க.டித்து கொ.ன்.ற பெண்ணின் வீட்டிற்கு 8 நாட்கள் கழித்து மீண்டும் வந்து உ.யிரைவிட்ட நல்ல பாம்பு!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொ.ன்.ற நல்ல பாம்பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யிரை வி.ட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி.

பெருமாள் தனது வீட்டில் உரமூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த நல்ல பா.ம்பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி க.டித்தது.

பா.ம்பு க.டித்ததில் அ.லறிய செல்வராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓ.டிவந்தனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் சென்று ம.றைந்தது விட்டது.

பின்பு பா.ம்பு க.டித்த செல்வராணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை.பலனின்றி செல்வராணி உ.யிரிழந்தார்.

இதுதொடர்பாக வி.சாரணை நடத்த பாலக்கோடு காவல்துறையினர் பெருமாள் வீட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு காவலர்கள் வி.சாரணை செய்து கொண்டிருந்த போது செல்வராணியை க.டித்த அதே பாம்பு 8 நாட்கள் கழித்து மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது.

பாம்பை பார்த்த அவர்கள் ப.ரபரப்பாயினர். உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அ.டி.த்.து.க் கொ.ன்.ற.ன.ர். இதன் காரணமாக செல்வராணியை கொ.ன்.ற அதே இடத்தில் தனது உ.யிரையும் நல்ல பாம்பு வி.ட்டுள்ளது.

மாரடைப்பால் பலியான ஒரு மகன் : ஒன்லைன் விளையாட்டில் பலியான இன்னொரு மகன் : கதறும் தாய்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான அனுஜித் அனில், தாயாரிடம் சண்டையிட்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான அனுஜித், நாள் முழுக்க உணவு தண்ணீர் இன்றி தனது அறைக்குள் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று 2,000 ரூபாய் தொகைக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தர தாயாரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்துள்ளனர்.

எஞ்சிய தொகையை நண்பன் ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்த சொல்லி மீண்டும் சண்டையிட்டுள்ளான். இதனையடுத்து அறைக்குள் சென்ற அனுஜித் தற்கொலை செய்து கொண்டதாக தாயார் அஜித்குமாரி தெரிவித்துள்ளார்.

மூத்தமகன் அபிஜித் கடந்த 2012ல் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், உடல் உறுப்புகளை தானமாக அளித்திருந்தனர். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான தங்களது இரண்டாவது மகனும் மரணமடைந்தது தாங்க முடியாத சோகம் என தெரிவித்துள்ளனர்.

ஒன்லைன் விளையாட்டுக்கு என 33,000 ரூபாய் மதிப்பிலான மொபைல்போன் வேண்டும் என சண்டையிட்ட அனுஜித், இல்லை என்றால் சாலையில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால், அதுவும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மகனின் போக்கு குறித்து கவலை கொண்ட அஜிதாவும் கணவரும், உளவியல் ஆலோசனைக்காக மகனை கட்டாயப்படுத்தியும் பலனில்லாமல் போயுள்ளது.

ஒன்லைன் விளையாட்டில் அடிமையான கல்லூரி மாணவனின் தற்கொலை சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியதுடன், பொலிஸ் தரப்பில் இருந்து தற்போது பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இளம் தம்பதியை வீட்டில் வேலைக்கு வைத்த கோடீஸ்வரர் : வீடு திரும்பியவர் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம் தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி சிங், குரஷன், நேபாளத்தை சேர்ந்த பணியாளர்களான இளம் தம்பதி மற்றும் மேலும் 4 பணியாளர்கள் இருந்தனர்.

அந்த சமயத்தில் நேற்று முன் தினம் அந்த இளம் தம்பதி வீட்டில் இருந்த அனைவருக்கும் இரவு உணவை 7.30 மணிக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட 6 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்கள்.

பின்னர் அந்த தம்பதி வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம், நகைகளை கொள்ளையடித்து கொண்டு ஓடிவிட்டனர். அடுத்தநாள் காலையில் வெளியூர் சென்ற குர்மித் வீடு திரும்பிய போது அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் வந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் குணமானார்கள். தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கிய பின்னர் இந்த சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடலில் இறக்கப்பட்ட பேருந்துகளால் தமிழக மீனவர்களிற்கு ஏற்பட்ட நெருக்கடி!!

கடலில் இறக்கப்பட்ட பேருந்துகளால்…

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பஸ்களில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் 472 விசைப்படகுகளில் சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,

இலங்கை அரசால் அப்பகுதியில் பயனற்ற பஸ்கள் போடப்பட்டிருப்பதால் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களின் மீன்பிடி வலைகள் பஸ்களில் மாட்டி அறுந்து கடலுடன் சென்றுள்ளன.

இதனால் படகு ஒன்றுக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கரை திரும்பிய மீனவர் எடிசன் தெரிவித்துள்ளார்.

“டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை கடற்படை பிரச்சினைக்கு மத்தியில் தற்போது தமிழக மீனவர்கள் பரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கக் கூடாது என இலங்கை அரசு திட்டம் போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது” என்று குற்றம் சுமத்திய தமிழக மீனவர்கள், உடனடியாகக் கடலில் போட்ட பஸ்களை எடுப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.

-தமிழ்வின்-

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக் குத்தில் குடும்பஸ்தர் படுகாயம் : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

குடும்பஸ்தர் படுகாயம்..

வவுனியாவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தரொருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (08.07.2021) இரவு வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.  காயமடைந்த நபர் நேற்று இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி முச்சக்கரவண்டியை ஓட்டி சென்றுள்ளார்.

இதன்போது பெரியார்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த சாரதியை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-

இலங்கையில் அமுலிலுள்ள சில கட்டுப்பாடுகள் நீக்கம் : இராணுவத் தளபதி இன்று அறிவிப்பு!!

இராணுவத் தளபதி..

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சில கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் திருமணங்களில் கலந்து கொள்ளவும், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூலை 05ம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, திருமணங்களுக்கு அனுமதி இல்லை. மணமகனும், மணமகளும் உட்பட 10 பேர் மாத்திரமே பதிவுத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்,

ஏற்கனவே, 5 – 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொரோனாதொற்று காரமணமாக இன்று (09.07) மரணமடைந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனின்னி குறித்த பெண் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வவுனியா, ஓமந்தை, அரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவராவார்.

புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள்..

இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2021, அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2021, அக்டோபர் 4 முதல் அக்டோபர் 31 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (08.07.2021) மாலை இடம்பெற்றுள்ளது. 29 வயதுயுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய போது உயிருக்கு போராடிய 6 வயது சிறுமி : பார்த்து ரசித்த கொடூரன்!!

கேரளாவில்..

கே.ரளாவில் 6 வ.ய.து சி.று.மி.யை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.ட போ.து, து.டி.து.டி.த்.து இ.ற.ந்.த.தை நே.ரில் பா.ர்த்ததாக கு.ற்.ற.வா.ளி அ.தி.ர்.ச்.சி வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22), தோட்ட தொழிலாளியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி 6 வயது சி.று.மி.யை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து கொ.லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் கை.து செ.ய்யப்பட்டார்.

இ.ந் நி.லையில் போ.லீசார் ந.டத்திய வி.சாரணையில் தி.டு.க்.கி.டு.ம் த.கவல்கள் வெ.ளிவந்துள்ளன. இ.து கு.றித்து போ.லீசார் கூ.றியது, அ.ர்ஜூனுக்கு ஆ.பா.ச ப.ட.ங்.க.ள் பா.ர்க்கும் ப.ழக்கம் உ.ண்டு. ஆ.கவே செ.ல்போனில் ஏ.ராளமான ஆ.பா.ச ப.ட.ங்.க.ளை ட.வுன்லோட் செ.ய்.து வை.த்துள்ளார்.

அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் தோட்ட தொழிலாளி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீட்டுக்கு சென்று அவர்களது 6 வயது கு.ழ.ந்.தை.க்.கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து வ.ன்.கொ.டு.மை செ.ய்.து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இதையே தொடர்ந்து செய்துள்ளார், சம்பவ தினத்தன்று சி.று.மி ம.ய.ங்.கி வி.ழ.வே, சி.று.மி.யை தூ.க்.கி.ல் தொ.ங்.க. வி.ட்டுள்ளார்.

அப்போது சி.று.மி.க்.கு மூ.ச்.சு.த்.தி.ண.ற.ல் ஏற்பட்டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய போதும், அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் சி.று.மி இ.ற.ந்.த.தை உறுதி செய்த பிறகு கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக த.ப்.பி செ.ன்று இருக்கிறார்.

அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் சி.று.மி.யி.ன் இ.றுதி சடங்கு நிகழ்ச்சியில் தீ.விரமாக பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அர்ஜூனிடம் போலீசார் தீ.வி.ர வி.சாரணை ந.டத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் காதலால் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலி, பொலிசிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், தனது கை, கால்களை கட்டி வாயையும் துணியால் அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்து தான் அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின் இது குறித்து புகார் தெரிவிக்க, பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போது, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொள்ளையர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதால், அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் பொலிசார் அந்த கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக,

பியூட்டி பார்லர் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமெராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது குறித்த பியூட்டி பார்லருக்கு, ஒரு நபர் மட்டும் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்துள்ளது.

