வவுனியா தவசிகுளத்தில் திருமணம் : மணமக்கள் உட்பட வீட்டார் தனிமைப்படுத்தல் : கலந்து கொண்டவர்களை தேடும் சுகாதாரப் பிரிவினர்!!

தவசிகுளத்தில்…

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா தவசிகுளம் பகுதியில் நேற்றையதினம் (13.06.2021) இடம்பெற்ற திருமண நிகழ்வொன்று சுகாதார பிரிவினர் 15 உறவினர்களுடன் நடத்துமாறு அனுமதி வழங்கியிருந்தனர்.

எனினும் குறித்த திருமண நிகழ்விற்கு 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து நேற்றையதினம் மதியம் குறித்த திருமண வீட்டிற்கு சென்ற சுகாதார பிரிவினர் எச்சரிக்கை வழங்கியிருந்தனர்.

எனினும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறையினை மீறி செயற்பட்ட மணமக்கள் உட்பட அவரின் வீட்டார் நேற்று மாலை சுகாதார பிரிவினரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் திருமண நிகழ்வின் புகைப்படம் பிடிப்பாளரின் உதவியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்வதற்குறிய நடவடிக்கையும் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் குறித்த திருமண நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

பீகாரில்…

பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்துள்ளார் பெண் ஒருவர்.

பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷூ குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் காதல் அனு குமாரியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் அனுகுமாரியின் காதலுக்குக் க.டு.மை.யா.க எ.தி.ர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வேறு இடத்தில் அவருக்கு மணமகனை தேடியுள்ளனர்.

ஆனால் அனுகுமாரியோ ஆஷூ குமாரைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார். இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த பெற்றோர் அனுகுமாரியை வீட்டிற்குள் ஒரு அறையில் அடைத்துவைத்து சி.த்.தி.ரவதை செ.ய்.து.ள்ளனர்.

பின்னர் கிரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபரை பார்த்து கட்டாய திருமணம் செ.ய்.து.வைத்தனர். வேறு வழியில்லாமல் அறிமுகம் இல்லாத நபரைத் திருமணம் செய்துகொண்டு கடந்த 2 மாதங்களை நாட்களைக் க.ட.த்.தி வந்துள்ளார் அனுகுமாரி.

ஆனால் தனது காதலனின் நினைவுகளால் கணவனுடன் வாழ விருப்பமில்லை என்பதை குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு ஆஷூ குமாரைச் சந்திக்க சென்றார் அனுகுமாரி. அனுகுமாரி மற்றும் ஆஷூ குமார் ஆகிய இருவரும் சுல்தான்காஞ்ச் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏ.றி.யுள்ளனர்.

பின்னர் ரயிலுக்கு உள்ளேயே க.ழி.வ.றை முன்பு திருமணம் செ.ய்.து.கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எ.தி.ர்.ப்பை தா.ண்.டி பெண் ஒருவர் தான் விரும்பிய காதலனையே கரம் பிடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் வந்த கொரோனா நோயாளி : பின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தனது மகளை கொ.லை செ.ய்.து, மனைவி மற்றும் 4 பிள்ளைகளை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு பின்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்தவர் சுகா ஓரம். இவருக்கு கடந்த ஐந்தாம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது அறையில் இருந்து ஓரம் வெளியில் வந்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்றார். அங்கு அவரின் மனைவி இட்வரி மற்றும் 5 பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கையில் வைத்திருந்த கூ.ரா.ன ஆ.யு.த.த்.தா.ல் அ.னைவரையும் ஓரம் தா.க்.க.த் தொ.டங்கினார். பின்னர் தனது 3 வயது ம.களின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.ன்.றா.ர்.

ஓரமின் செயலால் அ.தி.ர்.ச்.சியடைந்த மற்ற நால்வரும் அங்கிருந்து த.ப்.பி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஓ.டினார்கள். இந்த நிலையில் வீட்டில் இருந்த படியே ஓரமும் தனது க.ழு.த்.தை அ.று.த்.து கொ.ண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் சி.று.மி.யி.ன் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய ஓரமை மருத்துவமனைக்கு தூ.க்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உ.யிரிழந்தார்.

