வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்கள் வீடுகளில் இருந்து தனிமைப்பட அனுமதிக்க சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
புதிய சுகாதார வழிக்காட்டலின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொவிட் தொற்றாதவர்கள் மாத்திரம் வீடுகளில் தனிமைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது கொவிட் தொற்றியிருந்தாலும் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும், ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளதாக கனராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (27.10) இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரம் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஏ9 வீதியில் புளிங்குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது,
அதே வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் கனராயன்குளம் பகுதியில் வைத்து கழிவகற்றும் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தையடுத்து ஹயஸ் ரக வாகனம் வீதியை விட்டு விலகி தடம் புரண்டதுடன், கழிவகற்றும் உழவு இயந்திரமும் கடும் சேதத்திற்கு உள்ளாகியது.
குறித்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சொத்துக்காக, தாய், தந்தை தம்பி ஆகியோரை கொ.லை செ.ய்த கணவன் மற்றும் மனைவிக்கு தூ.க்கு த.ண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு கணவன் ராஜ், மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் ஏ.சி வெடித்து உ.யிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின் பொலிசார் மேற்கொண்ட வி.சாரணையில் சொத்துக்காக இவர்கள் மீது பெ.ட்ரோல் கு.ண்.டு வீசி கொ.லை செ.ய்துவிட்டு, ஏ.சி.வெ.டித்துவிட்டதாக இவர்களின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவரின் மனைவி தீப காயத்ரி நாடகமாடியது தெரியவந்தது.
சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி என அனைவரையும் ஈவு ஈரக்கமின்றி கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு வி.சாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதில் கணவன் மனைவி இருவருக்கும் தலா 4 தூ.க்கு த.ண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இருவரும் கு.ற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் இரண்டு பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீ.ட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 தொலைதெடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போ.ராட்டம் மேற்கொண்டதுடன், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக தெரிவித்து உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போ.ராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இன்று (27.10) பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதனால் அப்பகுதியில் ப.தற்றமான நிலையும், போக்குவரத்து நெ.ரிசலும் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த யூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தா.க்.கி.வி.ட்.டு மனைவியை கொ.ண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் மு.றைப்பாடு செய்திருந்தார். இது தொர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தனது ம.னைவி க.ட.த்.த.ப்.ப.ட்.ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும தனது மனைவியை இதுவரை பொலிசார் மீ.ட்டுத் தரவில்லை எனவும்,
பொலிசார் பக்கச் சார்பாகவும், அ.சமந்தமாகவும் செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த இளைஞன் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது மனைவி வராவிடின், த.ற்.கொ.லை செ.ய்.ய.ப் போவதாகவும் தெரிவித்த நிலையில், குறித்த இ.ளைஞனை மீ.ட்க தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய உறிவினரான பிறிதொரு இளைஞன், போ.ராட்டத்தில் ஈடுபட்டவருடன் இணைந்து தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை அவதானித்துக் கொண்டிதுருந்தனர். வவுனியா நகரசபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து ஒலிபெருக்கி மூலம் குறித்த இளைஞர்களை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.
போ.ராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு ஆதரவாக தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போ.ராடிய இளைஞன் அப் பகுதி இளைஞர்களால் மீ.ட்கப்பட்ட நிலையில் பொலிசார் அவரை அழைத்துச் சென்றிருந்தனர்.
மற்றை இளைஞன் நீண்ட நேரமாக போ.ராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிடைக்காமையால், குறித்த இளைஞனை கா.ப்பாற்ற கோரியும், பொலிசாரின் அசமந்ததைக் க.ண்டித்தும் இளைஞனின் உறவினர்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ9 வீ.தியை ம.றித்து சுமார் 30 நிமிடம் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டவர்களுடன் கலந்துரையாடி நாளை தீர்வுப் பெற்றுத் தருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து வீ.தி ம.றியல் போ.ராட்டம் கை.வி.டப்பட்டது.
இதனையடுத்து பொலிசாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கி தொலைதொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை இறக்கினர்.
