முகதான்குளத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ  சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின்  வசந்த மண்டப கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் 04.04.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 06.04.2016புதன் கிழமை  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ...

வவுனியா தாண்டிக்குளம்அற்புத ஐயனார் மகா கும்பாபிசேக அறிவித்தல் !

வன்னி மன்னின் ஏற்றமிகு வவுனியா நன்னகரின் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஐயனார் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா நிகழும் மங்கள கரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2016...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)

  இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர். மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் பதினைந்தாம் நாள் தீர்த்தோற்சவம்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் 23/03/2016 புதன்கிழமை இடம்பெற்றது. அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான...

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய தீர்தோற்சவம்!(படங்கள் வீடியோ!)

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின்  பத்தாம்  நாளான நேற்று  23.03.2016 புதன் பத்தாம் நாள் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது. நேற்று காலை முதல் கிரியைகள்  ஆலய பிரதமகுரு தலைமையில் ஆரம்பமாகி சுண்ணம் முதலியவை...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ரதோற்சவம் !!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாளான  22.03.2016 செவ்வாய்கிழமை  ரதோற்சவம்  இடம்பெற்றது . காலைமுதல் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று  காலை ஒன்பதரை மணியளவில் கருமாரி அம்பாள் ரதமேறி  திருவீதி  உலா வந்த...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு!!(படங்கள்)

  வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் இன்று (23.03.2016 புதன்கிழமை இடம்பெற்றது. காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  இன்று  செவ்வாய்கிழமை(22/03/2016) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 21.03.2016 நேற்று  சப்பர திருவிழா இடம் பெற்றது. இன்றைய தினம் மாலை நான்கரை மணியளவில்...

சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!

வவுனியா சூசைபிள்ளையார்குளம்  சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016  வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது. மேற்படி மகோற்சவம் 18.03.2016  தொடக்கம் 27.03.2016...

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் கற்பகவிருட்ச உற்சவம்!!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவம்-2016  இன்  மூன்றாம் நாளான நேற்று 16.02.2016 புதன்கிழமை  மாலை கற்பகதரு காட்சி உற்சவம் இடம்பெற்றது . மேற்படி உற்சவத்தின் போது  நாட்டிய நடன நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. ...