குடும்பத் த.கராறில் மகன், மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக்தில்…

திருச்சி அருகே குடும்பத் த.கராறில் பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொ.டுத்து தாயும் வி.ஷ.ம் சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அந்த கிராம மக்களிடையே க.டு.ம் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம், ம.ண.ப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு இவரது மகள் நித்யா (29) இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரதன்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, நல்லக்கண்ணு என்ற 6 வயது மகளும், ரோகித் என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையே அவ்வபோது பி.ர.ச்.சனை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் நித்யா 4ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து மணப்பாறையில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி கணவன் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், மீண்டும் பி.ர.ச்.சனை ஏற்படவே மிகுந்த ம.ன.வே.தனை அடைந்து அங்கிருந்து மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அதன் பின்னர் ம.ன.வே.த.னையில் இருந்த வந்த நித்யா 1ம் தேதி காலை தனது மகள் மற்றும் மகனுக்கு எலி பேஸ்ட் (வி.ஷ.ம்) கொ.டு.த்து விட்டு தானும் சாப்பிட்டு த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்றுள்ளார்.

மயக்க நிலையில் இருந்த நித்யாவிடம் குடும்பத்தினர் கேட்ட போது தான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டதாக கூறியதை அடுத்து அ.தி.ர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ம.ண.ப்பாறை அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை நித்யா சிகிச்சை ப.ல.னி.ன்றி ப.ரி.தா.பமாக உ.யிரிழந்தார்.

இதையடுத்து இன்று ரோகித்தும், அதன் பின்னர் நல்லக்கண்ணுவும் அடுத்தடுத்து சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்தனர். பின்னர் ச.ம்.பவம் பற்றி தகவல் அறிந்த ம.ண.ப்.பாறை போ.லீ.சார் 3 பேரும் இ.ற.ந்தது குறித்து வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொடுத்து தாயும் வி.ஷ.ம் சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அந்த கிராம மக்களிடையே க.டு.ம் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இ.ற.ந்.த நித்யா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில்… அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் மகள் நித்யா எழுதிக்கொண்டது. இந்த ஜென்மத்தில் உனக்கு மகளாய் பிறந்ததற்கு நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்கனும்.

ஆனா எனது வாழ்க்கையில் ரொம்ப வெ.று.ப்பா இருப்பது எனது கல்யாண வாழக்கை தான். எனக்கு மலடினு பேரு வராம பிள்ளைகளை கொடுத்த கடவுள் அதுங்களுக்கு நல்ல அப்பாவை கொ.டுக்கல.

பிள்ளைங்களயும், என்னையும் ரொம்ப வெறுப்பா நினைக்கிற எனது புருஷன் கிட்ட வா.ழ்றது ரொம்ப க.ஷ்.டம், ஏனா இது எல்லாத்தும் காரணம் என் புருஷனின் அக்கா தான். என்னை கல்யாணம் பண்ணும் போது கல்யாணம் முடிந்த உடன் அங்க வீட்டுக்கு பேயிறுன்னு சொன்னாங்க.

ஆனா போகாம என்னை எவ்வளவு கொ.டு.மை பண்ணமுடியுமோ அவ்வளவு கொ.டு.மை பன்னுனாங்க. என் சாவுக்கு காரணம் என் புருஷனும், அவுங்க அக்காவும் தான். நான் சாவதைப் பற்றி கவலைப்படவில்லை.

ஆனா என் பிள்ளைகள் என்ன பாவம் பண்ணுச்சுங்க. என் பிள்ளைங்க சாவுக்கு ஒரு அ.ர்.த்தம் வேணும். அதனால எதுக்காக என்னை சித்ரவதை பண்ணாங்களோ அந்த சொத்தை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைக்கணும்,

எங்களை கொ.ன்.ற என்ற பு.ரு.ஷனுக்கும், நாங்க போடுற பி.ச்.சை அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்கு 5 சென்ட் இடம் மட்டும் தான் தரனும் என்று கடிதத்தில் எழுதி இருந்தார்.