காயமடைந்த குடும்பத்தாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை நாங்கள் இன்னும் க.ண்டுபிடிக்கவில்லை. மன கவலை மற்றும் ம.ன அ.ழுத்தம் உட்பட அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

கணவன் செய்து வந்த தவறை கண்டுபிடித்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் கணவன் செய்து வந்த த.வறான விடயத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த மனைவி அவராலேயே கொ.லை செ.ய்.ய.ப் பட்டுள்ளார். புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிப்பவர் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43).

கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை ரகசியமாக அவர் செய்து வந்த நிலையில் பச்சையம்மாள் அதை க.ண்டுபிடித்து அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை பச்சையம்மாள் இதுகுறித்து கரிகாலனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வா.க்குவாதம் அதிகமாகி கரிகாலன், தன் மனைவி பச்சையம்மாளின் த.லை.யி.ல் க.த்.தி.யா.ல் வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.

வீட்டு வாசலில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.த.தை பார்த்த அப் பகுதியில் உள்ள பொதுமக்கள், புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உ.ட.லை மீ.ட்.டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கரிகாலன் பொலிசார் தே.டி வருகின்றனர்.

தாய் இல்லாத நேரங்களில் பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொ.டூ.ர.ம் : வெளிச்சத்துக்கு வந்த கொ.டு.மை!!

இந்தியாவில்..

இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை தந்தையே சீ.ர.ழி.த்.த.தா.ல், க.ர்.ப்.ப.மா.கி கு.ழ.ந்.தை.யை பெற்றெடுத்த சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிஹோர் நகரில் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சி.று.மி கடந்த புதன்கிழமையன்று உ.டல்நிலை ச.ரியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஷிஹோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஒரு ஆண் கு.ழந்தையை பிரசவித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.

திருமணம் ஆகாத அப்பெண்ணிடம், பிறந்த கு.ழந்தைக்கு யார் தந்தை என விசாரிக்கப்பட்டது. மனமுடைந்த அப்பெண், அவருக்கு நடந்த கொ.டு.மை.க.ளை விவரித்தார்.

கடந்த ஒரு வருடத்தில், அவரது தந்தை தனது தாய் இல்லாத நேரத்தில் அல்லது அவர் தூங்கும் நேரங்களில் ப.ல.மு.றை த.ன்னை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த.தா.க கூ.றினார்.

இதனால் அவர் க.ர்ப்பமாகியுள்ளார், மேலும் அதனை யாரிடமும் சொல்லாமலே இருந்துள்ளார். தற்போது அவருக்கு பிரசவ வ.லி ஏற்பட்டு, மருத்துவமனையில் கு.ழ.ந்.தை பி.றந்த பிறகு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனை மூலமாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரது தந்தை கை.து செ.ய்யப்பட்டார். இந்த வ.ழக்கின் வி.சாரணைகள் பாவ்நகர் காவல்துறையின் பெண்கள் பிரிவுக்கு ஒப்படைக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.திக்கப்பட்ட பெ.ண்ணுக்கு இரண்டு சகோதர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்கின்றனர்.

இந்த நிலையில் கடைசி ம.களான இ.ப்.பெ.ண் தனது தாய் தந்தையுடன் ஷிஹோர் நகரத்தில் வசித்து வந்தார் என்று அகமதாபாத் மிரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனை காப்பாற்றுவதற்கு 10 கோடிக்கு மேல் நிதி திரட்டிய தந்தை : எப்படி தெரியுமா?

இந்தியாவில்..

இந்தியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகனுக்காக தந்தை ஒருவர் 10 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, அயான்ஷ் குப்தா என்ற மகன் உள்ளார். அயான்ஷ் குப்தா ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி எனப்படும் அரிய வகை மரபணு நோயால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டார்.

முறையான சிகிச்சையை உடனடியாக துவங்காவிட்டால், அந்த சிறுவன் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உ.யிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உடல் தசைகளை வலுவிழக்க செய்யும் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்களை அசைக்க முடியாது. சுயமாக எழவோ, உட்காரவோ, நடக்கவோ முடியாது.