கொள்ளை நடந்த அன்று கூட அந்த நபர் வந்து சென்றுள்ளார். அதன் பின், கங்காதேவியின் செல்போனை ஆய்வு செய்து, அதைத் தொடர்ந்து ஊட்டியில் பதுங்கியிருந்த, மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்த முத்துப்பாண்டிக்கு, கங்காதேவியுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் கங்காதேவி அவினாசியில் அவருக்கு தனியார் தொழிற்சாலையில் வேலைவாங்கிக் கொடுத்து அங்கேயே முத்துப்பாண்டியை தங்க வைத்து தன்னுடைய பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நகை, பணத்துடன் ஊட்டிக்கு ஓடிப் போவதற்காக திட்டம் தீட்டி, நகை கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

3 பேர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கணவரிடம் கூறினால், அதுகுறித்து வெளியில் சொல்ல மாட்டார் என நினைத்த கங்காதேவிக்கு,

பொலிசார் விசாரணையை தொடங்கியதும், சிக்கிக் கொள்வோம் என பயந்து, வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.

555 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர் வாழ்ந்த அதிசய மனிதன் : இது எப்படி சாத்தியம்?

அமெரிக்காவில்…

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார்.

2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்டு, இதயத்திற்கு பதிலாக Syncardia செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த Larkin, Syncardia சாதனத்தை பையில் முதுகில் மாட்டியபடி உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு மே மாதம் Larkin-க்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Frankel Cardiovascular மையத்தில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் பின் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற Larkin வீடு திரும்பியுள்ளார். LarKin சுமார் 555 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர் வாழ்ந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Larkin குடும்பத்தில் அவருக்கு மட்டுமின்றி அவரது மூத்த சகோதரர் டொமினிக்கும் இதேபோன்ற இதயப்பிரச்சினை இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்க்க திரளும் மக்கள் கூட்டம்!!

அதிசய பசு..

வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது.

பூட்டான் நாட்டு இனமான ராணி வெறும் 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது.

இதன் உரிமையாளர், ராணியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ‘மாணிக்யம்’ என்ற வெச்சூர் இன (Vechur breed) பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான பாதைக்கு சென்ற 21 வயது இளைஞன் : குழம்பிய மனதால் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர்.

இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் பொலிசாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (21). அபிஷேக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி வந்தார்.

அப்போது, தன்னை விட வயதில் அதிகமான திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர், மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார்.

அவளுக்கு உன்னை விட வயது அதிகம் என்பதோடு திருமணம் ஆனவள், அதனால் அப்பெண்ணை சந்திக்காதே என திட்டி வந்தார். இதனால், கடந்த சில நாட்களாக அபிஷேக் குழப்பத்தோடு இருந்ததோடு மனமுடைந்த நிலையிலும் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயசங்கர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் அபிஷேக்கை காணவில்லை. உடனே, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்ல. இதனால், சந்தேகமடைந்த ஜெயசங்கர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அபிஷேக் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலித்து ஏமாற்றிவிட்டான் : கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம் சிக்கியது!!

நர்மதா..

தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தந்தை இறந்துவிட்டதால், தாயார் ஜோதியுடன் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நர்மதா கர்ப்பமாக இருந்ததால், இந்த விடயம் உறவினருக்கு தெரியவரவே, நித்தியானந்தம் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய பேசியுள்ளனர்.

அதற்கு நித்தியானந்தம் தரப்பு மறுத்துள்ளதோடு, நர்மதாவின் கருவை கலைத்து விடவும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட நர்மதா மனமுடைந்த நர்மதா தற்கொலை செய்ய முடிவெடுத்ததோடு,

தனது மரணத்திற்கு நித்தியானந்தன் தான் காரணம் என்று கடிதமும் எழுதிவைத்துள்ளார். இந்த கடிதத்தினைக் கைப்பற்றிய பொலிசார் நித்தியானந்தம் மீது வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸூம் டேட்டா வழங்குவதாக கூறி மா.ணவிகள் பா.லியல் து.ஷ்பிரயோகம்!!

ஸூம் டேட்டா..

இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ‘ஸூம்’ தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பா.லியல் வ.ன்முறைகளில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கு.ற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரென பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் ஊடாக வேறு சில பாடசாலை மா.ணவிகள் இணையத்தளத்தை மையப்படுத்திய பா.லியல் து.ஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மு.றைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இதற்கமைவாக மாத்தறை சி.றுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளது. இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச ‘ஹும்’ தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து சந்தேக நபர் குறித்த மா.ணவிகளின் தொலைப்பேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு இணையம் ஊடாக து.ஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளார். சில மா.ணவிகளின் புகைப்படங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் 28 வயதான சந்தேக நபரை கை.து செ.ய்துள்ள பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் இலங்கையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் கடமையாற்றுவதுடன் தம்புத்தேகம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலதிக வி.சாரணைகளை பொலிசார் முன்னெமுத்து வருகின்றனர். இவ்வாறான நபர்கள் குறித்து எ.ச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர். தெரியாத நபர்களுக்கு தொலைப்பேசி இலக்கங்களையோ ஏனைய விபரங்களையோ வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.