நான் அதற்கு தகுதியானவள் கிடையாது : கா.தலன் க.ண்முன்னே வீ.டியோ அ ழைப்பில் இ ளம் பெ ண் எ.டுத்த வி.பரீத மு.டிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலனுடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டே உ.யி.ரை விட்ட இளம்பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மரிய சுசிலா.

இவர்களுக்கு பிராட்வின் நிபியா (21) என்ற மகளும், எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருந்தனர். இதில் நிபியா நர்சிங் பயிற்சி மாணவியாக பணியாற்றிய நிலையில் இளைஞருடன் காதலில் விழுந்தார். காதலனிடம் நிபியா மணிக்கணக்கில் பேசி வந்ததாகவும் தெரிகிறது.

இதனை உறவினர்கள் க.ண்டித்துள்ளனர். இதற்கிடையே அந்த காதலில் ஏதோ பி.ரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிபியா, தன்னுடைய ஸ்டேட்டசில் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள போவதாக பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று நிபியா தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலனை, வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ளப்போவதாக கூறியுள்ளார்.

இதனை நீ நேரில் பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.ர்.ச்.சி அடைந்த காதலன், செய்வதறியாமல் திகைத்தார். அதே சமயத்தில் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டே மிபியா தூ.க்.கு க.யி.றை மா.ட்டியதாகவும் தெரிகிறது.

ப.தறிப்போன காதலன், அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு மிபியாவை எப்படியாவது கா.ப்பாற்றும்படி க.த.றி அ.ழுதுள்ளார். ஆனால் மிபியாவை ச.டலமாகத்தான் மீ.ட்.க முடிந்தது.

தொடர்ந்து பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உ.ட.ல் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினை காரணமாக மிபியா த.ற்.கொ.லை செ.ய்.தா.ரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வி.சாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இறப்பதற்கு முன்பு மிபியா எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கை.ப்.ப.ற்றினர். இதனால் இந்த வழக்கில் தி.டீர் திரு.ப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், மன்னிச்சிடுங்க… என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் காதலுக்கு தகுதியானவள் கிடையாது.

மன்னிச்சிடு பாப்பு, மன்னிச்சிடுங்கள் அப்பா, அம்மா, தம்பி ஜெதீஸ் என எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக தீ.விர வி.சாரணை நடந்து வருகிறது.

கொரோனாவால் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன் : அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்!!

கொரோனாவால்..

இந்தியாவில் கொரோனாவால் இ.றந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் இருந்துள்ளன.

இதனையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதன் முடிவுகள் வருவதற்குள்ளாகவே அந்தப் பெண் திடீரென உ.யிரிழந்தார்.

ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி திங்களன்று கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நோய் தீவிரமடைய மருத்துவமனையிலேயே இ.றந்துபோனார். ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உடலை ஏற்றிச் சென்று விடலாம் என்று இ.றந்த பெண்மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.

ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உ.டலைக் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காணாமல் போன திருமணமான இளம்பெண் : 8 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த அதிரவைக்கும் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம்பெண் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.டலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் த.வறான உ.றவாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதாக மி.ர.ட்.டி.னா.ரா.ம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் திகதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தே.டிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் திகதி பொலிஸ் பு.கா.ர் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக வி.சாரணை நடத்திய பொலிசார் சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வைத்து வி.சாரணை நடத்தினர்.

அப்போது அவருடன் அடிக்கடி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஞானகுரு சாமியை பி.டித்து வி.சாரித்த போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் திகதி அழைத்து சென்றேன்.

அங்கு சத்யபிரியாவை அவர் அ.ணிந்திருந்த து.ப்.ப.ட்.டா.வா.ல் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தே.ன். கொ.லை செ.ய்.து.வி.ட்.டு உ.ட.லை அ.ங்கேயே விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஞானகுருசாமியை கை.து செய்த பொலிசார் எ.லும்புக்கூடாக இருந்த சத்யபிரியா ச.டலத்தை மீ.ட்.டு தொடர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

அரச ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் வேலைக்கு அழைக்கும் சிறப்பு சுற்றுநிருபம் வெளியீடு!!

சிறப்பு சுற்றுநிருபம்..

தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் நடைமுறை தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு வேலை நாட்கள், தங்களின் விடுமுறை நாட்களில் கழிக்கப்படாமல், சேவைக்கு சமுகமளிக்காதிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர் ஒருவருக்கு, மாதத்தில் சேவைக்கு சமூகமளிக்காதிருப்பதற்கான உச்சப்பட்ட கால எல்லையை, 8 நாட்களுக்கு மேலாக அதிகரிக்க கூடாது.

தமது நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில், அவரை சேவைக்கு அழைக்காதிருப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் பரவும் கொரோனா வைரஸால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து!!

கோவிட்-19 வைரஸ்..