பேஸ்புக் காதலனுக்காக ப.ச்சிளம் கு.ழ.ந்.தை கொ.லை : இ.ளம் பெ.ண்கள் இ.ருவர் த.ற்.கொ.லை : சினிமாவை மிஞ்சும் சம்பவம்!!

இந்தியா..

இந்தியாவின் கேரளா மாநிலத்தை ந.டு.ங்.க வை.த்த ப.ச்சிளம் கு.ழந்தை கொ.லை வ.ழக்கில் மு.க்கிய தி.ருப்பமாக பேஸ்புக் காதலன் யார் என்ற தகவலும், இரு இளம் பெ.ண்கள் த.ற்.கொ.லை.க்.கு கா.ரணமும் வெ.ளிச்சத்துக்கு வ.ந்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் புதருக்கிடையே ப.ச்சிளம் கு.ழந்தை ஒன்று உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் வி.சாரணை மேற்கொண்ட பொலிசார், கு.ழந்தையின் தாயாரான ரேஷ்மா என்பவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பேஸ்புக் காதலனான அனந்து உடன் வாழ தயாரானதாகவும், காதலன் கட்டாயப்படுத்தியதை அடுத்தே, பிறந்த கு.ழந்தையை புதர்களுக்கு இடையே கைவிட்டதாகவும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

ச.ம்பவம் ந.டந்த ஜ.னவரி 5ம் திகதி அ.திகாலையில் ரேஷ்மாவின் க.ணவர் விஷ்ணு எ.ன்பவரே தொ.ப்புள் கொ.டி கூ.ட அ.கற்றாமல் கா.ணப்பட்ட கு.ழ.ந்.தை.யை பு.தர்களுக்கு இ.டையே இ.ருந்து மீ.ட்.டு.ள்.ளா.ர்.

தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொலிசார், கு.ழந்தையை மீ.ட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் அன்று மாலையே, கு.ழந்தை சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்தது.

இதனையடுத்து பொலிசார் கொ.லை வ.ழக்கு பதிந்து வி.சாரணை முன்னெடுத்தனர். பலமுறை அப்பகுதியில் தீவிர வி.சாரணை மேற்கொண்டும் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் டி.என்.ஏ சோ.தனை மேற்கொள்ள முடிவு செய்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ச.ந்.தே.க.த்திற்கிடமான அனைவரது மாதிரியும் சே.கரித்து சோ.தனைக்கு உ.ட்படுத்தினர்.

ஆ.று மா.த.ம் நீ.ண்ட இ.ந்த வி.சாரணையில், ம.ர.ண.ம.டை.ந்.த கு.ழ.ந்.தை ரேஷ்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் பி.றந்தது எ.ன்பதை பொ.லிசார் உ.று.தி செ.ய்ததுடன், ஜூ.ன் 22ம் தி.க.தி ரேஷ்மாவை கை.து செ.ய்தனர்.

வி.சாரணையில், ஏ.ற்கனவே ஒ.ரு பி.ள்ளை இ.ருப்பதால், இ.ரண்டு பி.ள்ளைகளுடன் ஏ.ற்க மு.டியாது எ.ன பே.ஸ்புக் கா.தலன் கூ.றியதாலையே, பி.ற.ந்.த கு.ழந்தையை கை.வி.ட்.ட.தா.க ரேஷ்மா கூ.றியுள்ளார்.

ரேஷ்மா க.ர்ப்பமாக இ.ருந்ததும் கு.ளியலறையில் கு.ழந்தையை பெ.ற்றெடுத்ததும் க.ணவரான விஷ்ணுவுக்கும் கு.டும்பத்தினருக்கும் தெ.ரிந்திருக்கவில்லை எ.ன்றே வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது.