கீழே இறங்கிய இளைஞன் தனது மனைவியை மீ.ட்டுத்தமாறு பொலிசாரிடம் ம.ன்றாடியதுடன், ம.யக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் மூன்றரை மணித்தியாலயமாக நடைபெற்ற குறித்த போ.ராட்டத்தால் அப்பகுதியில் ப.தற்ற நி.லையயும் சுமார் அரை மணநேரம் ஏ9 வீதி போ.க்குவரத்து த.டையும் ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (27.10) மாலை 6.30 மணியளவில் இராணுவ வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அச் சமயத்தில் அவ்வீதியூடாக வந்த இராணுவ வாகனம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடந்து செல்ல முற்பட்ட சமயத்தில் போராட்டம் காரணமாக வீதியில் தரிந்து நின்ற முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் முன்பகுதியில் சேதமடைந்திருந்துடன் உயிராபத்துக்கள் எவையும் நிகழவில்லை அதன் பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவ வாகனம் சென்றதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறி த.ற்.கொ.லை மு.யற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஏ9 வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டமையினால் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்.தம்பிதம் அடைந்திருந்தது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இரு இளைஞர்கள் (குறித்த இளைஞரும் மற்றும் தனது அண்ணியினை மீ.ட்டுத்தருமாறு கோரி அவரது உடன்பிறவாத சகோதரனும்) இன்று மதியம் தொடக்கம் த.ற்.கொ.லை மு.யற்சியில் ஈ.டுபட்டு வந்த நிலையில்,
க.டும் மு.யற்சியின் மத்தியில் ஒருவர் (உடன்பிறவாத சகோதரன்) மீ.ட்கப்பட்டடார். எனினும் மற்றைய இளைஞன் தனது காதல் மனைவியினை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மற்றைய இளைஞன் தொடர்ந்தும் போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தொலைத்தொடர்பு கோபுரத்தில் இளைஞன் மதியம் 3.00 மணியளவில் ஏறி த.ற்.கொ.லை மு.யற்சி மே.ற்கொண்ட நிலையில் மாலை 6.30 மணி ஆகியும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை தெரிவித்து,
அவ் இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டிருந்தனர்.
பொலிஸார் பல தடவைகள் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் அது பலனளிக்கவில்லை அதன் பின்னர். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட உயர் அதிகாரிகள்,
வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமையினையடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.
இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 30 நிமிடங்களுக்கு மேலாக ஸ்.தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதன்படி நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்க ஊழியர்கள் இதுபற்றி நேற்று இரவு கொழும்பில் நடந்த விமல் அணி தலைமையில் நடந்த பேச்சில் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இரு இளைஞர்கள் இன்று மதியம் தொடக்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த நிூலயில் கடும் முயற்சியின் மத்தியில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரின் ஓர் இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வருகைதந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் குடும்பத்தினரை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில்,
குறித்த இளைஞரும் தனது அண்ணியினை மீட்டுத்தருமாறு கோரி அவரது உடன்பிறவாத சகோதரனும் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன் அப் பெண்ணின் கணவர் கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என,
கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரன்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இதேவேளை குறித்த இளைஞரை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.
அதன் பின்னர் பல மணிநேர போராட்டத்தின் மத்தியில் அவ் இளைஞரின் சகோதரன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞரை மீட்கும் பணியில் பொலிஸாருடன் இணைந்து வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தந்தையிடம் இருந்து பணம் பெற க.டத்தல் நா.டகமாடிய சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“லண்டனைச் சேர்ந்த Sam Demilecamps, விடுமுறைக்காக இத்தாலி சென்றிருந்த போது,வடக்கு நகரமான மான்டே சான் கியுஸ்டோவில் வைத்து க.டத்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு நாட்கள் சி.றைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
25 வயதான Sam Demilecamps சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வி.டுவிக்கப்பட்டார். எனினும், இந்த சம்பவம் குறித்து வி.சாரணை செய்தி லண்டன் பொலிஸார் பல்வேறு தி.டுக்கிடும் தகவல்களை க.ண்டுப்பிடித்துள்ளனர்.
அக்டோபர் 13ம் திகதி, 6,000 பவுண்டுகள் தேவைப்படுவதாகவும் இல்லையேல் Sam Demilecamps அடுத்த நாள் இ.றந்துவிடுவார் என்றும் செல்வந்த தந்தைக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து Sam Demilecamps ச.ங்கிலியால் க.ட்டப்பட்ட நி.லையில் இத்தாலிய பொலிஸார் மீட்டனர். அதோடு, 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் தன்னை க.டத்தியதாக Sam Demilecamps கூறினார்.