உணவு உட்கொள்வதே அவர்களுக்கு மிக கடினமாக இருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுவனின் சிகிச்சைக்கு, ஸால்ஜென்ஸ்மா என்ற மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் இது ஒரு டோஸ், 16 கோடி ரூபாய் என்பது தெரியவந்ததால், யோகேஷ், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

பின், சமூக வலைதளங்கள் வாயிலாக, மகனின் சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்ட முடிவு செய்தார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில், சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு வழியிலும், நன்கொடை திரட்டும் பணியை துவக்கினார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா, நடிகர்கள் அனில் கபூர், அஜய் தேவ்கன் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களும் நன்கொடை அளித்தனர்.

குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன், இந்த விவகாரம், எம்.பி. ஒருவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல,அவர் பாராளுமன்றத்தில், இது குறித்து பேசியதால், அந்த மருந்துக்கான வரியில், 6 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.

மொத்தம், 65 ஆயிரம் பேர், சிறுவனின் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தனர். ஆறு மாதங்களில் தேவையான தொகை திரட்டப்பட்டு, அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 22-ஆம் திகதி, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து சிறுவனுக்கு செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனின் பெற்றோர், 65 ஆயிரம் பேருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

பேசிக்கொண்டிருக்கும் போதே பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்த க.ணவர் : ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை!!

கேரளாவில்…

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களின் கருத்துகள் இளைஞரை கொ.லை.க்.கு தூ.ண்.டி.யு.ள்.ள.து. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரே, தீ கா.ய.ங்.க.ளா.ல் சி.கிச்சை ப.லனின்றி ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர்.

இந்த வி.வகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அளித்த வா.க்குமூலத்தின் அடிப்படையில், ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொ.லை வ.ழ.க்.கு ப.தியப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆதிரா. இவருடன் இணைந்தும் தனியாகவும் ஷானவாஸ் வீடியோ பதிவேற்றி வந்துள்ளார்.

இதில் ஆதிரா பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த கருத்து, இந்த தம்பதிகளில் வா.க்.கு.வா.த.த்.தை ஏற்படுத்தியுள்ளது. ஒருகட்டத்தில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ஷானவாஸ் ஆதிரா மீது ம.ண்.ணெ.ண்.ணெ.ய் ஊ.ற்.றி நெ.ரு.ப்.பு வை.த்.து.ள்.ளா.ர்.

மட்டுமின்றி, அவரும் தீ கொ.ளு.த்.தி.க் கொ.ண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றுள்ளார். இருவரையும் மீ.ட்.டு அப்பகுதி மக்கள் ம.ருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சி.கிச்சை பலனின்றி ஆதிரா ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளா.ர். ஆ.ப.த்.து க.ட்டத்தை தாண்டிய நிலையில் ஷானவாஸ், பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆதிரா தாயாரிடம் தெரிவித்திருந்த தகவலை அவர் வாக்குமூலமாக பொலிசாரிடம் தெரிவிக்க, தற்போது ஷானவாஸ் மீது கொ.லை வ.ழ.க்.கு ப.தியப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிராவும் ஷானவாசும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 மாதமேயான ஒரு கு.ழ.ந்.தை உள்ளது.

ஆதிரா ஏற்கனவே திருமணம் முடித்து இரண்டு பி.ள்ளைகளுக்கு தாயார் எனவும், ஷானவாசுக்கும் முதல் திருமணத்தில் இரண்டு பி.ள்ளைகள் இருப்பதாகவும் வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

பயணத்தடை நீக்கப்பட்டாலும் அரச ஊழியர்களை பணிக்கும் அழைக்கும் நடவடிக்கையில் கட்டுப்பாடு!!

அரச ஊழியர்..

அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் இந்த நிலைமை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் காலங்களிலும் அத்தியாவசிய சேவை மாத்திரம் நடத்தி செல்லப்படும். சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு மேல் பயணத்தடை உள்ள போதிலும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதனால் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை எதிர்காலத்தில் பணிக்கும் அழைக்குமாறும், கட்டாயம் சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கணவர் உ யிரிழந்த ஒரே வாரத்தில் மனைவியும் ப லி : தொடரும் கொரோனா ம.ரணங்கள்!!