இ.ந்த நி.லையில் ப.ச்சிளம் கு.ழ.ந்.தை.யை கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய பே.ஸ்புக் கா.தலன் தொ.டர்பில் பொ.லிசார் வி.சாரணையை மு.ன்னெடுத்தனர். அ.தி.ல் ரேஷ்மா ப.யன்படுத்தி வ.ந்த மொ.பை.ல் சி.ம், க.ணவர் விஷ்ணுவின் ச.கோதரரான ரஞ்சித்தின் ம.னைவி ஆரியாவுக்கு சொ.ந்தமானது எ.ன தெ.ரிய வ.ந்தது.

இதனையடுத்து ஜூன் 24ம் திகதி ஆரியாவை வி.சாரணைக்கு அழைத்தனர். ஆனால், ஜூன் 25ம் திகதி ஆரியா மற்றும் விஷ்ணுவின் சகோதரி மகளான கிரீஷ்மா ஆகிய இருவரும் ஆ.ற்றில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது வி.சாரணையில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ஆரியா மற்றும் கிரீஷ்மா ஆகிய இருவருமே அனந்து என்ற பெயரில் பேஸ்புக் காதலனாக நடித்ததும், ரேஷ்மாவுடன் சேட் செய்ததும் அம்பலமானது.

கு.ழந்தை கொ.லை வழக்கில் தாங்கள் இருவரும் சி.க்.கலாம் என தெரிந்து கொண்டதும், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் 17 பேர் பலி!!

விமான விபத்தில்..

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 85 இராணுவத்தினருடன் பயணித்த விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து : பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்!!

பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

85 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது. தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட சிறுமி : இணையத்தள உரிமையாளர் உள்ளிட்டவர்கள் கைது!!

இணையத்தின் மூலம்…

15 வயதான சி.றுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

43, 45 வயதான குறித்த நபர்கள் பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வி.சாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சி.றுமியின் தாய் உள்ளிட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் சி.றுமியை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு – கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பா.லி.ய.ல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தொடர்பில் அண்மையில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி குறித்த சி.றுமியை பா.லி.ய.ல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9ம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சி.றுமியை தடுத்துவைத்து இணையத்தளத்தில் சி.றுமியின் நிழற்படத்தை பதிவேற்றி பா.லி.ய.ல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை வி.சாரணைகளில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வி.சாரணைகளுக்க அமைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 வயதுச் சிறுமியை து.ஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!

காத்தான்குடி..

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சி.றுமி ஒருவரை து.ஸ்.பி.ர.யோ.க.ம் செய்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் 14 நாட்கள் வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த சி.றுமியின் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் தாயுடன் சி.றுமி தனியே வசித்து வந்துள்ளார்.

அவரின் தாயார் வேலைக்கு சென்றிருந்த சமயம் சி.றுமி து.ஸ்.பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு சி.றுமியின் பெரிய தாயார் பொலிஸில் மு.றைப்பாடு செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பா.திக்கப்பட்ட சி.றுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே குறித்த வி,ளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்…

நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் அதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் தயாரித்து அதன் உரிய முறையில் செயற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக என உறுதி செய்த பின்னரே அவ்வாறு பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவுகள் தொடர்ந்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவான 1439 பாடசாலைகள் உள்ளன. 51 முதல் 100 மாணவர்கள் உள்ள 1523 பாடசாலைகள் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் முதலில் ஆரம்பிக்கப்படும்.

ஏனைய பாடசாலைகள் உரிய முறையில் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பயணத்தடை தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!!

பயணத்தடை…

தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதேவேளை, தற்போதைய பயணக் கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தளபதி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நாளை நீக்கம்?

பயணத்தடை..

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நாளை முதல் நீக்குவற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கோவிட் தடுப்பு செயலணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வாறு தடை நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வெளியிடங்களில் உள்ள நோயாளர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவவைகளுக்கான வெளியிடங்களுக்கு செல்வோரு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து : பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்!!

விமானம் விபத்து…

பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

85 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது. தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் கொரோனா பரவலையடுத்து சதொச கிளை உட்பட எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!!

கொரோனா..

கொரோனா பரவலையடுத்து வவுனியா நகர சதொச கிளை மற்றும் நவீன சந்தைப் பகுதியில் உள்ள ஏழு கடைகளும் நேற்று (03.07.2021) மாலை மூடப்பட்டன .

வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று மாலை வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதோச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் நவீன சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஊழியர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,

அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனையகடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளன.

தொழிலாளியின் காதை க.டித்து து.ண்டாக்கிய கொ.டூரம் : நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்…

கு.த்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இ.டை.யே ஏ.ற்.பட்ட வா.க்.கு.வா.தம் ச.ண்.டை.யாக மா.றி.யு.ள்ளது.

இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு பு.கா.ர் செ.ன்றதால், அன்று இரவு, இருவரையும் அழைத்து அவர்கள் ச.ம.ரசம் செ.ய்.ய முயன்றுள்ளனர். ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில்,

பேச்சுவார்த்தை ந.ட.ந்து கொ.ண்.டி.ருந்தபோது, சிவக்குமாருக்கும், சந்துருவுக்கும் இ.டையே மீ.ண்.டும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்.பட்டுள்ளது. அப்போது, ஆ.த்.தி.ரம.டைந்த சந்துரு, சிவக்குமாரின் காதை க.டி.த்து து.ப்.பி.ய.தா.க கூ.ற.ப்படுகிறது.

அப்போது, சிவக்குமாரின் உறவினர் காத்திகேயன், இதனை த.டு.க்க மு.ய.ன்றுள்ளார். அருகே கிடந்த க.ட்.டையை எடுத்து, கார்த்திகேயனையும் சந்துரு ப.ல.மா.க தா.க்.கி.ய.தாக தெரிகிறது. இதையடுத்து, சிவக்குமாரையும்,

கார்த்திக்கேயனையும் பொதுமக்கள் மீட்டு ம.ரு.த்துவம.னையில் சே.ர்.த்தனர். பு.கா.ரின் பேரில், போ.லீ.சார் சந்துருவை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வ.ரு.கின்றனர்.

வவுனியா செட்டிகுளத்தில் இ.ளம் கு.டும்பஸ்தர் தூ.க்.கி.ல் இ.ருந்து ச.ட.ல.மா.க மீ.ட்.பு!!

செட்டிகுளத்தில்…

வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூ.க்கில் இருந்து இளம் குடும்ப தலைவர் ஒருவர் இன்று (03.07) மாலை ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொ.ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞள் தூ.க்கில் தொ.ங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீட்டு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும்,

குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே ம.ரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

17 வயது சிறுவனால் சிறுமிக்கு நேர்ந்த கொ.டூரம் : ஸ்மார்ட் போனில் இருந்த வீடியோக்கள் : அ.திர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஆ.பா.ச ப.டம் பார்ப்பதை ஸ்மார்ட் போனில் வழக்கமாக கொ.ண்.டி.ரு.ந்.த 17 வயது சி.று.வன், 11 வயது சி.றுமியை தனியாக அழைத்துச் சென்று கொ.லை செ.ய்.து.ள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 11 வயது சி.றுமி தி.டீ.ரென்று காணா மல் போனார். இதனால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய வந்த நிலையில், அங்குள்ள ஒதுக்கு புறமான காட்டுப்பகுதியில் கா.ய.ங்.க.ளுடன் அந்த சி.று.மி ச.ட.ல.மா.க கி.ட.ப்.பதை கண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்தனர்.

இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொ.லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அந்த சி.று.மி.யியுடன் கடைசியாக பேசிக் கொ.ண்.டி.ருந்ததாக கூறப்பட்ட 17 வயது ஐ.டி.ஐ மாணவரை பிடித்து வி.சா.ரி.த்தனர். அப்போது சிறுவன், முன்னுக்கு பின் மு.ர.ணா.க பதில் கூறியதோடு, தனக்கும் சி.று.மி.க்கும் சம்பந்தமில்லை என்பது போல் கூறியுள்ளான்.