தந்தைக்கு தகவல் வழங்கிய பின்னர், இத்தாலிய பொலிஸார் அவரை ப.ட்டினி கி.டந்து ரேடியேட்டரில் ச.ங்கிலியால் பி.ணைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
Sam Demilecamps தந்தையின் 6,000 பவுண்டுகள் கேட்டுஅழைப்பைப் பெற்ற பின்னர், பொலிஸார் 36 மணி நேரத்திற்குள் அவரைக் க.ண்டுபிடித்து ஆ.யுதம் ஏ.ந்திய சோ.தனையைத் தொ.டங்கினர்.
இதன்போது Sam Demilecamps ஒரு மேல் மாடியில் உள்ள இ.ருண்ட அ.றையில் ச.ங்கிலியால் பி.ணைக்கப்பட்டு வெ.றுங்காலுடன் இ.ருப்பதைக் க.ண்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கை.து செய்யப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த வ.ழக்கை வி.சாரித்த பிரித்தானிய பொலிஸார் Sam Demilecamps தன் பெற்றோரிடம் பணம் வாங்கி கடனை அடைக்க ந.டத்திய நா.டகம் என தெரியவந்தது” என்று கூறியது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி தன்னார்வத் தடுப்பூசி என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் வற்புறுத்த முடியாது. எனினும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள் நுழைய தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு தனிநபருக்கு தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளதைப் போன்று, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அவருக்கு உரிமை இல்லை.
ஐரோப்பா முழுவதும் பொது இடங்களில் இத்தகைய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு சில வைரஸ்கள் வருவதை அறிந்த ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில், அந்த நபரையும் அவ்வாறான பொறுப்பில் இருந்து விடுவிக்க முடியாது. பெரும்பான்மையினரின் நலனுக்காக இவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் மேலும் தெர்வித்துள்ளார்.
யாழ். வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தனது தாயாரின் வீட்டிற்கு குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலியின் வேண்டுகோளுக்கமைய 4 வங்கிக் கணக்குகளை ஆரம்பித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலி செய்த பாரிய மோசடி தொடர்பிலேயே காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி குறித்த வங்கி கணக்கு ஊடாக பணம் கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றுள்ள நிலையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான காதலன் மற்றும் அவரது காதலி 4 மாதங்களாக பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்டு காதல் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த காதலி தொடர்பில் எவ்வித தகவலும் அறியாத இந்த இளைஞர் இலங்கையில் உள்ள வங்கிகள் நான்கில் கணக்குகளை ஆரம்பித்துள்ளார். அத்துடன் தாம் இருவரும் இணைந்து வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்போம் என காதலி தெரிவித்ததாக இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த கணக்குகளுக்கான ATM அட்டை மற்றும் அனைத்து ஆவணங்களும் குரியர் சேவை ஊடாக காதலிக்கு கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் காதலியாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கணக்குகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் போதும் தனது கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் மாத்திரமே கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபரான காதலியை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் லாலுகான் – அப்ரீனா கானம் (வயது 28) தம்பதியினர்.
இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்.தைகள் உள்ளனர். கடந்த 19-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அப்ரீனா கானமை ம.ர்.ம.ந.பர் கத்திரிகோலால் கு.த்.தி கொ.லை செ.ய்.து அவரது உடலில் தீவைத்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் ச.ந்.தேக பார்வை முதலில் அந்தப்பெண்ணின் கணவர் லாலுகான் மீது இருந்தது. ச.ம்.ப.வத்தன்று கணவன் மனைவி இடையே பி.ர.ச்னை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு கு.ழ.ந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லாலுகான் வேலைக்கு சென்றிருந்தார். இதன்காரணமாக லாலுகானிடம் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டனர்.
எனக்கு என் ம.னை.விக்கும் இ.டை.யே பி.ரச்னை இருந்தது உண்மைதான் ஆனால் நான் என் மனைவியை கொ.லை.யை செ.ய்.யவில்லை என போலீஸாரிடம் கூறினார்.
கணவன் – மனைவி இ.டையே என்ன பி.ர.ச்னை என வி.சா.ரித்துள்ளனர். அப்போது கல்லூரியில் படிக்கும் 17 வயதான எனது உ.ற.வுக்கார சிறுவனுடன் எனது ம.னை.விக்கு க.ள்.ள.த்.தொ.டர்பு இருந்தது.