கொரோனா..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கணவர் உ.யிரிழந்த ஒரு வாரத்தின் பின்னர் மனைவியும் உ.யிரிழந்த சம்பவம் ஒன்று வெயங்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் பா.திக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு வாரத்திற்கு முன்னர் உ.யிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவியும் உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தம்பதியினரின் மூன்று பிள்ளைகளும், ஒரு பேரப்பிள்ளையும் கோவிட் தொற்றினால் பா.திக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கணவர் கோவிட் தொற்றினால் உ.யிரிழந்த நிலையில், தாய், மூன்று மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததாக அத்தனகல சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த அனைவரையும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸ் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து த.னிமைப்படுத்த சட்டத்திற்கு அமைய உ.யிரிழந்த பெண்ணின் இ.றுதி கி.ரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூந்து கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!!

பேரூந்து கட்டணங்களை..

பேரூந்து கட்டணங்களை 15 வீதத்தினால் உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பஸ் கட்டணங்களை உயர்த்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரியுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தினால் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 700 ரூபாவும், நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களுக்கு 1200 ரூபாவும் மேலதிகமாக செலவாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். கட்டண அதிகரிப்பு குறித்து ஏனைய பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை அதிகாரபூர்வமாக முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!!

எரிவாயுவின் விலை..

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து வாழ்க்கைச் செலவு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் திட்டத்தையும் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையை அதிகரிக்க அனுமதி கோரி இரண்டு நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப் கேஸ் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து விவாதிக்க அமைச்சரவை குழு நாளை கூடும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு எரிவாயு ஒரு சிலிண்டர் (கொள்கலன்) விலையை 700 ரூபாயால் உயர்த்த வேண்டும் என்று இரண்டு நிறுவனங்கள் கோரியுள்ளன, எனினும் அந்த அதிகரிப்புக்கு அரசாங்கம் உடன்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு எரிவாயு நிறுவன பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாற்று திட்டங்களுக்கு குழு அழைப்பு விடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு சிலிண்டருக்கு (கொள்கலனுக்கு) சுமார் 300 ரூபா அதிகரிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பேருந்து கட்டணங்கள், வெதுப்பக உற்பத்திகள், முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் என்பனவும் அதிகரிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

பயணத்தடையை இந்த மாத இறுதிவரை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

பயணத்தடை…

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயண கட்டுப்பாட்டினை இந்த மாத இறுதி வரை அமுல்படுத்துமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சங்கத்தின் அதிகாரிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாட்டினால் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்ட்டுள்ளது. எப்படியிருப்பினும் பயணத்தடையை நீக்கினால் தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும் என வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்களை குறைப்பதற்கு பயண தடையை மிகவும் கடுமையாக அமுல்படுத்த வேண்டும். பயண கட்டுப்பாட்டு காலப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அருகில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட் தீவிரமடைந்துள்ள நாடுகளில் இருந்தும், மாறுபாடுகள் அடையாளம் காணப்படும் நாடுகளில் இருந்தும் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட கூடாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூகத்திற்குள் கொவிட் பரவல் தொடர்பில் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்காக PCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மேலும் 63 பேர் பலி!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 63 பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2136 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மரணங்கள் மே மாதம் 23ம் திகதி முதல் ஜூன் 11ம் திகதி வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 23ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் 12 பேரும், ஜூன் 1ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் 51 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் 30 பெண்களும், 33 ஆண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வீட்டில் வைத்து 7 பேரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 9 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பெண்களுக்கு மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 23).

நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு, இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயலட்சுமியை உடனடியாக உறவினர்கள் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக க.ள்.ள.க்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா, ஆஸ்பத்திரி செவிலியர்கள் மீனா (50), தேன்மொழி (27) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சங்கராபுரம் ஆரூர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (36) என்பவர் ஓட்டி சென்றார்.

அந்த ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை க.ள்.ள.க்குறிச்சி அரியபெருமானூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்சின் டயர் வெ.டி.த்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோ.தி.ய.து. இந்த வி.ப.த்தில் ஆம்புலன்சில் இருந்த செல்வி, அம்பிகா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ப.ரி.தா.பமாக இ.ற.ந்தனர்.

நி.றை.மாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீனா, தேன்மொழி, டிரைவர் கலிய மூர்த்தி ஆகிய 4 பேரும் ப.ல.த்த காயம் அ.டைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் வி.ப.த்.து.க்குள்ளான ஆம்புலன்சில் உ.யி.ருக்கு போ.ரா.டி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சி.கி.ச்சைக்காக க.ள்.ள.க்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இ.ற.ந்தார், மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீ.வி.ர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சா.ரணை நடத்தி வருகிறார்கள்.