இலங்கைக்குள் பரவி வரும் கோவிட்-19 வைரஸ் கர்ப்பிணி தாய்மார்களை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மகப்பேறு மற்றும் நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் பரவி வரும் கோவிட் 19 வைரஸ், கர்ப்பிணி தாய்மாரிகள் நுரையீரலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது அதிகரித்திருப்பதை காணக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கே நோய் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகிறது. இவ்வாறான நோய் அறிகுறிகளுடன் கூடிய மூன்று கர்ப்பிணி தாய்மார் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கர்ப்பிணி தாய்மார் கோவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் நோய் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக தம்மை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது முக்கியமானது எனவும் மயூராமன தேவோலகே மேலும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து : கணவன் மற்றும் மனைவி படுகாயம்!!

விபத்து..

திருகோணமலை – ஹொரவபொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவர் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (27.04) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்டமையால் வீதியை விட்டு முச்சக்கர வண்டி விலகியதால் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

19 90 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

முகக்கவசம்..

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக வவுனியா பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராக இன்றையதினத்திலிருந்து பொலிசார் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசாரால் பெயர் விபரங்களை எழுதிய பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகின்றனர்.

வவுனியாவில் மான் இறைச்சி தருவதாக கூறி மக்களிடம் பணத்தை சுருட்டியவருக்கு எதிராக முறைப்பாடு!!

மான் இறைச்சி..

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மான் இறைச்சி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று விட்டு இறைச்சி கொடுக்காது ஏமாற்றியவருக்கு எதிராக பொலிசில் இன்று (27.04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இரு நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் மான் இறைச்சி தருவதாக கூறி அப் பகுதி மக்கள் பலரிடம் பணம் பெற்றுள்ளதுடன், இறைச்சியை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

ஆனாலும், பணம் பெற்றுக் கொண்ட மக்களுக்கு இறைச்சியை வழங்கவில்லை. அவர்களின் பணத்தை பெற்ற பின் இறைச்சியை கொடுக்காது ஏமாற்றியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட வவுனியா பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்ற நபர் ஒருவர் இறைச்சியை வழங்காது ஏமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெரும் ஆபத்தான மாறிவரும் கொரோனா தொற்று : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை!!

கொரோனா தொற்று..

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதேபோன்ற நிலைமையை மற்ற மாகாணங்களிலும் ஏற்பட கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் வைரஸ் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதை பொது மக்கள் உறுதி செய்ய வேண்டும், அவசர தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.

நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டு பயணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து கோவிட் வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர், மேலும் இயக்கத்தை கட்டுப்படுத்துமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நாட்டில் நிலவும் கோவிட் வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த பணம் திருட்டு : பொலிசார் தீவிர விசாரணை!!

முச்சக்கரவண்டிக்குள்..

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் முன்பாகவுள்ள ஒழுங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் இன்று (27.04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின் முன்னாலுள்ள ஒழுங்கையில் உள்ள பந்தல் சேவை முன்பாக நேற்று மாலை (26.04) தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கடை ஒன்றுக்கு சென்று, மீண்டும் திரும்பி வந்த முச்சக்கர வண்டி சாரதி தனது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற பின்னர் முச்சக்கர வண்டியின் பெட்டியை பார்த்த போது அது திறக்கப்பட்டு பின்னர் மூடியிருந்தமைக் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டி பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டி நிறுத்திய இடத்தில் காணப்பட்ட சிசீரீவி காணொளிகளை பார்வையிட்ட போது பிறிதொரு முச்சக்கர வண்டியில் வந்த மூவர் வேறு சாவி ஒன்றைப் போட்டு முச்சக்கர வண்டி பெட்டியை திறந்து பணத்தை எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சாரதி வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிசார் சிசீரீவி காணொளி உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

கோவிட் தொற்று..

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதனால் நோய் அறிகுறி தீவிரமடையும் வரை நோய் தொற்றியுள்ளதா என அறிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் நிலைமை தீவிரமடையும் போது சிகிச்சையளிப்பது சிரமம் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இருந்தால், சுயமாக பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்ள முடியும்.  நீங்கள் நொடி பொழுதில் இதற்கு முன்னர் ஏறி வந்த இடங்களில் தற்போது ஏறுவதற்கு சோர்வாக உள்ளதா என பார்க்க வேண்டும்.

1 – 10 எண்ணும் வரை மூச்சை பிடித்து வைக்க முடிகின்றதா என சோதித்துக்கொள்ள வேண்டும்.

மூச்சை பிடித்து 1 – 20 அல்லது 40 வரை எண்ண வேண்டும். அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து விட்டு மீண்டும் முயற்சித்த வேண்டும். 1 – 10க்கு குறைவான அளவு மாத்திரமே மூச்சை பிடித்திருக்க முடிந்தால் அவதானிக்க வேண்டும்.