இதனைக் கண்டித்தேன் ஆனால் அவர் கேட்கவே இல்லை. இதுதொடர்பாக 19ம் தேதி காலை இருவருக்கும் இடையே வா.க்.கு.வா.தம் ஏற்பட்டது. நான் கு.ழ.ந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த 17வயது சிறுவனை பி.டி.த்து வி.சா.ரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்துள்ளார். இதனால் ச.ந்.தே.க.மடைந்த போ.லீ.ஸார் கா.வ.ல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் வி.சா.ரணை செ.ய்.துள்ளனர்.
அப்போது சிறுவன் அந்தப்பெண்ணை கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்.பு.க்.கொ.ண்டான். நான் திட்டமிட்டு இந்த கொ.லையை செ.ய்.யவில்லை அந்தப்பெண் என்னை கொ.லை செ.ய்.ய வந்தார்.
என்னை த.ற்.கா.த்து.க்கொள்ள ஆ.த்.திரத்தில் அவரை கு.த்.தி.க்.கொ.லை செய்தது. ப.ய.த்.தில் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது உ.ட.லுக்கு தீவைத்து ஓடிவந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
போலீஸாரிடம் சிறுவன் அளித்த வா.க்.கு.மூ.லத்தில், “வீட்டில் பிரச்னை எனக் கூப்பிட்டார். நான் வீட்டிற்கு சென்றேன். நம்முடைய விவகாரம் என் கணவருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எங்களுக்குள் த.க.ரா.று ஏற்படுகிறது. நான் உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னை எங்காவது அழைத்துச்செல் எனக் கூறினார்.
நான் மறுப்பு தெரிவிக்கவே ஆ.த்.தி.ர.த்தில் வீட்டில் இருந்த க.த்.திரிக்கோலை எடுத்து என்னை கு.த்.த வந்தார். நான் ப.ய.த்.தில் அந்த கத்திரிக்கொ.லை பி.டி.ங்கி அந்தப்பெண்ணை ச.ர.மாரியாக கு.த்.தினேன்.
இதில் அவர் இ.ற.ந்துவிட்டார். என்ன செ.ய்.வது என்று தெரியாமல் அவரது ஆடையில் நெ.ரு.ப்பு பற்ற வைத்துவிட்டு வந்தேன் எனக் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனை கை.து செ.ய்.த போ.லீ.ஸார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப் எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கியதில் அந்த எண்ணானது மிபின் ஜோசப் என்பவருடையது எனத் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செளமியா என்ற இளம்பெண் கூறியதன் பேரில் தான் இவ்வாறு செய்ததாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் மிபின் ஜோசப் மற்றும் செளமியா ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய போலீஸார், “ செளமியாவின் முன்னாள் காதலர்தான் அந்த இளம்பெண்ணின் கணவர்.
செளமியாவிடம் பணம் பெற்று அவர் திரும்பத் தரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த நபரை பழிவாங்க வேண்டும் அவர்களது திருமண பந்தத்தை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் ஃபேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்டிருந்த திருமணப் போட்டோக்களில் இருந்து போட்டோவை எடுத்து அதனை விவின் ஜோசப் உதவியுடன் மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
செளமியா தனியார் ஹோமியோபதி க்ளீனிக் ஒன்றில் ரிஷப்ஷனிஸ்டாக பணியாற்றி வருகிறார். மிபின் ஜோசப் கடந்த ஒருவருடமாக வேலை எதுவும் இல்லாமல் உள்ளார். சமூகவலைத்தளம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
செளமியாவுக்கு முகநூலில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்தது. மார்பிங் செய்த போட்டோவை வைத்தது என அனைத்து உதவிகளையும் மிபின் செய்தது தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி.
இவரது தாய் அதே பகுதிகளில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார். அந்த சிறுமி தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறைந்து உடல்நிலை சரியில்லாமல் போனது.
அதுமட்டும் இல்லாமல் அந்த சிறுமியின் நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன சிறுமியின் தாயார் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகினர். அந்த சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருந்துள்ளது. மேலும் இந்த முடி உருண்டையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் அடைத்திருந்த முடி உருண்டை அகற்றப்பட்டது.