யாருமில்லாத வீட்டிற்குள் சென்று கணவன்- மனைவி செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்த பணத்தை கொ.ள்.ளையடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது. சென்னையை ஒட்டிய பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 28).

கடந்த 2ம் தேதி துரையின் தாய் இ.ற.ந்.துவிட்டதால் வீட்டை பூ.ட்.டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். வீட்டின் சாவியை பக்கத்தில் இருந்த நந்தினி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இறுதிகாரியங்கள் முடிந்தபின்னர், சென்னை திரும்பிய துரை பீரோவை திறந்த போது அ.தி.ர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைத்திருந்த சுமார், 84 ஆயிரம் ரூபாய் பணம் 3 1/4 சவர தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து சங்கர்நகர் பிரிவு போ.லீ.சாரிடம் புகார் அளித்தார் துரை, தொடர்ந்து அதிகாரிகள் நந்தினியிடம் வி.சா.ரணை ந.ட.த்.தி.யதில் தான் தி.ரு.ட.வில்லை என தி.ட்.ட.வட்டமாக தெரிவித்தார்.

முதற்கட்ட வி.சா.ர.ணை.யில் தெளிவான முடிவு எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் துரை தான் அளித்த புகாரில், எப்பொழுதும் பணத்தை எண்ணி பணத்தின் முதல் தாளில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று எழுதி கையெழுத்தை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோல் 84 ஆயிரம் ரூபாய் பணத்தின் முதல் தாளிலும் எவ்வளவு பணம் இருக்கின்றது குறிப்பிட்டு கையெழுத்து போட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வி.சா.ரணை நடத்திய போது,

க.ள்.ளத்தனமாக ம.து பா.ட்.டில்கள் விற்பனை செ.ய்.து வந்த இடத்தில் நந்தினியின் கணவர் உமா சங்கர் சி.க்.கி.க் கொ.ண்.டார். அவர் அளித்த பணத்தில், சுமார் 4,500 ரூபாய் என எழுதப்பட்டு துரையின் கையெழுத்து இருந்துள்ளது.

தகவல் அறிந்த போலீசார் கை.து செ.ய்.து வி.சா.ரித்ததில், நந்தினி மற்றும் உமா சங்கர் கு.ற்.ற.த்.தை ஒ.ப்.பு.க்.கொண்டனர். அவர்களது வீட்டில் இருந்து, 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 வெள்ளி கொலுசு, 3 1/4 சவரன் தங்க நகை ஆகியவற்றை போ.லீ.சா.ர் பறிமுதல் செ.ய்.தனர்.

பெற்றோர் கூறிய ஒற்றை வார்த்தை : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மா.ண.வியை பெற்றோர்கள் தி.ட்.டியதால் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி – பத்மா தேவி. இவர்களது 19 வயது மகள் மதுரையில் தனியார் பொறியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு என்பதால் கல்லூரி இல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, அ.டி.க்.கடி மொபைல் போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் மாணவிக்கும் இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

ச.ம்.ப.வத்தன்று சாப்பிடாமல் அதிக நேரம் செல்போனை உபயோகித்ததால், ஆ.த்.தி.ர.மடைந்த பெற்றோர் மா.ண.வியை தி.ட்.டி.யுள்ளனர்.

இதனால் ம.ன.மு.டை.ந்த மா.ண.வி தனியாக இருந்த தருணத்தில், தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றுள்ளார்.

வீட்டின் மேற்கூரையிலிருந்து புகை வரத்தொடங்கியதால், அக்கம் பக்கத்தினர் ச.ந்.தே.கமடைந்து வீட்டின் அருகே சென்ற போது அ.ல.ற.ல் சத்தம் கேட்டுள்ளது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று எ.ரி.ந்.த நிலையில் இருந்த மா.ண.வியை மீட்டு ஆ.ம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் குறித்த மா.ண.வி ச.ம்.பவ இடத்திலேயே ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்துள்ளார். தற்போடு உடலை உ.ட.ற்.கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இது குறித்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.