இதனால் பொலிசார் இது குறித்து வ.ழ.க்.கை தீ.வி.ர.ப்.படுத்திய போது, அந்த சிறுமி கொ.ல்.லப்.ப.ட்ட இ.ட.த்தில் இருந்து கை.ப்.பற்.றப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலும், அந்த சிறுவன் கையில் இருந்த செல்போனும் ஒன்று என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சிறுவனை தங்கள் வி.சா.ர.ணை வளையத்திற்குள் கொ.ண்.டு வந்த பொலிசார், கி.டு.க்குப்பி.டி வி.சா.ர.ணை மேற்கொ.ண்.டனர். அதில் சி.று.வன், சி.று.மியை கொ.லை செ.ய்.ததை ஒ.ப்புக் கொ.ண்.டா.ன்.

சிறுமி கொ.லை செ.ய்.ததன் கா.ர.ணம் குறித்து பொ.லிசார் கே.ட்.டுள்ளனர். இதற்கிடையில், சி.றுவன் பயன்படுத்திய ஸ்மார்ட் போனை வாங்கி ஆ.ய்.வு செய்த போது அவன் ஏ.ரா.ளமான ஆ.பா.ச வீ.டி.யோ.க்.கள் இ.ரு.ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஆ.பா.ச இ.ணை.யத.ளங்களை தேடி தேடிச் சென்று, மணிக்கணக்கில் அவன் ஆ.பா.ச ப.ட.ங்களைப் பா.ர்.த்து வந்ததையும் கா.வ.ல்து.றையினர் க.ண்.டறிந்தனர்.

மேலும், ஆ.பா.ச ப.ட.ங்களை பார்ப்பதற்கு அ.டி.மை.யானதால், அதில் வருவது போல வி.ப.ரீ.த ஆசை அவனுக்கு தோ.ன்.றியுள்ளது. தனியாக வந்த சி.று.மியை பா.ர்.த்ததும், பேசுவது போல நடித்து சி.று.மியை கா.ட்.டுப்பாகுதிக்கு தூ.க்.கி.ச்சென்றுள்ளான்.

அங்கு வைத்து சி.றுமியிடம் அ.த்.துமீ.ற.லில் ஈ.டு.ப.ட்.டுள்ளான். அதற்கு அந்த சி.று.மி தனது தா.யி.டம் கூறுவதாக சொன்னதால் அந்த சி.று.மியின் த.லை.யில், அந்த சிறுவன் க.ல்.லால் தா.க்.கி கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

அந்த சி.று.மி உ.யி.ரு.க்கு போ.ரா.டி.ய நேரத்தில் மி.ரு.க.மான அந்த சி.று.வன் அந்த சி.றுமியை உ.ட.லில் பல இ.ட.ங்களில் க.டி.த்.து வை.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.

இதைக் கேட்டு பொ.லி.சார் அ.தி.ர்.ச்சி.ய.டைய, அவன் மீது கொ.லை வ.ழ.க்.கு மட்டும் ப.திவு செ.ய்.து, அதன் பின் அவனை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.

மேலும், தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால், அவர்கள் அ.டி.க்க.டி என்ன செ.ய்.கி.றா.ர்கள்? அதில் என்ன க.வ.னி.க்.கிறார்கள் எ.ன்.பதையும், பெற்றோர் கவனிக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ந.ட.க்காமல் இருக்க வேண்டும் என்றால், பெற்றோர் தான் எ.ச்.ச.ரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 நோயாளர்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!

டெல்டா வைரஸ்..

கோவிட்டின் டெல்டா மாறுபாட்டின் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 14 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டில் டெல்டா கோவிட் – 19 கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார். தொற்று கண்ணுக்கு புலப்படாமையால் டெல்டா மாறுபாட்டைக் கொண்ட பலர் இருக்கக்கூடும்.

எனவே தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், வைரஸ் எளிதில் அவர்களுக்கு பரவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

80 வயது தோற்றம்… அரியவகை நோய் : 10 வயதில் பரிதாபமாக பலியான சிறுமி!!

உக்ரைன்..

உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

Progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. சிறுமி Iryna Khimich மறைவு தொடர்பில் அவரது 39 வயதான தாயாரே சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் Vinnytsia பகுதியை சேர்ந்த சிறுமி, தமது சிகிச்சைக்காக தனது ஓவியங்களை விற்று நிதி திரட்டி வந்துள்ளார். முக்கிய சிகிச்சைக்காக அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலையில், திடீரென்று சிறுமி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை பாரிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டும், பிரான்சில் தமது ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் என சிறுமி ஆசைப்பட்டுள்ளார் என தாயார் தெரிவித்துள்ளார்.

Progeria என்ற அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகளில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஏற்பட்டு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது சிகிச்சைக்காக நிதியுதவி அளித்த பலரும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மறுபிறவி எடுத்து வந்து தனது மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் நபர் : இது எப்படி சாத்தியம்?

இந்தியாவில்..

இந்தியாவில் மறுபிறவி எடுத்த நபர் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லால் பிகாரி (66) என்பவர் ம.ரணமடைந்துவிட்டதாக சட்டப்படி வழங்கப்பட்ட சான்றிதழால் தன் சொத்தை இழந்தவர்.

இதன் பின்னர் அவர் மறுபிறவி எடுத்தாக நீதிமன்றம் சான்று அளித்தது. அதன் பின்னர் தற்போது 27 ஆண்டுகள் கழித்து தன் மனைவியை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதாவது லால் பிகாரியின் மாமா இவரது நிலத்தை இவரிடமிருந்து அபரிக்க இப்படி ஒரு போலியான ஆணவத்தை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்று தான் உ.யிருடன் தான் இருப்பதாகவும், தன் நிலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படியும் கோரினார். நீதிமன்றம் லால் பிகாரியிடம் அவர் தான் லால் பிகாரி என்பதற்கு பல ஆவணங்களை கேட்டது.

இதனால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது. இதையடுத்து அவர் பல்வேறு விதமாகதான் உ.யிருடன் தான் இருப்பதை மக்களுக்கு காட்ட விருப்பினார். இதனால் இவர் தனக்கு தானே முதலில் இறுதி ஊர்வலம் நடத்தினார்.

பின்னர் தான் அரசு ஆணவங்கள் படி இறந்துவிட்டேன் அல்லவா தன் மனைவிக்கு விதவை பென்சன் தாருங்கள் என மனுஅளித்தார்.
இதன் பின்னர் இவர் 1980களில் தன் பெயருக்கு பின்னால் ஹிந்தி மொழியில் “மரிதாக்” (அர்த்தம் : மரித்தவர்) என அடைமொழி வைத்துக்கொண்டார்.

தான் உ.யிருடன் தான் இருக்கிறேன் என்பதை காட்ட எல்லாவற்றிக்கும் ஒரு படி மேலே போய் 1988ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலில் வேட்பாளராக நின்று தான் இன்னும் உ.யிருடன் தான் இருக்கிறேன் என வெளி உலகிற்கு சொன்னார்.

1994ம் ஆண்டு இவர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இ.றந்ததாக பதிவு செய்யப்பட்ட இவரை மீண்டும் உ.யிருடன் இருப்பதாக மாற்ற சட்டத்தில் இடமில்லை அதனால் அவர் இ.றந்ததாகவே இருக்கட்டும் தற்போது இவருக்கு உ.யிருடன் இருப்பதாக வேறு சான்றிதழ் வழங்கப்படி உத்தரவிட்டது.

அதன் படி தற்போது அவர் மீண்டும் 1994ல் உ.யிர் உள்ளவாராக மாறினார். கிட்டத்தட்ட தான் உ.யிருடன் தான் இருக்கிறேன் என அவர் 19 ஆண்டு காலம் சட்டரீதியாக போராடினார். இந்நிலையில் லால் பிகாரிக்கு உ.யிருடன் இருப்பதாக சான்று வழங்கி 27 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் அவர் அரசு சட்டப்படி 27 வயதாகும் இளைஞர் என்பதால் அவர் தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருவது தற்போது வெளியாகியுள்ளது.