சில வார்த்தைகளை பேசும் போது சோர்வாக உணர்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாடி பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

வேகமாக பரவும் வைரஸ் : மிக ஆபத்தான நிலையில் இலங்கை!!

வேகமாக பரவும் வைரஸ்..

கோவிட் -19 வைரஸ் இலங்கைக்குள் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கை தற்போது கோவிட் 19 வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது.

வைரஸ் பரவல் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வழங்குவதில்லை. இது மிகவும் சிக்கலான நிலைமை எனவும் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!!

பாடசாலைகள்..

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன. நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மேல் மாகாண பாடசாலைகள், வடமேல் மாகாண பாடசாலைகள், சபரகமுவ மாகாண பாடசாலைகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் அனுராதபுர கல்வி வலயத்தின் 13 பாடசாலைகள் உள்ளிட்ட மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

எனினும், தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்றின் அபாயம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுகின்றன. மேலும், கோவிட் பரவல் தீவிரம் அடைவதன் காரணமாக வரும் 30ஆம் திகதி வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாய் ஒன்றினால் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!

நிமேஷா அன்ஸனி..

தென்னிலங்கையில் இளம் ஜோடி ஒன்று பயணித்த மோட்டார் சைக்கிளில் நாய் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உ.யிரிழந்துள்ளார். சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தேபான பிரதேசத்தை சேர்ந்த நிமேஷா அன்ஸனி என்ற 18 வயதுடைய யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி காலை 7.45 மணியளவில் இந்த ஜோடி கோப்பியவத்தை பிரதேசத்தை நோக்கி பயணிக்கும் போது நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது யுவதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்த பித்தலாட்டம் : பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வங்கியில் லோன் வாங்கி தராத காரணத்தினால், காப்பீட்டு நிறுவன ஊழியர் க.ட.த்.த.ப்.ப.ட்.ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இரண்டு பேரும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க்க சென்றுள்ளனர்.

அந்த நிறுவன ஊழியர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பேரும் தலா 52 ஆயிரம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளனர். அப்போது எங்கள் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் கட்டிய பாலிசி பணத்திற்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்று பால்ஜோசப் கூறியுள்ளார்.

இதனால், நேற்று முன்தினம் அதே இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு ஸ்வேதாவும், கிரிதரனும் சென்று, தங்கள் இருவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று பால் ஜோசப்பிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், பாலிசி எடுத்து 2 மாதத்தில் கடன் தர முடியாது, அது விதி இல்லை என்று சொல்லி உள்ளார். இதை கேட்டு ஆ.த்திரமடைந்த ஸ்வேதா, தாங்கள் கட்டிய பாலிசி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு பால் ஜோசப், பாலிசி பணம் கட்டியாகிவிட்டது, அந்த பணத்தை உடனே தர முடியாது என்று கூற, உடனே ஆ.வேசம் அடைந்த ஸ்வேதாவும், கிரிதரனும், நாங்கள் இருவரும் பொலிஸ் அதிகாரிகள், உங்களை வி.சாரிக்க வேண்டும் என்று சொல்லி, பால்ஜோசப்பை அ.டி.த்.து உ.தைத்துள்ளனர்.

அதன் பின், நண்பர்களுடன் சேர்ந்து காரில் க.ட.த்.தி சென்றுள்ளனர். அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜருக்கு போன் செய்து, நாங்க கட்டிய பாலிசி பணத்தை உடனடியாக வங்கி கணக்கில் போட்டால்தான், உங்கள் ஊழியரை ஒப்படைப்போம், அப்படி நீங்கள் பணம் தராவிட்டால், உங்கள் மனைவியை வி.பச்சார வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மி.ர.ட்.டி உ.ள்ளனர்.

இதை கேட்ட ப.தறிப்போன அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், அவர்கள் கேட்ட பாலிசி பணத்தை ஸ்வேதா, கிரிதரன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனாலும் பால் ஜோசப்பை அவர்கள் விடுவிக்கவில்லை. ஒரு குடோனில் அடைத்து வைத்து சி.த்.ர.வ.தை செ.ய்துள்ளனர். மீண்டும், 1 லட்சம் ரூபாய் கேட்டு, மேனேஜருக்கு போன் செய்து மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

இதனால் உடனடியாக, அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் கோடம்பாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று பு.கா.ர் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்ட போது, அவர்களின் போன் நம்பரை டிரேஸ் செய்துள்ளனர்.

கணவரை பிரிந்து பெட்டி கடை நடத்தி வந்த பெண் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மகனுடன் சேர்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ். இவர் மனைவி சாந்தி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த சாந்தி, கடந்த சில மாதங்களாக கடன் தொ.ல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமார் வசித்து வந்தார். நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் ச.ந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.ய.தை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி.யி.ல் உ.றைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று தாய் மகனின் உ.டல்களை கை.ப்.ப.ற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர வி.சாரணை நடந்து வருகிறது.